காரைநகர் வைத்தியசாலைக்கு கனடா கலாசார மன்றத்தின் நிதியுதவியுடன் மகப்பேற்று விடுதிக்காக காரைநகர் அபிவிருத்திச் சபையினால் கட்டில்கள் வழங்கப்பட்டன.

காரைநகர் வைத்தியசாலைக்கு கனடா கலாசார மன்றத்தின் நிதியுதவியுடன் மகப்பேற்று விடுதிக்காக காரைநகர் அபிவிருத்திச் சபையினால் கட்டில்கள் வழங்கப்பட்டன. 2014.11.29  சனிக்கிழமை  காரைநகர் வைத்தியசாலைக்குச் சென்ற காரைநகர் அபிவிருத்திச் சபையின் செயலாளர் இ.திருப்புகழூர்சிங்கம் வைத்திய அதிகாரி க.இந்திரமோகனிடம் கட்டில்களைக் கையளித்தார்.

அத்துடன் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் வழங்கப்பட்ட சக்கர நாற்காலி மூன்றும் இன்றையதினம் வைத்திய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12