காரைநகர் மணிவாசகர்சபைக்கு கனடா காரை கலாசார மன்றம் நிதி உதவி!

காரைநகர் மணிவாசகர்சபைக்கு கனடா காரை கலாசார மன்றம் நிதி உதவி!

காரைநகர் மணிவாசகர் சபைக்கு கனடா காரை கலாசார மன்றம் 25,000.00 நிதியை வழங்கியுள்ளது. இந்நிதியை கனடா காரை கலாசார மன்ற தலைவர் ரவி ரவீந்திரன் மணிவாசகர் சபையின் பொருளாளரரும், தற்போதைய காரைநகர் அபிவிருத்திச் சபையின்  பொருளாளருமான ந.பாரதியிடம் கையளித்தார். அத்துடன் மாணிக்கவாசகர் அன்னதானசபைக்கும் சுப்பிரமணியவித்தியாசாலைக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபா நிதியும் வழங்கினார். ந.பாரதியிடம் ரவி ரவீந்திரன் நிதி கையளிப்பதனை படத்தில் காணலாம்.