செயற்பாட்டு அறிக்கைகள்

 

அறிக்கைகளை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

http://www.karainagar.com/pages/category/ckca-report

 

 

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஒன்று கூடல் 2014 வரவு செலவு அறிக்கை, அனுசரணை வளங்கியவர்களின் பெயர் விபரங்கள்.

இங்கே அழுத்துக

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் 2013 காலப்பகுதிக்கான செயற்பாட்டு அறிக்கை

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஒன்று கூடல் 2013 வரவு செலவு அறிக்கை

கோடை கால 2013 ஒன்று கூடலுக்கு நன்கொடை,உதவி  வழங்கியோர் பெயர்கள் தவறவிடப்பட்டால் தயவு செய்து கனடா காரை கலாச்சார மன்றத்துடன் தொடர்புகொள்ளுமாறு  கேட்டுக்   கொள்கிறோம் 

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் ஜனவரி 2011 – பெப்ரவரி 2013 காலப்பகுதிக்கான செயற்பாட்டு அறிக்கை

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் ஜனவரி 2011 – பெப்ரவரி 2013 காலப்பகுதிக்கான செயற்பாட்டு அறிக்கை கனடா-காரை கலாச்சார மன்றத்தின் ஜனவரி 2011–பெப்ரவரி 2012 காலப்பகுதிக்கான செயற்பாட்டு அறிக்கையினையும் வரவு செலவு அறிக்கையினையும் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம். நிர்வாகசபையில் அங்கம்வகித்த இளம் உறுப்பினர்களின் ஊர்ப்பற்று, அர்ப்பணிப்பு, செயற்திறன் ஆகியனவும், கடந்த கால நிர்வாகசபை உறுப்பினர்களின் வழிகாட்டுதலும், அனுபவமும், ஆதரவும் இணைந்து செயலாற்றியதன் காரணமாக இக்காலப்பகுதியில் பயனுள்ள பல முக்கியமான வேலைத்திட்டங்களை நிறைவேற்றக்கூடியதாக இருந்ததையிட்டு மனநிறைவடைகின்றோம். மன்றத்தின் நிதிநிலையை உயர்த்தி இவ்வேலைத்திட்டங்களை …

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 2011-2012 நிதி அறிக்கை(Updated)

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 2011-2012 நிதி அறிக்கை(Updated) கனடா காரை கலாச்சார மன்றத்தில் கடந்த 4ஆண்டுகளாக கடமையாற்றிய நிர்வாகத்தினருக்கு பல வழிகளிலும் உதவிகள் வழங்கிய அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இங்கே 2011-2012இற்கான நிதியறிக்கையை மக்களின் பார்வைக்கு வெளியிட்டுள்ளோம். இந்நிதியறிக்கையினை இணையத்தளத்திற்கு எடுத்து வருவதற்கு தாமதமானதற்கு வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம். நிர்வாகசபை. 2009-2012 கனடா காரை கலாச்சார மன்றத்தின் 2011 – 2012இற்கான நிதி அறிக்கையினைப் பார்வையிட இங்கே அழுத்துக. ஆருத்திரா தரிசனம் 01.08.2012 …

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிறைவேற்றப்பட்ட பணிகள் – 2009 August 9 – June 26, 2010.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிறைவேற்றப்பட்ட பணிகள் –  2009 August 9 – June 26, 2010. இந்தப் பணிகள் அனைத்தும் காரை அபிவிருத்திச்சபை மூலமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. • 2009ம் ஆண்டுக்கான வைத்தியக்கலாநிதி டாக்டர். விஜயரட்ணம் விசுவலிங்கம் அவர்களின் தாயார் அமரர் திருமதி. ஞானசுந்தரம் விசுவலிங்கம் ஞாபகார்த்தமாக தரம் 6முதல் க.பொ.த வரை கல்வி பயிலும் வசதி குறைந்த திறமையான மாணவர்களுக்கான புலமைப்பரிசில் காரைநகரில் உள்ள 4பாடசாலைகளில் உள்ள  40 மாணவர்களுக்கு மாதா மாதம் ரூ.500.00 வீதம்; …

நிறைவேற்றப்பட்ட 2007 – 2008 செயல் திட்டங்கள்

நிறைவேற்றப்பட்ட 2007 – 2008 செயல் திட்டங்கள் 1. கனடியத் தமிழர் வர்த்தக சம்மேளனத்தினால் ஆண்டு தோறும் நடத்தப்படும் ரொரன்ரோ வைத்தியசாலைகளுக்கு உதவும் நிதியுதவி நடை பவனியில் முதற்தடவையாக எமது மன்றம் பங்குபற்றியதுடன் மன்றத் தொண்டர்களால் ஏறத்தாழ ஐநூறு டொலர்கள் ($500) நிதிசேகரிக்கப்பட்டு அன்பளிப்புச் செய்யப்பட்டது. 2. கிழக்கு மாகாண அகதிகளுக்கு உதவும் நிதிசேகாப்பு நிகழ்வுகளில் (Car Wash) கனடா- தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு இரண்டாயிரத்து எண்ணூற்று முப்பது டொலர்கள் ($2830) அன்பளிப்புச் செய்யப்பட்டது. 3. கனடியத் …

Leave a Reply