கனடா காரை கலாச்சார மன்றத்தின் புதிய நிர்வாகசபைத் தெரிவு 2013 – 2014

கனடா காரை கலாச்சார மன்றத்தின் புதிய நிர்வாகசபைத் தெரிவுக்கூட்டம் 2013-2014 முதன்முதலாக போசகர்சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டு ஜனநாயக முறையில் தேர்தல் முறையில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகசபையின் விபரங்கள் பின்வருமாறு
தலைவர்: திருமதி. மலர் குழந்தைவேலு
உபதலைவர்: தவராஜா சங்கரப்பிள்ளை
செயலாளர்: கருணாவதி சுரேந்திரகுமார்
உப செயலாளர்: மார்க்கண்டு செந்தில்நாதன்
பொருளாளர்: பேரின்பராஜா திருநாவுக்கரசு
உப பொருளாளர்: ஜெயக்குமார் நடராசா
நிர்வாகசபை உறுப்பினர்கள்:
1. திரு.தம்பையா அம்பிகைபாகன்
2. திருமதி. கிருஷ்ணவேணி சோதிநாதன்
3. திருமதி. தயாநிதி திருக்குமார்
4. திருமதி. ஞானாம்பிகை குணரத்தினம்
5. திரு. உருத்திரலிங்கம் தம்பையா
6. திரு. திருக்குமரன் கணேசன்
7. திரு. பிரகலாதீஸ்வரன் நடராஜா
8. திரு. ஜெயச்சந்திரன் தம்பிராஜா
9. திரு. கேதீஸ்வரன் பரமு
10. திரு. சிவரூபன் கனகசபை

இவர்களில் சில உறுப்பினர்களின் படங்கள் இங்கே பிரசுரிக்கப்படவில்லை. புகைப்படங்கள் எடுத்த சந்தர்ப்பத்தில் அவர்கள் இல்லாததால் அவை இங்கே எடுத்துவரப்படவில்லை. மீண்டும் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் அவை இங்கே எடுத்துவரப்படும். இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துகிறோம்

போசகர் சபை:
திரு. சிவசுப்பிரமணியம் குகனேசபவான்
திரு. கந்தப்பு அம்பலவாணர்
திரு. திருவாதர் தர்மராஜா
திரு. வேலுப்பிள்ளை ராஜேந்திரம்
திரு. பரமசிவம் தர்மலிங்கம்

கணக்காய்வாளர்: திரு. முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை

இணையத்தளம்
இணையத்தள தொழில்நுட்ப ஆலோசகர்: திரு. குலசேகரம் விமலராசா
இணையத்தள பராமரிப்பு: கே.கே. எலெக்ரோனிக்ஸ்

1 comments

  1. அவுஸ்திரேலியா காரை கலாச்சார சங்கத்தினர் காரைகனடா புதிய செயற்குழுவினருக்கு தமது அன்புடை வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரு மகிழ்வடைகின்றனர்.உங்கள் சங்கம் காரை நகரின் பெருமையினை உலகிக்கு பறை சாற்ற இறைவன் அருள் புரிவானாக.

Comments have been disabled.