Tag: காரைச் செய்திகள்

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் காரைநகர் கோட்டத்தில் பத்து மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் காரைநகர் கோட்டத்தில் பத்து மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.


1) கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் காரைநகர் கோட்டத்தில் 177 புள்ளிகளைப் பெற்று முதன் நிலை பெற்ற வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை மாணவன் செல்வன் பாரதி டர்ணிகன் மற்றும் 161 புள்ளிகளைப் பெற்றுச் சித்தியடைந்த ம.சாளினி ஆகியோர் அதிபர் க.நேத்திரானந்தன்,வகுப்பாசிரியர் திருமதி கிருபாலினி ஜனார்த்தனன் ஆகியோருடன்.

1
செல்வி தமிழினி ராமகிருஸ்னன் 151 புள்ளிகளையும் செல்வி மயூரிகா செல்வக்குமார் 150 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டதுடன் பாடசாலையில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய 12 மாணவர்களில் 11 பேர் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி மட்டத்தை அடைந்துள்ளதுடன் பாடசாலை சித்தி மட்டம் 94 வீதமாக்க காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்தப் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரீட்சைத் திணைக்களத்தினால் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்படுவது 

 

2) காரைநகர் கோட்டத்தில் 170 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் நிலை பெற்ற ஊரி அ.மி.த.க.பாடசாலை மாணவி செல்வி காண்டீபன் ஜதுர்சிகா பாடசாலை அதிபர் எஸ்.சிறிதரன் மற்றும் வகுப்பாசிரியர் திருமதி எஸ்.பேரழகி ஆகியோருடன்.

2-1

 

3) யாழ்ற்ரன் கல்லூரியில் சித்தியடைந்த மாணவிகளான செல்வராசா தர்சிகா (160 புள்ளி) சிவநாதன் அபிநஜா (158 புள்ளி) கருணேஸ்வரன் மிதுசா (157 புள்ளி) ஆகியோர் பாடசாலை அதிபர் வே.முருகமூர்த்தி மற்றும் வகுப்பாசிரியர் திருமதி விஜயரட்சுமி பவேந்திரன் ஆகியோருடன்.

3-1
 

 

4) வேரப்பிட்டி ஸ்ரீ கணேசா வித்தியாலையத்தில் சித்தியடைந்த மாணவன்  முரளிதரன் வஜிதரன் (167 புள்ளிகள்) பாடசாலை அதிபர் எஸ்.இளங்கோ மற்றும் வகுப்பாசிரியர்; ஆகியோருடன்.

4


5) மெய்கண்டான் வித்தியாசாலையில் சித்தியடைந்த மாணவி புவிராஜசிவம் கஸ்தூரி (160 புள்ளி) பாடசாலை அதிபர் திருமதி திருமகள் சிதம்பரநாதன் மற்றும் வகுப்பாசிரியர் திரு தே.சத்தியானந்தன் ஆகியோருடன்.

5


6) வலந்தலை வடக்கு அ.மி.த.க.பாடசாலையில்  சித்தியடைந்த மாணவி ஜெகதீஸ்வரன் சாகித்தியா (158புள்ளி) பாடசாலை அதிபர்  மற்றும் வகுப்பாசிரியர் ஆகியோருடன்.
img_9111-copy

 

7) சுப்பிரமணிய வித்தியாசாலை – கிருஸ்ணமூர்த்தி ஆர்த்திகா (164 புள்ளி)

img_9042-copy

பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கம் காரைநகரில் 13 விளையாட்டுக் கழகங்களுக்கு ரூபா 50,000.00 பெறுமதியான விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட் டன.


பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கத்தின்  மூலமாக காரைநகர் விளையாட்டுக் கழகங்களுக்கான பொருட்கள்  09-09-2016  ஞாயிற்றுக்கிழமை கலாசார மண்டபத்தில் பிரதேச செயலர் ஊடாக மற்றும் பிரதேச செயலக விளையாட்டுத்துறை உத்தியோகத்தரின் உதவியுடன்.கழகம் ஒன்றிட்கு ரூபா 50,000.00 பெறுமதியான விளையாட்டு பொருட்கள் 13 கழகங்களுக்கு வழங்கப்பட்டன. 

img_3957-copy img_3958-copy img_3959-copy img_3960-copy img_3961-copy img_3962-copy img_3963-copy img_3964-copy img_3965-copy img_3966-copy img_3967-copy img_3968-copy img_3969-copy img_3970-copy img_3971-copy img_3972-copy img_3973-copy img_3974-copy img_3975-copy img_3976-copy img_3977-copy img_3978-copy img_3979-copy img_3980-copy img_3981-copy img_3982-copy img_3983-copy img_3984-copy img_3985-copy img_3986-copy img_3987-copy img_3988-copy img_3989-copy img_3990-copy img_3991-copy img_3992-copy img_3993-copy img_3994-copy img_3995-copy

காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் வாணி விழாவும் மாணவர் கௌரவிப்பு விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை மாணவர் நூலகத்தில் நடாத்தப்பட்டது.


காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் வாணி விழாவும் மாணவர் கௌரவிப்பு  விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை மாணவர் நூலகத்தில் நடாத்தப்பட்டது.


கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன்  காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த காரைநகர் கோட்டப் பாடசாலை மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காரைநகர் அபிவிருத்திச் சபை நூலகத்தில் வட மாகாணக் கல்வியமைச்சின் ஓய்வு நிலைப் பிரதிச் செயலரும் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவருமான உயர்திரு ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

வடகடல் நிறுவனத்தின் தலைவரும் சபையின் போஷகருமான தியாகராசா பரமேஸ்வரன்,யாழ் பல்கலைக் கழக ஆங்கிலத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி திருமதி வீரமங்கை யோகரத்தினம்,காரைநகர் வியாவில் ஜயனார் தேவஸ்தானத்தின் அறங்காவலரும் முன்னாள் காரைநகர் அபிவிருத்திச் சபையின் தலைவரும் தற்போது பிரித்தானிய உப குழுவின் தலைவராகச் செயற்படும் தொழிலதிபர் உயர்திரு மகாராணி சோமசேகரம்,ஊரி அ.மி.த.க.பாடசாலையின் முன்னாள் அதிபர் இ.சிறிதரன் அவுஸ்ரேலிய காரை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவரும் பொறியியலாளருமான எஸ்.மகாதேவன் ஆகியோர்  புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி பரிசில் வழங்கினர். 

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h' †

மூதறிஞர் வைத்தீசுவரக் குருக்கள் அவர்களின் புதல்வி செல்வி. சாவித்திரி வைத்தீசுவரக்குருக்கள் அவர்களுக்கு சிறந்த அதிபருக்கான “பிரதீபா பிரபா” விருது

மூதறிஞர் வைத்தீசுவரக் குருக்கள் அவர்களின் புதல்வி செல்வி. சாவித்திரி வைத்தீசுவரக்குருக்கள் அவர்களுக்கு சிறந்த அதிபருக்கான "பிரதீபா பிரபா" விருது

கந்தரோடைஇ சுன்னாகம் யா/ஸ்கந்தவரோதய ஆரம்ப பாடசாலையின் உப அதிபராகப் பணியாற்றுகின்ற காரைமண்ணின் மகளுமாகிய செல்வி சாவித்திரி வைத்தீஸ்வரக் குருக்கள் சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி ஜனாதிபதியினால் வழங்கப்படுகின்ற 'பிரதீபா பிரபா' விருதினைப் பெற்றுக்கொண்டுள்ளார். 

அனைத்துலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சினால் சிறந்த அதிபர்களுக்கும், சிறந்த ஆசிரியர்களுக்கும் விருது வழங்கிக் கௌரவிக்கும் வருடாந்த நிகழ்வு கடந்த புதன்கிழமை (05.10.2016) அன்று கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் நடைபெற்றது. 

இவ்வைபத்திலேயே செல்வி.சாவித்திரி வைத்தீசுவரக்குருக்கள் அவர்களுக்கு சிறந்த அதிபருக்கான 'பிரதீபா பிரபா' விருதினை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் வழங்கிக் கௌரவித்துள்ளார். 

செல்வி சாவித்திரி சைவத் தமிழ் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி காரைநகர் மக்களின் மனதில் நிலைத்து நிற்கும் சிவஸ்ரீ கலாநிதி வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களின் புதல்வியும் காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

செல்வி. சாவித்திரி வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் 'பிரதீபா பிரபா' விருது வழங்கி கௌரவித்தபோது எடுக்கப்பட்ட படத்தினைக் கீழே காணலாம். 

kv-doughter

 

காரைநகர் முன்னாள் பிரபல வர்த்தகர் அமரர் S.P சுப்பிரமணியம் அவர்களின் (1916-2016) நூறாவது பிறந்த தின நினைவாக யாழ்ற்ரன் கல்லூரி நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு

                         காரைநகர் முன்னாள் பிரபல வர்த்தகர்

              அமரர் S.P சுப்பிரமணியம் அவர்களின் (1916-2016) 

                               நூறாவது பிறந்த தின நினைவாக 

                                யாழ்ற்ரன் கல்லூரி  நூலகத்திற்கு

                                          நூல்கள் அன்பளிப்பு


கனடாவில் வசிக்கும் அவரது மகன் திரு. அரிகரன் சுப்பிரமணியம் அவர்களால் யாழ்ற்ரன் கல்லூரி நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்கள் கொள்வனவு செய்வதற்கு நன்கொடையாக ரூபா 25000 கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களில் குறிப்பாக ஏழை மாணவர்களின் கல்விக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும் "பிச்சை புகினும் கற்கை நன்றே" என்ற முதுமொழிக்கிணங்க புத்தகங்கள் வாங்க முடியாத நிலையில் உள்ள மாணவர்களுக்கு நூலகம் ஒரு துணை ஆசான் என்ற வகையில் கனடாவிலிருந்து அன்பர் திரு.அரிகரன் சுப்பிரமணியம் அவர்;கள் (வலந்தலை, காரைநகர்) செய்த இவ்வுதவிக்கு கல்லூரி  சார்பாகத் தனது நன்றிகளையும், பாராட்டுகளையும் கல்லூரி அதிபர் தெரிவிக்கின்றார். 

                                           

        பிரபல வர்த்தகர் அமரர் S.P சுப்பிரமணியம் அவர்கள் பற்றிய சுருக்கக் குறிப்பு

sps

 
          1960 களிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு தசாப்த காலம் காரைநகர் வலந்தலை ஆஸ்பத்திரிக்கு முன்னால் புத்தகங்கள், காகிதாதிகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சிமேந்து, இரும்புப் பொருட்கள் விற்கும் ஒரு வியாபார நிலையமொன்றை திறம்பட நடாத்தி வந்த பெருந்தகை ஆவார். அந்தக் காலத்தில் மாணவர்கள் பாடசாலைப் புத்தகங்களினை பணம் கொடுத்து வாங்க வேண்டும். சகல பாடசாலைப் புத்தகங்களும் ஆரம்ப வகுப்பு முதல் உயர் வகுப்பு வரை அவர் விற்பனை செய்தார். அத்துடன் மாணவர்களுக்கு ஏனைய சகல பாடசாலை உபகரணப் பொருட்கள் கூட மலிவு விலையில் கிடைக்கும். பென்சில்கள் "S.P.Supramaniyam Karainagar" என்ற விலாசமிடப்பட்டு  நல்ல முதல்த்தரமான பென்சில்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஒரு காலத்தில் "மணியம் கடை" என்று காரைநகர் மக்களால் அழைத்து வந்த வியாபார நிலையம் காரைநகரில்; ஒரு தனி சிறப்பான இடத்தைப் பெற்றுக் கொண்டது. அமரர் சுப்பிரமணியம் அவர்கள் எல்லோருடனும் அன்பாகவும், பண்பாகவும் பழகிய ஒரு சான்றாண்மை மிக்க பெரியவர் ஆவார். அவரது 100வது பிறந்த தினம் இன்றாகும்.  இவ்வாண்டு காரைநகர் பெரியவர் இருவரின் 100வது பிறந்த தின நினைவுகள் நினைவு கூறப்பட்டமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒருவர் அமரர் தத்துவ கலாநிதி ஸ்ரீ வைத்தீஸ்வரக்குருக்கள் அவர்கள் ஆவார். மற்றையவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் ஆவார். இவர்கள் வரிசையில் 08/ 10/ 1916 இல் பிறந்த அமரர் S.P சுப்பிரமணியம் அவர்களது 100வது பிறந்தநாள் இன்று நினைவு கூறப்படுவதில் பெருமகிழ்வடைகின்றோம்.     
     
   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

காரைநகர் களபூமி விளானை முன்பள்ளி மாணவர்களினால் ஆசிரியர் தின விழா 06.10.2016 வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது!

காரைநகர் களபூமி விளானை முன்பள்ளி மாணவர்களினால் ஆசிரியர் தின விழா 06.10.2016 வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது!

காரைநகர் களபூமி விளானை முன்பள்ளி மாணவர்களினால் ஆசிரியர் தின விழா 06.10.2016 வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.  நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக திருமதி.ந.இராசமலர் (முத்தமிழ் பேரவை மன்ற தலைவி) மற்றும் திரு.நடராசா (விளானை சனசமூக நிலைய பொருளாளர் ) ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

img_3929-copy img_3930-copy img_3931-copy img_3932-copy img_3933-copy img_3934-copy img_3935-copy img_3936-copy img_3937-copy img_3938-copy img_3939-copy img_3940-copy img_3941-copy img_3942-copy img_3943-copy img_3944-copy img_3945-copy img_3946-copy img_3947-copy img_3948-copy img_3949-copy img_3950-copy img_3951-copy img_3952-copy img_3953-copy img_3954-copy img_3955-copy img_3956-copy

காரைநகர் பிரதேச மக்களுக்கு 06-10-2016 வியாழக்கிழமை சத்துணவு பொதிகள் வழங்கப்பட்டன!

காரைநகர்  பிரதேச மக்களுக்கு 06-10-2016 வியாழக்கிழமை சத்துணவு பொதிகள்  வழங்கப்பட்டன!

காரைநகர்  பிரதேச மக்களுக்கு  06-10-2016 வியாழக்கிழமை  திருமதி. விஜயகலா மகேஸ்வரன்(சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் பா.உ )அவர்களினால் வறிய குடும்பங்களுக்கும் மற்றும் விதவைகளுக்கும்  சத்துணவு பொதி  பிரதேச செயலர் ஊடாக கலாசாரமண்டபத்தில் காரைநகர் இணைப்பாளர்  எஸ்.கே.சதாசிவம் தலைமையில்  வழங்கப்பட்டன.

img_3892-copy img_3893-copy img_3894-copy img_3895-copy img_3896-copy img_3897-copy img_3898-copy img_3899-copy img_3900-copy img_3901-copy img_3902-copy img_3903-copy img_3904-copy img_3905-copy img_3906-copy img_3907-copy img_3908-copy img_3909-copy img_3910-copy img_3911-copy img_3912-copy img_3913-copy img_3914-copy img_3915-copy img_3916-copy img_3917-copy img_3918-copy img_3919-copy img_3920-copy img_3921-copy img_3922-copy img_3923-copy img_3924-copy img_3925-copy img_3926-copy img_3927-copy img_3928-copy

காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகம் நடாத்தும் வாணி விழாவும் மாணவர் கௌரவிப்பும் 09.10.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது!

img_0003img_0004

காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து இரு மாணவர்கள் பல்கலைக் கழக அனுமதி பெற்றுள்ளனர்

காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து இரு மாணவர்கள் பல்கலைக் கழக அனுமதி பெற்றுள்ளனர்

கடந்த ஆகஸ்ட் 2015 இல் நடைபெற்ற க.பொ.த (உ-த) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைகழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி விபரம் இலங்கை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
 
மேற்படி வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து இரு மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர். 

இம்மாணவர்களின் விபரம் வருமாறு: 

1.    செல்வி. துஸ்யந்தினி அரியபுத்திரன் கலைப்பீடம் யாழ் பல்கலைக்கழகம்

2.    செல்வி தர்ஜிகா மூர்த்தி  நுண்கலைப்பீடம் (இசைத்துறை) கிழக்குப் பல்கலைக்கழகம்

கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ள இம்மாணவர்களையும் அவர்களுக்கு போதனை அளித்த ஆசிரியர்களையும் பாடசாலை சமூகத்துடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் பராட்டி வாழ்த்துகின்றது. 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் நாடாத்திய மாணாக்கர்களுக்கான “தியாகத்திறன் வேள்வி”போட்டி எண் இரண்டு: கட்டுரைப் போட்டி – முடிவுகள்

       சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் நாடாத்திய

    மாணாக்கர்களுக்கான "தியாகத்திறன் வேள்வி"போட்டி

              எண் இரண்டு: கட்டுரைப் போட்டி – முடிவுகள்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் நாடாத்திய தியாகத்திறன் வேள்வி – மாணாக்கர்களுக்கான போட்டி இரண்டு – கட்டுரைப்  போட்டிகளின் முடிவுகள் நடுவர்களால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. 

கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்கள் பிரிவுவாரியாக கீழே தரப்பட்டுள்ளன.

 

                                           கட்டுரைப் போட்டி

                                 அ. பிரிவுக்கான முடிவுகள்

பெற்ற நிலை   சுட்டெண்   மாணாக்கர் பெயர்                 பாடசாலையின் பெயர்

முதலாமிடம்          133    தமிழினி இராசரத்தினம்       சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை

இரண்டாமிடம்      134   அனுரேகா ஆனந்தராஜா       சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை

மூன்றாமிடம்         130       சுகன்யா சிவபாலன்                           யாழ்ற்றன் கல்லூரி

நான்காமிடம்         128       யுவேதிகா கமலதாசன்                        யாழ்ற்றன் கல்லூரி

ஐந்தாமிடம்            136        கஜந்திகா விஜயகுமார்                      காரை. இந்துக் கல்லூரி
 
       

                            
                                       கட்டுரைப் போட்டி

                                              ஆ. பிரிவு

பெற்ற நிலை  சுட்டெண்       மாணாக்கர் பெயர்                பாடசாலையின் பெயர்

முதலாமிடம்      163           லதாங்கி இராமகிருஷ்ணன்       வேம்படி மகளிர் கல்லூரி

இரண்டாமிடம்  139            சிவராஜினி பாலேந்திரா                 காரை. இந்துக் கல்லூரி

மூன்றாமிடம்    149      கிருபாலினி சோமசுந்தரக்குருக்கள்        யாழ்ற்றன் கல்லூரி

நான்காமிடம்    138         அமிர்தா ஆனந்தராசா                     காரை. இந்துக் கல்லூரி

ஐந்தாமிடம்       156    சுகந்தினி கோபாலபிள்ளை     சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை.


                                     

                                      கட்டுரைப் போட்டி

                                                இ. பிரிவு

பெற்ற நிலை   சுட்டெண்  மாணாக்கர் பெயர்                           பாடசாலையின் பெயர்

முதலாமிடம்         159            நவநிலா மகாதேவன்                                  யாழ்ற்றன் கல்லூரி

இரண்டாமிடம்    161             நாகராசா சசிகரன்                                 காரை. இந்துக் கல்லூரி

மூன்றாமிடம்       158         சுந்தரலிங்கம்செந்தூரன்               வவுனியா தமிழ் ம. வித்தியாலயம்

நான்காமிடம்       157             லக்ஷிகாநவரத்தினம்                                 யாழ்ற்றன் கல்லூரி

ஐந்தாமிடம்          160            வினோதன்கனகலிங்கம்                           காரை. இந்துக் கல்லூரி      

 

 

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் காரைநகர் கோட்டத்தில் பத்து மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் காரைநகர் கோட்டத்தில் பத்து மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை -பாரதி டர்ணிகன் (177புள்ளி), மா.சாளினி (161 புள்ளி)

 யாழ்ற்ரன் கல்லூரி -செல்வராசா தர்சிகா (160 புள்ளி) ,சிவநாதன் அபிநஜா (158 புள்ளி), கருணேஸ்வரன் மிதுசா (157 புள்ளி)

ஊரி அ.மி.த.க.பாடசாலை – காண்டீபன் ஜதுர்சிகா (170 புள்ளி)

மெய்கண்டான் வித்தியாசாலை -புவிராஜசிவம் கஸ்தூரி (160 புள்ளி)

வேரப்பிட்டி ஸ்ரீ கணேசா வித்தியாலையம் – முரளிதரன் வஜிதரன் (167 புள்ளி)

சுப்பிரமணிய வித்தியாசாலை – கிருஸ்ணமூர்த்தி ஆர்த்திகா (164 புள்ளி)

வலந்தலை வடக்கு அ.மி.த.க.பாடசாலை- ஜெகதீஸ்வரன் சாகித்தியா (158புள்ளி)

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் நாடாத்திய “தியாகத்திறன் வேள்வி – 2016” மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டிகளுக்கான முடிவுகள்

         சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் நாடாத்திய

      "தியாகத்திறன் வேள்வி – 2016" மாணாக்கர்களுக்கான

                   பேச்சுப் போட்டிகளுக்கான முடிவுகள்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் நாடாத்திய தியாகத்திறன் வேள்வி மாணாக்கர்களுக்கான பேச்சுப்  போட்டிகளுக்கான முடிவுகள் நடுவர்களால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இம்முறை ஐந்து திறன்கள் சார்ந்த போட்டிகள் இடம்பெற்றன. நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்குபற்றியிருந்நதனர். 

எமது கிராமத்தின் மாணவர்களின் ஆளுமை விருத்தி சார்ந்த செயற்பாடுகளில் மையங்கொண்ட எமது கரிசனையும் நிகழ்ச்சி நிரலும் செயற்பாடுகளும் சரியான வழியில் செல்வதாகத் திசைகாட்டும் வண்ணம் மாணவர்களது ஆதரவும் ஈடுபாடும் பெருகிவருகிறது. 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரும் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரும் இப்போட்டிகளை வெற்றிகரமாக நடாத்தப் பங்காற்றிய போட்டிச் செயலணிக்கும் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் காரை அபிவிருத்திச் சபைத் தலைவருக்கும் சிரந்தாழ்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர். 

பேச்சுப் போட்டியில்; வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்கள் பிரிவுவாரியாக கீழே தரப்பட்டுள்ளன.

                                                               பேச்சுப் போட்டி

                                                    அ. பிரிவுக்கான முடிவுகள்

பெற்ற நிலை    சுட்டெண்            மாணாக்கர் பெயர்        பாடசாலையின் பெயர்


முதலாமிடம்           05                        இ. தமிழினி                           சுந்தரமூர்த்தி.வி

இரண்டாமிடம்       06                       அ. அனுரேகா                        சுந்தரமூர்த்தி.வி

மூன்றாமிடம்          08                        ப. நிஷாந்தி                        யாழ்ற்றன் கல்லூரி

நான்காமிடம்          10                        க. கம்சிதா                         யாழ்ற்றன் கல்லூரி

 
                                                             பேச்சுப் போட்டி

                                                                  ஆ. பிரிவு

பெற்ற நிலை       சுட்டெண்         மாணாக்கர் பெயர்         பாடசாலையின் பெயர்


முதலாமிடம்           029                          ச. கஸ்தூரி                       யாழ்ற்றன் கல்லூரி

இரண்டாமிடம்       031                           ம. பவித்ரா                       யாழ்ற்றன் கல்லூரி

மூன்றாமிடம்          021                      அ. பிரணவரூபன்           காரை இந்துக் கல்லூரி

நான்காமிடம்          030                           ஜீ. ஜீவனா                       யாழ்ற்றன் கல்லூரி


                                                             பேச்சுப் போட்டி

                                                                   இ. பிரிவு

பெற்ற நிலை      சுட்டெண்      மாணாக்கர் பெயர்      பாடசாலையின் பெயர்


முதலாமிடம்          044               க. வினோதன்               காரை இந்துக் கல்லூரி

இரண்டாமிடம்      045              சு. செந்தூரன்       வவுனியா தமிழ் ம. வித்தியாலயம்

மூன்றாமிடம்         041                  ம. நவநிலா                       யாழ்றன் கல்லூரி

 

மூன்று பிரிவுகளுக்குமான திருக்குறள் மனனப் போட்டி, இசைப் போட்டி ஆகியன 01 – 10 – 2016 சனிக்கிழமை காலை  9 மணிக்கும் 02 – 10 – 2016 ஞாயிறு காலை 9 மணிமுதல் காரைநகர் இந்துக் கல்லூரியில்  வெகு சிறப்பாக நடைபெற்றன.


மற்றய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்கள் பிரிவுவாரியாக வெகு விரைவில் அறியத்தரப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

                                                      நன்றி

"நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்". "ஆளுயர்வே ஊருயர்வு".


                                                                                         இங்ஙனம்
                                                               சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                      செயற்குழு உறுப்பினர்கள் 
                                                         மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு 
                                                                  சுவிஸ் வாழ் காரைக் குடும்பம்.
                                                                                   04 – 10 – 2016

                           

 

 

திருக்குறள் மனனப் போட்டி, இசைப் போட்டி ஆகியன இன்று 02 – 10 – 2016 ஞாயிறு காலை 9 மணி முதல் காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.

 திருக்குறள் மனனப் போட்டி, இசைப் போட்டி ஆகியன இன்று 02.10.2016 ஞாயிறு காலை 9 மணி முதல் காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.
 போட்டி முடிவில் வெற்றிபெற்றவா்கள் விபரம் அறிவிக்கப்பட்டது .பாிசளிப்பு வைபவம்சம்மந்தமாக விரைவில் சுவிஸ் காரை அபிவிருத்தி சபையினரால் அறியத்தரப்படும்.

img_1662 img_1664 img_1666 img_1667 img_1668 img_1669 img_1670 img_1671 img_1672 img_1673 img_1674 img_1675 img_1676 img_1677 img_1678 img_1681 img_1683

காரைநகர் அபிவிருத்தி சபையின் மாதாந்த கூட்டத்தில் அவுஸ்திரேலியா காரை அபிவிருத்தி சபையின் உபதலைவர் திரு.அமிர்தசிங்கம் ரவிதாசும் கலந்து கொண்டார்.

காரைநகர் அபிவிருத்தி சபையின் மாதாந்த கூட்டம் இன்று 2.10.2016 காலை 10 மணிக்கு வழமை போல நடைபெற்றது இக்கூட்டத்தில் இலங்கைக்கு வருகை தந்திருந்த அவுஸ்திரேலியா காரை அபிவிருத்தி சபையின் உபதலைவர் திரு.அமிர்தசிங்கம் ரவிதாசும் கலந்து கொண்டார்.

அவரிடம் காரை அபிவிருத்தி சபையினர் மாதாந்த நூலக செலவினங்களை ஏற்றுக்கொள்ளுமாறு கோரிக்கையினை முன்வைத்தனர். அதனை தமது சபையில் சாதகமாக பரிசீலிப்பதாக உறுதி அளித்தார்.

மேலும் தற்போதைய நிலவரம் தொடர்பாக காரை அபிவிருத்தி சபையினர் அவருக்கு விரிவாக எடுத்துக்கூறினர். சந்திப்பு பயனுள்ளதாக அமைந்தது.

img_1679 img_1682

முதியோர் தினத்தை முன்னிட்டு 02-10-2016 இன்று ஞாயிற்றுக்கிழமை காரைநகர் களபூமி இந்து இளையர் மன்றத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட முதியவர்களுக்கான நிகழ்வு!

முதியோர் தினத்தை முன்னிட்டு 02-10-2016 இன்று ஞாயிற்றுக்கிழமை   காரைநகர் களபூமி இந்து இளையர் மன்றத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட  முதியவர்களுக்கான நிகழ்வில் வரவேற்புறையை சி.கபிலன் நிகழ்த்தினார் அதனை தொடர்ந்து முதியவர்கள்  தங்களின்  கடந்தகால அனுபவங்களை தெரிவித்தனர்.அத்துடன்  இறுதியாக மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றன.

img_3846-copy img_3847-copy img_3848-copy img_3849-copy img_3850-copy img_3851-copy img_3852-copy img_3853-copy img_3854-copy img_3855-copy img_3856-copy img_3857-copy img_3864-copy img_3867-copy img_3868-copy img_3869-copy img_3870-copy img_3871-copy img_3872-copy img_3873-copy img_3874-copy img_3875-copy img_3876-copy img_3877-copy img_3878-copy img_3881-copy img_3883-copy img_3884-copy img_3885-copy img_3886-copy

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் “தியாகத் திறன் வேள்வி 2016” மூன்று மாணவர் போட்டிகள் சிறப்புற நடைபெற்றன

                           சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின்

                              "தியாகத் திறன் வேள்வி 2016" 

        மூன்று மாணவர் போட்டிகள் சிறப்புற நடைபெற்றன  


சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்புடன் மாணவர்களுக்காக ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வருகிற போட்டிகளின் முதற்கட்டமாக மூன்று போட்டிகள் கடந்த 24, 25, 26 ம் திகதிகளில் நடைபெற்றன.

மொத்தமாக ஐந்து போட்டிகளில் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, பொது அறிவு – வினாடி வினாப் போட்டி, என மூன்று வகையான போட்டிகள் மூன்று பிரிவுகளில் நடாத்தப்பட்டன.

1.     அ. ஆ. ஆகிய பிரிவுகளுக்கான பேச்சுப் போட்டி 24 – 09 – சனிக்கிழமை காலை 9 மணி காரைநகர் இந்துக் கல்லூரி வடக்கு வளாகத்தில் இடம் பெற்றன.

2.     மூன்று பிரிவுகளுக்குமான கட்டுரைப் போட்டிகளும் இ. பிரிவுக்கான பேச்சுப் போட்டியும் அதே தினம் முறையே பிற்பகல் 3 மணி மற்றும் மாலை 5 க்கு இந்துக் கல்லூரியின் தெற்கு வளாகத்தில் உள்ள சயம்பு மண்டபத்தில் இடம்பெற்றன. 

சைவப்பிரகாசா வித்தியாலய முன்னாள் அதிபர் திருமதி. ரதிதேவி சோதிலிங்கம்,   ஒய்வு நிலை அதிபர் பண்டிதர் மு. சு. வேலாயுதபிள்ளை, ஆசிரிய ஆலோசகரும் பட்டப் பின் படிப்பு நிலைய வருகைதரு விரிவுரையாளருமான செல்வி பண்டிதை யோகலட்சுமி சோமசுந்தரம், யாழ் பல்கலைக் கழக ஆங்கில சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. வீரமங்கை யோகரத்தினம், கலாநிதி. கென்னடி விஜயரத்தினம் இணைப் பேராசிரியர் ஆங்கிலத்துறை எதியோப்பிய பல்கலைக்கழகம் வவுனியா, கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயப் பிரதி அதிபர் திரு. அருணாசலம் வரதராஜன், வவுனியா, கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலய ஆசிரியை திருமதி பராசக்தி வரதராஜன், மானிப்பாய் மகளிர் கல்லூரி ஆங்கில ஆசிரியர் திரு. விஜயரத்தினம் பிரேமதாஸ் குமாரஸ்ரீ, யாழ்ற்றன் கல்லூரி ஆசிரியர் திரு கிருஸ்ணபவன், ஆசிரிய ஆலோசகர் திரு.பஞ்சாட்சரம் இராமகிருஸ்ணன், கொழும்பு களனி பல்கலைக்கழக மாணவி செல்வி. யமுனா சுந்தரலிங்கம்  ஆகியோர் அடங்கிய குழுவினர் இப்போட்டிகளை நடாத்தினர். கட்டுரைப் போட்டி தவிர்ந்த இரு போட்டிகளுக்குமான முடிவுகள் மாணவர்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தப்பட்டன.  விரைவில் முடிவுகள் இணையத்தில் வெளிவரும்.

மூன்று பிரிவுகளுக்குமான திருக்குறள் மனனப் போட்டி, இசைப் போட்டி ஆகியன முறையே எதிர்வரும் 01 – 10 – 2016 சனிக்கிழமை காலை  9 மணி மற்றும் 02 – 10 – 2016 ஞாயிறு காலை 9 மணிக்கு காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெறும். 


தொடர்புகளுக்கு:

•    பண்டிதர் மு. சு. வேலாயுதபிள்ளை


தொடர்புகளுக்கு

•    செல்வி பரமேஸ்வரி கணேசன் சிரேஷ்ட விரிவுரையாளர் இசைத்துறை யாழ் பல்கலைக்கழகம் –  0094 77 230 63 40


    போட்டிகளின் நிழற்படங்களை கீழேகாணலாம்.

                                                                                  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                         செயற்குழு உறுப்பினர்கள் 
                                                                              மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு 
                                                                                        சுவிஸ் வாழ் காரைக் குடும்பம்.
                                                                                                                28.09.2016

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

யாழ்ற்ரன் கல்லூரியில் பல்கலைக்கழக அனுமதி பெறுவோர்

யாழ்ற்ரன் கல்லூரியில் பல்கலைக்கழக அனுமதி பெறுவோர்

2015 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து 20.09.2016 அன்று வெளியிடப்பட்ட வெட்டுப்புள்ளியின் பிரகாரம் பின்வரும் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ளனர்

பெயர்                                          தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழகமும் பீடமும்

1.செல்வி.யசோதா கணேசன்          யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – கலைப்பீடம்

2.செல்வி.சசிகலா அம்பலவாணர்            யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – கலைப்பீடம்

3.செல்வி.அம்பிகா.திருலோகநாதன்        யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்-  நுண்கலைப்பீடம்(நடனம்)

4.செல்வன்.நடராஜா சரவணபவன்          யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்-  நுண்கலைப்பீடம்(சித்திரம்)

மேற்குறித்த மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் கல்லூரி அதிபர் பாராட்டுகின்றார். சென்ற ஆண்டு மூன்று மாணவர்களும் இவ்வாண்டு நான்கு மாணவர்களும் தெரிவாகியிருக்கின்றமை கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கின்றமையை எடுத்துக்காட்டுவதாக அதிபர் தெரிவிக்கின்றார்.

 

காரைநகர் இந்துக் கல்லூரி விளையாட்டரங்கு அடிக்கல் நாட்டு விழா


விளையாட்டரங்கு அடிக்கல் நாட்டு விழாவில் பிரதி அமைச்சர் திருமதி.விஜயகலா மகேஸ்வரன்

எமது பாடசாலையில் விளையாட்டரங்கிற்கான அடிக்கல் நாட்டு விழா 2016.09.19 அன்று காலை 8.30 மணிக்கு கல்லூரியின் பதில் அதிபர் திருமதி கலாநிதி சிவநேசன் தலைமையில் இடம்பெற்றது. 

விளையாட்டரங்கிற்கான அடிக்கல் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் நாட்டி வைக்கப்பட்டது. இன்றைய நிகழ்வில் தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு S. சுந்தரசிவம் அவர்களும், தொழினுட்ப அலுவலர் திரு S. ஆதவன் அவர்களும் கலந்து கொண்டனர். பழைய மாணவர்கள், கல்லூரி நலன்விரும்பிகளும் இவ்விழாவில் கலந்து விழாவை சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

காரைநகரில்”சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு. ச. அருணாசலம்” என்ற நூலின் அறிமுக விழா

    காரைநகரில்"சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த 
    திரு. ச. அருணாசலம்" என்ற நூலின் அறிமுக விழா

    மேற்படி நூல் அறிமுகவிழா 20-12-2015 ஞாயிற்றுக்கிழமை 2.30 மணியளவில் கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகாவித்தியாலய நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. முதலில் மடத்துக்கரை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் பூசை வழிபாடு நடைபெற்று மகான் அருணாசலம் அவர்களின் திருவுருவப்படம் மேள தாளத்துடன் அன்பர்கள் புடைசூழ நடராசா ஞாபகார்த்த மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டு  நிகழ்வுகள் ஆரம்பமானது.  இந் நிகழ்வுகளுக்கு ஓய்வுநிலை வடமாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளரும் காரை அபிவிருத்திச் சபைத் தலைவருமான   திரு. ப. விக்னேஸ்வரன் அவர்கள் தலைமை வகித்தார். திரு. ச. அருணாசலம்  அவர்களின் பேத்தி திருமதி சிவநாயகி சுப்பிரமணியம் அவர்களும், பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களும் மற்றும் பலபெரியார்களும் மங்கல விளக்கேற்றினார்கள்.  வித்தியாலய மாணவிகள் பன்னிரு திருமுறை ஓதினார்கள்.  பேராசிரியர் வே. தர்மரத்தினம் அவர்கள் ஆசியுரை வழங்கினார். தொடர்ந்து தலைவர் உரை இடம் பெற்றது.  யாழ்ற்றன் கல்லூரி முன்னாள் அதிபர் திரு. ந. பரமசிவம், தற்போதைய அதிபர் திரு. வே. முருகமூர்த்தி, மகாவித்திலாலய ஆசிரியர் திரு. இ. இராஜகோபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கவிஞர் வே. குமாரசுவாமி அவர்கள் வாழ்த்துப்பா வழங்கினார்.

    நூல் அறிமுகத்தை, நூலை மீள்பதிப்புச் செய்த கனடா சைவசித்தாந்த மன்றத் தலைவர் சிவநெறிச் செல்வர் தி. விசுவலிங்கம் அவர்கள் செய்து வைத்தார். செஞ்சொற் செல்வர் திரு. ஆறு. திருமுருகன் அவர்கள் நூல் ஆய்வுரை செய்தார். முன்னாள் அதிபரும் மணிவாசகர் சபைத் தலைவருமான பண்டிதர் மு. சு. வேலாயுதபிள்ளை அவர்களும், யாழ்ற்றன் கல்லூரி ஆசிரியர் திரு. அ. மனோகரன் அவர்களும் சிறப்புரை வழங்கினார்கள்.  சித்தாந்தரத்தினம் திரு. க. பத்மானந்தன் அவர்கள் கருத்துரை வழங்கினார். இலண்டன் காரை நலன்புரிச் சங்கத்தினர் கையளித்த  திரு. எஸ். கே. சதாசிவம் அவர்களுக்கான விருதினை, திரு. தி. விசுவலிங்கம் அவர்கள் வழங்கினார்.   திரு. எஸ். கே. சதாசிவம் அவர்கள் நன்றி உரை கூறினார்.  மாலை 5:30 மணியளவில் விழா இனிதே நிறைவுற்றது. 

காரைநகர் களபூமி தெருவடிப்பிள்ளையார் (கரைப்பிட்டியந்தனை) ஆலயத்தில் 06.09.2016 அன்று நடைபெற்ற பூங்காவன திருவிழா காட்சிகள்!

img_3809-copy img_3810-copy img_3811-copy img_3812-copy img_3813-copy img_3814-copy img_3815-copy img_3816-copy img_3817-copy img_3818-copy img_3819-copy img_3820-copy img_3821-copy img_3822-copy img_3823-copy img_3824-copy img_3825-copy img_3826-copy img_3827-copy img_3828-copy img_3829-copy img_3830-copy img_3831-copy img_3832-copy img_3833-copy img_3834-copy img_3835-copy img_3836-copy img_3837-copy img_3838-copy img_3839-copy img_3840-copy

காரைநகர் களபூமி தெருவடிப்பிள்ளையார் (கரைப்பிட்டியந்தனை) ஆலயத்தில் 05.09.2016 அன்று நடைபெற்ற 12ம் திருவிழா காட்சிகள்!

img_3786-copy img_3787-copy img_3788-copy img_3789-copy img_3790-copy img_3791-copy img_3792-copy img_3793-copy img_3794-copy img_3795-copy img_3796-copy img_3797-copy img_3798-copy img_3799-copy img_3800-copy img_3801-copy img_3802-copy img_3803-copy img_3804-copy img_3805-copy img_3806-copy img_3807-copy img_3808-copy

காரைநகர் களபூமி தெருவடிப்பிள்ளையார் (கரைப்பிட்டியந்தனை) ஆலயத்தில் 04.09.2016 அன்று நடைபெற்ற 11ம் திருவிழா காட்சிகள்!

img_3695-copy img_3696-copy img_3697-copy img_3698-copy img_3699-copy img_3700-copy img_3701-copy img_3702-copy img_3703-copy img_3704-copy img_3705-copy img_3706-copy img_3707-copy img_3708-copy img_3709-copy img_3710-copy img_3711-copy img_3712-copy img_3713-copy img_3714-copy img_3715-copy img_3716-copy img_3717-copy img_3718-copy img_3719-copy img_3720-copy img_3721-copy img_3722-copy img_3723-copy img_3724-copy img_3725-copy img_3726-copy img_3727-copy img_3728-copy img_3729-copy img_3730-copy img_3731-copy img_3732-copy img_3733-copy

காரைநகர் களபூமி தெருவடிப்பிள்ளையார் (கரைப்பிட்டியந்தனை) ஆலயத்தில் 03.09.2016 அன்று நடைபெற்ற 10ம் திருவிழா காட்சிகள்!

img_3671-copy img_3672-copy img_3673-copy img_3674-copy img_3675-copy img_3676-copy img_3677-copy img_3678-copy img_3679-copy img_3680-copy img_3681-copy img_3682-copy img_3683-copy img_3684-copy img_3685-copy img_3686-copy img_3687-copy img_3688-copy img_3689-copy img_3690-copy img_3691-copy img_3692-copy img_3693-copy img_3694-copy

காரைநகர் வலந்தலை இலகடி அத்திபுரம் கந்தசுவாமி ஆலய பஜனைக் குழுவினர் கௌரவிப்பு விழா 04.09.2016 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76

காரைநகர் வலந்தலை இலகடி அத்திபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் 04.09.2016 அன்று நடைபெற்ற 1ம் திருவிழா காட்சிகள்!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று 05-09-2016 திங்கட்கிழமை நடைபெற்ற ஆவணி மாத சதுர்த்தி உற்சவ காட்சிகள்!

IMG_3738 (Copy) IMG_3739 (Copy) IMG_3740 (Copy) IMG_3741 (Copy) IMG_3742 (Copy) IMG_3745 (Copy) IMG_3746 (Copy) IMG_3747 (Copy) IMG_3748 (Copy) IMG_3749 (Copy) IMG_3750 (Copy) IMG_3751 (Copy) IMG_3752 (Copy) IMG_3753 (Copy) IMG_3755 (Copy) IMG_3756 (Copy) IMG_3757 (Copy) IMG_3758 (Copy) IMG_3759 (Copy) IMG_3760 (Copy) IMG_3761 (Copy) IMG_3762 (Copy) IMG_3763 (Copy) IMG_3764 (Copy) IMG_3765 (Copy) IMG_3766 (Copy) IMG_3767 (Copy) IMG_3768 (Copy) IMG_3769 (Copy) IMG_3770 (Copy) IMG_3771 (Copy) IMG_3772 (Copy) IMG_3773 (Copy) IMG_3774 (Copy) IMG_3775 (Copy) IMG_3776 (Copy) IMG_3777 (Copy) IMG_3778 (Copy) IMG_3779 (Copy) IMG_3780 (Copy) IMG_3781 (Copy) IMG_3782 (Copy) IMG_3783 (Copy) IMG_3784 (Copy) IMG_3785 (Copy)

காரைநகர் களபூமி தெருவடிப்பிள்ளையார் (கரைப்பிட்டியந்தனை) ஆலயத்தில் 01.09.2016 அன்று நடைபெற்ற 8ம் திருவிழா காட்சிகள்!

IMG_3628 (Copy) IMG_3629 (Copy) IMG_3630 (Copy) IMG_3631 (Copy) IMG_3632 (Copy) IMG_3633 (Copy) IMG_3634 (Copy) IMG_3635 (Copy) IMG_3636 (Copy) IMG_3637 (Copy) IMG_3638 (Copy) IMG_3639 (Copy) IMG_3640 (Copy) IMG_3641 (Copy) IMG_3642 (Copy) IMG_3643 (Copy) IMG_3644 (Copy) IMG_3657 (Copy) IMG_3658 (Copy) IMG_3659 (Copy) IMG_3661 (Copy) IMG_3662 (Copy) IMG_3663 (Copy) IMG_3664 (Copy) IMG_3665 (Copy) IMG_3666 (Copy) IMG_3667 (Copy) IMG_3668 (Copy) IMG_3669 (Copy) IMG_3670 (Copy)

காரைநகர் களபூமி தெருவடிப்பிள்ளையார் (கரைப்பிட்டியந்தனை) ஆலயத்தில் 29.08.2016 அன்று நடைபெற்ற 5ம் திருவிழா காட்சிகள்!

IMG_3598 (Copy) IMG_3599 (Copy) IMG_3600 (Copy) IMG_3601 (Copy) IMG_3602 (Copy) IMG_3603 (Copy) IMG_3604 (Copy) IMG_3605 (Copy) IMG_3606 (Copy) IMG_3607 (Copy) IMG_3608 (Copy) IMG_3609 (Copy) IMG_3610 (Copy) IMG_3611 (Copy) IMG_3612 (Copy) IMG_3613 (Copy) IMG_3614 (Copy) IMG_3615 (Copy) IMG_3616 (Copy) IMG_3617 (Copy) IMG_3619 (Copy) IMG_3620 (Copy)

காரைநகர் களபூமி தெருவடிப்பிள்ளையார் (கரைப்பிட்டியந்தனை) ஆலயத்தில் 27.08.2016 அன்று நடைபெற்ற 3ம் திருவிழா காட்சிகள்!

IMG_3573 (Copy) IMG_3574 (Copy) IMG_3575 (Copy) IMG_3576 (Copy) IMG_3577 (Copy) IMG_3578 (Copy) IMG_3579 (Copy) IMG_3580 (Copy) IMG_3581 (Copy) IMG_3582 (Copy) IMG_3583 (Copy) IMG_3584 (Copy) IMG_3585 (Copy) IMG_3586 (Copy) IMG_3587 (Copy) IMG_3589 (Copy) IMG_3590 (Copy) IMG_3591 (Copy) IMG_3592 (Copy) IMG_3593 (Copy) IMG_3594 (Copy) IMG_3595 (Copy) IMG_3596 (Copy) IMG_3597 (Copy)

காரைநகர் களபூமி தெருவடிப்பிள்ளையார் (கரைப்பிட்டியந்தனை) ஆலயத்தில் 26.08.2016 அன்று நடைபெற்ற 2ம் திருவிழா காட்சிகள்!

IMG_3488 (Copy) IMG_3489 (Copy) IMG_3490 (Copy) IMG_3491 (Copy) IMG_3492 (Copy) IMG_3493 (Copy) IMG_3494 (Copy) IMG_3495 (Copy) IMG_3496 (Copy) IMG_3497 (Copy) IMG_3498 (Copy) IMG_3499 (Copy) IMG_3500 (Copy) IMG_3501 (Copy) IMG_3502 (Copy) IMG_3503 (Copy) IMG_3504 (Copy) IMG_3505 (Copy) IMG_3506 (Copy) IMG_3507 (Copy) IMG_3508 (Copy) IMG_3509 (Copy) IMG_3510 (Copy) IMG_3511 (Copy) IMG_3512 (Copy) IMG_3513 (Copy) IMG_3514 (Copy) IMG_3515 (Copy) IMG_3516 (Copy) IMG_3517 (Copy) IMG_3518 (Copy) IMG_3519 (Copy) IMG_3520 (Copy) IMG_3521 (Copy) IMG_3522 (Copy) IMG_3523 (Copy) IMG_3524 (Copy) IMG_3525 (Copy) IMG_3526 (Copy) IMG_3527 (Copy) IMG_3528 (Copy) IMG_3529 (Copy) IMG_3530 (Copy) IMG_3531 (Copy) IMG_3532 (Copy) IMG_3533 (Copy) IMG_3534 (Copy) IMG_3535 (Copy) IMG_3536 (Copy) IMG_3537 (Copy) IMG_3538 (Copy)