Category: Google Photos

மரண அறிவித்தல்,திரு.பொன்னுத்துரை மாணிக்கவாசகர் (காரைநகர்- பரந்தன்-கனடா)

                           மரண அறிவித்தல்
photo
                    திரு. பொன்னுத்துரை மாணிக்கவாசகர் 

 

தோற்றம்: 1944.09.15                                                        மறைவு: 2016.10.05

 

காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், 161ம் கட்டை கண்டிவீதி, பரந்தன் மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை மாணிக்கவாசகர் 05-10-2016 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னுத்துரை, காமாட்சி தம்பதியினரின் அன்பு மகனும், சிவஞானத்தின்; அன்புக் கணவரும், காலஞ்சென்ற கந்தையா, அமுதவல்லியின் அன்பு மருமகனும், வசந்தி, சிவகுமார், காலஞ்சென்ற சுகந்தி, செல்வகுமார், ஜெயந்தி ஆகியோரின் அன்புத்தந்தையும், திருநாவுக்கரசு, யோகமங்களம், சுந்தரமூர்த்தி, இராசேஸ்வரி, திருஞானசம்பந்தர், ஞானேஸ்வரி, மற்றும் காலஞ்சென்ற விசாலாட்சி,  பரமேஸ்வரி, ஆகியோரின் அன்புச் சகோதரனும், வேலாயும்பிள்ளை, லோகேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும், சுரேந்திரன், சுகி (நிறஞ்சா), பிருந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும், அருள்நேசன், கௌரிகரன், அகிலன், அக்சயா, அஞ்சனன், அர்வின், அருண், ஆரணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் 09-10-2016 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5 மணிமுதல், 9 மணிவரை Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1ல் பார்வைக்கு வைக்கப்பட்டு  10-10-2016 திங்கட்கிழமை காலை 8 மணிமுதல் 9 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் 9 – 11 மணிவரை நடைபெற்று, பூதவுடல் Highland Hill, 12492 Woodbine Avenue, Stouffville (Gormley) மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தகவல் 

மனைவி, பிள்ளைகள்


தொடர்புகளுக்கு 

    குமார்    416 919 5658

 செல்வன்  416 505 0604

யா/யாழ்ற்ரன் கல்லூரியில் 2015 ஆம் ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சையில் சிறப்புப் பெறுபேறுகள் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா

யா/யாழ்ற்ரன் கல்லூரியில் 2015 ஆம் ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சையில் சிறப்புப் பெறுபேறுகள் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா

மேற்படி விழா கல்லூரியின் அதிபர் வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் 24.06.2016 அன்று நடைபெற்றது. இவ் விழாவில்,

பிரதம விருந்தினராக திரு.S.செல்வராசா (உதவிக் கல்விப் பணிப்பாளர்(தமிழ்) தீவக கல்வி வலயம்) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.T.மயுரன் (முகாமையாளர் தேசிய சேமிப்பு வங்கி, காரைநகர்) அவர்களும், கௌரவ விருந்தினராக திரு.S.கணநாதன் (உரிமையாளர் Quency Distributors Colombo)  அவர்களும் அவர் வராமையால் அவர் சார்பில் திரு.வி.நாகேந்திரம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அதிபர் தனது உரையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களையும் அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களுக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். அத்துடன் இவ் விழாவிற்கு அனுசரணையாளராக இருக்கும் Colombo Quency Distributors உரிமையாளர் திரு.S.கணநாதன் அவர்களுக்குத் தனது உளம் கனிந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். இவ் விழாவில் 

க.பொ.த (சா.த) பரீட்சை 2015 5A யும் அதற்குக் கூடிய பேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும்(Memento) பரிசுகளுக்கான voucher களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். ஏனைய க.பொ.த (உ.த) தகைமை பெற்ற சகல மாணவர்களுக்கும் பரிசுகளுக்கான voucher களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

விழா ஆரம்பமாக முன்னர் கல்லூரியின் ஸ்தாபக உறுப்பினர்களின் படங்களுக்கு மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது.

DSC02387 DSC02389 DSC02390 DSC02391 DSC02392 DSC02393 DSC02394 DSC02395 DSC02397 DSC02398 DSC02400 DSC02401 DSC02402 DSC02404 DSC02406 DSC02407 DSC02410 DSC02413 DSC02414 DSC02417 DSC02421 DSC02422 DSC02423 DSC02424 DSC02426 DSC02427 DSC02429 DSC02431 DSC02432 DSC02433 DSC02434 DSC02436 DSC02438 DSC02442 DSC02443 DSC02444 DSC02445 DSC02446 DSC02447 DSC02448 DSC02449 DSC02450 DSC02451 DSC02452 DSC02453 DSC02454 DSC02456 DSC02457 DSC02458 DSC02459 DSC02460 DSC02461 DSC02466

வாரிவளவு ஸ்ரீ கற்பக விநாயகப் பெருமானுடைய கும்பாபிஷேகத்திற்காக இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நதிகளின் நீரானது வியாவில் ஐயனார் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை விழாக்கோலம் காணவிருக்கின்ற வாரிவளவு ஸ்ரீ கற்பக விநாயகப் பெருமானுடைய கும்பாபிஷேகத்திற்காக இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நதிகளின் நீரானது வியாவில் ஐயனார் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

va3 va4 va5 va6 va7 va8 va9 va10 va11 va12 va13

மூதறிஞர் வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (27.12.2015) வியாவில் ஐயனார் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.

PHOTO

சைவமும் தமிழும் தளைத்தோங்க இறுதி மூச்சு வரை தொண்டாற்றி காரைநகருக்கு பெரும் புகழ் சேர்த்த மூதறிஞர் வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா  இன்று ஞாயிற்றுக்கிழமை (27.12.2015)   வியாவில் ஐயனார் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.

ஓய்வுநிலை வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.ப.விக்கினேஸ்வரன் தலைமையில்  நடைபெற்றது.

 இவ்விழாவிற்கு வடமாகாண சபை முதல்வர் திரு.சி.வி.கே.சிவஞானம் அவர்கள் கலந்து கொணடு சிறப்பித்ததுடன் 
மலர் வெளியீட்டுரையை யாழ் பல்கலைக்கழக வணிகபீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் க.தேவராஜா நிகழ்த்தினார்.  மலர் ஆசிரியர் திரு.பா.துவாரகன் அவர்கள் நூலை வெளியீட்டு  வைத்தார் . 

IMG_7636 (Copy) IMG_7637 (Copy) IMG_7638 (Copy) IMG_7639 (Copy) IMG_7640 (Copy) IMG_7641 (Copy) IMG_7642 (Copy) IMG_7643 (Copy) IMG_7644 (Copy) IMG_7645 (Copy) IMG_7646 (Copy) IMG_7647 (Copy) IMG_7648 (Copy) IMG_7649 (Copy) IMG_7650 (Copy) IMG_7651 (Copy) IMG_7652 (Copy) IMG_7653 (Copy) IMG_7654 (Copy) IMG_7655 (Copy) IMG_7656 (Copy) IMG_7657 (Copy) IMG_7658 (Copy) IMG_7659 (Copy) IMG_7660 (Copy) IMG_7661 (Copy) IMG_7662 (Copy) IMG_7663 (Copy) IMG_7664 (Copy) IMG_7665 (Copy) IMG_7666 (Copy) IMG_7667 (Copy) IMG_7668 (Copy) IMG_7669 (Copy) IMG_7670 (Copy) IMG_7671 (Copy) IMG_7672 (Copy) IMG_7673 (Copy) IMG_7674 (Copy) IMG_7675 (Copy) IMG_7676 (Copy) IMG_7677 (Copy) IMG_7678 (Copy) IMG_7679 (Copy) IMG_7680 (Copy) IMG_7681 (Copy) IMG_7682 (Copy) IMG_7683 (Copy) IMG_7684 (Copy) IMG_7685 (Copy) IMG_7686 (Copy) IMG_7687 (Copy) IMG_7688 (Copy) IMG_7689 (Copy) IMG_7690 (Copy) IMG_7691 (Copy) IMG_7692 (Copy) IMG_7693 (Copy) IMG_7694 (Copy) IMG_7695 (Copy) IMG_7696 (Copy) IMG_7697 (Copy) IMG_7698 (Copy) IMG_7699 (Copy) IMG_7700 (Copy) IMG_7701 (Copy) IMG_7702 (Copy) IMG_7703 (Copy) IMG_7704 (Copy) IMG_7705 (Copy) IMG_7706 (Copy) IMG_7707 (Copy) IMG_7708 (Copy) IMG_7709 (Copy) IMG_7710 (Copy) IMG_7711 (Copy) IMG_7712 (Copy) IMG_7713 (Copy) IMG_7714 (Copy) IMG_7715 (Copy) IMG_7716 (Copy) IMG_7717 (Copy) IMG_7718 (Copy) IMG_7719 (Copy) IMG_7720 (Copy) IMG_7721 (Copy) IMG_7722 (Copy) IMG_7723 (Copy) IMG_7724 (Copy) IMG_7725 (Copy) IMG_7726 (Copy) IMG_7727 (Copy) IMG_7728 (Copy) IMG_7729 (Copy) IMG_7730 (Copy) IMG_7731 (Copy) IMG_7732 (Copy) IMG_7733 (Copy) IMG_7734 (Copy) IMG_7735 (Copy) IMG_7736 (Copy) IMG_7737 (Copy) IMG_7738 (Copy) IMG_7739 (Copy) IMG_7740 (Copy) IMG_7741 (Copy) IMG_7742 (Copy) IMG_7743 (Copy)

காரைநகர் ஈழத்துச்சிதம்பர தேர்த்திருவிழா காட்சிகள்- PART -3

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 174 175 176 177 178 179 180 181 182 183 184 185 186 187 188 189 190 191 192 193 194 195 196 197 198 199 200 201 202 203 204 205 206 207 208 209 210 211 212 213 214 215 216 217 218 219 220 221 222 223 224 225 226 227 228 229 230 231 232 233 234 235 236 237 238 239 240 241 242 243

நட்பு உதைபந்தாட்டப் போட்டிகள் மூன்றில் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வி அணிகள் வெற்றிபெற்றன

சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அராலி இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளுடனான நட்பான உதை பந்தாட்டப் போட்டிகள் நான்கில்  காரை இந்து அணிகள் மூன்றில் வெற்றி.
கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலத்தினதும் (காரை இந்துக்கல்லூரி) சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியினதும் 17வயதுக்கு உட்பட்ட பிரிவு அணிகள் மோதிக்கொண்ட நட்பான உதை பந்தாட்டப் போட்டியில் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய அணி சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அணியை வெற்றிகொண்டது. 13 வயதுக்கு கீழ்ப்பட்ட அணிகள் மோதிக்கொண்ட மற்றொரு போட்டியிலும் காரை இந்து அணியே  வெற்றிக் கனியைத் தனதாக்கியது.


அதே வேளை மேற்குறித்த இரு பிரிவு அணிகளும் அராலி இந்துக் கல்லூரி அணிகளுடனும் மோதிக்கொண்டதில் காரை இந்துவின் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவு அணி அராலி இந்துக் கல்லூரி அணியை தோற்கடித்தது. 


13வயதுக்கு உட்பட்ட அணி அபாரமாக விளையாடியிருந்தபொழுதிலும் வெற்றி வாய்ப்பினை இழந்தது. இப்போட்டிகள் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றிருந்ததுடன் இரு பாடசாலைகளின் அதிபர்கள் விளையாட்டுத்தறை ஆசிரியர்கள் ஏனைய பல ஆசிரியர்கள் உட்பட திரளான ரசிகர்கள் இப்போட்டிகளைக்  கண்டு களித்தனர்.


பிரித்தனியாவில் வதியும் பாடசாலையின் பழைய மாணவரும் படசாலையின் விளையாட்டுத் துறை வளர்ச்சியில் அக்கறை கொண்டு விளங்குபவருமான திரு.சுப்பிரமணியம் சர்வானந்தன் அவர்களின் உதவியுடன் உதை பந்தாட்ட அணிகளிற்கு யாழ் மாவட்டத்தின் சிறந்த பயிற்சியாளர்களுள் ஒருவரான திரு.கருணாகரன் அவர்களால் தீவிர பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 


இதுவரை இவ்வணிகள் பெற்றுக்கொண்ட பயிற்சியினை பரீட்சித்துப்பார்க்கின்ற ஒரு நடவடிக்கையாக நடைபெற்றிருந்த இப்போட்டிகள் பார்க்கப்படுவதுடன் பாடசாலை அணிகள் பெற்றுக்கொண்ட வெற்றிகள் பயிற்சியின் மூலமாக அணி வீரர்கள் தமது திறனை வளர்த்துக்கொண்டமையை நிரூபிப்பதாக அமைந்துள்ளது என கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தெரிவித்தார்.


அராலி இந்துக் கல்லூரியுடனான போட்டியின்போது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

 

காரைநகா் ஈழத்து சிதம்பரம் நுழைவாயிற் கோபுரத்தின் திருக்குட நன்னீராட்டு விழா

3x5

6.12.2015 திருக்குட நன்னீராட்டு நடைபெறவுள்ள காரைநகா் ஈழத்துச்சிதம்பர நுழைவாயிற் கோபுரத்தின் வேலைகளை திரு.சுப்ரமணியம் கதிா்காமநாதன் இன்று 1.12.2015 பாா்வையிட்டாா்

6.12.2015 திருக்குட நன்னீராட்டு நடைபெறவுள்ள காரைநகா் ஈழத்துச்சிதம்பர நுழைவாயிற் கோபுரத்தின் வேலைகளை திரு.சுப்ரமணியம் கதிா்காமநாதன் இன்று 1.12.2015 பாா்வையிட்டாா் அவருடன் அவரது இணைப்பாளா் திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரனும் உடன் சென்றிருந்தாா்.

DSC_0882 DSC_0883 DSC_0884 DSC_0885 DSC_0890

காரைநகர் திக்கரை முருகன் கோவில் சூரன் போா் காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

IMG_6485 (Copy) (Copy)

திக்கரை முருகன் கோவில் சூரசங்காரம்

IMG_6369 (Copy) (Copy) IMG_6370 (Copy) (Copy) IMG_6371 (Copy) (Copy) IMG_6372 (Copy) (Copy) IMG_6373 (Copy) (Copy) IMG_6374 (Copy) (Copy) IMG_6375 (Copy) (Copy) IMG_6376 (Copy) (Copy) IMG_6377 (Copy) (Copy) IMG_6378 (Copy) (Copy) IMG_6379 (Copy) (Copy) IMG_6380 (Copy) (Copy) IMG_6381 (Copy) (Copy) IMG_6382 (Copy) (Copy) IMG_6384 (Copy) (Copy) IMG_6385 (Copy) (Copy) IMG_6386 (Copy) (Copy) IMG_6387 (Copy) (Copy) IMG_6390 (Copy) (Copy) IMG_6391 (Copy) (Copy) IMG_6393 (Copy) (Copy) IMG_6400 (Copy) (Copy) IMG_6402 (Copy) (Copy) IMG_6404 (Copy) (Copy) IMG_6412 (Copy) (Copy) IMG_6417 (Copy) (Copy) IMG_6420 (Copy) (Copy) IMG_6424 (Copy) (Copy) IMG_6425 (Copy) (Copy) IMG_6427 (Copy) (Copy) IMG_6429 (Copy) (Copy) IMG_6430 (Copy) (Copy) IMG_6433 (Copy) (Copy) IMG_6440 (Copy) (Copy) IMG_6442 (Copy) (Copy) IMG_6448 (Copy) (Copy) IMG_6450 (Copy) (Copy) IMG_6455 (Copy) (Copy) IMG_6463 (Copy) (Copy) IMG_6473 (Copy) (Copy) IMG_6475 (Copy) (Copy) IMG_6478 (Copy) (Copy) IMG_6479 (Copy) (Copy) IMG_6480 (Copy) (Copy) IMG_6481 (Copy) (Copy) IMG_6484 (Copy) (Copy) IMG_6485 (Copy) (Copy) IMG_6486 (Copy) (Copy) IMG_6487 (Copy) (Copy) IMG_6488 (Copy) (Copy) IMG_6489 (Copy) (Copy) IMG_6491 (Copy) (Copy) IMG_6492 (Copy) (Copy) IMG_6493 (Copy) (Copy) IMG_6494 (Copy) (Copy) IMG_6497 (Copy) (Copy) IMG_6498 (Copy) (Copy) IMG_6499 (Copy) (Copy) IMG_6500 (Copy) (Copy) IMG_6501 (Copy) (Copy) IMG_6502 (Copy) (Copy) IMG_6503 (Copy) (Copy) IMG_6505 (Copy) (Copy) IMG_6506 (Copy) (Copy) IMG_6508 (Copy) (Copy) IMG_6509 (Copy) (Copy) IMG_6510 (Copy) (Copy) IMG_6511 (Copy) (Copy) IMG_6513 (Copy) (Copy) IMG_6514 (Copy) (Copy) IMG_6515 (Copy) (Copy) IMG_6517 (Copy) (Copy) IMG_6520 (Copy) (Copy) IMG_6523 (Copy) (Copy) IMG_6525 (Copy) (Copy) IMG_6527 (Copy) (Copy) IMG_6532 (Copy) (Copy) IMG_6533 (Copy) (Copy) IMG_6538 (Copy) (Copy) IMG_6539 (Copy) (Copy) IMG_6547 (Copy) (Copy) IMG_6548 (Copy) (Copy) IMG_6549 (Copy) (Copy) IMG_6550 (Copy) (Copy) IMG_6551 (Copy) (Copy) IMG_6553 (Copy) (Copy) IMG_6554 (Copy) (Copy) IMG_6555 (Copy) (Copy) IMG_6559 (Copy) (Copy) IMG_6560 (Copy) (Copy) IMG_6561 (Copy) (Copy) IMG_6564 (Copy) (Copy) IMG_6566 (Copy) (Copy) IMG_6567 (Copy) (Copy) IMG_6569 (Copy) (Copy) IMG_6572 (Copy) (Copy) IMG_6573 (Copy) (Copy) IMG_6574 (Copy) (Copy) IMG_6575 (Copy) (Copy) IMG_6578 (Copy) (Copy) IMG_6579 (Copy) (Copy) IMG_6583 (Copy) (Copy) IMG_6584 (Copy) (Copy) IMG_6586 (Copy) (Copy) IMG_6590 (Copy) (Copy) IMG_6594 (Copy) (Copy) IMG_6595 (Copy) (Copy) IMG_6598 (Copy) (Copy) IMG_6602 (Copy) (Copy) IMG_6604 (Copy) (Copy) IMG_6606 (Copy) (Copy) IMG_6607 (Copy) (Copy) IMG_6613 (Copy) (Copy) IMG_6614 (Copy) (Copy) IMG_6615 (Copy) (Copy) IMG_6616 (Copy) (Copy) IMG_6619 (Copy) (Copy) IMG_6623 (Copy) (Copy) IMG_6625 (Copy) (Copy) IMG_6627 (Copy) (Copy) IMG_6630 (Copy) (Copy) IMG_6634 (Copy) (Copy) IMG_6636 (Copy) (Copy) IMG_6639 (Copy) (Copy) IMG_6642 (Copy) (Copy) IMG_6645 (Copy) (Copy) IMG_6650 (Copy) (Copy) IMG_6652 (Copy) (Copy) IMG_6653 (Copy) (Copy) IMG_6654 (Copy) (Copy) IMG_6656 (Copy) (Copy) IMG_6658 (Copy) (Copy) IMG_6661 (Copy) (Copy) IMG_6663 (Copy) (Copy) IMG_6669 (Copy) (Copy) IMG_6670 (Copy) (Copy) IMG_6676 (Copy) (Copy)

காரைநகர் திக்கரை முருகன் கோவில் சூரசங்கார உற்சவத்தின் முதல் நாள் பாலாவோடை முத்துமாரி அம்பாள் ஆலயத்திற்கு முருகன் எழுந்தருளிய போது.

IMG_6153 (Copy) IMG_6156 (Copy) IMG_6159 (Copy) IMG_6160 (Copy) IMG_6163 (Copy) IMG_6164 (Copy) IMG_6165 (Copy) IMG_6166 (Copy) IMG_6167 (Copy) IMG_6175 (Copy) IMG_6177 (Copy) IMG_6178 (Copy) IMG_6179 (Copy) IMG_6180 (Copy) IMG_6192 (Copy) IMG_6197 (Copy) IMG_6198 (Copy) IMG_6199 (Copy) IMG_6200 (Copy) IMG_6201 (Copy) IMG_6203 (Copy) IMG_6212 (Copy) IMG_6213 (Copy) IMG_6214 (Copy) IMG_6215 (Copy) IMG_6216 (Copy) IMG_6217 (Copy) IMG_6219 (Copy) IMG_6220 (Copy) IMG_6221 (Copy) IMG_6223 (Copy) IMG_6224 (Copy) IMG_6225 (Copy) IMG_6227 (Copy) IMG_6230 (Copy) IMG_6231 (Copy) IMG_6233 (Copy) IMG_6236 (Copy) IMG_6240 (Copy) IMG_6241 (Copy) IMG_6242 (Copy) IMG_6243 (Copy) IMG_6246 (Copy) IMG_6247 (Copy) IMG_6251 (Copy) IMG_6252 (Copy) IMG_6254 (Copy) IMG_6255 (Copy) IMG_6256 (Copy) IMG_6257 (Copy) IMG_6261 (Copy) IMG_6262 (Copy) IMG_6263 (Copy) IMG_6264 (Copy) IMG_6268 (Copy) IMG_6272 (Copy) IMG_6273 (Copy) IMG_6276 (Copy) IMG_6278 (Copy) IMG_6280 (Copy) IMG_6287 (Copy) IMG_6288 (Copy) IMG_6289 (Copy) IMG_6290 (Copy) IMG_6295 (Copy) IMG_6296 (Copy) IMG_6303 (Copy) IMG_6304 (Copy) IMG_6305 (Copy) IMG_6306 (Copy) IMG_6309 (Copy) IMG_6310 (Copy) IMG_6315 (Copy) IMG_6317 (Copy) IMG_6320 (Copy) IMG_6321 (Copy) IMG_6324 (Copy) IMG_6325 (Copy) IMG_6326 (Copy) IMG_6327 (Copy) IMG_6328 (Copy) IMG_6329 (Copy) IMG_6330 (Copy) IMG_6331 (Copy) IMG_6332 (Copy) IMG_6333 (Copy) IMG_6341 (Copy) IMG_6346 (Copy) IMG_6347 (Copy) IMG_6348 (Copy) IMG_6349 (Copy) IMG_6351 (Copy) IMG_6356 (Copy) IMG_6360 (Copy) IMG_6361 (Copy) IMG_6363 (Copy) IMG_6364 (Copy) IMG_6365 (Copy) IMG_6366 (Copy)

காரைநகர் புளியங்குளம் அருளானந்தப் பிள்ளையார் கோவில் கோபுரம், மணிக்கோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விஞ்ஞாபனம் -2015

20151115_100120 (Copy)1_00021_0003

20151115_092307 (Copy) 20151115_104736 (Copy) 20151115_104726 (Copy) 20151115_104717 (Copy) 20151115_104629 (Copy) 20151115_104617 (Copy) 20151115_104609 (Copy) 20151115_104604 (Copy) 20151115_104549 (Copy) 20151115_104307 (Copy) 20151115_104301 (Copy) 20151115_104233 (Copy) 20151115_104228 (Copy) 20151115_104157 (Copy) 20151115_104136 (Copy) 20151115_104133 (Copy) 20151115_104125 (Copy) 20151115_104025 (Copy) 20151115_104018 (Copy) 20151115_104001 (Copy) 20151115_103955 (Copy) 20151115_103952 (Copy) 20151115_103941 (Copy) 20151115_103934 (Copy) 20151115_103928 (Copy) 20151115_103923 (Copy) 20151115_103911 (Copy) 20151115_103755 (Copy) 20151115_103745 (Copy) 20151115_103729 (Copy) 20151115_103716 (Copy) 20151115_103712 (Copy) 20151115_103700 (Copy) 20151115_103558 (Copy) 20151115_103545 (Copy) 20151115_103522 (Copy) 20151115_103501 (Copy) 20151115_103452 (Copy) 20151115_103435 (Copy) 20151115_103430 (Copy) 20151115_103426 (Copy) 20151115_103316 (Copy) 20151115_102406 (Copy) 20151115_102402 (Copy) 20151115_102359 (Copy) 20151115_102350 (Copy) 20151115_102317 (Copy) 20151115_102302 (Copy) 20151115_102238 (Copy) 20151115_102218 (Copy) 20151115_102211 (Copy) 20151115_102208 (Copy) 20151115_102205 (Copy) 20151115_102203 (Copy) 20151115_102059 (Copy) 20151115_102054 (Copy) 20151115_102043 (Copy) 20151115_102036 (Copy) 20151115_102024 (Copy) 20151115_102000 (Copy) 20151115_101940 (Copy) 20151115_101936 (Copy) 20151115_101932 (Copy) 20151115_101901 (Copy) 20151115_101856 (Copy) 20151115_101845 (Copy) 20151115_101838 (Copy) 20151115_101705 (Copy) 20151115_101648 (Copy) 20151115_101614 (Copy) 20151115_101332 (Copy) 20151115_101305 (Copy) 20151115_100232 (Copy) 20151115_100210 (Copy) 20151115_100207 (Copy) 20151115_100153 (Copy) 20151115_100139 (Copy) 20151115_100128 (Copy) 20151115_100123 (Copy) 20151115_100120 (Copy) 20151115_100055 (Copy) 20151115_100045 (Copy) 20151115_100041 (Copy) 20151115_094115 (Copy) 20151115_094112 (Copy) 20151115_092606 (Copy) 20151115_092545 (Copy) 20151115_092527 (Copy) 20151115_092507 (Copy) 20151115_092446 (Copy) 20151115_092421 (Copy) 20151115_092350 (Copy) 20151115_092329 (Copy) 20151115_092325 (Copy)

யா/கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் 10.11.2015அன்று நடைபெற்ற தீபாவளி நிகழ்வு காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

காரை வசந்தம் 2015

கனடா காரை கலாச்சார மன்றத்தின் காரை வசந்தம் 2015 எதிர்வரும் டிசம்பர் மாதம் 19ம் திகதி நடைபெறவுள்ளது.

 

KARAI-VASANTHAM-2015

காரை தீபம் 2015

சிவஸ்ரீ பொன்னுத்துரை ஐயர் சுப்பிரமணியக் குருக்கள் அவர்களின் மறைவு குறித்து கனடா-இந்து குருமார் ஒன்றியம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

Tribute Pon Subraman from Canada Priest Association

மரண அறிவித்தல், சிவஸ்ரீ பொன். சுப்பிரமணியக் குருக்கள் தங்கோடை, காரைநகர்

Obituaray Pon.Subramania Kurukkal

காரைத்தென்றல் 2015, சுவிஸ் காரைஅபிவிருத்திச்சபை பெருமையுடன் வழங்கும் பதினொராவது ஆண்டு விழா

KT_Flyer_2015

காரைநகர் ஆலங்கன்று வைரவர் அலங்கார உற்சவம் 21.08.2015 நடைபெற்ற காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்காதேவி தேவஸ்தான மகா கும்பாபிஷேகம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.இன்றைய கும்பாபிஷேகக் காட்சிகள்.

காரைநகர் நீலிப்பந்தனை அம்மன்கோவில் கும்பாபிஷேகம் 27.08.2015 இன்று காலை 8.30இற்கு நடைபெற்ற காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்காதேவி தேவஸ்தான மகா கும்பாபிஷேகம் நாளை வியாழக்கிழமை இடம்பெற உள்ளது.

மேற்படி ஆலயம் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக ஆரம்பக் கிரியைகள் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி பத்தர்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு செவ்வாய்க்கிழமையும் , புதன்கிழமையும் இடம்பெற்று நாளை வியாழக்கிழமை காலை 8.20 மணி தொடக்கம் 9.20 மணி வரை உள்ள சுப வேளையில் மகா கும்பாபிஸேகம் இடம்பெற உள்ளது.

Ponnalai Notic - 032 (Copy)

காரைநகர் கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலை வருடாந்த விளையாட்டு விழா அண்மையில் பாலர் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஓய்வு நிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை தலைமையில் நடைபெற்றது.

காரைநகர் கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலை வருடாந்த விளையாட்டு விழா அண்மையில் பாலர் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஓய்வு நிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை தலைமையில்;; நடைபெற்றது.
நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக காரைநகர் பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி மருத்துவர் கே.இந்திரமோகனும் சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலை வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரும் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவருமான ப.விக்னேஸ்வரனும் கௌரவ விருந்தினராக ஓய்வுநிலை தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் வீ.இராதாகிருஸ்ணனும் கலந்துகொண்டனர்

மரண அறிவித்தல், திரு. சரவணமுத்து கற்பகநாதன் (உரிமையாளர், சிறிமாதவன்)

Obituary_Saravanamuthu_Katpaganathan-page-001

14.08.2015 வெள்ளிக்கிழமை ஆடிஅமவாசை தினத்தை முன்னிட்டு பெருந்திரளான மக்கள் பிதிர்கடன்களை நிறைவேற்ற கசூரினா தீர்த்தக்கரைக்கு வந்திருந்தனர் அதன் சில காட்சிகள் இங்கே எடுத்துவரப்பட்டிருக்கின்றது.

பரோபகாரி சுப்ரமணியம் கதிர்காமநாதனின் பூரணஅனுசரணையில் 90 லட்ச ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் ஆயிலி சிவஞானோதயா வித்தியாசாலையின் இரண்டு மாடிக்கட்டடத்தின் நிர்மாணப்பணிகளை திரு.கதிர்காமநாதன் பார்வையிடுகின்றார். இவரது ஆரம்பப்பள்ளி இப்பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது

விசேட அறிவித்தல்

Reply to Theesan_00040001Reply to Theesan_00040002

விளானை ஞான வைரவர் வருடாந்த பொங்கல் விழா 31-07-2015 நடைபெற்றது

photo

விளானை வைரவர் பொங்கல் விழா 31.07.2015 நடந்தேறியது. பொளர்ணமி இரவில் அடியார்கள் பெருமளவில் கலந்து பொங்கி, வைரவரைப் பிரார்த்தித்து, மனநிறைவு பெற்றனர்

அத்துடன் அடியார்களை மகிழ்விக்கும் வண்ணம் குதிரையாட்டம், மயிலாட்டம், பொம்மையாட்டம் போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றன. இந்நிகழ்ச்சிகள் நம் கிராமியச் சூழலுக்கேற்றவாறு மிகச் சிறப்பாக நடைபெற்றன.


மதிவாசி

 

ஈழத்துச் சிதம்பரம் ஆடித் திருவிழா விஞ்ஞாபனம்

New_Doc_12_1

கனடா – காரை கலாச்சார மன்றத்தின் விசேட அறிவித்தல்

GETtOGETHERCANCELLED0001