காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் வாணி விழாவும் மாணவர் கௌரவிப்பு விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை மாணவர் நூலகத்தில் நடாத்தப்பட்டது.


காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் வாணி விழாவும் மாணவர் கௌரவிப்பு  விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை மாணவர் நூலகத்தில் நடாத்தப்பட்டது.


கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன்  காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த காரைநகர் கோட்டப் பாடசாலை மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காரைநகர் அபிவிருத்திச் சபை நூலகத்தில் வட மாகாணக் கல்வியமைச்சின் ஓய்வு நிலைப் பிரதிச் செயலரும் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவருமான உயர்திரு ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

வடகடல் நிறுவனத்தின் தலைவரும் சபையின் போஷகருமான தியாகராசா பரமேஸ்வரன்,யாழ் பல்கலைக் கழக ஆங்கிலத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி திருமதி வீரமங்கை யோகரத்தினம்,காரைநகர் வியாவில் ஜயனார் தேவஸ்தானத்தின் அறங்காவலரும் முன்னாள் காரைநகர் அபிவிருத்திச் சபையின் தலைவரும் தற்போது பிரித்தானிய உப குழுவின் தலைவராகச் செயற்படும் தொழிலதிபர் உயர்திரு மகாராணி சோமசேகரம்,ஊரி அ.மி.த.க.பாடசாலையின் முன்னாள் அதிபர் இ.சிறிதரன் அவுஸ்ரேலிய காரை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவரும் பொறியியலாளருமான எஸ்.மகாதேவன் ஆகியோர்  புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி பரிசில் வழங்கினர். 

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h' †