Tag: காரைச் செய்திகள்

காரைநகர் திக்கரை முருகன் கோவில் சூரசங்கார உற்சவத்தின் முதல் நாள் பாலாவோடை முத்துமாரி அம்பாள் ஆலயத்திற்கு முருகன் எழுந்தருளிய போது.

IMG_6153 (Copy) IMG_6156 (Copy) IMG_6159 (Copy) IMG_6160 (Copy) IMG_6163 (Copy) IMG_6164 (Copy) IMG_6165 (Copy) IMG_6166 (Copy) IMG_6167 (Copy) IMG_6175 (Copy) IMG_6177 (Copy) IMG_6178 (Copy) IMG_6179 (Copy) IMG_6180 (Copy) IMG_6192 (Copy) IMG_6197 (Copy) IMG_6198 (Copy) IMG_6199 (Copy) IMG_6200 (Copy) IMG_6201 (Copy) IMG_6203 (Copy) IMG_6212 (Copy) IMG_6213 (Copy) IMG_6214 (Copy) IMG_6215 (Copy) IMG_6216 (Copy) IMG_6217 (Copy) IMG_6219 (Copy) IMG_6220 (Copy) IMG_6221 (Copy) IMG_6223 (Copy) IMG_6224 (Copy) IMG_6225 (Copy) IMG_6227 (Copy) IMG_6230 (Copy) IMG_6231 (Copy) IMG_6233 (Copy) IMG_6236 (Copy) IMG_6240 (Copy) IMG_6241 (Copy) IMG_6242 (Copy) IMG_6243 (Copy) IMG_6246 (Copy) IMG_6247 (Copy) IMG_6251 (Copy) IMG_6252 (Copy) IMG_6254 (Copy) IMG_6255 (Copy) IMG_6256 (Copy) IMG_6257 (Copy) IMG_6261 (Copy) IMG_6262 (Copy) IMG_6263 (Copy) IMG_6264 (Copy) IMG_6268 (Copy) IMG_6272 (Copy) IMG_6273 (Copy) IMG_6276 (Copy) IMG_6278 (Copy) IMG_6280 (Copy) IMG_6287 (Copy) IMG_6288 (Copy) IMG_6289 (Copy) IMG_6290 (Copy) IMG_6295 (Copy) IMG_6296 (Copy) IMG_6303 (Copy) IMG_6304 (Copy) IMG_6305 (Copy) IMG_6306 (Copy) IMG_6309 (Copy) IMG_6310 (Copy) IMG_6315 (Copy) IMG_6317 (Copy) IMG_6320 (Copy) IMG_6321 (Copy) IMG_6324 (Copy) IMG_6325 (Copy) IMG_6326 (Copy) IMG_6327 (Copy) IMG_6328 (Copy) IMG_6329 (Copy) IMG_6330 (Copy) IMG_6331 (Copy) IMG_6332 (Copy) IMG_6333 (Copy) IMG_6341 (Copy) IMG_6346 (Copy) IMG_6347 (Copy) IMG_6348 (Copy) IMG_6349 (Copy) IMG_6351 (Copy) IMG_6356 (Copy) IMG_6360 (Copy) IMG_6361 (Copy) IMG_6363 (Copy) IMG_6364 (Copy) IMG_6365 (Copy) IMG_6366 (Copy)

காரைநகர் புளியங்குளம் அருளானந்தப் பிள்ளையார் கோவில் கோபுரம், மணிக்கோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விஞ்ஞாபனம் -2015

20151115_100120 (Copy)1_00021_0003

20151115_092307 (Copy) 20151115_104736 (Copy) 20151115_104726 (Copy) 20151115_104717 (Copy) 20151115_104629 (Copy) 20151115_104617 (Copy) 20151115_104609 (Copy) 20151115_104604 (Copy) 20151115_104549 (Copy) 20151115_104307 (Copy) 20151115_104301 (Copy) 20151115_104233 (Copy) 20151115_104228 (Copy) 20151115_104157 (Copy) 20151115_104136 (Copy) 20151115_104133 (Copy) 20151115_104125 (Copy) 20151115_104025 (Copy) 20151115_104018 (Copy) 20151115_104001 (Copy) 20151115_103955 (Copy) 20151115_103952 (Copy) 20151115_103941 (Copy) 20151115_103934 (Copy) 20151115_103928 (Copy) 20151115_103923 (Copy) 20151115_103911 (Copy) 20151115_103755 (Copy) 20151115_103745 (Copy) 20151115_103729 (Copy) 20151115_103716 (Copy) 20151115_103712 (Copy) 20151115_103700 (Copy) 20151115_103558 (Copy) 20151115_103545 (Copy) 20151115_103522 (Copy) 20151115_103501 (Copy) 20151115_103452 (Copy) 20151115_103435 (Copy) 20151115_103430 (Copy) 20151115_103426 (Copy) 20151115_103316 (Copy) 20151115_102406 (Copy) 20151115_102402 (Copy) 20151115_102359 (Copy) 20151115_102350 (Copy) 20151115_102317 (Copy) 20151115_102302 (Copy) 20151115_102238 (Copy) 20151115_102218 (Copy) 20151115_102211 (Copy) 20151115_102208 (Copy) 20151115_102205 (Copy) 20151115_102203 (Copy) 20151115_102059 (Copy) 20151115_102054 (Copy) 20151115_102043 (Copy) 20151115_102036 (Copy) 20151115_102024 (Copy) 20151115_102000 (Copy) 20151115_101940 (Copy) 20151115_101936 (Copy) 20151115_101932 (Copy) 20151115_101901 (Copy) 20151115_101856 (Copy) 20151115_101845 (Copy) 20151115_101838 (Copy) 20151115_101705 (Copy) 20151115_101648 (Copy) 20151115_101614 (Copy) 20151115_101332 (Copy) 20151115_101305 (Copy) 20151115_100232 (Copy) 20151115_100210 (Copy) 20151115_100207 (Copy) 20151115_100153 (Copy) 20151115_100139 (Copy) 20151115_100128 (Copy) 20151115_100123 (Copy) 20151115_100120 (Copy) 20151115_100055 (Copy) 20151115_100045 (Copy) 20151115_100041 (Copy) 20151115_094115 (Copy) 20151115_094112 (Copy) 20151115_092606 (Copy) 20151115_092545 (Copy) 20151115_092527 (Copy) 20151115_092507 (Copy) 20151115_092446 (Copy) 20151115_092421 (Copy) 20151115_092350 (Copy) 20151115_092329 (Copy) 20151115_092325 (Copy)

யா/கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் 10.11.2015அன்று நடைபெற்ற தீபாவளி நிகழ்வு காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

காரைநகரில் கடும் மழை

காரைநகரில் கடும் மழை 

காரைநகரில் சில நாட்களாக பெய்யும் மாரி மழையினால் ஊரின் பல பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகளை உங்களுக்கு ஒளிப்படமாக தந்துள்ளோம் இப் படங்களில் கோவளம் கிராம அபிவிருத்திச்சபையும் அதன் விளையாட்டு மைதானமும் மற்றும் சக்கலாவோடை பகுதி, ப.நோ.கூ.சங்கம்,தபாலகம்,இலங்கை வங்கி முதலானவை இங்கே கொண்டு வர பட்டுள்ளன.

நன்றி: காரைநகா் செய்திகள் (FB)

14.11.2015 அன்று காரைநகரில் பெய்த அடைமழையினால் சக்கலாவோடை நீர் நிரம்பிய காட்சி

14.11.2015அன்று பெய்த அடை மழையின்போது பொன்னாலைப்பாலத்தின் காட்சி

 

K1K2 K4 K3
Y1Y15 Y14 Y13 Y12 Y11 Y10 Y9 Y8 Y7 Y6 Y5 Y4 Y3 Y2

காரைநகரிலும் பூரண கர்த்தால்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கில் பூரண கர்த்தால் அனுட்டிக்குமாறு பிரதான தமிழ் கட்சிகளும் தமிழ் சிவில் அமைப்புக்களும் கோரிக்கை விடுத்திருந்தன.அந்த வகையில் காரைநகரிலும் வெள்ளியன்று கர்த்தால் அனுட்டிக்கப்பட்டது.

C0C2 C3 C4 C5

கருங்காலி முருகன் கந்தசஷ்டி திருவிழா !!!

கருங்காலி முருகன் கந்தசஷ்டி திருவிழா

M1M2 M3M4M5

கோவளம் விளையாட்டுக் கழக தீபாவளி தின பாிசளிப்பு விழா வெகு கோலாகலமாக நடந்தேறியது.

காரைநகா் கோவளம் விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்ட காரை விளையாட்டுக்கழகங்களுக்கு இடையிலான மென்பந்து கிாிக்கட் சுற்றுப்போட்டிகளிற்கான பாிசளிப்பு விழா இன்று 10.11.2015 நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக முன்னாள் பிரதேசசபை உறுப்பினரும்,காரைஅபிவிருத்திச்சபை பொருளாளரும், திரு.சுப்ரமணியம் கதிா்காமநாதனின் இணைப்பாளருமான திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் கலந்து சிறப்பித்தாா். சிறப்பு விருந்தினராக  தீவகவலய ஆசிாிய ஆலோசகா்  திரு.இளங்கோவன் கலந்துகொண்டாா். பாா்வையாளா்களுக்கான சினேகபூா்வ துடுப்பாட்டமும் கோவளம் விளையாட்டுக் கழகத்திற்கும் .காரை சலஞ்சஸ் அணிக்கும் இடையில்  நடைபெற்றது

இப்போட்டிக்கான கேடயத்தை காரை சலஞ்சஸ் தட்டிச்சென்றது. கோவளம் விளையாட்டுக் கழகத்திற்கு திரு.சுப்ரமணியம் கதிா்காமநாதனால் வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்களும் உடைகளும் இன்றைய நிகழ்வில் அவரது இணைப்பாளரால் கையளிக்கப்பட்டது.

அத்துடன் மின் இணைப்பு,மைதான புனரமைப்பு, மற்றும் பௌதீக வள வேலைகள் திரு.கதிா்காமநாதனின் நிதியுதவியுடன் இணைப்பாளா் திரு.பாலச்சந்திரன் ஊடாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

DSC_0520 DSC_0522 DSC_0524 DSC_0526 DSC_0532 DSC_0536 DSC_0545 DSC_0551 DSC_0553 DSC_0554 DSC_0560 DSC_0568 DSC_0571 DSC_0575 DSC_0580 DSC_0581 DSC_0600 DSC_0608 DSC_0612 DSC_0615 DSC_0616 DSC_0630 DSC_0636 DSC_0644 DSC_0655 DSC_0656 DSC_0672 DSC_0673 DSC_0674 DSC_0675 DSC_0679 DSC_0680 DSC_0682 DSC_0684 DSC_0686 DSC_0688 DSC_0692 DSC_0693 DSC_0714 DSC_0716 DSC_0719 DSC_0726

திரு.சுப்ரமணியம் கதிா்காமநாதனின் எண்ணத்தில் உதித்த வறியநிலையில் உள்ள முதியவா்களுக்கான உலா் உணவு வழங்கும் திட்டம் காரை மக்கள் பாராட்டு.

முன்னாள் பிரதேசசபை உறுப்பினரும், திரு.சுப்ரமணியம் கதிா்காமநாதனின் இணைப்பாளருமான கணேசபிள்ளை பாலச்சந்திரன் இது பற்றி கூறுகையில் முதற்கட்டமாக இன்று 8.11.2015 முதல் முதியவா்களுக்கான உலா் உணவு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வுதவி ஒவ்வொரு மாதமும்  2ம் திகதி நடைபெறுமெனவும் பயனாளிகள் தொிவு இப்போதைக்கு சகல கிராமசேவையாளா் பிாிவுகளிலிருந்தும் அநாதரவான நிலையிலும்,தொழில் செய்ய முடியாத நிலையிலும்,பிள்ளைகளின் கவனிப்பு அற்ற நிலையிலும் இருக்கும் முதியவா்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும்  இருக்கும் எனவும் முதற்கட்டமாக 23 பயனாளிகளுக்கு ரூபா இரண்டாயிரம் பெறுமதியான உலா் உணவுப்பொருட்களும் , தீபாவளியை முன்னிட்டு உடு புடவைகளும் இன்று வழங்கப்பட்டதாகவும் தொிவித்தாா்.

மேலும் அவா் குறிப்பிடுகையில் எதிா் வரும் 2.12.2015ம் திகதி முதல் இவ்வுதவித்திட்டம் 50 பயனாளிகளுக்கு விஸ்தாிக்கப்படும் எனவும் தகுதியுடையோா் விண்ணப்பிக்கமுடியுமெனவும் கூறினாா் .இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டவுடனேயே இது சம்மந்தமாக காரை மக்களும் பயனாளிகளும் திரு.சுப்ரமணியம் கதிா்காமநாதனின் தா்மப் பணியினைப் பாராட்டினா் என்பது குறிப்பிடத்தக்கது.

DSC_0460 DSC_0461 DSC_0462 DSC_0463 DSC_0465 DSC_0466 DSC_0467 DSC_0468 DSC_0469 DSC_0470 DSC_0471 DSC_0473 DSC_0474 DSC_0475 DSC_0477 DSC_0478 DSC_0479 DSC_0480 DSC_0481 DSC_0482 DSC_0483 DSC_0484 DSC_0485 DSC_0486 DSC_0487 DSC_0488 DSC_0489 DSC_0490 DSC_0491 DSC_0492 DSC_0494 DSC_0495 DSC_0497 DSC_0498

காரைநகர் சிவகாமி அம்மன் வருடாந்த உற்சவ இன்றைய தேர்த் திருவிழா காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

SIVAKAAMI AMMAN KOVIL

காரைநகர் சிவகாமி அம்மன் வருடாந்த உற்சவம் 8ம் உபயம் காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

SIVAKAAMI AMMAN KOVIL

காரைநகர் சிவகாமி அம்மன் வருடாந்த உற்சவம் 7ம் உபயம் காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

SIVAKAAMI AMMAN KOVIL

காரைநகர் சிவகாமி அம்மன் வருடாந்த உற்சவம் 6ம் உபயம் காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

SIVAKAAMI AMMAN KOVIL

காரைநகர் சிவகாமி அம்மன் வருடாந்த உற்சவம் 2ம் உபயம் காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

SIVAKAAMI AMMAN KOVIL

காரைநகர் சிவகாமி அம்மன் வருடாந்த கொடியேற்றம் காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

SIVAKAAMI AMMAN KOVIL

காரைநகா் கிழக்கு குடும்ப முன்பள்ளிகள் இணைந்து நடாத்திய கலை விழா

காரைநகா் கிழக்கு குடும்ப முன்பள்ளிகள் இணைந்து நடாத்திய கலை விழா 04.12.2015 புதன்கிழமை களபூமி பொது சுகாதார நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவின் பிரதம விருந்தினராக காரை அபிவிருத்திச்சபை தலைவா் திரு.ப.விக்கினேஸ்வரன் அவா்களும்,கௌரவ விருந்தினராக முன்னாள் காரைநகா் பிரதேசசபை உறுப்பினரும் காரை அபிவிருத்திச்சபை பொருளாளருமான கணேசபிள்ளை பாலச்சந்திரன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.திருச்செந்தூரன் முன்பள்ளி ஆசிாியா் செல்வி.ப.டாகினி தலைமை தாங்கினாா்.  இவ்விழாவில் பிட்டியெல்லை பேரம்பலம் முன்பள்ளி கட்டிடத்திற்காக காரை அபிவிருத்தி சபை ரூபா 100000 (ஒரு லட்சம்) ஒதுக்கியிருந்தது அதில் ரூபா (50000) ஐம்பதாயிரத்திற்கான காசோலை இன்றைய தினம் வழங்கப்பட்டது.இதற்கான நிதி அன்பளிப்பை காரை அபிவிருத்தி சபைக்கு திரு.சுப்ரமணியம் கதிா்காமநாதன் வழங்கியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

V3

V1V2V4

சர்வதேச சிறுவர்,முதியோர்,மாற்றாற்றலுடையோர் தின விழா

காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவின் சர்வதேச சிறுவர்,முதியோர்,மாற்றாற்றலுடையோர் தின விழா இன்று வியாழக்கிழமை (29.10.2015 ) பி.ப 2.00 மணிக்கு காரைநகர் கலாசார பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் திருமதி தேவநந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனும், சிறப்பு விருந்தினர்களாக காரைநகர் கோட்டக்கல்வி அதிகாரி பு.ஸ்ரீவிக்னேஸ்வரனும், யாழ் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் வ.செல்வம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் சிறுவர்,முதியோர்களின் கலைநிகழ்வுகளும் நடைபெற்று வெற்றியீட்டியோருக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது. கிராம ரீதியாக முதியவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் ஏழை முதியவர்களிற்கு பயனுள்ள பொருட்களும் வழங்கப்பட்டன.

D1D0D2 D3

காரைநகர் யாழ்நகர்க்கல்லூரிக்கு விஜயம் செய்த பரோபகாாி,தா்மக்கொடை வள்ளல்,தெய்வீகத் திருப்பணி அரசு திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதன் அவா்கள் கல்லூரி அதிபரையும் தான் மாதாந்தம் நிதியுதவி செய்து பயன்பெறும் மாணவர்களை சந்தித்து அளவளாவினார்

காரைநகர் யாழ்நகர்க்கல்லூரிக்கு விஜயம் செய்த பரோபகாாி,தா்மக்கொடை வள்ளல்,தெய்வீகத் திருப்பணி அரசு திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதன் அவா்கள் கல்லூரி அதிபரையும் தான் மாதாந்தம் நிதியுதவி செய்து பயன்பெறும் மாணவர்களை சந்தித்து அளவளாவினார்.

இதன்போது பாடசாலை அதிபரால் சிபார்சு செய்யப்பட்ட மேலும் ஒரு மாணவிக்கும் இணைப்பாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரனால் சிபார்சு செய்யப்பட்ட ஒரு மாணவிக்கும் மாதாந்த உதவித்தொகை இம்மாதம் முதல் வழங்குவதாக உறுதியளித்தார். 

DSC_0238 DSC_0240 DSC_0244 DSC_0246 DSC_0248 DSC_0255 DSC_0257 DSC_0258 DSC_0260

காரைநகர் ஈழத்துச்சிதம்பர நுழைவாயில் கோபுர அடிக்கல் நாட்டும் விழா 25.10.2015 அன்று வெகுவிமரிசையாக நடைபெற்று உடனடியாகவே வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.

காரைநகர் ஈழத்துச்சிதம்பர நுழைவாயில் கோபுர அடிக்கல் நாட்டும் விழா 25.10.2015 அன்று வெகுவிமரிசையாக நடைபெற்று உடனடியாகவே வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. 26.10.2015 அன்று நடைபெறும் வேலைகளை பரோபகாாி,தா்மக்கொடை வள்ளல்,தெய்வீகத் திருப்பணி அரசு திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதன் அவா்கள் பார்வையிடுகிறார். 

DSC_0269 DSC_0271 DSC_0272 DSC_0278 DSC_0284 DSC_0285 DSC_0292

 

காரைநகா்,வாாிவளவு கற்பக விநாயகா் ஆலயத்திற்கு திடீா் விஜயம் ஒன்றை மேற்கொண்ட பரோபகாாி,தா்மக்கொடை வள்ளல்,தெய்வீகத் திருப்பணி அரசு திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதன் அவா்கள்

காரைநகா்,வாாிவளவு கற்பக விநாயகா் ஆலயத்திற்கு திடீா் விஜயம் ஒன்றை மேற்கொண்ட பரோபகாாி,தா்மக்கொடை வள்ளல்,தெய்வீகத் திருப்பணி அரசு திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதன் அவா்கள் அவரது நிதியில் இடம்பெறும் திருப்பணி வேலைகளை பாா்வையிட்டாா்.

இவ்வாலய பெயின்டிங்,108 தாண்டவங்கள் நிறுவுதல் முதலான திருப்பணிகளுக்கு நாற்பது இலட்ச ரூபாக்களை இவா் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

DSC_0203 DSC_0204 DSC_0207 DSC_0209 DSC_0212 DSC_0216 DSC_0220 DSC_0222 DSC_0227 DSC_0229

காரைநகர் பிரதேச செயலா் திருமதி தேவநந்தினி பாபு அவா்களை அவரது காாியாலயத்தில் 26.10.2015 அன்று சந்தித்த பரோபகாாி,தா்மக்கொடை வள்ளல்,தெய்வீகத் திருப்பணி அரசு திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதன் அவா்கள்

காரைநகர் பிரதேச செயலா் திருமதி தேவநந்தினி பாபு அவா்களை அவரது காாியாலயத்தில்  26.10.2015 அன்று சந்தித்த பரோபகாாி,தா்மக்கொடை வள்ளல்,தெய்வீகத் திருப்பணி அரசு திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதன் அவா்கள் காரைநகர் பிரதேச தண்ணீர் பிரச்சினை சம்மந்தமாகவும் வேறு பல அபிவிருத்திகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடினார்.

இதன்போது பிரதேச செயலரால் விடுக்கப்பட்ட காணிகொள்வனவு சம்பந்தமான கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவர் காரை அபிவிருத்திச்சபை ஊடாக விண்ணப்பிக்கும்படியும் அக்காணிக்கொள்வனவிற்கான ரூபா 1000000 பத்துலட்சம் நிதியை தான் காரை அபிவிருத்திச்சபை ஊடாக வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

ஊரி, பிட்டியெல்லை பிரதேசத்தில் மழை நேரங்களில் ஐந்து வீடுகள் வெள்ளத்தில் மூழ்குவதாகவும் அவர்களுக்கு மாற்றிடம் வழங்குவதற்காகவே இக்காணி கொள்வனவு செய்யப்பட இருப்பதாகவும் பிரதேச செயலர் கூறினார். அதேவேளை அப்பிரதேசம் வெள்ளத்தில் மூழ்குவதை தடுப்பதற்காக கலட்டிக்குளத்தை விசாலமாக்கி காரை அபிவிருத்திச்சபை ஊடாக அமைப்பதற்காக பிரதேசசெயலருடன் சென்று நிலைமையினை அவதானித்தார். 

DSC_0265 DSC_0309 DSC_0312 DSC_0322 DSC_0323 DSC_0330 DSC_0331 DSC_0333 DSC_0339

தி .தவரத்தினம் அவர்களின் நூல் வெளியீட்டு விழா

உலக சாதனை முயற்சியாக காரைநகர் கசூரனா கடற்கரையில் கடலுக்குள் அமைக்கபட்ட சர்வசத்தி அரங்கில் வைத்து ஆசிரியர் திருச்செல்வம் தவரட்ணத்தினால் 07 புத்தகங்கள் ஒரேமணிநேரத்தில் வெளியிடப்பட்டது .

 

k2k0k7k3k4k1k5k6k8

காரைநகர் கசூரினாக்கடலில் இன்று(25.10.2015) மிதக்கும் மேடையில் நடைபெற்ற புத்தக வெளியீடு காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

PHOTO

காரைநகா் ஈழத்துசிதம்பர நுழைவாயிலில் அமையவிருக்கும் அலங்கார பாா்வை கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று 25.10.2015 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைநகா் ஈழத்துசிதம்பர நுழைவாயிலில் அமையவிருக்கும் அலங்கார பாா்வை கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று  25.10.2015 ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. 


பல லட்ச ரூபா செலவில் அமையவிருக்கும் இவ் அலங்கார பாா்வை கோபுரத்திற்கான பூரண அனுசரணை பரோபகாாி,தா்மக்கொடை வள்ளல் திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதன் , கோவளம், காரைநகா் (சுவிஸ் நாதன்)

 

1 DSC_0002 DSC_0004 DSC_0005 DSC_0006 DSC_0007 DSC_0008 DSC_0009 DSC_0010 DSC_0011 DSC_0012 DSC_0013 DSC_0014 DSC_0015 DSC_0016 DSC_0017 DSC_0018 DSC_0019 DSC_0020 DSC_0021 DSC_0022 DSC_0023 DSC_0024 DSC_0025 DSC_0029 DSC_0032 DSC_0033 DSC_0038 DSC_0050 DSC_0054 DSC_0064 DSC_0066 DSC_0070 DSC_0078 DSC_0090 DSC_0098 DSC_0126 DSC_0127

காரைநகர் களபூமி பாலாவோடை முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் 22.10.2015 வியாழக்கிழமை இடம்பெற்ற மானம்பூத் திருவிழா காட்சிகள்.

IMG_6144 (Copy)

களபூமி கலையகத்தில் 20.10.2015 செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற வாணி விழா காட்சிகள்.

DSC_5409 (Copy)

காரைநகா் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாாியம்மன் ஆலய இன்றைய 22.10.2015 மானம்பூ திருவிழா காட்சிகள்

DSC_0791

காரைநகர் அபிவிருத்திச் சபையினால் 20.10.2015 செவ்வாய்க்கிழமை மூன்று விழாக்கள் நடாத்தப்பட்டன.

காரைநகர் அபிவிருத்திச் சபையினால் 20.10.2015 செவ்வாய்க்கிழமை மூன்று விழாக்கள் நடாத்தப்பட்டன. மாணவர் நூலக மூன்றாம் ஆண்டு நிறைவு விழா, கனடா காரை கலாசார மன்றத்தினால் நடத்தப்படும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் கௌரவிப்பு விழா,வாணி விழா.

மாணவர் நூலக கட்டடத்தில் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் ப.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இவ் விழாக்களில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் சிரேஷ்ட பேராசிரியரும் சமூகவியல் துறைத் தலைவருமான கலாநிதி நா.சண்முகலிங்கன் அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் வே.தர்மரத்தினம் அவர்களுடன் ஆங்கிலத்துறை விரிவுரையாளர் கலாநி;தி வீரமங்கை யோகரத்தினம்,அமரர் கலாநிதி தியாகராசாவின் புதல்வி புனிதவதி செல்வரத்தினம்,காரைநகர் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலர்  கலந்து சிறப்பித்தனர்.

இவ்வாண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த காரைநகர் பாடசாலை மாணவரகள் 11 பேரும் யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் சிரேஷ்ட பேராசிரியருமான கலாநிதி நா.சண்முகலிங்கன் அவர்களினால் கனடா காரை கலாசார மன்றத்தின் சார்பில் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை,முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

மூன்றாம் ஆண்டு நிறைவுச் சிறப்புரையினை நூலக ஸதாபகர் DR சு.நடராசா நிகழ்த்தினார் ஆசியுரையினை சிவஸ்ரீ. கு.சண்முகராஜக்குருக்களும் வரவேற்புரையினை பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளையும் நன்றியுரையினை காரைநகர் அபிவிருத்திச் சபை பொருளாளரும் காரைநகர் பிரதேச சபை முன்னாள் உறுப்பினருமான க.பாலச்சந்திரனும் நிகழ்த்தினர். யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் சிரேஷ்ட பேராசிரியருமான கலாநிதி நா.சண்முகலிங்கன் அவர்கள் தான் எழுதி வெளியீடு செய்த ஒரு தொகுதிப் புத்தகங்களை நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார்.

DSC_5232 (Copy) DSC_5233 (Copy) DSC_5234 (Copy) DSC_5240 (Copy) DSC_5241 (Copy) DSC_5242 (Copy) DSC_5243 (Copy) DSC_5244 (Copy) DSC_5245 (Copy) DSC_5247 (Copy) DSC_5248 (Copy) DSC_5249 (Copy) DSC_5250 (Copy) DSC_5251 (Copy) DSC_5252 (Copy) DSC_5254 (Copy) DSC_5255 (Copy) DSC_5256 (Copy) DSC_5257 (Copy) DSC_5258 (Copy) DSC_5259 (Copy) DSC_5260 (Copy) DSC_5261 (Copy) DSC_5264 (Copy) DSC_5265 (Copy) DSC_5268 (Copy) DSC_5269 (Copy) DSC_5270 (Copy) DSC_5272 (Copy) DSC_5274 (Copy) DSC_5275 (Copy) DSC_5276 (Copy) DSC_5279 (Copy) DSC_5280 (Copy) DSC_5281 (Copy) DSC_5282 (Copy) DSC_5283 (Copy) DSC_5284 (Copy) DSC_5285 (Copy) DSC_5286 (Copy) DSC_5290 (Copy) DSC_5291 (Copy) DSC_5292 (Copy) DSC_5293 (Copy) DSC_5294 (Copy) DSC_5295 (Copy) DSC_5296 (Copy) DSC_5297 (Copy) DSC_5298 (Copy) DSC_5299 (Copy) DSC_5300 (Copy) DSC_5301 (Copy) DSC_5302 (Copy) DSC_5303 (Copy) DSC_5304 (Copy) DSC_5305 (Copy) DSC_5306 (Copy) DSC_5307 (Copy) DSC_5308 (Copy) DSC_5309 (Copy) DSC_5310 (Copy) DSC_5311 (Copy) DSC_5312 (Copy) DSC_5313 (Copy) DSC_5314 (Copy) DSC_5315 (Copy) DSC_5316 (Copy) DSC_5317 copy (Copy) DSC_5318 copy (Copy) DSC_5319 copy (Copy) DSC_5320 copy (Copy) DSC_5321 copy (Copy) DSC_5322 copy (Copy) DSC_5323 copy (Copy) DSC_5324 copy (Copy) DSC_5325 copy (Copy) DSC_5326 copy (Copy) DSC_5327 copy (Copy) DSC_5328 copy (Copy) DSC_5329 copy (Copy) DSC_5330 copy (Copy) DSC_5332 copy (Copy) DSC_5333 copy (Copy) DSC_5334 copy (Copy) DSC_5335 copy (Copy) DSC_5336 copy (Copy) DSC_5337 copy (Copy) DSC_5354 (Copy) DSC_5355 (Copy) DSC_5357 (Copy) DSC_5358 (Copy) DSC_5359 (Copy) DSC_5360 (Copy) DSC_5361 (Copy) DSC_5362 (Copy) DSC_5363 (Copy) DSC_5365 (Copy) DSC_5367 (Copy) DSC_5368 (Copy) DSC_5370 (Copy) DSC_5371 (Copy) DSC_5372 (Copy) DSC_5373 (Copy) DSC_5374 (Copy) DSC_5375 (Copy) DSC_5379 (Copy) DSC_5384 copy (Copy) DSC_5385 copy (Copy) DSC_5386 copy (Copy)

காரைநகர் வலந்தலை கண்ணகை அம்மன் கோவில் வருடாந்த அலங்கார உற்சவம் 28.09.2015 அன்று இடம்பெற்ற 1ம் இரவுத் திருவிழாக் காட்சிகள்.

தீவக கல்வி வலய பௌர்ணமி விழா 27.09.2015 அன்று காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் நடைபெற்றது.

2015 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் காரைநகர் கல்விக் கோட்டத்தில் 11 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

இவ்வாண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் காரைநகர் கோட்டத்தில் 11 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

சித்தியடைந்த மாணவர்களின் விபரம் வருமாறு

யா/யாழ்ற்ரன் கல்லூரி

ஜெயக்குமார் புவியரசன்       (172புள்ளிகள்)
வரதராசா கோபிகா                (171 புள்ளிகள்)
பாலச்சந்திரன் அனிதா          (162 புள்ளிகள்)
யோகநாதன் கிருத்திகா         (158 புள்ளிகள்)
யோகலிங்கம் கிருத்திகா       (155 புள்ளிகள்)
திருச்செல்வம் கம்சிகா           (153 புள்ளிகள்)

யா/ஊரி அ.மி.த.க.பாடசாலை

 சானுசா சுதாநந்தன்               (174 புள்ளிகள்)
பிரபாலினி சந்திரபோஸ்        (160 புள்ளிகள்)

யா/தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலயம்

 பாலேந்திரன் சுடர்நிலா          (171 புள்ளிகள்)
ஈஸ்வரன் தமிழ்ச்சுடர்               (166 புள்ளிகள்)

யா/காரைநகர் மெய்கண்டாள் வித்தியாலயம்

 பரமநாதன் சாரங்கன்               (157 புள்ளிகள்)