Category: KWS FR செய்திகள்

திருமதி பாலசிங்கம் சிவபாக்கியம் (இடைப்பிட்டி,காரைநகர்) அவர்களின் மறைவு குறித்து பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் நிதி அனுசரணையில் வருடா வருடம் நடைபெறும் காரைநகர் கோட்ட முன்பள்ளி சின்னஞ் சிறிய சிட்டுக்களின் கல்வி செயற்பாட்டை மேம்படுத்தும் செயற்த்திட்டம் 16.03.2021 செவ்வாய்க்கிழமை அன்று கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது!

திரு கே.கே.நடராஜா அவர்களின் மறைவு குறித்து பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம் வெளியிட்டுள்ள விழிநீர் விசும்பல்!

திரு.பொன்னையா திரவியநாதன் அவர்களின் மறைவு குறித்து பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

காரை அபிவிருத்தி சபையினரால் பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன் காரை முன்பள்ளி மாணவர்களுக்கு செயல்நூல் 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வழங்கப்பட்டது!

காரை அபிவிருத்தி சபையினரால் பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன் காரை முன்பள்ளி மாணவர்களுக்கு செயல்நூல் 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தை சேர்ந்த சின்னத்துரை கோபாலகிருஸ்ணன்(சந்திரன்) அவர்கள் கலந்துகொண்டார்.

24.11.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகின்ற காரைநகர் களபூமி சனசமூக நிலையத்தின் 70வது நிறைவு விழாவிற்கு பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் வாழ்த்துச் செய்தி

காரைநகர் களபூமி சனசமூக நிலையத்தின் 70வது நிறைவு விழாவிற்கு

பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின்

வாழ்த்துச் செய்தி

களபூமியில் புதிய உத்வேகத்துடன் மீண்டும் சனசமூக நிலையம் தன் பணியை புதிய தலைமுறை விளையாட்டு வீரர்களையும் உள்வாங்கி சிறந்த முறையில் நடைபெறுகின்ற தங்களின் விழாவினை பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகின்றோம்.
தங்கள் பணியானது சிறப்புடன் மீண்டும் மீண்டும் நடைபெற எல்லாம் வல்ல ஈழத்து தில்லைக் கூத்தனை பிரார்த்திப்போம்.

நன்றி

வாழ்க வளமுடன் என வாழ்த்திடும்
பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தினர்

பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபை தெரிவும் பற்றிய அறிவித்தல்

metting dec n

பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கத்தின் பன்னிரண்டாவது ஆண்டு விழாவான காரைஸ்வரங்கள் – 2018 எதிர்வரும் 06.05.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

காரை நலன்புரிச்சங்கம் – பிரான்ஸ்

எமது மன்றத்தின் பன்னிரண்டாவது நிறைவையொட்டி இடம்பெறும் பன்னிரண்டாவது ஆண்டுவிழாவான காரைஸ்வரங்கள் – 2018 எதிர்வரும் 06.05.2018 ஞாயிற்றுக்கிழமை

SALLE JEANNE D ‘ARC
50, place de trocy
75018 paris métro – marx dormay linge 12

என்னும் இடத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் மிகசிறப்பான முறையில் திரு க.மயில்வாகனம் தலைமையில் காலை 10.00மணிமுதல் 11.00மணிவரை சகமன்ற உறுப்பினர்களிற்கிடையேயான (பிரான்ஸ், சுவீஸ், பிரித்தானியா, கனடா) கலந்துரையாடல் இடம்பெற்று தொடர்ந்து 11.30மணியிலிருந்து 12.30 மணிவரை மதியபோசனவிருந்துபசாரம் இடம் பெற்று சரியாக 12.30 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு மாலை 6.30 மணியளவில் நிறைவு பெறும்.

இவ்விழாவிற்கு சிறப்பூட்டுவதற்கான பிரதமவிருந்தினராக கனடாவிலிருந்து கனடா காரை கலாச்சார மன்றத் தலைவர் திரு சபாரத்தினம் பாலச்சந்திரன்அவர்களும் லண்டனிலிருந்து கௌரவவிருந்தினராக திரு இளையதம்பி தயானந்தா அவர்களும் மற்றும் பிரித்தானியா மன்ற உறுப்பினர்களும் அவர்களின் இளையோர் நிகழ்வுகளும் இவர்களுடன் சுவீஸ் மன்ற உறுப்பினர்களும் அவர்களின் இளையோர் நிகழ்வுகளும் ஜேர்மனியிலிருந்து அமரர் விஐயரத்தினம் கென்னடி அவர்களின் நினைவலைகளை பகிர்வதற்காக அவரின் சகோதரரான திரு விஐயரத்தினம் சாயிபாபா அவர்களும், திரு சங்கரப்பிள்ளை ரவீந்திரன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இவர்களுடன் பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்க இளையோர்கள்,சிறார்கள் ஆகியோரின் களிப்பூட்டும் பல்சுவை நிகழ்வுகளும் மற்றும் திரு இளையதம்பி தயானந்தா அவர்களுடனான சிறப்பு கருத்தாடு களமும் இனிதே நடைபெறவுள்ளன. மேலும் இந்நிகழ்விற்கு
அனுசரனையார்களும், முன்னாள் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

எனவே மலர்ந்த இத்தமிழ்புத்தாண்டில் பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் மாநகரில் இடம்பெறவிருக்கும் காரைஸ்வரங்கள் 2018 நிகழ்வில் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நன்றி

பிரான்ஸ்
காரை நலன்புரிச்சங்க நிர்வாகம்

isvaram. 1pdf

காரை நலன்புரிச் சங்கம் – பிரான்ஸ் 12வது ஆண்டு விழா அழைப்பிதழ்

பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கத்தின் பொதுக்கூட்டமும் ஆண்டுவிழா பற்றிய கலந்துரையாடலும் எதிர்வரும் 18.03.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

france karai

கலாநிதி.ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் மறைவு குறித்து நீங்காத நினைவுகளுடன் நினைவு கூறிடும் பிரான்ஸ் வாழ் காரைமக்கள்

Paris memory of Kennedy

இதய அஞ்சலி அமரர் திருமதி.சரோஜினிதேவி விக்கினேஸ்வரன்

notice(1)

பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கத்தின் பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும்

FRANCE KARAI LOGO

பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கத்தின் பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும்

எதிர்வரும் 14.05.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணியளவில் 183 rue des chateau de rentier 75013 paris என்னும் இடத்தில் பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கத்தின் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு காரை அபிவிருத்திச்சபையின் தற்போதைய தலைவர் திரு T.சிவாமகேசன் அவர்கள் வருகைதந்து சிறப்பிக்கவுள்ளார். 

இந்நிகழ்வில் காரைநகரிற்கான தேவைகளும் மன்றங்களின் பணிகள் பற்றியும் கலந்துரையாடவுள்ளார்.

பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் 05.06.2016 ஞாயிற்றுக்கிழமை

karai mai 16

பிரான்ஸ் காரைநலன்புரிச்சங்கத்தின் பத்தாவது ஆண்டுவிழாவாகிய “காரை ஸ்வரங்கள் 2016” நிகழ்வு 27.03.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது

பிரான்ஸ் காரைநலன்புரிச்சங்கத்தின் காரை ஸ்வரங்கள் 2016

FRANCE

‘காரை ஸ்வரங்கள்-2016’ வெற்றி பெற கனடா-காரை கலாச்சார மன்றம் வாழ்த்துகின்றது!

CKCA logoFRANCE KARAI LOGO

'காரை ஸ்வரங்கள்-2016' வெற்றி பெற கனடா-காரை கலாச்சார மன்றம் வாழ்த்துகின்றது!

எமது சகோதர சங்கமான பிரான்ஸ் – காரை நலன்புரிச் சங்கத்தின் 10 ஆவது ஆண்டு சிறப்பு விழாவான 'காரை ஸ்வரங்கள்-2016' இற்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதில் கனடா-காரை கலாச்சார மன்றம் பெருமகிழ்ச்சி அடைகின்றது. 

புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வாழும் எமது காரை உறவுகள் ஒன்றிணைந்து உருவாக்கிய பிரான்ஸ் – காரை நலன் புரிச் சங்கம்; ஒரு தசாப்தத்தைக் கடந்து அதன் வளர்ச்சிப் பாதையில் ஒரு முக்கிய மைல் கல்லை அடைந்திருப்பதை அறிந்து எமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

நாம் பிறந்து வளர்ந்த ஊரின் நினைவுகளை மீட்டவும், எமது கலை பண்பாட்டு அடையாளங்களை எமது அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லவும், எமது ஊர் வாழ் உறவுகளின் நலன்களுக்கு உதவிடவும் பல திட்டங்களை நிறைவேற்றி பத்தாவது ஆண்டில் வெற்றி நடைபோடும பிரான்ஸ் – காரை நலன்புரிச் சங்கத்தின் பணிகளை கனடா வாழ் காரை உறவுகளின் சார்பில் கனடா – காரை கலாச்சார மன்றம் பாராட்டி வாழ்த்துகின்றது.

உலகெங்கும் பரந்து வாழும் எமது உறவுகள் ஒன்றுகூடி மகிழ்வதற்கும், எமது இளம் தலைமுறையினர் தமது மொழி, கலைத் திறன்களை வெளிப்படுத்தி அரங்கேற்றுவதற்கும் இவ்வாறான விழாக்கள் உதவுகின்றன. 

அத்தகைய சிறப்புமிக்க விழாவான 'காரை ஸ்வரங்கள் – 2016' பொலிவு பெற்று வெற்றி விழாவாக விளங்க எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பரத்துறை சௌந்தராம்பிகா சமேத சுந்தரேசுவரப் பெருமானின் அருள் கிடைக்க வேண்டி வாழ்த்துகின்றோம்.

நிர்வாகம்
கனடா-காரை கலாச்சார மன்றம்

பிரான்ஸ் காரைநலன்புரிச்சங்கத்தின் காரை ஸ்வரங்கள் 2016 – 10வது ஆண்டுவிழா

Karai

Karai1

பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கத்தின் பொதுக்கூட்டம் மற்றும் கலைநிகழ்ச்சிக்கான ஒத்திகை

karai-thive

பிரான்ஸ் காரைநலன்புரிச்சங்கத்தின் அறிவித்தல்

     FRANCE KARAI LOGO

    பிரான்ஸ் காரைநலன்புரிச்சங்கத்தின்
                                 அறிவித்தல்

பிரான்ஸ் காரைநலன்புரிச்சங்கத்தின் "காரை ஸ்வரங்கள் 10வது ஆண்டுவிழா"
எதிர்வரும் 27.03.2016 பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என்பதனை அறியத்தருகிறோம்.
கலைவிழா நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள விரும்புவோர் தங்கள் பிள்ளைகளின் விபரங்களை
கீழ்காணும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் 29.02.2016 ற்கு முன்பாக தந்துதவுமாறு
கேட்டுக்கொள்கிறோம்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்:

திரு. மயில்வாகனம்: 06 12 92 26 85

திருமதி. வடிவாம்பிகை (இந்திரா): 06 36 15 14 19

திருமதி. நந்தினிதேவி (நந்தா): 07 81 37 36 33

                                                                                                                   நிர்வாகம்
                                                                                                      காரை நலன்புரிச்சங்கம்

பிரான்ஸ் காரைநலன்புரிச்சங்கம் நடாத்தும் பொதுக்கூட்டம் – 2015

FRANCE KARAI LOGO
 பிரான்ஸ் காரைநலன்புரிச்சங்கம்              நடாத்தும் பொதுக்கூட்டம் – 2015
    
    பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கம் நடாத்தும் பொதுக்கூட்டம்  எதிர்வரும் மார்கழி மாதம் 25ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அன்று எமது மன்றத்தினால் நடாத்தப்படவுள்ள 10வது ஆண்டுவிழாவிற்கான  ஏற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.  அத்தருணம் பிரான்ஸ் வாழ் காரை மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வரவேற்கின்றோம்.

        நேரம் : பிற்பகல் 3 மணி முதல் பிற்பகல் 7 மணிவரை

        இடம் : centre des 2 moins
               185, rue du château des rentier
              75013 Paris
              metro : place d'italie

தொடர்புகளுக்கு :                                                               காரைநலன்புரிச்சங்கம்
S. தவபாலன் – 06 15 33 46 36                                                             பிரான்ஸ்        
K. சுகிர்தராஐh 06 34 17 18 10          
                 
பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் இரங்கல் செய்தி

பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்க முன்னாள் தலைவர் திரு.தில்லையம்பலம் ஜெகநாதன் அவர்களின் தாயார் திருமதி.தில்லையம்பலம் செல்லம்மா அவர்களின் மறைவையிட்டு பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தினதும், பிரான்ஸ் வாழ் காரை மக்களினதும் இரங்கல் செய்தி

Scan-1

பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாக சபையினருக்கு வாழ்த்துக்கள்!

பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாக சபையினருக்கு வாழ்த்துக்கள்!

பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் 01.06.2014 கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் 'காரை ஸ்வரங்கள் 2014' வீடியோ இறுவட்டு வெளியிடப்பட்டதுடன் மன்றத்திற்கு பல வழிகளிலும் உதவி புரிந்தவர்கள் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் 2013, 2014 ஆண்டுக்கான செயற்பாட்டு அறிக்கை, பொருளாளர் அறிக்கை என்பனவும் சமர்ப்பிக்கப்பட்டன. அத்துடன் புதிய நிர்வாக சபை தெரிவும் இடம் பெற்றது. பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் விபரம் வருமாறு:

போசகர் சபை உறுப்பினர்கள்:

திரு. S.பற்குணராசா(யோகானந்த அடிகள்)

திரு. தேவராஜா தேவஞானம்

தலைவர்: திரு. S.தவபாலன்

உபதலைவர்: திரு. K.சுகிர்தராசா

செயலாளர்: திரு. A.செல்வச்சந்திரன்

உபசெயலாளர்: திரு. A.முத்துலிங்கம்

பொருளாளர்: திரு. K.மயில்வாகனம்

உபபொருளாளர்: திரு.V.P.சோதிலிங்கம்

நிர்வாக சபை உறுப்பினர்கள்:

திரு. N.அரிகரராசா

திரு. S.சண்முகலிங்கம்

திரு. A.தேவமலர்

திருமதி சிவசக்தி

திரு. E.பகீரதன்

திரு. N.சந்திரசேகரம்

திரு. K.சிவராஜா

திரு. E.இராஜேந்திரன்

பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாக சபையினருக்கு கனடா காரை கலாச்சார மன்றத்தின் சார்பிலும் கனடா வாழ் காரை மக்கள் சார்பிலும் வாழ்த்துக்களை கூறுவதுடன் பிரான்ஸ்சிலும், காரைநகரிலும் வாழும் காரை மக்களிற்கு நிறைவான சேவைகளை செய்து மன்றத்தின் பெயர் விளங்க பணிபுரிய எல்லாம் வல்ல ஈழத்து சிதம்பரத்தான் அடி பணிந்து வேண்டுகின்றோம்.

கனடா-காரை கலாச்சார மன்றம்

கனடா

பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் காரை ஸ்வரங்கள் 2014

programme list feb 14 copy (1) (Copy)

‘காரை ஸ்வரங்கள்-2014’ வெற்றி பெற கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வாழ்த்துக்கள்

பிரான்ஸ்-காரை நலன்புரிச் சங்கத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் பொங்கல் விழாவான 'காரை ஸ்வரங்கள்-2014' இற்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதில் சகோதர அமைப்பான கனடா-காரை கலாச்சார மன்றம் பெருமகிழ்ச்சி அடைகின்றது.

தமிழர் திருநாள் கொண்டாடப்படும் தைத்திங்களையொட்டியதாக பிரான்ஸ் வாழ் காரை உறவுகள் ஒன்றிணைந்து எமது மொழி, பண்பாடு, கலைகளை வெளிப்படுத்தும் 'காரைக் ஸ்வரங்கள்' கலை விழாவைக் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றமை போற்றுதலுக்குரியது. 

இவ்வாறான கலைவிழாக்கள் எமது அடுத்த தலைமுறையினர் எமது கலை, கலாசாரம், பாரம்பரியஙகளைத் தெரிந்து கொள்வதற்கும் எமது கிராமத்து உறவுகளுடன் ஒன்றிணைந்து மகிழ்வதற்கும், தமது கலைத் திறமைகளை வெளிக் கொண்டு வருவதற்கும் உறுதுணையாக அமைகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் பிரான்ஸ்-காரை நலன்புரிச் சங்கத்தின் ஊர்ப்பணிகளைப் பாராட்டாமல் இருக்கமுடியாது.
                                                           ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
                                                                   ஊதியம் இல்லை உயிர்க்கு
.
என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க,

பிரான்ஸ்-காரை நலன்புரிச் சங்கம் காரைநகரில் உள்ள முன்பள்ளிகளுக்கான உதவி, காரைநகர் பாடசாலைகளுக்கான உதவிகள், காரை அபிவிருத்தி சபை நூலகத்திற்கான உதவி, மற்றும் மனிதநேய உதவிகளையும் பெருமனதோடு வழங்கி வந்திருக்கின்றது. 

செயற்திறன்மிக்க பிரான்ஸ்-காரை நலன்புரிச் சங்கத்தினால் கொண்டாடப்படும் சிறப்புமிக்க பண்பாட்டுக் கலை விழாவான 'காரைக் ஸ்வரங்கள்-2014' பொலிவு பெற்று வெற்றி விழாவாக அமைய எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பரத்துறை சௌந்தராம்பிகா சமேத சுந்தரேசுவரப் பெருமானை வேண்டி வாழ்த்துகின்றோம்.

நிர்வாகம்
கனடா-காரை கலாச்சார மன்றம்

பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் காரை ஸ்வரங்கள் 2014

nnnn_copy

சென்ற ஞாயிற்றுக்கிழமை 31.03.2013 அன்று பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தினரால் கொண்டாடப்பட்ட புதிர் பொங்கல் நிகழ்வு

சென்ற ஞாயிற்றுக்கிழமை 31.03.2013 அன்று பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தினரால் கொண்டாடப்பட்ட புதிர் பொங்கல் நிகழ்வு