Category: Election 2013

கனடா காரை கலாச்சார மன்றத்தின் புதிய நிர்வாகசபைத் தெரிவு 2013 – 2014

கனடா காரை கலாச்சார மன்றத்தின் புதிய நிர்வாகசபைத் தெரிவுக்கூட்டம் 2013-2014 முதன்முதலாக போசகர்சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டு ஜனநாயக முறையில் தேர்தல் முறையில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகசபையின் விபரங்கள் பின்வருமாறு
தலைவர்: திருமதி. மலர் குழந்தைவேலு
உபதலைவர்: தவராஜா சங்கரப்பிள்ளை
செயலாளர்: கருணாவதி சுரேந்திரகுமார்
உப செயலாளர்: மார்க்கண்டு செந்தில்நாதன்
பொருளாளர்: பேரின்பராஜா திருநாவுக்கரசு
உப பொருளாளர்: ஜெயக்குமார் நடராசா
நிர்வாகசபை உறுப்பினர்கள்:
1. திரு.தம்பையா அம்பிகைபாகன்
2. திருமதி. கிருஷ்ணவேணி சோதிநாதன்
3. திருமதி. தயாநிதி திருக்குமார்
4. திருமதி. ஞானாம்பிகை குணரத்தினம்
5. திரு. உருத்திரலிங்கம் தம்பையா
6. திரு. திருக்குமரன் கணேசன்
7. திரு. பிரகலாதீஸ்வரன் நடராஜா
8. திரு. ஜெயச்சந்திரன் தம்பிராஜா
9. திரு. கேதீஸ்வரன் பரமு
10. திரு. சிவரூபன் கனகசபை

இவர்களில் சில உறுப்பினர்களின் படங்கள் இங்கே பிரசுரிக்கப்படவில்லை. புகைப்படங்கள் எடுத்த சந்தர்ப்பத்தில் அவர்கள் இல்லாததால் அவை இங்கே எடுத்துவரப்படவில்லை. மீண்டும் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் அவை இங்கே எடுத்துவரப்படும். இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துகிறோம்

போசகர் சபை:
திரு. சிவசுப்பிரமணியம் குகனேசபவான்
திரு. கந்தப்பு அம்பலவாணர்
திரு. திருவாதர் தர்மராஜா
திரு. வேலுப்பிள்ளை ராஜேந்திரம்
திரு. பரமசிவம் தர்மலிங்கம்

கணக்காய்வாளர்: திரு. முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை

இணையத்தளம்
இணையத்தள தொழில்நுட்ப ஆலோசகர்: திரு. குலசேகரம் விமலராசா
இணையத்தள பராமரிப்பு: கே.கே. எலெக்ரோனிக்ஸ்

கனடா-காரைகலாச்சாரமன்றத்தின் பொதுக் கூட்டமும் புதியதேர்தல் முறையும் பற்றிதிட்டமிடல் போசகர் சபையினால் விடுக்கப்படும் அறிவித்தல்

கனடா-காரைகலாச்சாரமன்றத்தின் பொதுக் கூட்டமும் புதியதேர்தல் முறையும் பற்றிதிட்டமிடல் போசகர் சபையினால் விடுக்கப்படும் அறிவித்தல்
•    புதியநிர்வாகசபையின் பதவிகளுக்கானவிண்ணப்பமுடிவுதிகதிவெள்ளிக்கிழமை,பெப்பிரவரி 22, 2013 நள்ளிரவு 12:00 மணிவரைபிற்போடப்பட்டுள்ளது.

•    ஒருவர் 2012அல்லது 2013 ஆம் ஆண்டிற்குரியஅங்கத்துவபணத்தைபொதுக் கூட்டத்திற்கு மூன்றுதினங்களுக்குமுன்னர் செலுத்தியிருந்தால் வேட்பாளருக்குரியதகமையையும்,வாக்களிக்கும் உரிமையையும் பெறுகின்றார் (யாப்புவிதி 2.001-2.0010, 3.001)

•    ஒருவர் 60 வயதிற்குமேற்பட்டமுதியவராகவும் பிள்ளைகளின் வருமானத்தில் தங்கியுள்ளவராகவும் இருப்பின் அங்கத்துவபணம் செலுத்தத் தேவையில்லைஎனினும் அங்கத்துவவிண்ணப்பம் செய்திருக்கும் பட்சத்தில் வேட்பாளருக்குரியதகமையையும்,வாக்களிக்கும் உரிமையையும் பெறுகின்றார். (யாப்புவிதி 2.006)

•    இதுவரைமன்றஅங்கத்தவராகசேராதவர்கள் அன்றையதினம் மண்டபத்தின் நுழைவாயிலில் தங்கள் அங்கத்துவப் பணத்தைச் செலுத்தும் பட்சத்தில் வாக்களிக்கும் உரிமையைமட்டும்பெறுவாhகள்

கனடா-காரைகலாச்சாரமன்றத்தின் 2013-2014 காலப்பகுதிக்காகத் தெரிவுசெய்யப்படும் புதியநிர்வாகசபை, ஜனநாயகவழியிலும்,ஒவ்வொருஉறுப்பினரும் தமதுபூரணசுயவிருப்பத்துடனும் தமதுசேவையைவழங்கமுன்வருவதற்கும்வழியேற்படுத்தும் வகையில் முன்கூட்டியேதிட்டமிடல் போசகர் சபையினால் காரைநகருடன் தொடர்புடையகனடாவாழ் பொதுமக்களிடமிருந்துபுதியநிர்வாகசபையின் பதவிகளுக்கானவிண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தமைநீங்கள் அறிந்ததே.
இந்தப் புதியதேர்தல் முறைதிட்டமிடல் போசகர் சபையினால் முன்மொழியப்பட்டுநடப்புநிர்வாகசபையினால் ஏகமனதாகஏற்றுக் கொள்ளப்பட்டுமுதன் முறையாக இந்தஆண்டுபரீட்சார்த்தமாகநடைமுறைக்குவருகின்றது. இது பற்றியஉங்கள் கருத்துக்கள் ckcapatron@gmail.com மின்னஞ்சலிலோ(416)754 2669என்றதொலைபேசி இலக்கத்தினூடாகவரவேற்கப்படுகின்றன.

புதியதேர்தல் முறையில் உள்ளநன்மைகள்
1.    மக்களாட்சிவிழுமியங்களைமதித்துஆர்வமும்,தகுதியும் உள்ளஎவரும் பங்குபற்றக் கூடியஒருதிறந்தவழிமுறையாகும்.
2.    சேவையாற்றமுன்வரும் ஒவ்வொருவரும் தமதுபூரணசுயவிருப்பத்துடன் விண்ணப்பிக்கும்; சந்தர்ப்பத்தைவழங்குகின்றது.
3.    பொதுக் கூட்டத்திற்குவருகைதரும் போதுதம்மைத் தெரிவுசெய்யமாட்டார்கள் என்றஏமாற்றத்தையும்,தம்மைத் தெரிவுசெய்துவிடுவார்கள் என்றஅச்சத்தையும் தவிர்க்கலாம்.
4.    இந்தத் தேர்தல் முறைவெளிப்படைத் தன்மைகொண்டதும்,ஒழுங்கு,கட்டுப்பாடு,விதிகளைமதித்துநடக்கும் பயிற்சியையும் சேவையாளர்களுக்குஏற்படுத்துகிறது.
5.    இந்தஅமைதியானதேர்தல் முறையினால் கூடுதலானமக்கள் பொதுக் கூட்டங்களில் பங்குபற்றும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

அந்தவகையில்,மன்றயாப்பின் சரத்து 3.003 இற்குஅமைவாகதலைவர், உப-தலைவர்,செயலாளர், உப-செயலாளர்,பொருளாளர், உப-பொருளாளர்,; ஐந்துநிர்வாக சபை உறுப்பினர்கள் ஐந்;து தயார்நிலைஉறுப்பினர்கள்,மற்றும் மூன்றுதிட்டமிடல் போசகர் சபை உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்படவேண்டியுள்ளது. குறித்தபதவிகளுக்கானவிண்ணப்பங்கள் காரைநகருடன் தொடர்புடையகனடாவாழ் பொதுமக்களிடமிருந்துகோரப்படுகின்றன.

விண்ணப்பதாரிக்கு இருக்கவேண்டியதகமைகள்:

1.    கனடாவில் வதியும் காரைநகருடன் தொடர்புடைய 18 வயதிற்குமேற்பட்ட இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். ஆனால் பொதுக் கூட்டத்திற்கு மூன்றுதினங்களுக்குமுன்னர் 2012அல்லது 2013 ஆம் ஆண்டிற்குரியமன்றஅங்கத்துவபணம் செலுத்திதமதுஅங்கத்துவத்தைப் பெற்றிருக்கவேண்டும். (யாப்புவிதி. 2.001-2.0010, 3.001).
2.    60 வயதிற்குமேற்பட்டமுதியவர்கள்மேலேஉள்ள (யாப்புவிதி 2.006) ஐப் பார்க்கவும்.

3.    மன்றயாப்புவிதிஒழுங்குமுறைகளுக்குக் கட்டுப்பட்டவராகவும்,மன்றத்தைமதித்துநடந்துகொள்பவராகவும் இருத்தல் வேண்டும். (யாப்புவிதி. 2.009)

4.    மன்றயாப்பின் வழிகாட்டலின் படிமன்றத்திற்குக் களங்கம்,தேவையற்றபொருட்செலவுஏற்படாவண்ணம்,மன்றத்தின் முன்னேற்றத்தைமனதில் கொண்டுமன்றத்தைவழிநடத்துபவாராக இருத்தல் வேண்டும். (யாப்புவிதி 3.003)

5.    மன்றத்தின் திட்டமிடல் போசகர் சபையைமதித்துஅச்சபைவழங்கும் ஆலோசனைகளைசெவிமடுத்துகேட்கும் மனப்பக்குவம் உடையவராகவும் இருத்தல் வேண்டும். (யாப்புவிதி 4.005)

6.    சேவைமனப்பான்மையும்,நம்பகத்தன்மையும்,ஒருவரைமதித்துநடந்துகொள்ளும் பண்புடையவராகவும் இருத்தல் வேண்டும்.

7.    மன்றவழமைகளையும்,எமதுஊரின் பெருமையையும் பேணிநடந்துகொள்பவர்களாக இருத்தல் வேண்டும்.

8.    மன்றத்தின் கொள்கைகளும் நோக்கம்களும்கண்டிப்பாகபின்பற்றும்கடப்பாடுஉடையவராக இருத்தல் வேண்டும். (யாப்புவிதி 1.001- 1.0012)

தேர்தல் விதிமுறைகள்:

குறிப்பிட்டபதவிகளுக்குபோட்டியிடவிரும்புவர்கள் கீழ்க் காணும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திசெய்துவெள்ளிக்கிழமை,பெப்ரவரி 22, 2013 நள்ளிரவு 12:00 மணிக்குமுன்னர் ckcaelection2013@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்குக் கிடைக்கத்தக்கவாறுஅனுப்பிவைத்தல் வேண்டும். மின்னஞ்சல் மூலம் அனுப்பும் வசதி இல்லாதவர்கள் (416)754 2669என்றதொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.
1.விண்ணப்பமுடிவுதிகதிக்குப் பின்னர் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்களோ,வேறுமின்னஞ்சல்களுக்குஅனுப்பிவைக்கப்படும் விண்ணப்பங்களோ,பொதுக் கூட்டத்தின் போதுநேரில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களோஎக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

2. விண்ணப்பதாரிபொதுக் கூட்டத்திற்கு மூன்றுதினங்களுக்குமுன்னர் 2012அல்லது 2013 ஆம் ஆண்டுக்குரியஅங்கத்துவபணம் செலுத்திதமதுஅங்கத்துவத்தைப் பெற்றிருக்கவேண்டும். (யாப்புவிதி. 2.001-2.0010, 3.001)

3.    குறித்தபதவிக்குஒன்றிற்குமேற்பட்டவிண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றால் இரகசியவாக்கெடுப்பு மூலம் தெரிவு இடம்பெறும்.

4.    ஒருவர் ஒன்றுக்குமேற்பட்டபதவிகளுக்குவிண்ணப்பங்களைஅனுப்பிவைக்கலாம்.

5.    மேற் குறித்தபதவிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாதபதவிகளிற்கானதெரிவுமட்டுமே கூட்டத்தில் சமூகமளித்தஉறுப்பினர்கள் மத்தியிலிருந்து இடம்பெறும்.

6.    விண்ணப்பங்கள் கிடைத்தமைகுறித்துவிண்ணப்பதாரிக்குஅறியத்தரப்படும்.அல்லாதவிடத்து,(416)754 2669என்றதொலைபேசி இலக்கததிலோckcapatron@gmail.comஎன்றமின்னஞ்சலிலோஉடன் தொடர்புகொள்ளவும்.

ஏற்கனவேகிடைக்கப் பெற்றவிண்ணப்பங்கள் குறித்துவிண்ணப்பதாரிக்குஅறிவிக்கப்பட்டுள்ளதுஎன்பதுடன் ஜனநாயகவழியில் பயணிக்கஉங்கள் சுயவிருப்பத்துடன் முன்வந்துள்ளஅனைத்துவிண்ணப்பதாரிகளுக்கும் எமதுபாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதுவரைகிடைக்கப்பெற்றவிண்ணப்பதாரிகளின் பெயர்ப் பட்டியலைப் பார்வையிடலாம்.
மேலதிகதொடர்புகளுக்கும் உங்கள் கருத்துக்களுக்கும்:

ckcapatron@gmail.com
(416)754 2669
நன்றி
திட்டமிடல் போசகர் சபை
கனடா-காரைகலாச்சாரமன்றம்

பெப்ரவரி 20, 2013

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் 2013-2014 காலப் பகுதிக்குரிய புதிய நிர்வாகசபைத் தெரிவிற்காக திட்டமிடல் போசகர் சபையினால் நடத்தப்படும் புதியதேர்தல் முறையில் இதுவரை விண்ணப்பித்த வேட்பாளர் பட்டியல்.

கனடா-காரைகலாச்சாரமன்றத்தின் 2013-2014 காலப் பகுதிக்குரிய புதிய நிர்வாகசபைத் தெரிவிற்காக திட்டமிடல் போசகர் சபையினால் நடத்தப்படும் புதிய தேர்தல் முறையில் இதுவரை விண்ணப்பித்த வேட்பாளர் பட்டியல்.

தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் திரு. சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம்

திருமதி. மலர் குழந்தைவேலு

 திரு.வேலுப்பிள்ளை ராஜேந்திரம்

திரு.கனகசுந்தரம் சிவபாதசுந்தரம்

திரு. நடராஜா பிரகலாதீஸ்வரன்

உப-தலைவர் பதவிக்கான வேட்பாளர் திரு. தவராஜா சங்கரப்பிள்ளைதிரு. நடராஜா பிரகலாதீஸ்வரன்
செயலாளர் பதவிக்கான வேட்பாளர்கள் திருமதி.கருணாவதி சுரேந்திரகுமார்திரு.பாலசுப்பிரமணியம் கணேசன்
உப-செயலாளர் பதவிக்கான வேட்பாளர்கள்

திரு. தவராஜா சங்கரப்பிள்ளை

திரு.மார்க்கண்டு செந்தில்நாதன்
திரு. சிவரூபன் கனகசபை

பொருளாளர் பதவிக்கான வேட்பாளர்கள் திரு. பரமசிவம் தர்மலிங்கம்  திரு. நடராஜா பிரகலாதீஸ்வரன்திரு. தம்பிராஜா ஜெயச்சந்திரன்

திரு. பேரின்பராஜா திருநாவுக்கரசு

உப பொருளாளர் பதவிக்கான வேட்பாளர்கள் திரு. ஜெயக்குமார் நடராசா
திரு.பாலசுப்பிரமணியம் கணேசன்  திரு.உருத்திரலிங்கம் தம்பையா
நிர்வாக சபை உறுப்பினர்கள் பதவிகளுக்கான வேட்பாளர்கள் திரு. தம்பையா அம்பிகைபாகன்
திருமதி. கிருஷ்ணவேணி சோதிநாதன்
திரு. நடாரஜா பிரகலாதீஸ்வரன்
திரு. தம்பிராஜா ஜெயச்சந்திரன்
திருமதி. திருக்குமார் தயாநிதி
திருமதி. கிருஷ்ணவேணி பேரின்பராஜா
திரு. கேதீஸ்வரன் பரமு
திரு. சிவரூபன் கனகசபை
திரு. மோகனேந்திரன் சங்கரப்பிள்ளை
திரு. ஜெயக்குமார் நடராசா
திரு.பாலசுப்பிரமணியம் கணேசனதிரு.உருத்திரலிங்கம் தம்பையாதிருமதி.ஞானம்பிகை குணரட்னம்
 திட்டமிடல் போசகர் சபை  உறுப்பினர்களுக்கான வேட்பாளர்கள்

திரு. தம்பையா அம்பிகைபாகன்

திரு. திருவாதர் தர்மராஜா
திரு. வேலுப்பிள்ளை ராஜேந்திரம்
திருமதி. கிருஷ்ணவேணி பேரின்பராஜா
திரு. ஜெயக்குமார் நடராசா

திரு.பரமசிவம் தர்மலிங்கம்

திரு.உருத்திரலிங்கம் தம்பையா

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் பொதுக் கூட்டம்

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் பொதுக் கூட்டமும் புதிய தேர்தல் முறையும் பற்றி திட்டமிடல் போசகர் சபையினால் விடுக்கப்படும் அறிவித்தல் • 

 

  • பொதுக் கூட்ட திகதி பெப்ரவரி 24,2013 இற்கு பிற்போடப்பட் காரணத்தினால், புதிய நிர்வாக சபையின் பதவிகளுக்கான விண்ணப்ப முடிவு திகதி பெப்பிரவரி 20, 2013 நள்ளிரவு 12:00 மணி வரை பிற்போடப்பட்டுள்ளது.
  • • பொதுக் கூட்டத்தில் பங்குபற்றும் விண்ணப்பதாரிகளும், வாக்காளர்களும் பொதுக் கூட்டத்திற்கு மூன்று தினங்களுக்கு முன்னர் அங்கத்துவ பணம் செலுத்தி தமது அங்கத்துவத்தைப் பெற்றிருக்க வேண்டும். (யாப்பு விதி. 2.001-2.0010, 3.001)

 

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் 2013-2014 காலப்பகுதிக்காகத் தெரிவு செய்யப்படும் புதிய நிர்வாக சபை, ஜனநாயக வழியிலும், ஒவ்வொரு உறுப்பினரும் தமது பூரண சுயவிருப்பத்துடனும் தமது சேவையை வழங்க முன்வருவதற்கும் வழியேற்படுத்தும் வகையில் முன்கூட்டியே திட்டமிடல் போசகர் சபையினால் காரைநகருடன் தொடர்புடைய கனடா வாழ் பொதுமக்களிடமிருந்து புதிய நிர்வாக சபையின் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தமை நீங்கள் அறிந்ததே.

 

இந்தப் புதிய தேர்தல் முறை திட்டமிடல் போசகர் சபையினால் முன்மொழியப்பட்டு நடப்பு நிர்வாக சபையினால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு முதன் முறையாக இந்த ஆண்டு பரீட்சார்த்தமாக நடைமுறைக்கு வருகின்றது. இது பற்றிய உங்கள் கருத்துக்கள் ckcapatron@gmail.com மின்னஞ்சலிலோ (416)754 2669 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக வரவேற்கப்படுகின்றன.

 

புதிய தேர்தல் முறையில் உள்ள நன்மைகள்

 

  1.  மக்களாட்சி விழுமியங்களை மதித்து ஆர்வமும், தகுதியும் உள்ள எவரும் பங்குபற்றக் கூடிய ஒரு திறந்த வழிமுறையாகும்.
  2. சேவையாற்ற முன்வரும் ஒவ்வொருவரும் தமது பூரண சுயவிருப்பத்துடன் விண்ணப்பிக்கும்; சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.
  3. பொதுக் கூட்டத்திற்கு வருகை தரும் போது தம்மைத் தெரிவு செய்யமாட்டார்கள் என்ற ஏமாற்றத்தையும், தம்மைத் தெரிவு செய்து விடுவார்கள் என்ற அச்சத்தையும் தவிர்க்கலாம்.
  4.  இந்த அமைதியான தேர்தல் முறையினால் கூடுதலான மக்கள் பொதுக் கூட்டங்களில் பங்கு பற்றும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

அந்த வகையில், மன்ற யாப்பின் சரத்து 3.003 இற்கு அமைவாக தலைவர், உப-தலைவர், செயலாளர், உப-செயலாளர், பொருளாளர், உப-பொருளாளர்,; ஐந்து நிர்வாக சபை உறுப்பினர்கள் ஐந்;து தயார்நிலை உறுப்பினர்கள், மற்றும் மூன்று திட்டமிடல் போசகர் சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட வேண்டியுள்ளது. குறித்த பதவிகளுக்கான விண்ணப்பங்கள் காரைநகருடன் தொடர்புடைய கனடா வாழ் பொதுமக்களிடமிருந்து கோரப்படுகின்றன.

 

விண்ணப்பதாரிக்கு இருக்கவேண்டிய தகமைகள்:

  1.  கனடாவில் வதியும் காரைநகருடன் தொடர்புடைய 18 வயதிற்கு மேற்பட்ட இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். ஆனால் பொதுக் கூட்டத்திற்கு மூன்று தினங்களுக்கு முன்னர் மன்ற அங்கத்துவ பணம் செலுத்தி தமது அங்கத்துவத்தைப் பெற்றிருக்க வேண்டும். (யாப்பு விதி. 2.001-2.0010, 3.001)
  2. மன்ற யாப்புவிதி ஒழுங்கு முறைகளுக்குக் கட்டுப்பட்டவராகவும், மன்றத்தை மதித்து நடந்து கொள்பவராகவும் இருத்தல் வேண்டும். (யாப்பு விதி. 2.009)
  3. மன்ற யாப்பின் வழிகாட்டலின் படி மன்றத்திற்குக் களங்கம், தேவையற்ற பொருட்செலவு ஏற்படாவண்ணம், மன்றத்தின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு மன்றத்தை வழிநடத்துபவாராக இருத்தல் வேண்டும். (யாப்பு விதி 3.003)
  4. மன்றத்தின் திட்டமிடல் போசகர் சபையை மதித்து அச்சபை வழங்கும் ஆலோசனைகளை செவிமடுத்து கேட்கும் மனப்பக்குவம் உடையவராகவும் இருத்தல் வேண்டும். (யாப்பு விதி 4.005)
  5. சேவை மனப்பான்மையும், நம்பகத்தன்மையும், ஒருவரை மதித்து நடந்து கொள்ளும் பண்புடையவராகவும் இருத்தல் வேண்டும்.
  6. மன்ற வழமைகளையும், எமது ஊரின் பெருமையையும் பேணி நடந்து கொள்பவர்களாக இருத்தல் வேண்டும்.
  7. மன்றத்தின் கொள்கைகளும் நோக்கம்களும் கண்டிப்பாக பின்பற்றும் கடப்பாடு உடையவராக இருத்தல் வேண்டும். (யாப்பு விதி 1.001- 1.0012)

தேர்தல் விதி முறைகள்:

குறிப்பிட்ட பதவிகளுக்கு போட்டியிட விரும்புவர்கள் கீழ்க் காணும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து பெப்ரவரி 20, 2013 நள்ளிரவு 12:00 மணிக்கு முன்னர் ckcaelection2013@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்குக் கிடைக்கத்தக்கவாறு அனுப்பி வைத்தல் வேண்டும். மின்னஞ்சல் மூலம் அனுப்பும் வசதி இல்லாதவர்கள் (416)754 2669 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

 

  1. விண்ணப்ப முடிவு திகதிக்குப் பின்னர் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்களோ,  வேறு மின்னஞ்சல்களுக்கு அனுப்பி வைக்கப்படும் விண்ணப்பங்களோ, பொதுக் கூட்டத்தின் போது நேரில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களோ எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
  2. விண்ணப்பதாரி பொதுக் கூட்டத்திற்கு மூன்று தினங்களுக்கு முன்னர் அங்கத்துவ பணம் செலுத்தி தமது அங்கத்துவத்தைப் பெற்றிருக்க வேண்டும். (யாப்பு விதி. 2.001-2.0010, 3.001)குறித்த பதவிக்கு ஒன்றிற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றால் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு இடம்பெறும்.
  3. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.
  4. மேற் குறித்த பதவிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாத பதவிகளிற்கான தெரிவு மட்டுமே கூட்டத்தில் சமூகமளித்த உறுப்பினர்கள் மத்தியிலிருந்து இடம்பெறும்.
  5. விண்ணப்பங்கள் கிடைத்தமை குறித்து விண்ணப்பதாரிக்கு அறியத்தரப்படும். அல்லாதவிடத்து கீழ்வரும் தொலைபேசி இலக்கத்துடன் உடன் தொடர்பு கொள்ளவும்.
  6. விண்ணப்ப முடிவு திகதிக்குப் பின்னர் விண்ணப்பதாரிகளின் பெயர்ப் பட்டியல் மன்ற இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

 

ஏற்கனவே கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்கள் குறித்து விண்ணப்பதாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பதுடன் ஜனநாயக வழியில் பயணிக்க உங்கள் சுயவிருப்பத்துடன் முன்வந்துள்ள அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும் எமது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

மேலதிக தொடர்புகளுக்கும் உங்கள் கருத்துக்களுக்கும்: ckcapatron@gmail.com

(416)754 2669

 

நன்றி திட்டமிடல் போசகர் சபை

கனடா-காரை கலாச்சார மன்றம்

 

விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் யாப்பினைப் பார்வையிட இங்கே அழுத்துக.

கனடா-காரைகலாச்சாரமன்றத்தின் புதியநிர்வாகசபையின் பதவிகளுக்கானவிண்ணப்பம் பற்றியமுக்கியஅறிவித்தல்

விண்ணப்பமுடிவுதிகதி ஜனவரி 25, 2013 நள்ளிரவு12:00 மணிவரைபிற்போடப்பட்டுள்ளது.

கனடா-காரைகலாச்சாரமன்றத்தின் 2013-2014 காலப்பகுதிக்காகத் தெரிவுசெய்யப்படும் புதியநிர்வாகசபை, ஜனநாயகவழியிலும்,ஒவ்வொரு உறுப்பினரும் தமதுபூரணசுய விருப்பத்துடனும் தமதுசேவையைவழங்கமுன்வருவதற்கும் வழியேற்படுத்தும் வகையில் முன்கூட்டியேசபையினால் காரைநகருடன் தொடர்புடையகனடாவாழ் பொதுமக்களிடமிருந்து புதியநிர்வாகசபையின் பதவிகளுக்கானவிண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தமை நீங்கள் அறிந்ததே.

அந்தவகையில்,மன்றயாப்பின் சரத்து 3.003 இற்குஅமைவாக தலைவர், உப-தலைவர்,செயலாளர், உப-செயலாளர்,பொருளாளர், உப-பொருளாளர், ஐந்துநிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் தயார்நிலை உறுப்பினர்கள் மற்றும் போசகர் சபைக்கு மூன்று நியமனங்களும் தெரிவு செய்யப்படவேண்டியுள்ளது.  குறித்தபதவிகளுக்கானவிண்ணப்பங்கள் காரைநகருடன் தொடர்புடையகனடாவாழ் பொதுமக்களிடமிருந்து கோரப்படுகின்றன.

விண்ணப்பதாரிக்கு இருக்கவேண்டியதகமைகள்:

1.    கனடாவில் வதியும் காரைநகருடன் தொடர்புடைய 18 வயதிற்குமேற்பட்ட இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். (யாப்புவிதி. 2.002)

2.    மன்றயாப்புவிதிஒழுங்குமுறைகளுக்குக் கட்டுப்பட்டவராகவும்,மன்றத்தைமதித்துநடந்துகொள்பவராகவும் இருத்தல் வேண்டும். (யாப்புவிதி. 2.009)

3.    மன்றயாப்பின் வழிகாட்டலின் படிமன்றத்திற்குக் களங்கம்,தேவையற்றபொருட்செலவுஏற்படாவண்ணம்,மன்றத்தின் முன்னேற்றத்தைமனதில் கொண்டுமன்றத்தைவழிநடத்துபவாராக இருத்தல் வேண்டும். (யாப்புவிதி 3.003)

4.    மன்றத்தின் திட்டமிடல் போசகர் சபையைமதித்துஅச்சபைவழங்கும் ஆலோசனைகளைசெவிமடுத்துகேட்கும் மனப்பக்குவம் உடையவராகவும் இருத்தல் வேண்டும். (யாப்புவிதி 4.005)

5.    சேவைமனப்பான்மையும்,நம்பகத்தன்மையும்,ஒருவரைமதித்து நடந்துகொள்ளும் பண்புடையவராகவும் இருத்தல் வேண்டும்.

6.    மன்றவழமைகளையும்,எமதுஊரின் பெருமையையும் பேணிநடந்துகொள்பவர்களாக இருத்தல் வேண்டும்.

7.    மன்றத்தின் ஆரம்பகாலஅமைப்புஉறுப்பினர்களின் அபிலாசைகளைநிறைவேற்றும் கடப்பாடுஉடையவராக இருத்தல் வேண்டும். (யாப்புவிதி 1.004)

தேர்தல் விதிமுறைகள்:

குறிப்பிட்டபதவிகளுக்குபோட்டியிடவிரும்புவர்கள் கீழ்க் காணும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திசெய்து ஜனவரி 25, 2013 நள்ளிரவு 12:00 மணிக்குமுன்னர் ckcaelection2013@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்குக் கிடைக்கத்தக்கவாறு அனுப்பிவைத்தல் வேண்டும். மின்னஞ்சல் மூலம் அனுப்பும் வசதி இல்லாதவர்கள் (416)754 2669என்றதொலைபேசி  இலக்கத்துடன்  தொடர்புகொள்ளவும்.

1.    விண்ணப்பமுடிவுதிகதிக்குப் பின்னர் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்களோ,வேறுமின்னஞ்சல்களுக்குஅனுப்பிவைக்கப்படும் விண்ணப்பங்களோ,பொதுக் கூட்டத்தின் போதுநேரில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களோஎக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

2.    குறித்தபதவிக்குஒன்றிற்குமேற்பட்டவிண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றால் இரகசியவாக்கெடுப்பு மூலம் தெரிவு இடம்பெறும்.

3.    ஒருவர் ஒன்றுக்குமேற்பட்டபதவிகளுக்குவிண்ணப்பங்களைஅனுப்பிவைக்கலாம்.

4.    மேற் குறித்தபதவிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாதபதவிகளிற்கானதெரிவுமட்டுமே கூட்டத்தில் சமூகமளித்தஉறுப்பினர்கள் மத்தியிலிருந்து இடம்பெறும்.

5.    விண்ணப்பங்கள் கிடைத்தமைகுறித்துவிண்ணப்பதாரிக்குஅறியத்தரப்படும்.அல்லாதவிடத்துகீழ்வரும் தொலைபேசி இலக்கத்துடன் உடன் தொடர்புகொள்ளவும்.

விண்ணப்பமுடிவுதிகதிக்குப் பின்னர் விண்ணப்பதாரிகளின் பெயர்ப்பட்டியல் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

ஏற்கனவேகிடைக்கப் பெற்றவிண்ணப்பங்கள் குறித்துவிண்ணப்பதாரிக்குஅறிவிக்கப்பட்டுள்ளதுஎன்பதுடன் ஜனநாயகவழியில் பயணிக்கஉங்கள் சுயவிருப்பத்துடன் முன்வந்துள்ளஅனைத்துவிண்ணப்பதாரிகளுக்கும் எமதுபாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலதிகதொடர்புகளுக்கும் உங்கள் கருத்துக்களுக்கும்: ckcapatron@gmail.com
(416)754 2669

நன்றி

திட்டமிடல் போசகர் சபை

கனடா-காரைகலாச்சாரமன்றம்

ஜனவரி 18, 2013

விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
கனடா காரை கலாச்சார மன்றத்தின் யாப்பினைப் பார்வையிட இங்கே அழுத்துக.

கனடா–காரை கலாச்சாரமன்றத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும் தொடர்பாக திட்டமிடல் போசகர் சபையினால் விடுக்கப்படும் முக்கிய அறிவித்தல்

கனடா–காரை கலாச்சாரமன்றத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும் தொடர்பாக திட்டமிடல் போசகர் சபையினால் விடுக்கப்படும் முக்கிய அறிவித்தல்
மன்றயாப்பின் சரத்து 5.301 இற்குஅமைய கூட்டப்பட்டுள்ள ஈராண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும் எதிர்வரும் ஜனவரி 27,2013 அன்று நடைபெற உள்ளது. ஆரோக்கியமான ஒருநிர்வாகம் அமையப்பெற்று மன்ற யாப்பின் சரத்து 4.001இற்கு அமைய, அதற்கு ஒரு வழிகாட்டியாகவும் மன்றத்தின் பாதுகாவலர்களாகவும் சேவையாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் திட்டமிடல் போசகர் சபைக்கு உள்ளது. எனவே 2013-2014 காலப் பகுதிக்காகத் தெரிவு செய்யப்படும் புதியநிர்வாகசபை, ஜனநாயக வழியிலும், ஒவ்வொரு உறுப்பினரும் தமது பூரண சுயவிருப்பத்துடனும் தமது சேவையை வழங்க முன்வரவேண்டும் என்பதில் சபை கரிசனை கொண்டுள்ளது. இதற்கு வழியேற்படுத்தும் வகையில் முன்கூட்டியே சபையினால் காரைநகருடன் தொடர்புடைய கனடாவாழ் பொதுமக்களிடமிருந்து புதிய நிர்வாகசபையின் பதவிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருவது எனவும் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் தேர்தல் நடத்துவது எனவும் திட்டமிடல் போசகர் சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Continue reading