Category: ஆருத்திரா தரிசனம்

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா கனடா செல்வமலைப் பிள்ளையார் கோயிலில் (Richmond Hill Hindu Temple) 27.12.2023 புதன்கிழமை அதிகாலை 4.:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

நடராஜப்பெருமானுக்கு நடைபெற்ற ஆதிரை அபிசேகம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அதனைத் தொடர்ந்து காரைநகரைச் சேர்ந்த சிறார்களின் இன்னிசைக் கச்சேரி மற்றும் புல்லாங்குழல் இசைக் கச்சேரி இடம்பெற்றது. தொடர்ந்து மணிவாசகப் பெருமான் அருளிய திருவெம்பாவைப் பாடல்களை இசைக்க தில்லைப்பெருமானுக்கு ஆலய அந்தணப்பெருமக்கள் பூசை வழிபாடுகளை ஆகம முறைப்படி நடத்தினர்.

தொடர்ந்து தவில் நாதஸ்வர வாத்தியங்கள் முழங்க தில்லை நடராஜப் பெருமான் ஆனந்தத் தாண்டவமாடியவண்ணம் வீதியுலா வந்த அருள் காட்சியைக் கண்டு சிவனடியார்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தவாறு பேரானந்தம் அடைந்தனர்.

படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://photos.app.goo.gl/EQS5su7tXkdQSXct5

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா! (27.12.2023 – புதன்கிழமை)

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும்

திருவாதிரைத் திருவிழா! (27.12.2023 – புதன்கிழமை)

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா கனடா செல்வமலைப் பிள்ளையார் கோயிலில் (Richmond Hill Hindu Temple)எதிர்வரும் 27ஆம் திகதி(27.12.2023) புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து ஆருத்ரா தரிசனம் இடம்பெற்று, நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெறும். அவ்வமயம் மெய்யடியார்கள் வருகைதந்து ஆடவல்லானின் திருவருளால் இகர நலன் பெற்று இன்புற அன்புடன் அழைக்கின்றோம்.

அபிசேகத் திரவியங்களை கொடுத்துதவ விரும்பும் அடியார்கள் அதிகாலை 4..30 மணிக்கு முன்பதாக கோயிலில் கையளிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

நிதியுதவி செய்ய விரும்புகின்ற அடியார்கள் மன்ற மின்னஞ்சல் karainagar@gmail.com (e- transfer) ஊடாக அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

மின்னஞ்சல்: karainagar@gmail.com

            நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா கனடா செல்வமலைப் பிள்ளையார் கோயிலில் (Richmond Hill Hindu Temple) 06.01.2023 வெள்ளிக்கிழமை அதிகாலை 4.:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

நடராஜப்பெருமானுக்கு நடைபெற்ற ஆதிரை அபிசேகம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அதனைத் தொடர்ந்து காரைநகரைச் சேர்ந்த சிறார்களின் இன்னிசைக் கச்சேரி இடம்பெற்றது. தொடர்ந்து மணிவாசகப் பெருமான் அருளிய திருவெம்பாவைப் பாடல்களை இசைக்க தில்லைப்பெருமானுக்கு ஆலய அந்தணப்பெருமக்கள் பூசை வழிபாடுகளை ஆகம முறைப்படி நடத்தினர்.

தொடர்ந்து தவில் நாதஸ்வர வாத்தியங்கள் முழங்க தில்லை நடராஜப் பெருமான் ஆனந்தத் தாண்டவமாடியவண்ணம் வீதியுலா வந்த அருள் காட்சியைக் கண்டு சிவனடியார்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தவாறு பேரானந்தம் அடைந்தனர்.

படங்களை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://photos.app.goo.gl/3fKbBWjrU6hNeAT17

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா 06.01.2023 அன்று நடைபெற்றது!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 06.01.2023 வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆருத்திரா அபிஷேகம் !

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா! (06.01.2023 – வெள்ளிக்கிழமை)

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும்

திருவாதிரைத் திருவிழா

(06.01.2023 – வெள்ளிக்கிழமை)

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா கனடா செல்வமலைப் பிள்ளையார் கோயிலில் (Richmond Hill Hindu Temple)எதிர்வரும் 6ஆம் திகதி(06.01.2023) வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து ஆருத்ரா தரிசனம் இடம்பெற்று, நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெறும். அவ்வமயம் மெய்யடியார்கள் வருகைதந்து ஆடவல்லானின் திருவருளால் இகர நலன் பெற்று இன்புற அன்புடன் அழைக்கின்றோம்.

அபிசேகத் திரவியங்களை கொடுத்துதவ விரும்பும் அடியார்கள் அதிகாலை 4.30 மணிக்கு முன்பதாக கோயிலில் கையளிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

நிதியுதவி செய்ய விரும்புகின்ற அடியார்கள் மன்ற மின்னஞ்சல் karainagar@gmail.com (e- transfer) ஊடாக அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

மின்னஞ்சல்: karainagar@gmail.com

                 நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா! (06.01.2023- வெள்ளிக்கிழமை)

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் றிச்மன்ட் ஹில் பிள்ளையார் கோவிலில் 20.12.2021 திங்கட்கிழமை நடாத்தப்பட்ட ஆருத்திரா தரிசனம் அன்று இடம்பெற்ற காரைநகரைச் சேர்ந்த சிறார்களின் இன்னிசைக் கச்சேரி! (காணொளி)

20.12.2021 திங்கட்கிழமை அன்று றிச்மன்ட் ஹில் பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆருத்திரா தரிசனம் காட்சிகள்! (புதிது)

படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://photos.app.goo.gl/aLjo4dEojNX4k6G76

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா கனடா றிச்மன்ட் ஹில் பிள்ளையார் கோவிலில் இன்று திங்கட்கிழமை (20.12.2021) அதிகாலை 5:00 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா கனடா றிச்மன்ட் ஹில் பிள்ளையார் கோவிலில் இன்று திங்கட்கிழமை (20.12.2021) அதிகாலை 5:00 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

நடராஜப்பெருமானுக்கு நடைபெற்ற ஆதிரை அபிசேகம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அதனைத் தொடர்ந்து காரைநகரைச் சேர்ந்த சிறார்களின் இன்னிசைக் கச்சேரி இடம்பெற்றது. தொடர்ந்து மணிவாசகப் பெருமான் அருளிய திருவெம்பாவைப் பாடல்களை இசைக்க தில்லைப்பெருமானுக்கு ஆலய அந்தணப்பெருமக்கள் பூசை வழிபாடுகளை ஆகம முறைப்படி நடத்தினர்.

தொடர்ந்து தவில் நாதஸ்வர வாத்தியங்கள் முழங்க தில்லை நடராஜப் பெருமான் ஆனந்தத் தாண்டவமாடியவண்ணம் வீதியுலா வந்த அருள் காட்சியைக் கண்டு சிவனடியார்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தவாறு பேரானந்தம் அடைந்தனர்.

படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://photos.app.goo.gl/7A9xmveA1MUdKiFZ7

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா! (20.12.2021- திங்கட்கிழமை)

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா கனடா செல்வமலைப் பிள்ளையார் கோயிலில் (Richmond Hill Hindu Temple) எதிர்வரும் 20ஆம் திகதி(20.12.2021) திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா கனடா செல்வமலைப் பிள்ளையார் கோயிலில் (Richmond Hill Hindu Temple)எதிர்வரும் 20ஆம் திகதி(20.12.2021) திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து ஆருத்ரா தரிசனம் இடம்பெற்று, நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெறும். அவ்வமயம் மெய்யடியார்கள் வருகைதந்து ஆடவல்லானின் திருவருளால் இகர நலன் பெற்று இன்புற அன்புடன் அழைக்கின்றோம்.

அபிசேகத் திரவியங்களை கொடுத்துதவ விரும்பும் அடியார்கள் அதிகாலை 4..45 மணிக்கு முன்பதாக கோயிலில் கையளிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

நிதியுதவி செய்ய விரும்புகின்ற அடியார்கள் அன்றய தினம் ஆலயத்தில் நேரடியாக பொருளாளரிடம் வழங்கலாம் அல்லது மன்ற மின்னஞ்சல் karainagar@gmail.com (e- transfer) அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

தொடர்புகளுக்கு : பொருளாளர் – 647 339 5481, செயலாளர் – 416 418 7497

மின்னஞ்சல்: karainagar@gmail.com

           நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா மார்கழி 20, 2021 திங்கட்கிழமை அன்று நடேசர் ஆருத்திரா தரிசனம் நடைபெறவுள்ளது.

கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா மார்கழி 20, 2021 திங்கட்கிழமை அன்று நடேசர் ஆருத்திரா தரிசனம் நடைபெறவுள்ளது. ஆருத்திரா தரிசன திருவிழா எமது மன்ற உபயத்தில் நடைபெறுவது யாவரும் அறிந்ததே. ஆகவே இவ்வருடமும் சிறப்பாக நடத்திட சிவனடியார் எல்லோரையும் உங்கள் பங்களிப்பை மன்ற மின்னஞ்சல் karainagar@gmail.com (e- transfer) அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

தொடர்புகளுக்கு:
பொருளாளர் : 647 339 5481 அல்லது செயலாளர் : 416 418 7497

             நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றம் ஆருத்திரா தரிசனம் தொடர்பான அறிவித்தல்

கனடா காரை கலாச்சார மன்றம்
ஆருத்திரா தரிசனம் தொடர்பான அறிவித்தல்

இவ்வருட ஆருத்திரா தரிசனம் மார்கழி 30 திகதி நடைபெறவிருக்கிறது.

கோவிட் தாக்கத்தினால் யோர்க் பிராந்தியம் புதிய கட்டுப்பாடுகள் விதித்திருப்பதனால் உபயகாரர் இருவரை அனுமதிக்கலாமென கோவில் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. திருப்பள்ளியெழுச்சி காலை 5.30 மணிக்கும் அபிசேகம் காலை 6.00 மணிக்கும் ஆரம்பமாகும்.
ஆருத்திரா தரிசனம் கீழே உள்ள இணையவழி மூலம் பார்த்து வணங்கலாம்.

https://www.rhht.ca/temple/

நிதி உதவிட முன்வருவோர் Karainagar@gmail.com (e- transfer)என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்.

கனடா காரை கலாச்சார மன்றம் ஆருத்ரா தரிசனம் தொடர்பான அறிவித்தல்!

கனடா காரை கலாச்சார மன்றம்

ஆருத்ரா தரிசனம் தொடர்பான அறிவித்தல்

இவ்வருட ஆருத்ரா தரிசனம் மார்கழி 30 திகதி நடைபெறவிருப்பது அறிந்திருப்பீர்கள்.

கோவிட் தாக்கத்தினால் யோர்க் பிராந்தியம் புதிய கட்டுப்பாடுகள் விதித்திருப்பதையும் அறிந்திருப்பீர்கள்.

கோவில் செலவுகளுக்குரிய பணம் மன்றத்தினால் செலுத்தவேண்டிஉள்ளதால் காரைநகர் அன்புள்ளங்கள் உங்களால் முடிந்தளவு பணம் அன்பளிக்குமாறு வேண்டுகிறோம். உதவிட முன்வருவோர் Karainagar@gmail.com (e- transfer) என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

நன்றி

              நிர்வாக சபை
கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 2020ஆம் ஆண்டுக்குரிய நிகழ்வுகள்

கனடா காரை கலாச்சார மன்றத்தின்

2020ஆம் ஆண்டுக்குரிய

நிகழ்வுகள்

1. கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும்

     இடம்:  Morningside Park, Area 3,4

     காலம்: July 18, 2020  சனிக்கிழமை

     நேரம்: காலை 8.00 மணிக்கு

 2. தமிழ்மொழித் திறன்,பண்ணிசைப் போட்டிகள்

    இடம்: Scarborough Civic Centre

    காலம்: September 12, 2020 சனிக்கிழமை

     நேரம்: காலை 8.00 மணிக்கு

3. காரை வசந்தம்

    இடம்: தமிழ் இசை கலாமன்ற அரங்கம்

                     (Unit 3- 1120 Tapscott Road,Scarborough.)

    காலம்: October 11, 2020 ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: மாலை 5.00 மணிக்கு

4. ஆருத்திரா தரிசனம்

     இடம்: கனடா றிச்மன்ட் பிள்ளையார் ஆலயம் 

                              (Richmond Hill Hindu Temple)

     காலம்: December 30, 2020 புதன்கிழமை

     நேரம்: அதிகாலை 4:45 மணி

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 2020ஆம் ஆண்டுக்குரிய நிகழ்வுகள்

கனடா காரை கலாச்சார மன்றத்தின்

2020ஆம் ஆண்டுக்குரிய

நிகழ்வுகள்

1. தமிழ்மொழித் திறன்,பண்ணிசைப் போட்டிகள்

    இடம்: Scarborough Civic Centre

    காலம்: June 20, 2020 சனிக்கிழமை

    நேரம்: காலை 8.00 மணிக்கு

2. கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும்

     இடம்: Morningside Park, Area 3,4

     காலம்: July 18, 2020 சனிக்கிழமை

     நேரம்: காலை 8.00 மணிக்கு

3. காரை வசந்தம்

    இடம்: தமிழ் இசை கலாமன்ற அரங்கம் (Unit 3- 1120 Tapscott Road,Scarborough)

    காலம்: October 11, 2020 ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: மாலை 5.00 மணிக்கு

4. ஆருத்திரா தரிசனம்

     இடம்: கனடா றிச்மன்ட் பிள்ளையார் ஆலயம் (Richmond Hill Hindu Temple)

     காலம்: December 30, 2020 புதன்கிழமை

     நேரம்: அதிகாலை 4:30 மணிக்கு

09.01.2020 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆருத்திரா தரிசனம் (காணொளி)

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா இன்று வியாழக்கிழமை (09.01.2020) கனடா செல்வமலைப் பிள்ளையார் கோயிலில்(Richmond Hill Hindu Temple) பலநூற்றுக்கணக்கான அடியவர்களின் அரோகரா குரல் ஒலிக்க, தவில் நாதசுவர இசை முழங்க மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அதிகாலை 5:00 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காரைநகரைச் சேர்ந்த சிறார்களின் இன்னிசைக் கச்சேரி இடம்பெற்றது.

தொடர்ந்து மணிவாசகப் பெருமான் அருளிய திருவெம்பாவைப் பாடல்களை இசைக்க தில்லைப்பெருமானுக்கு ஆலய அந்தணப்பெருமக்கள் பூசை வழிபாடுகளை ஆகம முறைப்படி நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து தவில் நாதஸ்வர கான மழை பொழிய பக்தர்களின் அரோகரா ஒலியுடன் நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெற்றது.

பெருந்திரளான சிவனடியார்கள் ஆடவல்லானின் அருள்காட்சியைக் கண்டு இன்புற்றனர்.

படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

                                https://photos.app.goo.gl/y5UJZepMjm16S73x6

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா எதிர்வரும் 09ஆம் திகதி(09.01.2020) வியாழக்கிழமை நடைபெறவுள்ளது!

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழாவிற்கு நிதியுதவி செய்ய விரும்புகின்ற அடியார்களுக்கான அறிவித்தல்

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும்

திருவாதிரைத் திருவிழாவிற்கு நிதியுதவி செய்ய விரும்புகின்ற

அடியார்களுக்கான அறிவித்தல்

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா எதிர்வரும் 09ஆம் திகதி(09.01.2020) வியாழக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து காலை 7.00 மணிக்கு ஆருத்திரா தரிசனம் இடம்பெற்று, நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெறும். அவ்வமயம் மெய்யடியார்கள் வருகைதந்து ஆடவல்லானின் திருவருளால் இகர நலன் பெற்று இன்புற அன்புடன் அழைக்கின்றோம்.

அபிசேகத் திரவியங்களை கொடுத்துதவ விரும்பும் அடியார்கள் அதிகாலை 4.15 மணிக்கு முன்பதாக கோயிலில் கையளிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

மேலதிக மேளம் மற்றும் திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கு உதவி செய்ய விரும்புகின்ற அடியார்கள் நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளவும்.

நிதியுதவி செய்ய விரும்புகின்ற அடியார்கள் அன்றய தினம் ஆலயத்தில் நேரடியாக பொருளாளரிடம் வழங்கலாம் அல்லது நிர்வாகத்திற்கு (647) 339-5481 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாகவோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ அறியத்தர முடியும்.

தொலைபேசி இலக்கம்: (647) 339-5481 மின்னஞ்சல்: karainagar@gmail.com

நன்றி

நிர்வாக சபை
கனடா-காரை கலாச்சார மன்றம்

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா எதிர்வரும் 09ஆம் திகதி(09.01.2020) வியாழக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும்

திருவாதிரைத் திருவிழா எதிர்வரும் 09ஆம் திகதி(09.01.2020) வியாழக்கிழமை

அதிகாலை 4.15 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து காலை 7.00 மணிக்கு ஆருத்திரா தரிசனம் இடம்பெற்று, நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெறும். அவ்வமயம் மெய்யடியார்கள் வருகைதந்து ஆடவல்லானின் திருவருளால் இகர நலன் பெற்று இன்புற அன்புடன் அழைக்கின்றோம்.

அபிசேகத் திரவியங்களை கொடுத்துதவ விரும்பும் அடியார்கள் அதிகாலை 4.15 மணிக்கு முன்பதாக கோயிலில் கையளிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

நிதியுதவி செய்ய விரும்புகின்ற அடியார்கள் அன்றய தினம் ஆலயத்தில் நேரடியாக பொருளாளரிடம் வழங்கலாம் அல்லது நிர்வாகத்திற்கு (647) 339-5481 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாகவோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ அறியத்தர முடியும்.

தொலைபேசி இலக்கம்: (647) 339-5481 மின்னஞ்சல்: karainagar@gmail.com

நன்றி

நிர்வாக சபை
கனடா-காரை கலாச்சார மன்றம்

நெஞ்சம் நிறைந்த நன்றிகள்

நெஞ்சம் நிறைந்த  நன்றிகள்

தொன்மையும் , பிரசித்தியும் பெற்ற  காரைநகர் ஈழத்து சிதம்பரத்தில் நடைபெறுகின்ற ஆருத்திரா அபிஷேக வழிபாடுகள்  மிகவும்  சிறந்தவையாகவும்,  பிரசித்தமானவையாகவும் அன்று தொட்டு இன்று வரை  இருப்பது அனைவரும் அறிந்ததொன்றாகும்.  அதே போன்ற வழிபாடுகளை  கனடாவில்  வாழ்கின்ற  காரைநகர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து  றிச்மன்ட் ஹில் இந்து ஆலயத்தில் வருடாவருடம் நடாத்தி வருகின்றனர்.   வழமைபோன்று இம்முறையும்  வாரஇறுதி நாளில்  பெருந்திரளான அடியவர்களுடன் சிறப்பானதொரு பக்தியுலகத்துக்கு கொண்டு சென்ற நிகழ்வாக  நிகழ்ந்தேறின. இதற்கு பிரதான  உதவிபுரிந்த  சமய அன்பர்கள் மற்றும் பண அன்பளிப்புகள்  வழங்கியவர்கள்  , அபிஷேக திரவியங்கள் தந்து உதவிய  அடியவர்கள், தொண்டர்களாக தொண்டாற்றிய அன்பு உள்ளங்கள் ,  பத்திரிகை,  வானொலி  மற்றும் தொலைக்காட்சி  ஊடாக ஒலி ,  ஒளிபரப்பு  செய்து  உதவியோருக்கும்   அருள்தரும் இனிமையான  சங்கீத   கச்சேரி  செய்த காரை இளம் தலைமுறையினர்,  படப்பிடிப்பு ,  வீடியோ செய்து உதவியோருக்கும்,  பதிவுப் பகுதியை சிறப்பான முறையில் கையாண்ட  பதிவுக்குழுவினருக்கும்,  பிரசாதம் தயாரிப்பில் உதவி செய்தோருக்கும்,   நாதஸ்வர  இசை மழை  புரிந்த வித்துவான்களுக்குக்கும் ,  ஆருத்திரா வழிபாடுகளை சிறப்புற ஒழுங்கு செய்து ஒத்துழைப்பு நல்கிய ஆலய  அறங்காவலர் சபையினருக்கும்,  ஆருத்திரா அபிஷேகத்தை கண்கொள்ளா காட்சியாக நடாத்தி பக்தி பரவசத்தை ஏற்படுத்திய  சிவாச்சாரிய பெருமக்கள் குழுவினருக்கும்,  மற்றும் பல  வகைகளிலும் சிறப்பான  பணி புரிந்தோருக்கும்,  அதிகாலை பொழுதில் ஆடவல்லான் நடராஜப் பெருமான்  திருவருளைப்  பெறுவதற்கு திரண்ட அனைத்து மெய்யடியார்களுக்கும்   எம்பெருமானின் ஆசியையும்,  உள்ளம் நிறைந்த  நன்றிகளையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி

                     நிர்வாகம்

கனடா காரை கலாச்சார மன்றம்

23.12.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா றிச்மன்ட் பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா காட்சிகள்!

படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://photos.app.goo.gl/rWp2V7BCydPGtBZ97

23.12.2018 கனடா றிச்மன்ட் பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா

கனடா காரை மக்களின் உபயத்தில் ஆருத்திரா அபிஷேகம்

கனடா   காரை மக்களின்  உபயத்தில்  ஆருத்திரா அபிஷேகம்

கனடா வாழ் காரை மக்கள்  ஒன்றிணைந்து நடாத்தும் பொது உபயமாக ஆருத்திரா அபிஷேகம் றிச்மன்ட் ஹில் இந்து ஆலயத்தில் வருடம்தோறும் நடைபெற்று வருகின்றது.  இம்முறையும் வழமைபோல   மார்கழி 23, 2018 ஞாயிற்றுக்கிழமை  அன்று   மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.  அன்றையதினம்  அதிகாலை 4.45 மணி முதல்  நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும். அதனைத் தொடர்ந்து காலை 7.00 மணிக்கு  ஆருத்திரா தரிசனம் இடம்பெற்று,  நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம்  உள்வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெறும்.  அன்றைய  மிகவும்  சிறப்பான நீண்ட வார இறுதி  விடுமுறை நாளில்,  எம்பெருமான்  ஐந்தொழில்களையும் புரிகின்ற தில்லையம்பல  நடராஜ பெருமானை தரிசித்து  இஷ்டசித்திகளை பெற்றுக்  கொள்ளுமாறு தாழ்மையுடன்  கேட்டுக்கொள்கின்றோம்.

அபிசேகத் திரவியங்களை கொடுத்துதவ விரும்பும் அடியார்கள் அதிகாலை 4.45 மணிக்கு முன்பதாக கோயிலில் கையளிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

நிதியுதவி செய்ய விரும்புகின்ற அடியார்கள்  நிர்வாகத்திற்கு 647 818 7443, 416 455 8836, 647 853 7027  இலக்கங்களுடைய தொலைபேசி ஊடாகவோ அல்லது karainagar@gmail.com மன்ற மின்னஞ்சல் ஊடாகவோ  தங்கள் பங்களிப்பை அறியத்தருமாறு  வேண்டி நிற்கின்றோம்.

நன்றி

நிர்வாக சபை

கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஆருத்திரா தரிசனம்- 2018

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 2018ஆம் ஆண்டுக்குரிய நிகழ்வுகள்

01.01.2018 திங்கட்கிழமை அன்று கனடா-காரை கலாச்சார மன்றத்தின் உபயத்தில் கனடா றிச்மன்ட் பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனம் காட்சிகள்! (புதிது)

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் மனமார்ந்த நன்றிகள்

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் மனமார்ந்த நன்றிகள்

கனடா வாழ் காரைநகர் மக்களால் காரைநகர் ஈழத்து சிதம்பரத்தில் நடைபெறுகின்ற ஆருத்திரா அபிஷேக வழிபாடுகளை போன்று றிச்மன்ட் ஹில் இந்து ஆலயத்தில் வழமைபோன்று இம்முறையும் மிகவும் சிறப்பாக புதுவருடத்தோடு கூடிய சிறப்பானதொரு அம்சமாக நிகழ்ந்தேறின. இதற்கு பிரதான உதவிபுரிந்த மதிப்புக்குரிய திரு.சிவபாதசுந்தரம் மற்றும் பண அன்பளிப்புகள் வழங்கியவர்கள் , அபிஷேக திரவியங்கள் தந்து உதவிய அடியவர்கள், தொண்டர்களாக தொண்டாற்றிய அன்பு உள்ளங்கள் , பதிவுப்பகுதியை பொறுப்புணர்வோடு செயலாற்றிய நாகேஸ்வரி மற்றும் சிவராமலிங்கம், பக்தர்களுக்கு நேரலை ஒளிபரப்பு செய்து மெய்யுருகவைத்த அனலை எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கும், மற்றும் வீடியோ , படப்பிடிப்பில் உதவிய அனைத்து உள்ளங்களுக்கும், அருள்தரும் இனிமையான சங்கீத கச்சேரி செய்த கவிதா , காவேரி , விஷ்ணுகா , பிரவீன் ஆகியோருக்கும், நாதஸ்வர இசை மழை புரிந்த வித்துவான்களுக்குக்கும் , புத்தாண்டு நன்னாளிலும் ஆருத்திரா வழிபாடுகளை சிறப்புற ஒழுங்கு செய்து ஒத்துழைப்பு நல்கிய ஆலய அறங்காவலர் சபையினருக்கும், ஆருத்திரா அபிஷேகத்தை கண்கொள்ளா காட்சியாக நாடாத்திய சிவாச்சாரிய பெருமக்கள் குழுவினருக்கும், பிரசாதம் வழங்கி பணி புரிந்தோருக்கும், கடுமையான குளிரையும் பொருட்படுத்தாது அதிகாலை பொழுதில் ஆடவல்லான் அருளை பெறுவதற்கு திரண்ட அனைத்து மெய்யடியார்களுக்கும் நடராசப் பெருமானின் ஆசியையும் , பல்கோடி நன்றிகளையும் இருகரம் கூப்பி தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி
கனடா காரை கலாச்சார மன்ற நிர்வாகம்