Category: KDB செய்திகள்

காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அனுசரணையில் காரைநகர் சாலையின் புனரமைப்புப்பணிகளுக்கு நிதி கையளிப்பு.

காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அனுசரணையில் காரைநகர் சாலையின் புனரமைப்புப்பணிகளுக்கு நிதி கையளிப்பு.

காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் காரைநகர் சாலையின் புனரமைப்புப்பணிகளுக்கு ரூபா ஐந்து இலட்சம் வழங்குவதாக உறுதியளித்தமைக்கேற்ப இன்று முதற்கட்டமாக ரூபா இரண்டு இலட்சத்தி ஐயாயிரம் ரூபாவிற்கான காசோலை அபிவிருத்தி சபையின் பொருளாளர் திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரனால் காரைநகர் சாலை நிர்வாக உத்தியோகத்தரிடம் வழங்கப்பட்டது. இதன்போது காரை அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவர் திரு. சிவா.தி. மகேசன் அவர்களும் உடனிருந்தார்.

img_2767 img_2785 img_2788 img_2789 img_2791 img_2792

காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் வாணி விழாவும் மாணவர் கௌரவிப்பு விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை மாணவர் நூலகத்தில் நடாத்தப்பட்டது.


காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் வாணி விழாவும் மாணவர் கௌரவிப்பு  விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை மாணவர் நூலகத்தில் நடாத்தப்பட்டது.


கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன்  காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த காரைநகர் கோட்டப் பாடசாலை மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காரைநகர் அபிவிருத்திச் சபை நூலகத்தில் வட மாகாணக் கல்வியமைச்சின் ஓய்வு நிலைப் பிரதிச் செயலரும் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவருமான உயர்திரு ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

வடகடல் நிறுவனத்தின் தலைவரும் சபையின் போஷகருமான தியாகராசா பரமேஸ்வரன்,யாழ் பல்கலைக் கழக ஆங்கிலத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி திருமதி வீரமங்கை யோகரத்தினம்,காரைநகர் வியாவில் ஜயனார் தேவஸ்தானத்தின் அறங்காவலரும் முன்னாள் காரைநகர் அபிவிருத்திச் சபையின் தலைவரும் தற்போது பிரித்தானிய உப குழுவின் தலைவராகச் செயற்படும் தொழிலதிபர் உயர்திரு மகாராணி சோமசேகரம்,ஊரி அ.மி.த.க.பாடசாலையின் முன்னாள் அதிபர் இ.சிறிதரன் அவுஸ்ரேலிய காரை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவரும் பொறியியலாளருமான எஸ்.மகாதேவன் ஆகியோர்  புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி பரிசில் வழங்கினர். 

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h' †

காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகம் நடாத்தும் வாணி விழாவும் மாணவர் கௌரவிப்பும் 09.10.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது!

img_0003img_0004

காரைநகர் அபிவிருத்தி சபையின் மாதாந்த கூட்டத்தில் அவுஸ்திரேலியா காரை அபிவிருத்தி சபையின் உபதலைவர் திரு.அமிர்தசிங்கம் ரவிதாசும் கலந்து கொண்டார்.

காரைநகர் அபிவிருத்தி சபையின் மாதாந்த கூட்டம் இன்று 2.10.2016 காலை 10 மணிக்கு வழமை போல நடைபெற்றது இக்கூட்டத்தில் இலங்கைக்கு வருகை தந்திருந்த அவுஸ்திரேலியா காரை அபிவிருத்தி சபையின் உபதலைவர் திரு.அமிர்தசிங்கம் ரவிதாசும் கலந்து கொண்டார்.

அவரிடம் காரை அபிவிருத்தி சபையினர் மாதாந்த நூலக செலவினங்களை ஏற்றுக்கொள்ளுமாறு கோரிக்கையினை முன்வைத்தனர். அதனை தமது சபையில் சாதகமாக பரிசீலிப்பதாக உறுதி அளித்தார்.

மேலும் தற்போதைய நிலவரம் தொடர்பாக காரை அபிவிருத்தி சபையினர் அவருக்கு விரிவாக எடுத்துக்கூறினர். சந்திப்பு பயனுள்ளதாக அமைந்தது.

img_1679 img_1682

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான இறுதிக் கல்விக் கருத்தரங்கு!

 

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான இறுதிக் கல்விக் கருத்தரங்கு.

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் இவ்வாண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான மூன்றாவது கல்விக் கருத்தரங்கு 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ற்ரன் கல்லூரி மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் வடமாகாணக் கல்வி அமைச்சின் ஓய்வுநிலைப் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கல்விக் கருத்தரங்கில் வளவாளராக  கீரிமலை நகுலேஸ்வரா மகாவித்தியாலய அதிபர் த.தயானந்தன் கலந்துகொணடார்;.

DSC00001 (Copy) DSC00002 (Copy) DSC00003 (Copy) DSC00004 (Copy) DSC00005 (Copy) DSC00006 (Copy) DSC00007 (Copy) DSC00008 (Copy) DSC00009 (Copy) DSC00010 (Copy) DSC00011 (Copy) DSC00012 (Copy) DSC00013 (Copy) DSC00014 (Copy) DSC00015 (Copy) DSC00016 (Copy) DSC00017 (Copy) DSC00018 (Copy) DSC00019 (Copy) DSC00020 (Copy) DSC00021 (Copy) DSC00022 (Copy)

 

 

 

 

காரைநகர் பாடசாலைகளில் கல்விபயிலும் தரம்-5 மாணவர்களுக்கான புலமைப்பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு 4 வது கட்டமாக 31.07.2016 ஞாயிற்றுக்கிழமை மு.ப 8.30 மணிக்கு காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் நடைபெறவுள்ளது!

Doc1-1-1

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான மூன்றாவது கல்விக் கருத்தரங்கு.

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான மூன்றாவது கல்விக் கருத்தரங்கு.

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் இவ்வாண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான மூன்றாவது கல்விக் கருத்தரங்கு இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ற்ரன் கல்லூரி மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் வடமாகாணக் கல்வி அமைச்சின் ஓய்வுநிலைப் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கல்விக் கருத்தரங்கில் வளவாளர்களாக பிரபல தேசியப் பாடசாலை ஆசிரியர்களான வே.அன்பழகன்,எஸ்.நிமலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

காரைநகரில் உள்ள 11 ஆரம்பப் பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 160 மாணவர்கள் இக் கல்விக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.இறுதிக் கருத்தரங்கு எதிர்வரும் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற உள்ளது.

DSC00160 (Copy) DSC00161 (Copy) DSC00162 (Copy) DSC00163 (Copy) DSC00164 (Copy) DSC00165 (Copy) DSC00166 (Copy) DSC00167 (Copy) DSC00168 (Copy) DSC00169 (Copy) DSC00170 (Copy) DSC00171 (Copy) DSC00172 (Copy) DSC00173 (Copy) DSC00174 (Copy) DSC00175 (Copy) DSC00176 (Copy) DSC00177 (Copy) DSC00178 (Copy) DSC00179 (Copy) DSC00180 (Copy) DSC00181 (Copy) DSC00182 (Copy) DSC00183 (Copy) DSC00184 (Copy) DSC00185 (Copy) DSC00186 (Copy) DSC00187 (Copy) DSC00188 (Copy) DSC00189 (Copy) DSC00190 (Copy) DSC00191 (Copy) DSC00192 (Copy)

காரைநகர் பாடசாலைகளில் கல்விபயிலும் தரம்-5 மாணவர்களுக்கான புலமைப்பரிட்சை வழிகாட்டல் கருத்தரங்கு 3 வது கட்டமாக 19.07.2016 செவ்வாய்க்கிழமை மு.ப 8.30 தொடக்கம் 2.30 மணி வரை காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

                                                    கருத்தரங்கு-3

  காரைநகர் பாடசாலைகளில் கல்விபயிலும் தரம்-5 மாணவர்களுக்கான புலமைப்பரிட்சை வழிகாட்டல் கருத்தரங்கு 3 வது கட்டமாக 19.07.2016 செவ்வாய்க்கிழமை மு.ப 8.30 தொடக்கம் 2.30 மணி வரை காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
   
 இக் கருத்தரங்கிற்கு பிரதான வளவளராக ஆசிரியர் திரு.வே.அன்பழகன் அவர்கள் கலந்து கொள்வார். இக் கருத்தரங்கில் அனைத்து மாணவர்களையும் அழைத்து வந்து பயன் பெறுமாறும் தரம் 5ற்க்கு கல்வி கற்ப்பிக்கும் ஆசிரியர்களை அன்போடு கேட்டுக் கொள்கின்றோம். இக் கருத்தரங்கு கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் நடாத்தப்படுகிறது.

இங்ஙனம்
நிர்வாக சபையினர்
காரைநகர் அபிவிருத்திச் சபை

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக நடாத்த காரைநகர் அபிவிருத்திச்சபையின் வாழ்த்துச் செய்தி!

p.vikneswaran

 

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/07/p.vikneswaran.pdf

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/07/Doc1.pdf

 

 

Doc1-1

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான இரண்டாவது கல்விக் கருத்தரங்கு!

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன்  தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான இரண்டாவது கல்விக் கருத்தரங்கு!

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் இவ்வாண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான இரண்டாவது கல்விக் கருத்தரங்கு இன்று புதன்கிழமை யாழ்ற்ரன் கல்லூரி மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் வடமாகாணக் கல்வி அமைச்சின் ஓய்வுநிலைப் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கல்விக் கருத்தரங்கில் வளவாளர்களாக பிரபல தேசியப் பாடசாலை ஆசிரியர்களான என்.சுந்தா,எஸ்.திலீபன்ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன் ஆரம்ப நிகழ்வில் தீவக வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பொ.அருணகிரிநாதன்,காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆ.குமரேசமூர்த்தி யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி மற்றும் ஆரம்பப் பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

காரைநகரில் உள்ள 11 ஆரம்பப் பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 160 மாணவர்கள் இக் கல்விக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

முதலாவது கருத்தரங்கு கடந்த மாதம் இடம்பெற்ற போது வட மாகாண கல்வித் திணைக்கள ஆரம்பக் கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு கருத்தரங்கினை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 7 வருடங்களுக்கு மேலாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குக் கல்விக் கருத்தரங்குகள் மற்றும் ஊக்குவிப்புப் பரிசில்கள் கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இவ்வாண்டு முதல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் கல்விக் கருத்தரங்குகளை நடாத்தி அவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

1DSC00001 (Copy) DSC00002 (Copy) DSC00003 (Copy) DSC00004 (Copy) DSC00005 (Copy) DSC00006 (Copy) DSC00007 (Copy) DSC00008 (Copy) DSC00009 (Copy) DSC00010 (Copy) DSC00011 (Copy) DSC00012 (Copy) DSC00013 (Copy) DSC00014 (Copy) DSC00015 (Copy) DSC00016 (Copy) DSC00017 (Copy) DSC00018 (Copy) DSC00019 (Copy) DSC00020 (Copy) DSC00022 (Copy) DSC00023 (Copy) DSC00024 (Copy)

தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான கருத்தரங்கு-2

 தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான கருத்தரங்கு-2

                     மேற்படி கருத்தரங்கு-2  06.07.2016 புதன்கிழமை காலை 8.00 மணிக்கு யா/யாழ்ற்றன் கல்லூரியில் கனடா காரை கலாச்சார மன்றத்தின் அணுசரணையுடன் நடைபெற இருப்பதனால் தரம் 5 மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு கோட்டுக் கொள்கின்றோம்.

இங்ஙனம்
ப.விக்கினேஸ்வரன்
தலைவர்
காரைநகர் அபிவிருத்திச் சபை

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் சர்வதேச விதவைகள் தின நிகழ்வு 03.07.2016 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது!


கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் சர்வதேச விதவைகள் தின நிகழ்வு 03.07.2016  ஞாயிற்றுக்கிழமை காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகத்தில் நடாத்தப்பட்டது.

காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் வடமாகாணக் கல்வி அமைச்சின் ஓய்வுநிலைப் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ் மாவட்டச் சிக்கனக் கடனுதவு கூட்டுறவுச் சங்கங்களின் சமாசச் செயலாளர் திருமதி ச.பரமானந்தம்,காரைநகர் பிராந்திய கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் வ.நிதர்சன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கியதுடன் காரைநகர் பிரதேசத்தில் உள்ள விதவைக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

யாழ் மாவட்ட சிக்கனக் கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட சுமார் நூறு பயனாளிகளுக்குத் தென்னம் பிள்ளைகளும் இன்றைய நிகழ்வில் வழங்கப்பட்டது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் காரைநகர்அபிவிருத்திச்சபைஉறுப்பினர்கள்,அங்கத்தவர்கள்,பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

FullSizeRender(1) FullSizeRender(2) FullSizeRender(3) FullSizeRender(4) FullSizeRender(5) FullSizeRender(6) FullSizeRender(7) FullSizeRender(8) FullSizeRender(9) FullSizeRender(10) FullSizeRender(11) FullSizeRender IMG_9811 IMG_9845 IMG_9852 IMG_9855

கனடா- காரை கலாச்சார மன்றத்தின் நிதியுதவியினால் காரை அபிவிருத்தி சபை ஊடாக நடாத்தும் விதவைகள் தினம் 03.07.2016 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது!

CKCA logoKDS LOGO PHOTO

கனடா- காரை கலாச்சார மன்றத்தின் நிதியுதவியினால் காரை அபிவிருத்தி சபை ஊடாக  நடாத்தும்  விதவைகள் தினம்  03.07.2016  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

 

 

  இடம்: காரை அபிவிருத்தி சபை மாணவர் நூலக மண்டபம் 

 காலம்:  03.07.2016 ஞாயிற்றுக்கிழமை காலை   9.00 மணி

 தலைமை: திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்கள் 

                      தலைவர் ,காரை அபிவிருத்தி சபை

 

விழா சிறப்புற அனைவரையும் அழைக்கின்றோம் 

காரை அபிவிருத்தி சபை

 

A

B

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் மேற்கொள்ளப்பட்ட 2016ஆம் ஆண்டு கண்படர் சிகிச்சைக்கான கொடுப்பனவு எமது தாய் சங்கமான காரை அபிவிருத்திச் சபை ஊடாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் மேற்கொள்ளப்பட்ட  2016ஆம் ஆண்டு கண்படர் சிகிச்சைக்கான கொடுப்பனவு எமது தாய் சங்கமான காரை அபிவிருத்திச் சபை ஊடாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.

எமது தாய் சங்கமான காரை அபிவிருத்திச் சபையின் முயற்சியின் பயனாக வறிய மக்களுக்கான கண் அறுவைச்சிகிச்சைக்காக தெரிவுசெய்யப்பட்ட 40 பயனாளர்களுக்கு உதவும் பொருட்டு 18.03.2016இல் காரை அபிவிருத்திச் சபையினரால் பயனாளிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு 25.03.2016இல் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு பயனாளிகள் அனுப்பப்பட்டு முதற்கட்ட பரிசோதனைகள் நடைபெற்றது.

காரை அபிவிருத்தி சபையின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 31 பயனாளிகளில் முதற்கட்டமாக பத்துப்பேருக்கு 31.03.2016இலும், இதுவரை மொத்தமாக 27 பேருக்கு மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் கண்சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 4பேருக்கு மூக்குகண்ணாடியும் வழங்கப்பட்டுள்ளது.  31 பயனாளிகளுக்கு  சிகிச்சை நடைபெற்றது. இவர்களுக்கான செலவுத்தொகை ஐந்துலட்சத்து அறுபத்திரெண்டாயிரத்து இருநூற்றிப்பத்து (567210.00) ரூபாய்கள் எமது தாய்சங்கத்திடம் 28.06.2016இல் கையளிக்கப்பட்டுள்ளது என்பதை  அறியத்தருகின்றோம். 

2016ஆம் ஆண்டு கண்படர் சிகிச்சைக்கு எம்மோடு சேர்ந்து உழைத்த காரை அபிவிருத்திச்சபை தலைவர், திரு.ப.விக்கினேஸ்வரன், செயலாளர், திரு.திருப்புகலூர்சிங்கம், பொருளாளர் திரு.க.பாலச்சந்திரன் மற்றும் நிர்வாகசபை உறுப்பினர்களுக்கும், மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கும், இச் செயற்பாட்டிற்கு உன்னதமான ஆதரவு வழங்கிய சுவிஸ் வாழ் காரைநகர் நல்உள்ளங்களுக்கும். எமது நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.


                                  "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"

                                                         நன்றி

                                                                                                             இங்ஙனம்.
                                                                                         சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                             செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                              சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                                            29.06.2016

   

 

          

 

 

 

காரைநகர் இ.போ.சபையின் பொன்விழாவுக்கான ஆரம்ப ஏற்பாடுகள்.

காரைநகர் இ.போ.சபையின் பொன்விழாவுக்கான ஆரம்ப ஏற்பாடுகள்.

இலங்கை போக்குவரத்துச் சபை காரைநகர் சாலையின் புனரமைப்புப் பணிகளுக்கு உதவுமாறு காரைநகர் அபிவிருத்திச் சபையிடம் காரைநகர் சாலை அபிவிருத்திக் குழுவினரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காரைநகர் பொன்விழாச் சபையினரால் காரைநகர் அபிவிருத்திச்சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் எமது காரைநகர் சாலை 1976ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. 1990இல் இடம்பெற்ற யுத்தத்தினால்   இச் சாலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை மீளவும் திருத்துவதற்கு இ.போ.சபையின் மான்புமிகு அமைச்சரிடம் நிதியுதவி கேட்டபோது திருத்துவதற்கான நிதி தங்களிடம் இல்லையென்று கூறிவிட்டார்கள்.

தற்போதும் எமது காரைநகர் சாலை தொடர்ந்தும மிகமோசமாகப் பழுதடைந்தே காணப்படுகின்றது. எமது சாலையை அழியவிடாது மீளவும் புனரமைத்துத் தருவதற்கு காரைநகருக்கு வெளியேயும்  வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த காரைநகர் மக்கள் நிதியுதவி செய்து தருமாறு தங்களை காரைநகர் சாலையின் பொன்விழாவுக்கும், அபிவிருத்திக்குமான குழு சார்பில் கேட்டுக்கொள்கின்றோம். கீழ்கானும் வேலைகள் மேற்கொள்ளப்படவேண்டி உள்ளன.


காரைநகர் சாலையினுள் பஸ் வண்டிகள்

செல்லும் பாதை புனரமைப்பு                                      180000.00


பஸ் பழுதுபார்க்கும் ராம்ப்                                            500000.00


சுற்றுவேலி                                                                           300000.00


வயறிங்வேலை                                                                   200000.00


கட்டிடத்திருத்தம்                                                               200000.00


மொத்தம்                                                                           1,380000.00

 

karainagar-development-society-29.06.2016

 

பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

1.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/06/swisskarainews2-28.06.2016.pdf

 

2.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/06/karainagar-development-society-29.06.2016-1.pdf

 

 

 

 

 

 

 

அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவுவிற்கு காரைநகர் அபிவிருத்திச் சபை விடுத்துள்ள வாழ்த்துச்செய்தி

KWS Logo

அமரர் கலாநிதி ஆ தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கனடா அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவினை பல்துறை அறிஞர்களின் பங்களிப்புடன் கனடாவில் கொண்டாடுவதையிட்டு காரைநகர் அபிவிருத்திச் சங்கம் மகிழ்வடைகின்றது.

அமரர் அவர்களின் 100வது விழா அவர் 25ஆண்டுகள் அதிபராக பணியாற்றிய காரைநகர் இந்துக் கல்லூரியில் 17-04-2016 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.  அந்த நிகழ்வில் பல கோணங்களில் அவரது பணிகள் பலராலும் நினைவுகூரப்பட்டது. காரைநகரின் அடையாளத்தை பலதுறையில் ஐந்து தசாப்த காலம் நிலைநிறுத்தியவர் அமரர் தியாகராசா அவர்கள்.

காரைநகர் அபிவிருத்தியின் முன்னோடியாகத் திகழ்ந்து அவரின் சிந்தனையின் அடிப்படையில் எமது ஊரை வளப்படுத்துவதே நாம் அவருக்கு செய்யும் கைமாறு ஆகும். மனிதருள் மாணிக்கமாக திகழ்ந்த அமரர் தியாகராசா அவர்கள் எப்பொழுதும் எம்மக்களின் நினைவில் போற்றி வணங்கக்கூடியவர் என்றால் மிகைஒன்றும் 'இல்லை.

அவரைச் சிறப்பித்து விழா எடுக்கும் கனடா காரை இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்திற்கு எமது உளம் கனிந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.


ப.விக்கினேஸ்வரன்              இ.திருப்புகழூர்சிங்கம்                  க.பாலச்சந்திரன்
தலைவர்                                         செயலாளர்                                   பொருளாளர

 

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/06/Doc1-scan.pdf

 

கனடா- காரை கலாச்சார மன்றத்தின் புதிய நிர்வாக சபையினருக்கு காரைநகர் அபிவிருத்திச் சபை விடுத்துள்ள வாழ்த்துச்செய்தி

KDS LOGO PHOTOCKCA logo

 

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/06/canada.pdf

 

canada0001

காரை அபிவிருத்தி சபையின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளில் முதற்கட்டமாக பத்துப் பேருக்கு இன்று 31.03.2016 மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது

காரை அபிவிருத்தி சபையின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளில் முதற்கட்டமாக பத்துப் பேருக்கு இன்று 31.03.2016 மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான அனுசரணையை சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையினர் வழங்குவது குறிப்பிடத்தக்கது.

FullSizeRender FullSizeRender_1 FullSizeRender_2 FullSizeRender_3 FullSizeRender_4 FullSizeRender_5 FullSizeRender_6 FullSizeRender_7 IMG_6287 IMG_6290

 

இன்று 25.03.2016 மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு பயனாளிகள் அனுப்பப்பட்டு முதற்கட்ட பரிசோதனைகள் நடைபெற்றது.

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின்  அனுசரணையில் காரை அபிவிருத்திசபையினரால் வறிய மக்களுக்கான கண் அறுவைசிகிச்சைக்காக தெரிவு செய்யப்பட்ட  பயனாளர்களுக்கு இன்று 25.03.2016 மூளாய் கூட்டுறவு  வைத்தியசாலைக்கு பயனாளிகள் அனுப்பப்பட்டு முதற்கட்ட பரிசோதனைகள் நடைபெற்றது.

FullSizeRender FullSizeRender_1 FullSizeRender_2 FullSizeRender_3 FullSizeRender_4 FullSizeRender_5 IMG_5732 IMG_5734 IMG_5736

 

பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம் நடாத்தும் “காரை ஸ்வரங்கள்” நிகழ்விற்கு காரைநகர் அபிவிருத்திச் சபை விடுத்துள்ள வாழ்த்துச்செய்தி.

KDS LOGO PHOTO

பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம் நடாத்தும் "காரை ஸ்வரங்கள்" நிகழ்விற்கு காரைநகர் அபிவிருத்திச் சபை விடுத்துள்ள வாழ்த்துச்செய்தி.

பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம் இவ்வருடம் நடாத்தும் "காரை ஸ்வரங்கள்" நிகழ்விற்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதில் பேருவகையடைகின்றோம்.புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வாழும் எம்மவர்கள் தமக்குள் நல்லுறவை வளர்க்கவும் தமது பிள்ளைகளை எமது கலாசாரம்,பண்பாடு,மொழி,ஆன்மீக ஈடுபாடுகளில் ஆர்வமூட்டவும் பிறந்த மண்ணில் அல்லலுறும் மக்களை மேம்படுத்தும் சிந்தனைகளை எம்மவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் நாளாக இவ் விழா கருதப்படுகின்றது.

கடந்த காலங்களில் தங்களுடைய பங்களிப்பு தாயகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.இதற்காக ஒற்றுமையுடன் பாடுபடும் தங்கள் அமைப்பிற்கு எமது சிரம்தாழ்ந்த நன்றிகள்.

இவ்வாண்டு எம்மால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திக்குத் தங்களாலான ஒத்துழைப்பினைக்கோரி நிற்கின்றோம்.தங்களது வருடாந்த விழாவிற்கு எமக்கு விடுத்த அழைப்பிற்கு நன்றி பகர்வதுடன் நேரில் சமூகமளிக்க இயலாமைக்கு வருந்துகின்றோம்.

தங்களது இவ்வாண்டு விழா ஒற்றுமையுடனும் அதிக மக்களின் பங்களிப்புடனும் சிறப்பாக நடைபெற காரைநகர் அபிவிருத்திச் சபையின் சார்பில் எமது மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ப.விக்னேஸ்வரன்                      இ.திருப்புகழூர்சிங்கம்                  க.பாலச்சந்திரன்
      தலைவர்                                       செயலாளர்                                      பொருளாளர்.

 

 

 

காரை அபிவிருத்தி சபையினரால் மாணவர் நூலகத்தில் இன்று 20.03.2016 சிறுவர்களுக்கான கணனிப்பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

IMG_5402

காரை அபிவிருத்தி சபையினரால் மாணவர் நூலகத்தில் இன்று 20.03.2016 சிறுவர்களுக்கான கணனிப்பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கான கணனிகளை லண்டன் காரை நலன்புரிச்சங்க முன்னாள் செயலாளர் திரு.சிவபாதசுந்தரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_5395 IMG_5396 IMG_5397 IMG_5400 IMG_5402 IMG_5404 IMG_5406 IMG_5408 IMG_5416 IMG_5418 IMG_5437 IMG_5443

 

காரை அபிவிருத்திச்சபையினரால் வறிய மக்களுக்கான கண் அறுவைசிகிச்சைக்காக தெரிவு செய்யப்பட்ட 40 பயனாளர்களுக்கு உதவும் பொருட்டு 18.03.2016 காரை அபிவிருத்திச்சபையினரால் பயனாளிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.

காரை அபிவிருத்திச்சபையினரால் வறிய மக்களுக்கான கண் அறுவைசிகிச்சைக்காக தெரிவு செய்யப்பட்ட 40 பயனாளர்களுக்கு உதவும் பொருட்டு  18.03.2016 காரை அபிவிருத்திசபையினரால் பயனாளிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. இவர்களுக்கான உதவியை  சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையினர்  அனுசரணை வழங்க முன் வந்திருப்பதை காரை வாழ் மக்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர்

1 2 3 4 5

அவுஸ்ரேலியா காரை கலாசார மன்றம் காரைநகரில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள நூலகங்களுக்கான புத்தகங்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதியினைக் காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஊடாக வழங்கி உள்ளது.

அவுஸ்ரேலியா காரை கலாசார மன்றம் காரைநகரில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள நூலகங்களுக்கான புத்தகங்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதியினைக் காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஊடாக வழங்கி உள்ளது.


இந்த நிதி கையளிக்கும் நிகழ்வு 18.03.2016 மாலை 2.30 மணியளவில் காரைநகர் அபிவிருத்திச் சபை நூலகத்தில் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் ப. விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் காரைநகர் பாடசாலை அதிபர்கள்,காரைநகர் அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள்,காரைநகர் பிரதேச சபைச் செயலாளர் பகீரதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


யாழ்ரன் கல்லூரி,இந்துக் கல்லூரி ஆகியவற்றிற்கு தலா முப்பத்தையாயிரம் ரூபா வீதமும்,சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை,வியாவில் சைவ வித்தியாலயம் என்பவற்றிற்கு தலா இருபதாயிரம் ரூபா வீதமும் ஏனைய ஆரம்பப் பாடசாலைகளுக்குத் தலா பத்தாயிரம் ரூபா வீதமும் பாடசாலை அதிபர்களிடம் காசோலை  கையளிக்கப்பட்டது.


மாணவர்களின் மேலதிக கற்றல் செயற்பாட்டிற்கான நூல்கள் பாடசாலை அதிபர்களினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்காக புத்தக நிறுவனங்களுக்கு இந்தக் காசோலைகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


காலத்தின் தேவையறிந்து பாடசாலைகளின் நூலகங்களுக்கு நூல்கள் கொள்வனவிற்கு உதவிய அவுஸ்ரேலியக் காரை கலாசார மன்றத்திற்கு காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் ப.விக்னேஸ்வரனும் பாடசாலை அதிபர்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.

IMG_5288IMG_5289 IMG_5290 IMG_5293 IMG_5304 IMG_5308 IMG_5314 IMG_5316 IMG_5317 IMG_5319 IMG_5325 IMG_5327 IMG_5346 IMG_5352 IMG_5357 IMG_5359

காரைநகா் அபிவிருத்திச்சபையினாின் ஏற்பாட்டில் இலவசமாக 500 தென்னங்கன்றுகள் விநியோகம்

காரைநகா் அபிவிருத்திச்சபையினாின் ஏற்பாட்டில் இலவசமாக 500 தென்னங்கன்றுகள் இன்று  20.11.2015 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் காரைநகா் அபிவிருத்திச்சபையின் புதுவீதி அலுவலகத்தில் விநியோகிக்கப்பட்டது.

பயனாளிகள் தென்னங்கன்றுகள் பெறுவதனையும் காரைநகா் அபிவிருத்திச்சபையின் தலைவா் திரு.விக்கினேஸ்வரன்,பொருளாளா் திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் ஆகியோா் தென்னங்கன்றுகளை பயனாளிகளுக்கு வழங்குவதனையும் படங்களில் காணலாம்

.அடுத்தகட்ட தென்னங்கன்றுகள் விநியோகம் 2016 மாசி மாத நடுப்பகுதியில் நடைபெறும் என சபையின் பொருளாளா் அறியத்தருகின்றாா்.

DSC_0799 DSC_0801 DSC_0804 DSC_0807 DSC_0811 DSC_0814 DSC_0821 DSC_0826 DSC_0827 DSC_0829 DSC_0831 DSC_0832 DSC_0835 DSC_0837 DSC_0838 DSC_0844 DSC_0845 DSC_0848

வாணி விழாவும் மாணவர் கௌரவிப்பும் – காரை அபிவிருத்தி சபை

 

வாணி விழாவும் மாணவர் கௌரவிப்பும்

– காரை அபிவிருத்தி சபை 

 

Vani1

Vani2 Vani3Vani4

காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஈராண்டுப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்.

காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஈராண்டுப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலக மண்டபத்தில் சபையின் தலைவர் சிவா.தி.மகேசன் தலைமையில் நடைபெற்றது.

காரசாரமான விவாதங்களுடன் இடம்பெற்ற கூட்டத்தில் புதிய நிர்வாகசபை தெரிவு இடம்பெற்றது.

சபையின் தலைவராக ஓய்வு நிலை வடமாகாணக் கல்விப்பணிப்பாளர்  திரு ப.விக்னேஸ்வரன் அவர்களும் செயலாளராக சிவா.தி.மகேசன் அவர்களும்,பொருளாளராக கனேசபிள்ளை பாலச்சந்திரன் அவர்களும் உப தலைவராக பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களும்,உப செயலாளராக இ.திருப்புகழூர்சிங்கம் அவர்களும் தெரிவாகியுள்ளனர்.

உறுப்பினர்களாக திரு.வே.சபாலிங்கம்,திரு.ந.பாரதி, திரு.இ.சிவசுப்பிரமணியம்,

கை.நாகராசா,இ.ஜெயராமன்,சி.கபிலன்,சு.நடராசா,வே.முருகமூர்த்தி,

மு.பரந்தில்லைராசா,நா.பாலகிருஸ்ணன்,சி.குமாரசேகரன் ஆகியோர் தெரிவாகினர்.

DSC_0001 (Copy) DSC_0002 (Copy) DSC_0003 (Copy) DSC_0004 (Copy) DSC_0005 (Copy) DSC_0006 (Copy) DSC_0007 (Copy) DSC_0011 (Copy) DSC_0012 (Copy) DSC_0013 (Copy) DSC_0014 (Copy) DSC_0015 (Copy) DSC_0016 (Copy) DSC_0017 (Copy) DSC_0018 (Copy) DSC_0019 (Copy) DSC_0020 (Copy) DSC_0021 (Copy) DSC_0022 (Copy) DSC_0023 (Copy) DSC_0024 (Copy) DSC_0025 (Copy) DSC_0026 (Copy) DSC_0027 (Copy) DSC_0028 (Copy) DSC_0029 (Copy) DSC_0030 (Copy) DSC_0031 (Copy) DSC_0032 (Copy) DSC_0033 (Copy) DSC_0034 (Copy) DSC_0035 (Copy)
 
 

 

காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஈராண்டுச் செயற்பாடுகளைத் தாங்கி செய்திமடல் என்ற பெயரில் குறும்பத்திரிகை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

காரைநகர் அபிவிருத்திச் சபையினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும் மக்களை அபிவிருத்திப் பணியில் ஆர்வமூட்டும் வகையிலும் வெளியிடப்பட்ட செய்திமடலைப் பார்வையிட கீழே அழுத்துக..!

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2015/06/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.pdf

 

 

Front (Copy)2 (Copy)3 (Copy) 4 (Copy) 5 (Copy) 6 (Copy) 8 (Copy)8 (Copy) 9 (Copy) 10 (Copy) 11 (Copy) Back (Copy)

காரைநகர் அபிவிருத்திச் சபையின் பொதுக்கூட்ட அறிவித்தல்

KDS LOGO PHOTO

                காரைநகர் அபிவிருத்திச் சபையின்

                       பொதுக்கூட்ட அறிவித்தல்

    மேற்படி சபையின் மார்ச் மாதம் 22ம் திகதி (22.03.2015 ஞாயிற்றுக்கிழமை)  நடைபெற  இருந்த பொதுக்கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டது. இக்கூட்டமானது எதிர்வரும் ஜூன் மாதம் 07ம்திகதி (07-06-2015) ஞாயிற்றுக்கிழமை காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் தலைமையில் நடைபெறும் என்பதனை இத்தால் அறியத்தருகின்றோம். அத்துடன் அனைத்து காரைநகர் அபிவிருத்திச்சபை அங்கத்தவர்களையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்

 

                                                         இடம்:-  காரைநகர் அபிவிருத்திச் சபை
                                                                        மாணவர் நூலக மாநாட்டு மண்டபம்.
                                                                        சிவன்கோயில் வீதி, (புதுறோட்) சந்தி.
                                                                                            காரைநகர்.
                                                         

                                                           நேரம்:- முற்பகல் 9.00 மணி
;.
         

                     தகவல்
           கௌரவ செயலாள
ர்

 

காரைநகர் அபிவிருத்திச் சபையின் வருடாந்தப் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

எதிர்வரும் 22.03.2015 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த காரைநகர் அபிவிருத்திச் சபையின் வருடாந்தப் பொதுக்கூட்டம் தவிர்க்கமுடியாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கௌரவ செயலாளர் அறிவித்துள்ளார்.

 

காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகம் நடத்திய அதிஷ்டலாபச் சீட்டிழுப்பு

மேற்படி சீட்டிழுப்பு 20-06-2014 அன்று நூலகக் கட்டிடத்தில் நடைபெற்றது.

இதன் முடிவுகள் ஏற்கனவே karainagar.com இணைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இருந்தும் இச்சீட்டிழுப்பிற்காக முக்கிய பங்களித்த அன்பர்களுக்குச் சபையின் தலைவர் என்ற முறையில் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.

காரை மக்கள்(உள்ளுர், வெளிநாடு உட்பட) இச்சீட்டிழுப்பு விடயமாகப பல விதங்களில் உதவி செய்திருக்கின்றார்கள். அவர்களில் இதில் மாபெரும் பங்களித்த திரு தீசன் திரவியநாதன் (கனடா), திரு தம்பையா தயாபரன் (சுவிற்சலாந்து) ஆகிய இருவரும் அதிக சீட்டுக்களை சொந்தப் பணத்தில் பெற்றும் விற்பனை செய்தும் உதவியதற்காகக் காரை அபிவிருத்திச் சபை சார்பாக எனது உள்ளம் திறந்து நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சீட்டிழுப்பில் பரிசு பெற்ற இலக்கங்கள் பின் வருமாறு:

lotto news

 

                                                                                                                                               சிவா தி மகேசன்

                                                                                                                          தலைவர்