காரையில் ஒளி பரப்பும் இந்துவின் புகழ் பரப்ப www.karaihinducanada.com இணையத்தள சேவை உதயமாகியது.

காரையில் ஒளி பரப்பும் இந்துவின் புகழ் பரப்பwww.karaihinducanada.com இணையத்தள சேவை உதயமாகியது. பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையினால் இணையத்தள சேவை www.karaihinducanada.com 17-03-2013 முதல் ஆரம்பத்துவைக்கப்பட்டுள்ளது.Scarborough Civic Centre ல் நடைபெற்ற நிர்வாகசபை உறுப்பினர்கள் கல்ந்து கொண்டிருந்த கூட்டத்தின்போது சங்கத்தின் தலைவர் திரு.சி.தம்பிராசா இவ்விணையத்திற்கு முதலில் விஜயம் செய்தும் கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களை அழைத்து தெரியப்படுத்தியும்இணையத்தள சேவையினை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.சங்கத்தின் போசகர் திரு.மு.வேலாயுதபிள்ளை தாய்ச் சங்க போசகர் திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்களை …

Continue reading

காரைநகர், களபூமியில் ஆயுதமுனையில் கொள்ளை சந்தேகநபர்கள் 4பேர் இராணுவத்தினரால் மடக்கிப் பிடிப்பு

காரைநகர், களபூமியில் ஆயுதமுனையில் கொள்ளை சந்தேகநபர்கள் 4பேர் இராணுவத்தினரால் மடக்கிப் பிடிப்பு காரைநகர், களபூமி இ.போ.ச டிப்போவிற்கு முன்பாகவுள்ள சிவலிங்கம் சிவகுமார் என்பவரது வீட்டில் 15.03.2013 வெள்ளிக்கிழமை இரவு 9.30மணியளவில் சுமார் 6க்கும் மேற்பட்ட நபர்கள் ஆயுதமுனையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். இரவு 9.30மணியளவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்த வீட்டின் உரிமையாளர் சிவகுமார் என்பவர் கொள்ளையர்களால் வாள்கள், கத்தி, பொல்லுகள் கொண்டு தாக்கப்பட்டதுடன் அவரின் மனைவி, தாய் அவர்களின் கழுத்தைத் திருகி நகைகள், …

Continue reading

முதுசங்களைத் தேடி’ நூல் வெளியீட்டுத் திட்டம் -2013

முதுசங்களைத் தேடி’ நூல் வெளியீட்டுத் திட்டம் -2013 புலம்பெயர் காரை அமைப்புக்களால் கூட்டாக திட்டமிடப்பட்டிருக்கும்இ ‘முதுசங்களைத் தேடி’ வருடாந்த நூல் வெளியீட்டுக் கருத்திட்டத்தின்  இரண்டாம் ஆண்டாகிய 2013 இல்  1967 ஆம் ஆண்டு வெளியான சைவமகாசபைப் பொன்விழா மலர் மீள்பதிப்பிற்கு உள்ளாகி வருகிறது. இத்தகவலை பலரும் அறிந்திருப்பீர்கள் என நாம் நம்புகிறோம். பொன்விழா மலரின் முதலாம் பதிப்பில் ஐம்பதிற்கும் மேற்பட்ட விளம்பரங்கள் குறித்த மலரில் இடம் பெற்றிருந்தன. முதல் பதிப்பில் இடம்பெற்ற விளம்பரங்களின் பக்கங்களில் தற்போது புதிய …

Continue reading

காரை அபிவிருத்தி சபை தலைவர் திரு .T .சிவாமகேசன் அவர்களுடனான கலந்துரையாடல்.

காரை அபிவிருத்தி சபை தலைவர் திரு .T .சிவாமகேசன் அவர்களுடனான கலந்துரையாடல். கடந்த 03/03/2013 அன்று பிரான்ஸ் பாரிஸ் மாநகரிலும் , (10/03/2013) அன்று பிருத்தானியா லண்டன் மாநகரிலும், தற்பொழுது ஐரோப்பா வருகை தந்திருந்த எமது காரை அபிவிருத்தி சபை தலைவர் திரு.T .சிவாமகேசன் அவர்களுடன் நிர்வாகசபை உறுப்பினர்கள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். பாரிஸில் நடைபெற்ற கலந்துரையாடலில் பல நல்ல முன்னேற்றமான விடயங்கள் ஆராயப்பட்டது . இவற்றில் குறிப்பிடத்தக்க விடயங்களாக 1.இணைப்பாளரின் மாதாந்த கொடுப்பனவை ரூபாய் 1000.00 …

Continue reading

சாந்தாகாரம் புஜக சயனம்……….

சாந்தாகாரம் புஜக சயனம்………. நான் வேதங்களையோ ஆகமங்களையோ படித்ததில்லை. புராணங்களும் இதிகாசங்களும் பாசுரங்களும் கூட எனக்குப் பரிச்சயம் இல்லை. இருந்தாலும் விஸ்ணு சகஸ்ரநாமத்தில் வரும் சாந்தாகாரம் புஜக சயனம். பத்மநாபம் சுரேஷம் என்று தொடங்கும் இந்த வரிகள் என்னுள் சாகாவரம் பெற்றுவிட்டன. என் மாணவப் பருவத்தில் யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில் தசாவதாரம் படம் பார்த்ததோ கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் படித்ததோ அன்றி என் பூர்வஜென்ம புண்ணியமோ எதுவாக இருந்தால் என்ன உடலும் உள்ளமும் கிருஸ்ண பரமாத்வோடு …

Continue reading

காரைநகர் மணற்காட்டில் அமைந்துள்ள பழம்பெரும் ஆலயமான கும்பநாயகி முத்துமாரியம்மன்

காரைநகர் மணற்காட்டில் அமைந்துள்ள பழம்பெரும் ஆலயமான கும்பநாயகி முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 27.03.2013 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 15 தினங்கள் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாலயத்திற்கான மகா கும்பாபிஷேகம் இறுதியாக 1998ம் ஆண்டில் நடைபெற்றது 12 வருடங்களின் பின்பு 2011ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டிருக்க வேண்டும் ஆனால் இது சம்மந்தமாக தீர்மானம் எடுக்கவேண்டிய பொறுப்பு நீதிமன்றத்திடமே உள்ளது திருவிழா உபயகாரர்கள் , ஆலய பிரதமகுரு, அடியார்கள் முதலானோர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பெறுநர் மூலம் நீதிமன்றத்திடம் இருமுறை  …

Continue reading

காரைநகர் இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி

காரைநகர் இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.. கல்லூரி அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தீவக வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.குயின்ரன்ஸ் அவர்களும் பாரியாரும் சிறப்பு விருந்தினராக தனியார் காப்புறுதி நிறுவன முகாமையாளர் திரு.கோ.சிறீவரதனும் பாரியாரும் கௌரவ விருந்தினர்களாக கல்லூரியின் முன்னாள் அதிபர்களும் கலந்துகொண்டனர். இப்படங்களை இங்கே காணலாம்.

மூன்றாம் கட்ட கண்படர் (Cataract) அகற்றல் சிகிச்சை நிறைவுற்றது.

மூன்றாம் கட்ட கண்படர் (Cataract) அகற்றல் சிகிச்சை நிறைவுற்றது. பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கதின் மருத்துவ உதவித் திட்டத்தின் கீழ் கடந்த 28/02/2013 அன்று, மூன்றாம் கட்டமாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 13பேர்களுக்கு கண்படர் அகற்றல் சிகிச்சை மூளாய் வைத்தியசாலையில் Dr .குகதாசன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. இம் மூன்றாம் கட்ட இலவச கண்படர் அகற்றல் சிகிச்சைக்கு சுமார் 23 பேர்கள் வரையில் காரை அபிவிருத்தி சபை அலுவலகத்தில் பதிவு செய்திருந்தனர். பின்னர் இவர்கள்(20பேர்கள் மட்டும் , …

Continue reading

காரைநகர் யாழ்ரன் கல்லூரியின் வாழ்த்துச் செய்தி

காரைநகர் யாழ்ரன் கல்லூரியின் வாழ்த்துச் செய்தி

அமரர் சுப்பிரமணியம் தியாகராஜா

மரண அறிவித்தல் அமரர் சுப்பிரமணியம் தியாகராஜா காரைநகர் வேம்படியைப்  பிறப்பிடமாகக் கொண்ட திரு.சுப்பிரமணியம் தியாகராசா(ஆனந்தா ஸ்ரோர்ஸ் – கரடிப்போக்கு, கிளிநொச்சி.) அவர்கள் 27.02.2013 புதன்கிழமை அன்று பிரான்சில் இயற்கை மரணம் எய்தினார்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் புதிய நிர்வாகசபைத் தெரிவு 2013 – 2014 PHOTO

மேலும் சில படங்கள் இன்று (05-03-2013) இணைக்கப்பட்டுள்ளன. 05-03-2013 24.02.2013 இல் நடைபெற்ற புதியநிர்வாகசபைத் தெரிவுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட படங்களைப் பார்க்கவும்

காரைநகர் பிரதேச புற்றுநோயாளர்களுக்கு வியாவில் ஐயனார் தேவஸ்தானம் சத்துணவுப் பொதிகளை வழங்கியது

காரைநகர் பிரதேச புற்றுநோயாளர்களுக்கு வியாவில் ஐயனார் தேவஸ்தானம் சத்துணவுப் பொதிகளை வழங்கியது. காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் புற்று நோயாளர்களுக்கு சத்துணவுப் பொதிகளை வியாவில் ஐயனார் ஆலயத்தினூடாக லண்டனைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் சமூக சேவையாளருமான நட்டு நட்டுவாணி அவர்களின் நிதியுதவியுடன் வழங்கப்பட்டது. இந்நிகழ்வினை படங்களில் காணலாம்.

My congratulation (Sathasivam Master)

Dear All,  My congratulation to all being elected for CKCA  committee to serve the people of Karainagar. Wish you all to be successful in  your  social service journey.  Regards Sathasivam Master

சிறப்புற நடைபெற்ற விளானை, திக்கரை முன்பள்ளிகளின் விளையாட்டு விழா

சிறப்புற நடைபெற்ற விளானை, திக்கரை முன்பள்ளிகளின் விளையாட்டு விழா காரைநகர் திக்கரை முன்பள்ளியும் விளானை முன்பள்ளியும் இணைந்து சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டி கடந்த 26.02.2013 அன்று களபூமி சுந்தரமூர்த்தி வித்தியாசாலையில் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய அதிபர் திருமதி. வாசுகி சிவபாலன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். இவ்விளையாட்டு நிகழ்வுகளையும் பரிசளிப்பு விழாவினையும் படங்களில் காணலாம்.

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் ஜனவரி 2011 – பெப்ரவரி 2013 காலப்பகுதிக்கான செயற்பாட்டு அறிக்கை

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் ஜனவரி 2011 – பெப்ரவரி 2013 காலப்பகுதிக்கான செயற்பாட்டு அறிக்கை கனடா-காரை கலாச்சார மன்றத்தின் ஜனவரி 2011–பெப்ரவரி 2012 காலப்பகுதிக்கான செயற்பாட்டு அறிக்கையினையும் வரவு செலவு அறிக்கையினையும் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம். நிர்வாகசபையில் அங்கம்வகித்த இளம் உறுப்பினர்களின் ஊர்ப்பற்று, அர்ப்பணிப்பு, செயற்திறன் ஆகியனவும், கடந்த கால நிர்வாகசபை உறுப்பினர்களின் வழிகாட்டுதலும், அனுபவமும், ஆதரவும் இணைந்து செயலாற்றியதன் காரணமாக இக்காலப்பகுதியில் பயனுள்ள பல முக்கியமான வேலைத்திட்டங்களை நிறைவேற்றக்கூடியதாக இருந்ததையிட்டு மனநிறைவடைகின்றோம். மன்றத்தின் நிதிநிலையை உயர்த்தி இவ்வேலைத்திட்டங்களை …

Continue reading

Congratula​tions

Congratulations to the new Executive Committee. May you all work for the betterment of our people’s lives in Karainagr. You can bet on the full support of the Committee(2013) of Karainagar Development Society   God Bless you   WR Siva T M

Best Wishes Elayathambi Thayanantha

கனடா காரை கலாசார மன்றத்தின் விடைபெறும் நிர்வாகத்தினர்க்கான நன்றிகளையும் புதிய நிர்வாகத்தினர்க்கான வாழ்த்துக்களும்!! — என்றுமன்புடன் தயானந்தா

வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்.

வாழ்த்துக்களும், பாராட்டுதல்களும்.

வாழ்த்துக்கள்வழமுடன்

Karai Welfare Society(UK)     வாழ்த்துக்கள்வழமுடன்    திருமதி.மலர் குழந்தைவேலு தலமையிலானகனடா காரைகாலச்சார மன்றத்தின்புதிய நிர்வாக சபைக் குழுவிற்குஎமது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.தங்கள் புதிய நிர்வாகம் முன்னெடுக்கும்எமது ஊரின் நலன் கருதியஅனைத்து திட்டங்களிலும் நாமும் தங்களுடன் கைகோர்த்து செயற்படுவோம்என அறியத்தருகின்றோம்.    நன்றி  வணக்கம்.  நிர்வாகம்   பிருத்தானியாகாரை நலன் புரிச் சங்கம்.    

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின்

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின் வாழ்த்துக்களும், பாராட்டுதல்களும். இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான்கண்டு அனைத்தஇவ் உலகு.’ 25-02-2013 கனடா காரை கலாச்சாரமன்றம் தலைவர்,செயலாளர், நிர்வாகசபை உறுப்பினர்கள். அன்புடையீர் வணக்கம். கனடா வாழ் காரைமக்களால் ஐனநாயகமுறைப்படி உங்கள் மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களை தெரிவு செய்துள்ளீர்கள். எமது சபைசார்பாக நன்றிகளும், பாராட்டுதல்களும். அன்பான கனடா வாழ் காரை மக்களே! நிர்வாக தெரிவோடு நின்றுவிடாது. அவர்களோடு பக்கபலமாக நின்று மன்றத்தையும், எமது கிராமத்தையும் வளர்ப்பதற்கு ஒன்றுபடுதல் வேண்டும். சுவிஸ் காரை …

Continue reading

போசகர் சபை உறுப்பினர்கள்:

போசகர் சபை உறுப்பினர்கள்: திரு. சிவசுப்பிரமணியம் குகனேசபவான் திரு. கந்தப்பு அம்பலவாணர் திரு. திருவாதர் தர்மராஜா திரு. வேலுப்பிள்ளை ராஜேந்திரம் திரு. பரமசிவம் தர்மலிங்கம் கணக்காய்வாளர்: திரு. முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை

நிர்வாகசபை உறுப்பினர்கள்

நிர்வாகசபை தலைவர்:   திருமதி. மலர் குழந்தைவேலு உபதலைவர்:  தவராஜா சங்கரப்பிள்ளை செயலாளர்:  கருணாவதி சுரேந்திரகுமார் உப செயலாளர்:  மார்க்கண்டு செந்தில்நாதன் பொருளாளர்:  பேரின்பராஜா திருநாவுக்கரசு உப பொருளாளர்:  ஜெயக்குமார் நடராசா நிர்வாகசபை உறுப்பினர்கள்: 1. திரு.தம்பையா அம்பிகைபாகன் 2. திருமதி. கிருஷ்ணவேணி சோதிநாதன் 3. திருமதி. தயாநிதி திருக்குமார் 4. திருமதி. ஞானாம்பிகை குணரத்தினம் 5. திரு. உருத்திரலிங்கம் தம்பையா 6. திரு. திருக்குமரன் கணேசன் 7. திரு. பிரகலாதீஸ்வரன் நடராஜா 8. திரு. ஜெயச்சந்திரன் தம்பிராஜா …

Continue reading

புதிய நிர்வாகசபை 2013 – 2014 தலைவரின் செய்தி

புதிய நிர்வாகசபை 2013 – 2014 தலைவரின் செய்தி கனடா காரை மக்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இன்று நடைபெற்ற கனடா காரை கலாச்சார மன்றத்தின் முதன்முறையாக ஜனநாயக முறையில் நடைபெற்ற நிர்வாகசபை தேர்தலில் மலர் குழந்தைவேலு ஆகிய நான் கடந்த நிர்வாகத்தில் நான்கு வருடங்கள் கடமையாற்றிபின் தற்போது தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளேன். என்னை இன்று இச்சபைக்கு வருகைதந்து வாக்களித்து தலைவராக தெரிவுசெய்த உங்கள் அனைவருக்கும் எனது முதற்கண் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். கனடா காரை கலாச்சார மன்றத்தை …

Continue reading

கனடா காரை கலாச்சார மன்றத்தின் புதிய நிர்வாகசபைத் தெரிவு 2013 – 2014

கனடா காரை கலாச்சார மன்றத்தின் புதிய நிர்வாகசபைத் தெரிவுக்கூட்டம் 2013-2014 முதன்முதலாக போசகர்சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டு ஜனநாயக முறையில் தேர்தல் முறையில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகசபையின் விபரங்கள் பின்வருமாறு தலைவர்: திருமதி. மலர் குழந்தைவேலு உபதலைவர்: தவராஜா சங்கரப்பிள்ளை செயலாளர்: கருணாவதி சுரேந்திரகுமார் உப செயலாளர்: மார்க்கண்டு செந்தில்நாதன் பொருளாளர்: பேரின்பராஜா திருநாவுக்கரசு உப பொருளாளர்: ஜெயக்குமார் நடராசா நிர்வாகசபை உறுப்பினர்கள்: 1. திரு.தம்பையா அம்பிகைபாகன் 2. திருமதி. கிருஷ்ணவேணி சோதிநாதன் 3. திருமதி. தயாநிதி திருக்குமார் 4. …

Continue reading

Broad Appeal to the Karai Diaspora including the Members of the various Karai Societies

Broad Appeal to the Karai Diaspora including the Members of the various Karai Societies Dear All As the current incumbent of the Presidency of Karainagar Abiviruthi Sabai aka Karainagar Development Society (KDS) I spent most part of the year in my home village( changing into a town by thick and fast). In this capacity I …

Continue reading

கனடா காரை கலாச்சார மன்றத்தின் உறுப்பினர்களுக்கு

கனடா காரை கலாச்சார மன்றத்தின் உறுப்பினர்களுக்கு 24-02-2013 அன்று தங்கள் மன்றத்தின்; நிர்வாகக் குழுவினைத் தெரிவு செய்யவுள்ளீர்கள். வேட்பாளர்கள் பட்டியலைப் பார்க்கும் பொழுது அனைவரும் தகுதியும் பொறுப்புணர்ச்சியும்; உள்ளவர்களாக அறியக்கூடியதாகவுள்ளது. அவர்களில் தாங்கள் தெரிவு செய்பவர்கள் நமது ஊர் செழிக்க, நம்மவர்கள் நலமுடன் வாழக் கனடா காரை கலாச்சார மன்றம் மூலமாக தத்தம் சேவைகளை வழங்க வேண்டும் என வாழ்த்தி வரவேற்கவுள்ளோம். இங்ஙனம் காரைநகர் அபிவிருத்திச் சபை சார்பாக அதன் நிர்வாக சபை(2013)

கனடா-காரைகலாச்சாரமன்றத்தின் பொதுக் கூட்டமும் புதியதேர்தல் முறையும் பற்றிதிட்டமிடல் போசகர் சபையினால் விடுக்கப்படும் அறிவித்தல்

கனடா-காரைகலாச்சாரமன்றத்தின் பொதுக் கூட்டமும் புதியதேர்தல் முறையும் பற்றிதிட்டமிடல் போசகர் சபையினால் விடுக்கப்படும் அறிவித்தல் •    புதியநிர்வாகசபையின் பதவிகளுக்கானவிண்ணப்பமுடிவுதிகதிவெள்ளிக்கிழமை,பெப்பிரவரி 22, 2013 நள்ளிரவு 12:00 மணிவரைபிற்போடப்பட்டுள்ளது. •    ஒருவர் 2012அல்லது 2013 ஆம் ஆண்டிற்குரியஅங்கத்துவபணத்தைபொதுக் கூட்டத்திற்கு மூன்றுதினங்களுக்குமுன்னர் செலுத்தியிருந்தால் வேட்பாளருக்குரியதகமையையும்,வாக்களிக்கும் உரிமையையும் பெறுகின்றார் (யாப்புவிதி 2.001-2.0010, 3.001) •    ஒருவர் 60 வயதிற்குமேற்பட்டமுதியவராகவும் பிள்ளைகளின் வருமானத்தில் தங்கியுள்ளவராகவும் இருப்பின் அங்கத்துவபணம் செலுத்தத் தேவையில்லைஎனினும் அங்கத்துவவிண்ணப்பம் செய்திருக்கும் பட்சத்தில் வேட்பாளருக்குரியதகமையையும்,வாக்களிக்கும் உரிமையையும் பெறுகின்றார். (யாப்புவிதி 2.006) •    இதுவரைமன்றஅங்கத்தவராகசேராதவர்கள் அன்றையதினம் …

Continue reading

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் 2013-2014 காலப் பகுதிக்குரிய புதிய நிர்வாகசபைத் தெரிவிற்காக திட்டமிடல் போசகர் சபையினால் நடத்தப்படும் புதியதேர்தல் முறையில் இதுவரை விண்ணப்பித்த வேட்பாளர் பட்டியல்.

கனடா-காரைகலாச்சாரமன்றத்தின் 2013-2014 காலப் பகுதிக்குரிய புதிய நிர்வாகசபைத் தெரிவிற்காக திட்டமிடல் போசகர் சபையினால் நடத்தப்படும் புதிய தேர்தல் முறையில் இதுவரை விண்ணப்பித்த வேட்பாளர் பட்டியல். தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் திரு. சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம் திருமதி. மலர் குழந்தைவேலு  திரு.வேலுப்பிள்ளை ராஜேந்திரம் திரு.கனகசுந்தரம் சிவபாதசுந்தரம் திரு. நடராஜா பிரகலாதீஸ்வரன் உப-தலைவர் பதவிக்கான வேட்பாளர் திரு. தவராஜா சங்கரப்பிள்ளைதிரு. நடராஜா பிரகலாதீஸ்வரன் செயலாளர் பதவிக்கான வேட்பாளர்கள் திருமதி.கருணாவதி சுரேந்திரகுமார்திரு.பாலசுப்பிரமணியம் கணேசன் உப-செயலாளர் பதவிக்கான வேட்பாளர்கள் திரு. தவராஜா சங்கரப்பிள்ளை திரு.மார்க்கண்டு …

Continue reading

காரைநகரில் பொதுச் சுகாதாரத்திற்கு பாதிப்புக்கு காரணமாண உரிமையாளர் இல்லாத காணிகள் பிரதேச சபையின் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும்! சுகாதாரப்பகுதியினர் எச்சரிக்கை!

காரைநகரில் பொதுச் சுகாதாரத்திற்கு பாதிப்புக்கு காரணமாண உரிமையாளர் இல்லாத காணிகள் பிரதேச சபையின் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும்! சுகாதாரப்பகுதியினர் எச்சரிக்கை! காரைநகரில் தற்போது உள்ள காலநிலையில் டெங்கு நோய் வேகமாக பரவும் நிலை தோன்றியுள்ளது. இதற்கு பயன்பாடற்ற வெற்றுக்காணிகளில் பற்றைகள் நிறைந்துள்ளதுடன் மழை நீர் தேங்கிநின்று தொற்று நோய்கள் பரவக்கூடிய கிருமிகள்  பெருகிவருகின்றன. ஆதலால் சுத்தமாக வைத்திருக்காத காணி உரிமையாளர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு நீதி மன்றத்தினூடாக குற்றப்பணம் அறவிடப்படுவதுடன் உடனடியாக துப்பரவு செய்யுமாறு எச்சரிக்கை செய்யப்படுகின்றனர். உரிமையாளர் …

Continue reading

யாழ்நகர்க்கலாசாலை புதிதாகக் கட்டப்பட்ட மாடிக்கட்டடத் திறப்பு விழா

யாழ்நகர்க்கலாசாலை கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புதிதாகக் கட்டப்பட்ட மாடிக்கட்டடத் திறப்பு விழாவின்போது எடுக்கப்பட்ட படங்கள்