ஈழத்து சிதம்பரம் மணிவாசகர் சபையினரின் 75வது ஆண்டு பவளவிழா நிகழ்வுகளிற்காகவும் மணிவாசகர் சபை நடாத்திய சைவசமய பாட பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களிற்கான பரிசளிப்பு நிகழ்விற்காகவும் கனடா வாழ் காரைநகர் மக்களின் நிதியுதவி!

Manivasakar_Sabai

 

 

கனடா-காரை கலாச்சார மன்றம் 50,000 ரூபாய்களை வழங்கி இதற்கான நிதி சேகரிப்பினை ஆரம்பித்து வைக்கின்றது.

 

 

 

 

 

மணிவாசகர் சபை பவளவிழா நிதி சேகரிப்பு!

இல

பெயர்

தொகை

   ப.இல

1

கனடா-காரை கலாச்சார மன்றம்

50,000 Rs

 

     2

       பரமானந்தராஜா தம்பிஐயா

   $ 25.00

   2876

     3

       சோதிநாதன் ஆறுமுகம்

   $ 25.00

  

     4

       பேரின்பராசா  திருநாவுக்கரசு

   $25.00

   2879

     5

       ஜெயச்சந்திரன் தம்பிராசா

    $25.00

   2878

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கனடா-வாழ் காரைநகர் மக்கள் வழங்கும் மேற்படி திட்டங்களிற்கான நிதியுதவிகள் குறித்த நேரத்தில் மேற்படி நிகழ்வுகளிற்கு சென்றடையும் வகையில் அனுப்பப்படவுள்ளதோடு, கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக தாங்கள் வழங்கும் நிதி உதவி கனடா வாழ் காரைநகர் மக்களின் ஒற்றுமையினை எடுத்தியம்பும் என்பதிலும் எந்தவித சந்தேகங்களும் இல்லை.

இத்துடன் மணிவாசகர் சபையினரின் 01.07.2012 – 30.06.2014 வரையான வரவு செலவு அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.

இங்கே அழுத்துக