Tag: காரைச் செய்திகள்

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி ஆலய தேர்த்திருவிழா (2016-01-22) காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

மாகாணமட்டத்தில் யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்கள் மேலும் சாதனைகள்

மாகாணமட்டத்தில் யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்கள் மேலும் சாதனைகள்

 

                                ஆங்கில தினப்போட்டியில் 2ஆம் இடம்


கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் ஆங்கில தினப் போட்டியில் செல்வி.மனோகரி சுப்பிரமணியம்  NEWS READING போட்டியில் மாகாண மட்டத்தில் 2ஆம் இடத்தினைப் பெற்றுக் கொண்டார். இம் மாணவியையும் இவ் மாணவியை நெறிப்படுத்திய ஆசிரியை ஜெயந்தி சிவகுமார் அவர்களையும் கல்லூரி அதிபர் பாராட்டுகிறார்.

YARLTONY-1


                                       வணிகப் போட்டியில் 3ஆம் இடம்


வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட வணிகப் போட்டியில் குறு வினாவிடைக்கான போட்டியில் செல்வன் இரத்தினராசா பத்மலோஜன் 3ஆம் இடத்தினைப் பெற்றுக் கொண்டார். இம் மாணவனையும் இவ் மாணவனை நெறிப்படுத்திய ஆசிரியை ஜெயந்தி சத்தியானந்தன் அவர்களையும் கல்லூரி அதிபர் பாராட்டுகிறார்.

Y-2Y-3


                                             சித்திரப் போட்டியில் 2ஆம் இடம்


வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட சித்திரப்  போட்டியில்; செல்வன் சு.கஜந்தன் 2ஆம் இடத்தினைப் பெற்றுக் கொண்டார். இம் மாணவனுக்கும் இவ் மாணவனை நெறிப்படுத்திய ஆசிரியர் உ.கஜேந்திரன் அவர்களையும் கல்லூரி அதிபர் பாராட்டுகிறார்.

Y-4


    ஏற்கனவே மாகாண மட்டத்திலான பண்ணிசை, புராண படல போட்டியில் முதலாம் இடம் பெற்றமையை இவ் இணையத் தளத்தினூடாக அறிந்திருப்பீர்கள்.

 

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2016-01-22 9ம் நாள் தேர்த்திருவிழா காட்சிகள்

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2016-01-21 8ம் நாள் இரவு சப்பறத் திருவிழா காட்சிகள் காட்சிகள்

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2016-01-21 8ம் நாள் பகல் காட்சிகள்

யாழ்ற்ரன் கல்லூரி சைக்கிள் ஓட்டப் போட்டிகள்

யாழ்ற்ரன் கல்லூரியின் 2016 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான சைக்கிள் ஓட்டப்போட்டிகள் 20.01.2016 புதன்கிழமை காலை 6.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி, கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் திரு.வே.சிற்சபேசன், கல்லூரியின் பழைய மாணவரும் விளையாட்டுத்துறை ஆர்வலருமான திரு.ச.குகதாசன் ஆகியோரால் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்லூரி முன்றலில் ஆரம்ப்பித்து சுற்று வீதி வழியாக மீண்டும் கல்லூரி முன்றலில் முடிவடைந்தது. முதலில் ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டிகளும் பின் பெண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டிகளும் நடைபெற்றன.

போட்டிகள் முடிவடைய நடுவர்களுக்காக நடைபெற்ற தேனீர் விருந்தில் நடுவர்களாக வந்து ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நடுவர்களுக்கும், அம்புலன்ஸ் சேவையை வழங்கிய காரைநகர் வைத்தியசாலை வைத்திய அதிகாரிக்கும் அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். 

                                        சைக்கிள் ஓட்டம் ஆண்கள்
1ம் இடம்      செ.நிறோசன்        நாவலர் இல்லம்
2ம் இடம்      ப.தவக்குமார்        நாவலர் இல்லம்
3ம் இடம்      ந.சரவணபவன்        விபுலானந்தர் இல்லம்
4ம் இடம்      கி.அஜந்தன்        நாவலர் இல்லம்
5ம் இடம்      சூ.சஞ்ஜீவன்        நாவலர் இல்லம்


                                        சைக்கிள் ஓட்டம் பெண்கள்
1ம் இடம்       மோ.றோசி        நாவலர் இல்லம்
2ம் இடம்      சௌ.நிரோஜமலர்    நாவலர் இல்லம்
3ம் இடம்      சி.பிரியங்கா        இராமநாதன் இல்லம்
4ம் இடம்      ம.பவித்திரா        இராமநாதன் இல்லம்
5ம் இடம்      க.காயத்திரி        நாவலர் இல்லம்

DSC00570 DSC00571 DSC00573 DSC00574 DSC00575 DSC00585 DSC00586 DSC00589 DSC00590 DSC00591 DSC00592 DSC00593 DSC00596 DSC00599 DSC00600 DSC00601 DSC00602 DSC00603 DSC00611 DSC00612 DSC00614 DSC00615 DSC00616 DSC00632 DSC00633 DSC00634 DSC00635 DSC00636 DSC00637 DSC00638 DSC00644 DSC00645 DSC00646

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2016-01-20 7ம் நாள் இரவு காட்சிகள்

பயிரிக்கூடல் சுப்ரமணிய சுவாமி வேட்டைக்கு நேற்று 20-01-2016 மாலை 4.00மணிக்கு பயிரிகூடல் வீதி வழியாக பத்தர்கேணி பிள்ளையார் ஆலயத்துக்கு சென்று வேட்டையாடிவிட்டு பிரதான வீதி வழியாக ஆலயத்தை வந்தடைந்தார்.

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2016-01-19 6ம் நாள் இரவு காட்சிகள்

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2016-01-19 6ம் நாள் பகல் காட்சிகள்

கைத்தொலைபேசியில் படங்களைப் பார்ப்பதற்கு
  இங்கே அழுத்தவும்

https://picasaweb.google.com/109143386914539225429/January1920162?authuser=0&feat=directlink

 

காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாாி அம்மன் ஆலய பால்குடபவனியும் 1008 சங்காபிஷேகமும் எதிா்வரும் 23.01.2016 சனிக்கிழமை

FullSizeRender

களபூமி சத்திரந்தை ஞான வைரவர் ஆலய 18-01-2016 வருடாந்த அலங்கார திருவிழா 10ம் நாள்

யாழ்ற்ரன் கல்லூரி மரதன் ஓட்டப் போட்டிகள்

யாழ்ற்ரன் கல்லூரியின் 2016 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான மரதன் ஓட்டப்போட்டிகள் 17.01.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00மணிக்கு ஆரம்பமானது.கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்களால் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்லூரிச் சமூகத்தினரின் கரகோசத்துடன் போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.ஆண்களுக்கான மரதன் ஓட்டம் கல்லூரி முன்றலில் ஆரம்ப்பித்து வேம்படி,வாரிவளவு,வியாவில்,களபூமி ஊடாக மீண்டும் கல்லூரி முன்றலில் முடிவடைந்தது.

பெண்களுக்கான மரதன் ஓட்டம் காரைநகர் துறைமுகத்திலிருந்து ஆரம்பமாகி களபூமி,வலந்தலைச்சந்தி ஊடாக மீண்டும் கல்லூரி முன்றலை வந்தடைந்தது.போட்டிகள் முடிவடைய நடுவர்களுக்காக நடைபெற்ற தேனீர் விருந்தில் நடுவர்களுக்காக வந்து ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நடுவர்களுக்கும்,அம்புலன்ஸ் சேவையை வழங்கிய காரைநகர் வைத்தியசாலை வைத்திய அதிகாரிக்கும் அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். 

                                              வீதியோட்டம் ஆண்கள்
1ம் இடம்      செ.நிறோசன்        நாவலர் இல்லம்
2ம் இடம்      ம.சஞ்ஜீவன்        நாவலர் இல்லம்
3ம் இடம்      த.கீர்த்தனன்        விபுலானந்தர் இல்லம்
4ம் இடம்      இ.தயாரூபன்        நாவலர் இல்லம்
5ம் இடம்      க.தர்சன்        விபுலானந்தர் இல்லம்


                                              வீதியோட்டம் பெண்கள்
1ம் இடம்       சௌ.நிரோஜமலர்    நாவலர் இல்லம்
2ம் இடம்      ம.நவநிலா        நாவலர் இல்லம்
3ம் இடம்      மோ.றோசி        நாவலர் இல்லம்
4ம் இடம்      சி.சுகிர்தா        நாவலர் இல்லம்
5ம் இடம்      ப.யாழினி        விபுலானந்தர் இல்லம்

DSC00434 DSC00435 DSC00436 DSC00439 DSC00441 - Copy DSC00442 - Copy DSC00444 DSC00446 DSC00447 - Copy DSC00454 - Copy DSC00458 DSC00466 DSC00469 DSC00470 DSC00471 - Copy DSC00473 - Copy DSC00479 - Copy DSC00480 DSC00481 DSC00482 DSC00483 DSC00484 DSC00485 DSC00487 DSC00489 DSC00493 DSC00494 DSC00496 DSC00499 DSC00500 DSC00501 DSC00502 DSC00504 DSC00505 DSC00506 DSC00507 DSC00508 DSC00509 DSC00511 DSC00512 DSC00513 DSC00514 DSC00515 DSC00517 DSC00518 DSC00522 DSC00523 DSC00524 DSC00525 DSC00526 DSC00527 DSC00528 DSC00531

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2016-01-18 5ம் நாள் இரவு காட்சிகள்

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2016-01-18 5ம் நாள் பகல் காட்சிகள்

இன்று 18.01.2016 திங்கட்கிழமை நடைபெற்ற ஆயிலி சிவஞானோதய வித்தியாலய புதிய கட்டிடத்திற்கான பொங்கல்

இன்று 18.01.2016 திங்கட்கிழமை  நடைபெற்ற ஆயிலி சிவஞானோதய வித்தியாலய புதிய கட்டிடத்திற்கான பொங்கல் நிகழ்வின் போது முன்னாள் பிரதேசசபை உறுப்பினா் திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் கலந்து சிறப்பித்தாா்.இக்கட்டடம் அண்மையில் திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதனது பூரண பங்களிப்பில் அமைத்து கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_1344 IMG_1345 IMG_1346 IMG_1353 IMG_1354 IMG_1361 IMG_1367 IMG_1369

 

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2016-01-17 4ம் நாள் பகல் காட்சிகள்

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2016-01-16 3ம் நாள் இரவு காட்சிகள்

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2016-01-16 3ம் நாள் பகல் காட்சிகள்

கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வின் முன்னோடி நிகழ்வுகள்

காரைநகர் இந்துக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியின் முன்னோடி நிகழ்வாக வீதியோட்டம் மற்றும் பெண்களுக்கான சைக்கிளோட்ட போட்டிகள் நேற்று வியாழக்கிழமை(14.01.2016) அன்று காலை இடம்பெற்றது.


வீதியோட்டப் போட்டியை கல்லூரி முன்றலில் இருந்து கல்லூரியின் பதில் அதிபர் திருமதி கலாநிதி சிவநேசன் தொடக்கி வைத்தார். போட்டி காரைநகர் பிரதான சுற்றுவீதியினூடாக நடைபெற்றது.
இப்போட்டிக்கு நடுவர்களாக கல்லூரியின் முன்னாள் உப-அதிபர் திரு.ந.விஜயகுமார் அவர்களும், அயல் பாடசாலையான வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை அதிபர் செல்வி.விமலாதேவி விசுவநாதனும் கடமையாற்றினார்கள். 


வீதியோட்டப் போட்டியில் முதல் ஜந்து இடங்களைப் பெற்ற மாணவர்களின் விபரம் வருமாறு.


1ம் இடம் சி.கோகுலன் (தரம் 13,தியாகராசா இல்லம்)
2ம் இடம் ச.சதீஸ்குமார் (தரம் 10,பாரதி இல்லம்)
3ம் இடம் ச.சஜிந்தன் (தரம் 09,பாரதி இல்லம்)
4ம் இடம் சி.பிரகாஷ் (தரம் 12,சயம்பு இல்லம்,)
5ம்; இடம் ச.ஜோன் (தரம் 09 சயம்பு இல்லம்)

பெண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டி காரைநகர் துறைமுகம் சந்தியிலிருந்து தொடங்கியது. இப்போட்டிக்கு நடுவர்களாக கல்லூரியின் ஆசிரியர் திரு.சரவணபவானந்தசர்மா அவர்களும் பழைய மாணவர் சங்க பொருளாளர் திரு.சுந்தரலிங்கம் அகிலனும் கடமையாற்றினார்கள். 

பெண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டியில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாணவிகளின் விபரம் வருமாறு: 

1ம் இடம் ஜோதிகா (நடராசா இல்லம்)
2ம் இடம் ந.யஸ்மினா (பாரதி இல்லம்)
3ம் இடம் செ.தேனுசா (பாரதி இல்லம்)
4ம் இடம் த.ரதிவதனா (தியாகராசா இல்லம்,)
5ம்; இடம் ருவணியா (நடராசா இல்லம்)

 

வீதியோட்ட நிகழ்வையும், வீதியோட்டப் போட்டியில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாணவர்கள்; பதில் அதிபர் திருமதி கலாநிதி சிவநேசன் விளையாட்டுபத்துறைப் பொறுப்பாசிரியர் திரு.அன்ரன் விமலதாஸ் ஆகியோருடன் நிற்பதனையும் படங்களில் காணலாம்.

20160114_072813 20160114_073454 20160114_075524 FB_IMG_1452766786897 FB_IMG_1452766837132 IMG_4789 (Copy) IMG_4790 (Copy) IMG_4791 (Copy) IMG_4792 (Copy) IMG_4793 (Copy) IMG_4794 (Copy) IMG_4795 (Copy) IMG_4796 (Copy) IMG_4797 (Copy) IMG_4798 (Copy) IMG_4799 (Copy) IMG_4800 (Copy) - Copy IMG_4801 (Copy) IMG_4802 (Copy) IMG_4803 (Copy) - Copy IMG_4804 (Copy) - Copy IMG_4805 (Copy) - Copy IMG_4807 (Copy) IMG_4808 (Copy) IMG_4809 (Copy) IMG_4810 (Copy) IMG_4811 (Copy) IMG_4812 (Copy) IMG_4813 (Copy) IMG_4814 (Copy) IMG_4815 (Copy) IMG_4816 (Copy) - Copy IMG_4817 (Copy) - Copy IMG_4818 (Copy) - Copy IMG_4819 (Copy) - Copy IMG_4820 (Copy) IMG_4821 (Copy) - Copy

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2016-01-15 2ம் நாள் இரவு காட்சிகள்

காரைநகர் பயிரிக்கூடல் பகல் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2016-01-15 2ம் நாள் பகல் காட்சிகள்

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2016-01-14 கொடியேற்றம் 1ம் நாள் இரவு காட்சிகள்

IMG_8070 (Copy) IMG_8072 (Copy) IMG_8073 (Copy) IMG_8074 (Copy) IMG_8075 (Copy) IMG_8076 (Copy) IMG_8077 (Copy) IMG_8079 (Copy) IMG_8080 (Copy) IMG_8081 (Copy) IMG_8082 (Copy) IMG_8083 (Copy) IMG_8084 (Copy) IMG_8085 (Copy) IMG_8086 (Copy) IMG_8087 (Copy) IMG_8088 (Copy) IMG_8089 (Copy) IMG_8090 (Copy) IMG_8091 (Copy) IMG_8092 (Copy) IMG_8093 (Copy) IMG_8094 (Copy) IMG_8095 (Copy) IMG_8096 (Copy) IMG_8097 (Copy) IMG_8098 (Copy) IMG_8099 (Copy) IMG_8100 (Copy) IMG_8101 (Copy) IMG_8102 (Copy) IMG_8105 (Copy) IMG_8106 (Copy) IMG_8107 (Copy) IMG_8108 (Copy) IMG_8109 (Copy) IMG_8110 (Copy) IMG_8111 (Copy) IMG_8112 (Copy) IMG_8113 (Copy) IMG_8115 (Copy) IMG_8116 (Copy) IMG_8117 (Copy) IMG_8118 (Copy) IMG_8119 (Copy) IMG_8120 (Copy) IMG_8121 (Copy) IMG_8122 (Copy) IMG_8123 (Copy) IMG_8124 (Copy) IMG_8125 (Copy) IMG_8126 (Copy) IMG_8127 (Copy) IMG_8128 (Copy) IMG_8130 (Copy) IMG_8131 (Copy) IMG_8132 (Copy) IMG_8133 (Copy) IMG_8135 (Copy) IMG_8136 (Copy) IMG_8137 (Copy) IMG_8138 (Copy) IMG_8140 (Copy) IMG_8141 (Copy) IMG_8143 (Copy) IMG_8144 (Copy) IMG_8145 (Copy) IMG_8146 (Copy) IMG_8147 (Copy) IMG_8148 (Copy) IMG_8149 (Copy) IMG_8150 (Copy) IMG_8151 (Copy) IMG_8152 (Copy) IMG_8153 (Copy) IMG_8155 (Copy) IMG_8156 (Copy) IMG_8157 (Copy) IMG_8158 (Copy) IMG_8159 (Copy) IMG_8160 (Copy) IMG_8161 (Copy) IMG_8162 (Copy) IMG_8163 (Copy) IMG_8165 (Copy) IMG_8166 (Copy) IMG_8167 (Copy) IMG_8168 (Copy) IMG_8169 (Copy) IMG_8170 (Copy) IMG_8171 (Copy) IMG_8172 (Copy) IMG_8173 (Copy) IMG_8174 (Copy) IMG_8175 (Copy) IMG_8176 (Copy) IMG_8177 (Copy) IMG_8179 (Copy) IMG_8180 (Copy) IMG_8181 (Copy) IMG_8182 (Copy) IMG_8183 (Copy) IMG_8184 (Copy) IMG_8185 (Copy) IMG_8186 (Copy) IMG_8188 (Copy) IMG_8191 (Copy) IMG_8192 (Copy) IMG_8194 (Copy) IMG_8195 (Copy) IMG_8196 (Copy) IMG_8197 (Copy) IMG_8198 (Copy) IMG_8199 (Copy) IMG_8200 (Copy) IMG_8201 (Copy) IMG_8202 (Copy) IMG_8203 (Copy) IMG_8204 (Copy) IMG_8205 (Copy) IMG_8206 (Copy) IMG_8207 (Copy) IMG_8208 (Copy) IMG_8209 (Copy) IMG_8210 (Copy) IMG_8211 (Copy) IMG_8212 (Copy) IMG_8213 (Copy) IMG_8214 (Copy) IMG_8215 (Copy) IMG_8216 (Copy) IMG_8217 (Copy) IMG_8218 (Copy) IMG_8219 (Copy) IMG_8220 (Copy) IMG_8221 (Copy) IMG_8222 (Copy) IMG_8223 (Copy) IMG_8224 (Copy) IMG_8225 (Copy) IMG_8226 (Copy) IMG_8227 (Copy) IMG_8228 (Copy) IMG_8229 (Copy) IMG_8230 (Copy) IMG_8231 (Copy) IMG_8232 (Copy) IMG_8233 (Copy) IMG_8234 (Copy) IMG_8235 (Copy) IMG_8236 (Copy) IMG_8237 (Copy) IMG_8238 (Copy) IMG_8239 (Copy)

வேரப்பிட்டி ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில் இன்று 14.01.2016 நடைபெற்ற கால்கோள் விழா

வேரப்பிட்டி ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில் இன்று  14.01.2016 நடைபெற்ற கால்கோள் விழாவில் பிரதம அதிதியாக முன்னாள் பிரதேசசபை உறுப்பினரும், எஸ் கே நாதன் நற்பணிமன்ற நிா்வாகியுமான கணேசபிள்ளை பாலச்சந்திரன் கலந்துகொண்டாா். பாடசாலை அதிபா் திரு.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாணவா்களின் கலை நிகழ்வும் நடைபெற்றது.

a b c d e f g h i

இந்துக் கல்லூரி பதில் அதிபராக திருமதி.கலாநிதி சிவநேசன் பொறுப்பேற்றுள்ளார்

Mrs.Kalanithi Sivanesan

இந்துக் கல்லூரி பதில் அதிபராக திருமதி.கலாநிதி சிவநேசன் பொறுப்பேற்றுள்ளார்

திருமதி.வாசுகி தவபாலன் அதிபர் சேவை தொடர்பான பட்டப்பின் படிப்பு கற்கை நெறியினை மேற்கொள்ளும் பொருட்டு ஒரு வருட கால கற்றல் விடுமுறையில் செல்வதன் காரணமாக அவர் தமது பொறுப்புக்களை பாடசாலையின் முதுநிலை ஆசிரியை திருமதி.கலாநிதி சிவநேசன் அவர்களிடம் கையளித்துள்ளார் என திருமதி.தவபாலன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் செயலாளருக்குத் தெரிவித்துள்ளார். 

களபூமி சத்திரந்தை ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார திருவிழா 5ம் நாள்

இந்துக் கல்லூரி க.பொ.த (உ-த) பரீட்சைப் பெறுபேறுகள் ஆகஸ்ட் 2015

KARAI HINDU LOGO

 

கடந்த ஆகஸ்ட் 2015 இல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பரீட்சை முடிவகள் அண்மையில் வெளிவந்திருந்தன. 


காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:

வர்த்தகபிரிவு


1. தே.றோஜனா – 2AC 
2. கோ.கஸ்தூரி – 2BC
3. இ.கிரிசாந்தி – B2C
4. சு.துளசிகா – 2CS 
5. லோ.கஜவதனி – C2S

கலைபிரிவு 


1. மு.ஹிந்துசா ABC 
2. மு.தர்சிகா A2C
3. ந.லோகதாஸ் 3B
4. பா.சஜிதா 2BC 
5. அ.துஸ்யந்தினி 2BC 
6. ந.கஜந்தினி B2C
7. தெ.மேகலை B2S
8. புp.தர்சினி B2S 
9. க.தவநதி 3C 
10. ப.சிந்துஜா 3C
11. சோ.தரண்ஜா 3C
12. ந .டினோஜா 2CS
13. சு.டனோஜன ;- C2S 
14. ப.நிதர்சன் – C2S 
15. என்.கஜந்தினி – C2S

உயிரியல்பிரிவு 


1. க.சாந்தினி – 3S

 

வர்த்தகப் பிரிவு மாணவி செல்வி. தே.றோஜனா 2A C என்ற பெறுபேற்றினைப் பெற்று காரைநகர் கோட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளதாகவும் சென்ற ஆண்டில் 72 வீதமாக இருந்த பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ள மாணவர்களின் சதவீதம் இவ்வாண்டு 75 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் 6 மாணவர்கள் பல்கலைகழக்திற்குத் தெரிவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் செயலாளருக்குத் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 03.01.2016 அன்று வெளியானது.இதன் பிரகாரம் யாழ்ற்ரன் கல்லூரி தீவக வலயத்தில் முன்னிலையில் நிற்கின்றது.

YARLTON LOGO
                           யா/யாழ்ற்ரன் கல்லூரி, காரைநகர்
                               க.பொ.த (உ/த) 2015

கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 03.01.2016 அன்று வெளியானது.இதன் பிரகாரம் யாழ்ற்ரன் கல்லூரி தீவக வலயத்தில் முன்னிலையில் நிற்கின்றது.

 

             சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் விபரம்

 

                                         கலைப் பிரிவு


மாணவர் பெயர்                    பெறுபேறு


1.செல்வி.க.யசோதா                             2A  1B               (தகவல் தொடர்பாடல்

                                                                                               தொழில்நுட்பப் பாடத்துடன் ICT)
2.செல்வி.அ.சசிகலா                             1A       2C


3.செல்வன்.தி.செந்தூரன்                    1A  1B 1C


4.செல்வன்.ச.சரவணபவன்                      2B 1C


5.செல்வி.தி.அம்பிகா                                  2B 1C


6.செல்வி.யோ.சௌமியா                          2B 1C


7.செல்வி.ந.ஜெசிந்தா                                 1B  2C


8.செல்வி.யு.லோஜிகா                                       3C


9.செல்வி.த.ராகினி                                            2C 1S


10.செல்வி.சி.சிவதர்சினி                                 2C 1S


11.செல்வி.க.தர்மிலா                                         2C 1S


12.செல்வி.போ.துசியந்தினி                           2C 1S

 

 

 

                                       வர்த்தகப் பிரிவு

 

மாணவர் பெயர்            பெறுபேறு


1.செல்வன்.அ.கஜன்                          2B 1C             (தகவல் தொடர்பாடல்

                                                                                          தொழில்நுட்பப் பாடத்துடன் ICT)
2.செல்வன்.ந.வராகன்                            2C 1S


3.செல்வன்.ம.பிரதாபன்                        2C 1S


                                        கணிதப் பிரிவு

 

மாணவர் பெயர்            பெறுபேறு


1.செல்வி.செ.ஐஸ்வரியா                     1C 2S       (தகவல் தொடர்பாடல்

                                                                                         தொழில்நுட்பப் பாடத்துடன் ICT)
2.செல்வன்.ச.சரவணன்                             3S


    பரீட்சைக்குத் தோற்றியோர் 25 மாணவர்கள்


    பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமை பெற்றோர் 22 மாணவர்கள்


    88% பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமை பெற்றுள்ளனர்.


    இவ் ஆண்டு குறைந்தது 06 மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டதன் பின்னரே உறுதிசெய்யப்படும்.


     சென்ற 2014 ஆம் ஆண்டு க.பொ.த பரீட்சையில் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவானோர்.


1.செல்வி.அ.பிருந்தா – கலைப்பீடம்


2.செல்வன்.ந.சோபிதன் – நுண்கலைப்பீடம்


3.செல்வி.அ.சோபனா – நுண்கலைப்பீடம்

 

 


    

 

களபூமி பலாவோடை ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய ஆங்கில புத்தாண்டு பூஜை நிகழ்வு

IMG_7814 (Copy) IMG_7815 (Copy) IMG_7816 (Copy) IMG_7817 (Copy) IMG_7818 (Copy) IMG_7819 (Copy) IMG_7820 (Copy) IMG_7821 (Copy) IMG_7822 (Copy) IMG_7823 (Copy) IMG_7824 (Copy) IMG_7825 (Copy) IMG_7826 (Copy) IMG_7827 (Copy) IMG_7828 (Copy) IMG_7829 (Copy) IMG_7830 (Copy) IMG_7831 (Copy) IMG_7832 (Copy)

களபூமி தன்னை சித்திவிநாயகர் ஆலய ஆங்கில புத்தாண்டு பூஜை நிகழ்வு

IMG_7799 (Copy) IMG_7800 (Copy) IMG_7801 (Copy) IMG_7802 (Copy) IMG_7803 (Copy) IMG_7804 (Copy) IMG_7805 (Copy) IMG_7806 (Copy) IMG_7807 (Copy) IMG_7808 (Copy) IMG_7809 (Copy)