அமரர் குலசேகரம்பிள்ளை சிவபாதசுந்தரம் (ராஜகுலம் டிரேடர்ஸ்-வவுனியா) அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி!

காரைநகரைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குலசேகரம்பிள்ளை சிவபாதசுந்தரம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி. குடும்பத்தின் குல விளக்கே ஆண்டு ஐந்து போனாலும் உங்கள் நினைவுகள் எம்மை விட்டு அகலவில்லை ஐயா! வீசும் காற்றினிலும் நாம் விடும் மூச்சினிலும் எட்டு திக்குகளிலும் உங்கள் நினைவால் வாடுகின்றோம் ஐயா! உங்கள் இழப்பை ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம் மீண்டும் பிறந்து வருவீரா எம் அன்பு ஐயாவே! உங்கள் இழப்பால் எம் விழியோரம் கசியும் கண்ணீர் துளிகளை உங்கள் பாதங்களில் …

Continue reading

மரண அறிவித்தல், திரு.சுப்பிரமணியம் அருணாசலம் (பொன்னாவளை,களபூமி,காரைநகர்) (கரவெட்டி-நெல்லியடி) (உடையார்கட்டு) (ஸ்காபுரோ,கனடா)

   

கனடா – காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகள்- 2023

கனடா – காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித் திறன்,பண்ணிசைப் போட்டிகள்- 2023 கனடா – காரை கலாச்சார மன்றம் வருடாந்தம் நடாத்தும் தமிழ் மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகள்  September 17, 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடாத்தப்படவுள்ளன. இடம்: Scarborough Civic Centre காலம்: September 17, 2023 ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 9.30மணி போட்டிகள் பின்வரும் ஆறு பிரிவுகளாக நடாத்தப்படும். 1.பாலர் பிரிவு (பாலர் கீழ்ப் பிரிவு, பாலர் மேற் பிரிவு) 2.கீழ்ப் …

Continue reading

கனடா – காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்ப படிவம்.

மரண அறிவித்தல், திருமதி.விஜயதேவி சுந்தரராஜன் (மலேசியா) ( துணைவி,வட்டுக்கோட்டை) (சம்பந்தர்கண்டி,காரைநகர்) (கொழும்பு)

திரு.மயில்வாகனம் ஆனந்தரெட்ணசாமி அவர்களின் மறைவு குறித்து சிந்துஜா போட்டொ அன் வீடியோ நிறுவனத்தினர் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி!

மரண அறிவித்தல், திரு.மயில்வாகனம் ஆனந்தரெட்ணசாமி (மட்டக்களப்பு – யாழ்ப்பாணம் – எவகிறீன் அச்சக உரிமையாளர்) (பண்டித்தாழ்வு,காரைநகர்) (கல்லடி,மட்டக்களப்பு)

கனடா காரை கலாச்சார மன்றம் 24.09.2022 தொடக்கம் 04.08.2023 வரை காரைநகரில் மேற்கொள்ளப்பட்ட உதவிகள்!

கனடா காரை கலாச்சார மன்றம் 24.09.2022 தொடக்கம் 04.08.2023 வரை காரைநகரில் மேற்கொள்ளப்பட்ட உதவிகள்! யுத்தத்தின் போது தாய் தந்தையை இழந்த சிறுவன் நக்கீரனுக்கு கனடாவில் வதியும் காரைநகரைச் சேர்ந்த ஓர் அன்பரின் உதவியுடன் மே/2010 தொடக்கம் கனடா காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றது. மாதாந்த உதவிப்பணம் ரூபா 5,000 இருந்து ஜுலை மாதம் /2023 தொடக்கம் ரூபா 7,000 கனடா காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றது. கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 …

Continue reading

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித்திறன் மற்றும் பண்ணிசை போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் பிள்ளைகளிற்கான அறிவித்தல்.

  கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித்திறன் மற்றும் பண்ணிசை போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் பிள்ளைகளிற்கான அறிவித்தல். கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித்திறன் மற்றும் பண்ணிசை போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (17.09.2023) ஸ்காபுரோ சிவிக் சென்டர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. போட்டிகள் 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும். ஜூன் மாதம் கனடிய பாடசாலை ஒன்றில் எந்த வகுப்பில் கல்வி கற்றார்களோ அந்த வகுப்பு பிரிவில் பிள்ளைகள் …

Continue reading

காரைநகர் வலந்தலை இளையோர் அமைப்பினரால் ஆரம்பிக்கப்பட்ட இலவசக் கல்வி விரிவு மையம் திறப்பு விழா நிகழ்வு! (13.08.2023)

05.08.2023 சனிக்கிழமை அன்று நடைபெற்ற கனடா காரை கலாச்சார மன்றத்தின் கோடைகால ஒன்றுகூடல் காணொளி!

காரை.உறவுகள் சங்கமித்து மகிழ்ந்த கனடா-காரை கலாசார மன்றத்தின் கோடை கால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும்.

  காரை.உறவுகள் சங்கமித்து மகிழ்ந்த கனடா-காரை கலாசார மன்றத்தின் கோடை கால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும். கனடா-காரை கலாசார மன்றத்தின் நேர்த்தியான ஒழுங்கமைப்பில் வருடாந்த ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் பெருந்திரளான காரை உறவுகளின் பங்குபற்றுதலுடன் சென்ற 5ஆம் திகதி Morningside பூங்காவில் வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 7.00 மணி வரை நடைபெற்ற இவ் ஒன்றுகூடல் நிகழ்வில் 500க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர். சென்ற ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமான இளையோரின் ஈடுபாடு இம்முறை இருந்ததை …

Continue reading

செல்வி அமிர்தா, செல்வி ஆர்த்தி அவர்களின் கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டு அரங்கேற்ற அழைப்பிதழ்! (09.09.2023 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு)

  காரைநகர் களபூமியை சேர்ந்த காலம்சென்ற சின்னத்தம்பி நவரட்ணம் , உமாதேவி தம்பதி, காரைநகர் நடுத்தெருவை சேர்ந்த காலம்சென்ற கனகசபை கருணாகரன்(மாஸ்ரர்) அகிலாம்பிகை தம்பதிகளின் பேத்திகளும், முரளி மாலினி தம்பதிகளின் மகள்களுமான செல்வி அமிர்தா, செல்வி ஆர்த்தி அவர்களின் கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டு அரங்கேற்றம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09 ம் திகதி, பிற்பகல் 4 மணிக்கு கனடா றிச்மன்ட் ஹில் இல் அமைந்துள்ள Richmond Hill Centre for the Performing Arts கலையரங்கில் நடைபெறவுள்ளது. …

Continue reading

மரண அறிவித்தல், திரு.ஆறுமுகம் கனகசுந்தரம் (பாலாவோடை,காரைநகர்) (ரொரன்டோ,கனடா)

  மரண அறிவித்தல் திரு.ஆறுமுகம் கனகசுந்தரம் தோற்றம் : 16-02-1967                                                                            மறைவு : 06-08-2023 காரைநகர் பாலாவோடையை பிறப்பிடமாகவும் கனடா ரொரன்டோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த …

Continue reading

மரண அறிவித்தல், திரு.தம்பிஐயா சக்திவேல் (ஓய்வுநிலை முகாமையாளர் Hatton National bank) (சயம்பு வீதி, காரைநகர்) ( நீர்கொழும்பு )

  மரண அறிவித்தல் திரு.தம்பிஐயா சக்திவேல் (ஓய்வுநிலை முகாமையாளர் Hatton National bank) சயம்பு வீதி காரைநகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து நீர்கொழும்பில் வசித்து வந்தவரான ஓய்வுநிலை Hatton National bank முகாமையாளர் தம்பிஐயா சக்திவேல் அவர்கள் 02-08-2023 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிஐயா ராசலோகினி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும், மஞ்சுளாவின் அன்புக் கணவரும், வேந்தனின் (UK) அன்புத் தந்தையும், சத்தியபாமா (கனடா), ஞானமலர், ஞானவேல் ஆகியோரின் …

Continue reading

மரண அறிவித்தல், திருமதி புவனேஸ்வரி அருளையா (நாவலர் வீதி,யாழ்ப்பாணம்) (வெள்ளவத்தை,கொழும்பு)

கனடா-காரை கலாசார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளும் சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கனடா-காரை கலாசார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளும் சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கனடா-காரை கலாசார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் எதிர்வரும் சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் Morningside பூங்காவில் (Area 3 and Area 4) வெகு சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காரை.மண்ணின் உணர்வோடு ஒன்றுகூடி மண்ணின் நினைவுகளை மீட்டிப்பார்த்து உண்டு உரையாடி விளையாடி மகிழ்கின்ற நிகழ்வாக அமைக்கப்பட்டுள்ள இந்நிகழ்வில் கலந்துகொள்ள வருமாறு …

Continue reading

செல்வி தியானா தர்மலிங்கம் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்ற அழைப்பிதழ்! (05.08.2023 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு)

திரு.இராமலிங்கம் மனோகரன் அவர்களின் மறைவு குறித்து கனடா காரை கலாசார மன்றம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி!

மரண அறிவித்தல், திருமதி.காராளசிங்கம் கமலாதேவி (முன்னாள் அதிபர், யா / சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் ) (கோவளம்,காரைநகர்) (களபூமி,காரைநகர்) (அராலி தெற்கு)

  மரண அறிவித்தல் திருமதி.காராளசிங்கம் கமலாதேவி (முன்னாள் அதிபர், யா / சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் ) காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும் களபூமி மற்றும் அராலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.காராளசிங்கம் கமலாதேவி (முன்னாள் அதிபர், யா / சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் ) அவர்கள் 03.08.2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற கந்தசாமி விசாலாட்சி தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்ற கனகசபை சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், கனகசபை காராளசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும் …

Continue reading

மரண அறிவித்தல், திரு.இராமலிங்கம் மனோகரன் (முன்னாள் முகாமையாளர் R.V.G Ltd – கொழும்பு) (மூக்கம்பிட்டி,கோவளம்,காரைநகர்) ( இலந்தைச்சாலை,காரைநகர்) (ஆட்டுபட்டி தெரு, கொழும்பு) (கனடா) (சம்பந்தர் கண்டி,காரைநகர்)

  மரண அறிவித்தல் திரு.இராமலிங்கம் மனோகரன் (முன்னாள் முகாமையாளர் R.V.G Ltd – கொழும்பு) தோற்றம் : 23.08.1941                                                                         மறைவு : 01.08.2023 காரைநகர் கோவளம் மூக்கம்பிட்டியைப் …

Continue reading

காரை ஒன்றுகூடல் – 2023, அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றது கனடா காரை கலாச்சார மன்றம்!

[su_audio url=”http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/AUDIO-2023-08-01-22-47-59.mp3″ autoplay=”no”]

மரண அறிவித்தல், திருமதி சுரேசன் டாக்டர் சாந்தி (நாவலப்பிட்டி) (வாரிவளவு,காரைநகர்) (அவுஸ்திரேலியா)

மரண அறிவித்தல் திருமதி சுரேசன் டாக்டர் சாந்தி நாவலப்பிட்டியை பிறப்பிடமாகவும் காரைநகர் வாரிவளவுவை வதிவிடமாகவும் தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்த திருமதி சுரேசன் டாக்டர் சாந்தி அவர்கள் 2/8/2023 இன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் வாரிவளவுவை சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இராமகிருஷ்ணன் பரமேஸ்வரியின் அன்புமகளும், காலஞ்சென்றவர்களான k k சுப்பிரமணியம் சரஸ்வதியின் பாசமிகு மருமகளும், சுரேசன் k k சுப்பிரமணியத்தின் முத்த புதல்வனின் அன்பு பாரியாரும், திருஅமரன், பரந்தாமன், ஜெயந்திராதாசன் ஆகியோரின் பாசமுள்ள சகோதரியும் ஆவார். அன்னாரின்ஈமக்கிரியைகள் …

Continue reading

மரண அறிவித்தல், திருமதி.தேவகுமாரி யோகேஸ்வரன் (தெஹிவளை,கொழும்பு) (Pickering,கனடா)

மரண அறிவித்தல், திரு.வைத்திலிங்கம் சிவயோகன் (ஆலடி,காரைநகர்) (கம்பளை)

கனடா காரை கலாச்சார மன்றம் விளையாட்டு போட்டியில் இடம்பெறவுள்ள விளையாட்டுக்கள் பற்றிய விபரம்.

 கனடா காரை கலாச்சார மன்றம் விளையாட்டு போட்டியில் இடம்பெறவுள்ள விளையாட்டுக்கள் பற்றிய விபரம் கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த ஒன்றுகூடல் 05.08.2023 சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் Morningside Park, Area 3,4 இல் நடைபெறவுள்ளது. இவ் ஒன்றுகூடல் நிகழ்வின் போது நடைபெறவுள்ள சிறுவர் மற்றும் முதியோர்களிற்கான விளையாட்டு நிகழ்வுகள் வருமாறு: Under 5 – 2018ம் ஆண்டு மற்றும் அதற்கு பின்னர் பிறந்தவர்களிற்கான விளையாட்டுக்கள்: 1. 50M – ஆண்கள் 2. 50M – பெண்கள் …

Continue reading

கனடா காரை கலாச்சார மன்றம் ஒன்றுகூடலில் பங்குபற்றும் சிரமதான தொண்டர்களிற்கான அறிவித்தல்!

  கனடா காரை கலாச்சார மன்றம் ஒன்றுகூடலில் பங்குபற்றும் சிரமதான தொண்டர்களிற்கான அறிவித்தல் கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் 05.08.2023 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இவ் ஒன்றுகூடலில் பணியாற்ற விரும்பும் தொண்டர்கள் தங்கள் பெயர்களை 03.08.2023 வியாழக்கிழமைக்கு  முன்னர் பதிவு செய்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். 03.08.2023 க்கு முன்னர் பதிவு செய்யும் தொண்டர்களிற்கு மட்டுமே தொண்டர் பணிக்குரிய சான்றிதழ் வழங்கப்படும். இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு karainagar@gmail.com தொடர்பு கொள்ளவும். நன்றி             …

Continue reading

செல்வி வாசகி மகேசன் அவர்களின் வயலின் அரங்கேற்ற அழைப்பிதழ்! (22.07.2023 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு)

காரை ஒன்றுகூடல் – 2023, அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றது கனடா காரை கலாச்சார மன்றம்!

  காரை ஒன்றுகூடல் – 2023 அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றது கனடா காரை கலாச்சார மன்றம். கனடா வாழ் காரை மக்களின் வருடாந்த கோடை கால ஒன்றுகூடல் ஆவணி (Aug) மாதம் 05, 2023 சனிக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் Morningside Park, Area 3,4 இல் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது. கனடா வாழ் காரைநகர் மக்கள் மற்றும் மன்றத்தின் அனுசரணையாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கின்றோம். வருடாவருடம் காரை உறவுகள் அனைவரும் கலந்து சிறப்பித்து, …

Continue reading

மரண அறிவித்தல், திரு ஆறுமுகம் பத்மநாதன் (பாலாவோடை,களபூமி,காரைநகர்) (கொழும்பு)

  மரண அறிவித்தல் திரு ஆறுமுகம் பத்மநாதன் தோற்றம் : 23 DEC 1942                                                                      மறைவு : 14 JUL 2023 யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், …

Continue reading