காரைநகரில் உள்ள குறிச்சிகளின் பெயர்கள்

காரைநகரில் உள்ள குறிச்சிகளின் பெயர்கள் வருமாறு:

1.அம்மன் கோவிலடி
(மணற்காடு)
2.அறுகம்புலம்
3.அல்லின் வீதி
4.ஆயிலி
5.ஆலங்கன்றடி
6.ஆலடி(பெரியாலடி)
7.ஆலடி(களபூமி)
8.இடைப்பிட்டி(சுப்பிரமணியம் வீதி-மணியம் வீதி)
9.இராசாந்தோட்டம்
10.இலகடி
11.இலந்தைச்சாலை
12.இறாத்தலடி
13.ஊரி
14.எண்ணாங்குப்பிட்டி
15.ஐயனார் கோவிலடி
16.ஓடக்கரை
17.கசூரினா பீச்
18.கணக்கனார்கண்டி
19.கருங்காலி
20.கல்லந்தாழ்வு
21.களபூமி
22.களவிலிப்பிட்டி
23.கள்ளித்தெரு
24.காமாட்சிகேணியடி
25.காரை மத்தி
26.கிட்டங்கி
27.கிராவத்தை
28.கிழவன்காடு
29.கேசடை
30.கொள்ளடைப்பு
31.கோவளம்
32.சக்கலாவோடை
33.சடையாளி
34.சத்திரந்தை
35.சந்தம்புளியடி
36.சம்பந்தர்கண்டி
37.சயம்பு வீதி
38.சல்லை
39.சவுக்கடி
40.சாம்பலோடை
41.சிதம்பராமூர்த்திகேணியடி(எஸ்.எம்.கேணியடி)
42.சிவகாமி அம்மன் கோவிலடி
43.சிவன் கோவிலடி(திண்ணபுரம்)
44.சின்னாலடி
45.செம்பாடு
46.ஞானியார் கோவிலடி
47.டிப்போவடி
48.தங்கோடை
49.தரவை
50.திக்கரை
51.தில்லை மயானம்
52.துலக்கம்பிளவு(ழெவ உழகெசைஅநன)
53.துறைமுகம்
54.தெருவடிப்பிள்ளையார்
55.தோப்புக்காடு
56.நடுத்தெரு
57.நட்டுப்பாளி
58.நாச்சிமார் கோவிலடி
59.நாவற்கண்டி
60.நீலங்காடு
61.நீலிப்பந்தனை
62.நேவி சந்தி
63.பண்டித்தாழ்வு
64.பத்தர்கேணி
65.பயிரிக்கூடல்
66.பலகாடு
67.பழையகண்டி
68.பாலாவோடை
69.பூதனடைப்பு
70.புதுறோட்டு
71.புலவன்புலவு
72.புளியங்குளம்
73.பெரியமணல்
74.பெரியாலடி
75.பொன்னம்பலம் வீதி
76.பொன்னாவளை
77.மடத்துக்கரை
78.மணற்பிட்டி
79.மருதடி
80.மருதபுரம்
81.மல்லிகை
82.மாதடை
83.மாப்பாணவூரி
84.மொந்திபுலம்
85.முருகமூர்த்தி கேணியடி
86.முல்லைப்பிளவு
87.மூக்கம்பிட்டி
88.மெலிஞ்சோடை
89.வடகாடு
90.வலந்தலை
91.வாரிவளவு
92.விக்காவில்
93.வியாவில்
94.விளானை
95.வெடியரசன் வீதி
96.வெளிச்சவீட்டடி
97.வேதரடைப்பு
98.வேம்படி
99.வேரக்குளம்
100.வேரப்பிட்டி(மருதபுரம்)
101.குமிழங்குழி
102.அரசடிக்காடு
103.தூம்பிற்பிட்டி
104.வாழையடைப்பு
105.தன்னை
106.வளுப்போடை
107.அம்பிளா
108.சாந்திபுரம்
109.கொட்டப்புலம்
110.குமிழமுனை
111.கணவோடை
112.கிளுவனை
113.வண்ணாந்திடல்
114.எட்டுக்கட்டி
115. குண்டங்கரை
116. நந்தாவில்
117.கொம்பாவோடை
118.துருவாசர்பிட்டி
119.நாவலடிக்கேணி
120.கருவியாத்தனை
121.கிளிசை
122.புளியடி
123.செட்டிதோட்டம்
124.ஐவனை
125. வாரியந்தனை