Tag: காரைச் செய்திகள்

காரைநகர் திருவருள்மிகு பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய தேவஸ்தான மகா சிவராத்திரி விஞ்ஞாபனம் 07.03.2016 திங்கட்கிழமை

  காரைநகர் திருவருள்மிகு பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய தேவஸ்தான  மகா சிவராத்திரி விஞ்ஞாபனம்  

முருகன் மெய்யடியார்களே!
      நிகழும் மங்கலகரமான மன்மத   வருடம் மாசி மாதம் 24 ம் நாள் 07.03.2016 திங்கட்கிழமை திரயோதசி திதியும் அவிட்டம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய இரவு 6.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரையும் சிவராத்திரி நிகழ்வுகள் நடைபெறும். 

KOVIL NOTICE.jpg-NEW

பிட்டியெல்லை பேரம்பலம் முன்பள்ளி திறப்பு விழா நேற்று 02.03.2016 விமரிசையாக நடைபெற்றது

PERAMPALAM. P.SCHOOL

 பிட்டியெல்லை பேரம்பலம் முன்பள்ளி திறப்பு விழா நேற்று  02.03.2016 விமரிசையாக நடைபெற்றது
இக்கட்டத்திற்கு காரை அபிவிருத்தி சபை ரூபா ஒரு இலட்சம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

FullSizeRender FullSizeRender_1 FullSizeRender_2 FullSizeRender_3 FullSizeRender_4 FullSizeRender_5 FullSizeRender_6 FullSizeRender_7 IMG_4846 IMG_4847 IMG_4849 IMG_4857 IMG_4869 IMG_4874 IMG_4880 IMG_4898 IMG_4903 IMG_4964

 

காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவில் அனுமதிக்கப்பட்ட திட்டங்கள் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிகழ்ச்சித்திட்டம் – 2016

asss

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/03/asss.pdf

கோவளம் விளையாட்டுக்கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு 28.02.2016 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

KOVALAM SPORTS CLUB LOGO

பிரித்தானியா காரை நலன்புரி சங்க முன்னாள் தலைவரும் இந்நாள் போசகருமான திரு.தவராசா(குமார்) அவர்களால் தனது சொந்த நிதிமூலம் வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு 28.02.2016 (ஞாயிற்றுக்கிழமை) கோவளம்  கிராம  அபிவிருத்திச்சபை  மண்டபத்தில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை தலைவர் திரு பூ.விவேகானந்தா அவர்களும் கலாநிதி .கெனடி அவர்களும்  கலந்து கொண்டதுடன் தங்கோடை கிராம அபிவிருத்திச்சங்கத்தினாலும் பூ.விவேகானந்தா அவர்களாளும் தலா ஐயாயிரம் ரூபா கோவளம் விளையாட்டுக்கழகத்திற்கு வழங்கப்பட்டது.

imageimage_1image_2image_3image_4image_5image_6image_7

image_8

 

திருச்செல்வம் தவரத்தினம் அவர்களினால் துர்முகி வருஷ சித்திரைப் புத்தாண்டு பலன்கள் என்ற நூல் வெளியீடு காரைநகர் கோவளம் வெளிச்சவீட்டில் இன்று நடைபெற்றது.

 
KLHBOOK

View all

 

யா/சுப்பிரமணிய வித்தியாசாலை வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி 25.02.2016 வியாழக்கிழமை நடைபெற்றது.

விளானை ஞானவைரவர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா இன்று 28-02-2016 பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெற்றது

VILANAI. P.SCHOOL

விளானை சனசமுக நிலைய முன்றலில்  நடைபெற்றது.இவ்விழாவில் தலைவர் திரு.வே.நடராசா (சனசமுக நிலைய செயலாளர்)பிரதமகுரு கு.சன்முகராஜக்குருக்கள்(களபூமி),திருமதி ந.இராசமலர் (விளானை முன்பள்ளி போசகர்)பிரதம விருந்தினர் திரு.ப.செல்வக்குமார் (முகாமையாளர்,இலங்கை வங்கி,காரைநகர்) சிறப்பு விருந்தினர்களாக திருமதி.இயசானி முனசிங்க (கால்நடை வைத்திய அதிகாரி.காரைநகர்) திருமதி.S.தவமலர்  (கிராம உத்தியோகத்தர் J/43) திரு.K.கமல்ராஜ் (கரை தென்கிழக்கு,வாழ்வு எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்)திரு.N.பிரபானந்தன் (தென்கிழக்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்)கௌரவ விருந்தினர்களாக Dr.அம்பிகைபாகன்(வைத்திய அதிகாரி.மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை) திரு ப.ஜங்கரன் (உதவி முகாமையாளர்.வாழ்வின் எழுச்சி வங்கி,காரைநகர்) செல்வி.அ.புஸ்பராணி(முன்பள்ளி இணைப்பாளர்.காரைநகர்) திரு.க.தில்லையம்பலம்(ஓய்வுபெற்ற அதிபர்.யாழ்ற்ரன் கல்லுரி)திரு.பொ.திருவாதிரை (ஓய்வுபெற்ற தபால் அதிபர்)திரு.வே.வீரசிங்கம்(பொருளாளர்.விளானை சனசமுக நிலையம்)ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

யா/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய பழைய மாணவர் சங்க புதிய நிர்வாகம் 2016

PHOTO
                       யா/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்
                                   பழைய மாணவர் சங்கம்
                                       களபூமி,காரைநகர்

                                                                                                                     27  February 2016 

                                                       புதிய நிர்வாகம்

மேற்படி சங்கத்தின் பொதுக்கூட்டம்  21 – 02 – 2016 (ஞாயிற்றுக்கிழமை) வித்தியாலயத்தின் ஆங்கில செயற்பாட்டு அறையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பின் வரும் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்:

        தலைவர்:-        திரு அ. சாந்தகுமார் (வித்தியாலய அதிபர்)
        
        செயலாளர்:      திருமதி செல்வராணி சோமசேகரன்

        உப செயலாளர்:  திரு ச. ஐங்கரன்

        பொருளாளர்:     திரு வே.வீரசிங்கம்

        
        நிர்வாக உறுப்பினர்கள்:
        
        1. சிவஸ்ரீ கு. சண்முகராஜக் குருக்கள்
        
        2. திருமதி இராசமலர் நடராசா

        3. திருமதி மாலினி அருளேந்திரன்

        4. திருமதி யோகேஸ்வரி சங்கரப்பிள்ளை
        
        5. திரு சு.சோதிநாதன்

        6; செல்வி நி.யோகநாயகி

        7. செல்வி பவானி பரராசசிங்கம்

மேற்குறிப்பிட்டவர்களுடன் திரு சிவா தி மகேசன் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

குறிப்பு: வித்தியாலயத்தின் முன்னேற்றம் கருதி நிதி வளங்குவோர் தயவு செய்து வழங்கிய நிதிக்குத தலைவர் அல்லது பொருளாளரின் கையெழுத்துடன் பற்றுச்சீட்டு பெற்றுக் கொள்ளவும். தற்காலிகமாக  0044 208648 7648 இலக்கத்தினூடாகத்  தொடர்பு கொள்ளவும்.


                                                                                                  தகவல்: சிவா தி மகேசன்  

காரைநகர் கோவளம் வெளிச்சவீட்டின் உச்சியில் நூல் வெளியீட்டு விழா- 28.02.2016 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணி

காரைநகர் கோவளம் வெளிச்சவீட்டின் உச்சியில் நூல் வெளியீட்டு விழா


திருச்செல்வம் தவரத்தினம் அவர்களினால் காரைநகர் கோவளம் வெளிச்சவீட்டின் உச்சியில் நூல் வெளியீடு ஒன்று நடைபெற உள்ளது.
காலம்: 28.02.2016
நேரம்: 3.30 பி.ப 

KLH

விளானை ஞானவைரவர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா அழைப்பிதழ்

விளானை ஞானவைரவர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா அழைப்பிதழ் 

இடம்   :விளானை சனசமூக நிலைய முன்றல்

காலம்  :28.02.2016 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்   : பிற்பகல் 2.00 மணி  

12

வலந்தலை மடத்துக்கரை ஸ்ரீமுத்துமாரி அம்பாள் தேர் வெள்ளோட்ட காணொளி

தொழில்நுட்ப கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன பயிற்சி முடிவில் உடனடி வேலைவாய்ப்பு!

தொழில்நுட்ப கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
பயிற்சி முடிவில் உடனடி வேலைவாய்ப்பு! 

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையினால் காரைநகர், வலந்தலை சந்திக்கு அண்மையில் நடத்தப்பட்டுவரும் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தில் (Vocational Training Centre) புதிய கற்கைநெறிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 4 ஆம் திகதி தொடங்கப்பட உள்ளன. 

இந்த பயிற்சி நிலையத்தில் உடனடி தொழில் வாய்ப்புகளைப் பெறக்கூடிய 7 கற்கைநெறிகள் செய்முறை பயிற்சிகளுடன் தகமைவாய்ந்த போதனாசிரியர்களினால் கற்பிக்கப்படுகின்றன. 

ஆறு மாத கால பயிற்சிநெறியை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு "தேசிய தொழில் தகமைச் சான்றிதழ்" வழங்கப்படுவதுடன் உடனடி வேலைவாய்ப்புகளும் பெற்றுக்கொடுக்கப்படுகின்றது. 

பயிற்சிநெறிகளின் விபரம் வருமாறு:
1.    சமையலாளர் Cook
2.    பராமரிப்பாளர் Room Attendant
3.    பரிமாறுபவர் Waiter
4.    வெதுப்பாளர் Baker
5.    அலுமினிய பொருத்துனர் Aluminum Fabricator
6.    மரவேலை தொழில்நுட்பவியலாளர் Wood Craftsman
7.    காய்ச்சி இணைப்பாளர் Welder

மேற்படி பயிற்சி நெறிகளில் முதல் நான்கில் ஏதாவது ஒரு பயிற்சிநெறியை 6 மாத காலத்தில் நிறைவு செய்யும் மாணவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்படும்.

இறுதி இரண்டு பயிற்சி நெறிகளில் ஏதாவது ஒரு பயிற்சி நெறியை 6 மாத காலத்தில் நிறைவு செய்யும் மாணவர்களுக்கும் தொழில்வாய்ப்புகளுக்கான வெற்றிடங்கள் உள்ளன.

கற்கைநெறியில் இணைந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை வலந்தலை சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தில் மார்ச் மாதம் 4 ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு வேண்டப்படுகின்றனர். 

கற்கைநெறிகள் மார்ச் மாதம் 4 ஆம் திகதி தொடங்கப்பட உள்ளன. 

தொழில் பயிற்சி நிலையம்
வலந்தலை சந்தி
காரைநகர்
தொடர்பு எண்கள்
: 0212211793,  0711211859,  0710318862

VTA

ஆயிலி சிவஞானோதய வித்தியாசாலை செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா 24.02.2016 நடைபெற்றது.

ஆயிலி சிவஞானோதய வித்தியாசாலை செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா 24.02.2016 நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக திருமதி.தனலட்சுமி கதிர்காமநாதன் கலந்து சிறப்பித்தார் 

FullSizeRender IMG_4421 IMG_4431 IMG_4437 IMG_4444 IMG_4446 IMG_4454 IMG_4467 IMG_4469 IMG_4473 IMG_4482 IMG_4485 IMG_4488 IMG_4490 IMG_4496 IMG_4504 IMG_4511 IMG_4512 IMG_4513 IMG_4516 IMG_4522 IMG_4526 IMG_4529 IMG_4535 IMG_4537 IMG_4544 IMG_4549 IMG_4571 IMG_4582 IMG_4589 IMG_4599 IMG_4606 IMG_4610

வலந்தலை வடக்கு அ.மி.த.க.வித்தியாலய 2016 ம் ஆண்டு செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு 23ந் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

 வலந்தலை வடக்கு அ.மி.த.க.வித்தியாலய 2016 ம் ஆண்டு செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு 23ந் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இவ் விழாவானது மிகவும் சிறப்பான முறையில் அதிபர் செல்வி விமலாதேவி விசுவநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக காரைநகர் கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு.ஆ. குமரேசமூர்த்தி அவர்களும், சிறப்பு விருந்தினராக ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு.கு. செல்வகுமார் அவர்களும், கௌரவ விருந்தினராக காரைநகர் அபிவிருத்திச்சபை பொருளாளா் திரு.க. பாலச்சந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

 

தோப்புக்காடு மறைஞான சம்பந்தர் வித்தியாசாலை வருடாந்த விளையாட்டு விழா 19.02.2016 வெள்ளிக்கிழமை நடைபெற்றது

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23

ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று நடைபெற்ற மாசி மகாமக தீர்த்தோற்சவம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29

காரைநகரிலுள்ள விளையாட்டுக் கழகங்களின் கலந்துரையாடல்

காரை பிரித்தானியா நலன் புரிச் சங்க முன்னாள் தலைவரும், தற்போதைய போசகருமான திரு.பரமநாதர் தவராஜா அவர்கட்கும் காரைநகரிலுள்ள விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகளுக்கும் குறைபாடுகள், எதிர்கால அபிவிருத்தி மற்றும் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பான கலந்துரையால் இன்று தங்கோடை கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் இடம் பெற்றது.

1 2 3 4 5 6 7 8

 

வலந்தலை மடத்துக்கரை ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய தேர்த்திருவிழா 21.02.2016 நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

வலந்தலை மடத்துக்கரை ஸ்ரீ முத்துமாரி அம்பாள் சித்திரத்தேர் வெள்ளோட்டம் மறு ஒளிபரப்பு

வலந்தலை மடத்துக்கரை ஸ்ரீ முத்துமாரி அம்பாள் சப்பரத்திருவிழா மறு ஒளிபரப்பு

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை ஸ்ரீ முத்துமாரி அம்மன்கோவில் 3ம் நாள் திருவிழா மறு ஒளிபரப்பு

களபூமி விளையாட்டுக் கழகத்திற்கு ம் அதன் புதிய நிர்வாக அங்கத்தவர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம் !!!

இன்று பெயர் மாற்றபட்டு புதிய விளையாட்டுக்கழகமாக உருவெடுத்துள்ள களபூமி விளையாட்டுக் கழகத்திற்கு ம் அதன் புதிய நிர்வாக அங்கத்தவர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம் !!!

                        களபூமி விளையாட்டுக் கழகம்-2016
களபூமியில் செயற்பட்டு வந்த பிரட்மன் பெலே கழகம் புதிய பெயராக களபூமி விளையாட்டுக் கழகம் என மாற்றம் செய்யப்பட்டது.மேற்படி கூட்டமானது முன்னால் தலைவர் சி.கபிலன் தலைமையில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.   21-02-2016 .4.00PM


தலைவர்:-      சங்கரப்பிள்ளை குகராஜா
செயலாளர் :-நடராசா பிரதீபன்
பொருளாளர்:-கந்தையா விஜிதரன்
உபசெயலாளர்:-சத்தியநாதன்  ஐங்கரன்
விளையாட்டுத்துறை தலைவர்:- தர்மபாலன் சுதர்சன்
போசகர்கள்:-1)சிவா.தி.சிவாமகேசன்
                          2)S.கருணாகரன்
                          3)சி.சிறிஸ்கந்தராஜா (லண்டன்)
                          4)P.மகேந்திரன்
                           5)வைத்திய கலாநிதி.அம்பிகைபாகன்
ஒருங்கிணைப்பாளர் :-சி.கபிலன்

KSC1 KSC2 KSC3

IMG_2078 (Copy) IMG_2079 (Copy) IMG_2081 (Copy) IMG_2082 (Copy) IMG_2083 (Copy) IMG_2084 (Copy) IMG_2085 (Copy) IMG_2086 (Copy) IMG_2087 (Copy)

IMG_0494 IMG_0496 IMG_0498 IMG_0499 IMG_0501 IMG_0502

சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய வருடாந்த இல்ல மெய் வல்லுனர் திறனாய்வு 20.02.2016 சனிக்கிழமை இன்று நடைபெற்றது.

சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய  வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று 20.02.2016 சனிக்கிழமை இன்று  சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய அதிபர் திரு.அ.சாந்தகுமார் தலைமையில் கோலாகலமாக ஆரம்பமாகி நடைபெற்றது.


பிரதம விருந்தினராக திருமதி.சுமதி ஸ்ரிசுந்தரராஜா (விரிவுரையாளர் யாழ் தேசிய கல்வியற் கல்லூரி,  படசாலை பழைய மாணவி ) அவர்களும்,  சிறப்பு விருந்தினராகளாக திரு.ஆ.குமரேசமூர்த்தி (கோட்டக்கல்விப் பணிப்பாளர்,காரைநகர்),திரு.ப.செல்வகுமார் (முகாமையாளர்,இலங்கை வங்கி,காரைநகர்) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக திரு.S.V.M..குணரத்தினம் (உரிமையாளர்.S.V.M. நிறுவனம் ), திரு.ந.ஹரிகரன் (உரிமையாளர்.K.S.M. தொலைத்தொடர்பு நிலையம்) ,திருமதி.க.சரஸ்வதி (பழையமாணவி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் பழைய மாணவர் நிகழ்சியில் 100M ஓட்டபோட்டி நிகழ்வில் 81 வயது நிறம்பிய வயோதிபர் கலந்துகொண்டு பரிசு பட்டியலில் தனது பெயரையும் தனதாக்கிக்கொண்டார் .தர்மலிங்கம் (ஓதுவார்)களபூமி கொம்பவோடையை  சேந்தவர் ஆவர் அத்துடன் மிகவும் மிமர்சியாக நடைபெற்று முடிந்தது.

வேரப்பிட்டி ஶ்ரீ கணேசா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்று 20.02.2016 நடைபெற்றது

IMG_3916 IMG_3940 IMG_3984 IMG_4016 IMG_4039 IMG_4040 IMG_4042 IMG_4043 IMG_4044 IMG_4050 IMG_4052 IMG_4054 IMG_4060 IMG_4062 IMG_4063 IMG_4065 IMG_4066 IMG_4067 IMG_4070 IMG_4075 IMG_4077 IMG_4078 IMG_4083 IMG_4089 IMG_4091 IMG_4092

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய சித்திரத் தேர் வெள்ளோட்ட விழா சிறப்பிதழ்

V-A-1V-A-2V-A-3V-A-4V-A-5V-A-6V-A-7

வலந்தலை மடத்துக்கரை ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேர் வெள்ளோட்ட விஞ்ஞாபனம்-20.02.2016

AMMAN THER NOTICE

யா/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு -2016

Untitled-1

பிரட்மன் பெலே விளையாட்டுக்கழக கூட்ட அறிவித்தல்

BPSC NOTICE

யா/காரை ஊரி அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் வித்தியாலய முன்னாள் அதிபர் உயர்திரு.இராமசாமி சிறீதரன் அவர்களின் சேவைநயப்பு விழா 18.02.2016 வியாழக்கிழமை இன்று நடைபெற்றது

URI SCHOOL LOGO

யா/காரை ஊரி அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் வித்தியாலய முன்னாள் அதிபர் உயர் திரு.இராமசாமி சிறீதரன் அவர்களின் சேவைநயப்பு விழாவிற்கு வருகை தந்திருந்த  திரு.சு.சுந்தரசிவம் (வலயக் கல்விப் பணிப்பாளர் தீவகம் ),   திரு.ஆ.குமரேசமூர்த்தி (கோட்டக் கல்விப் பணிப்பாளர்.காரைநகர்),  திரு.வி.தனிநாயகம் (ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர்.தீவகம்),  திரு.பு.ஸ்ரீவிக்னேஸ்வரன் (ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர்.காரைநகர்),    திரு.இ.திருப்புகலூர்சிங்கம் (கிராம உத்தியோகத்தர்- j42 , செயலாளர் காரை அபிவிருத்தி சபை),     திரு.வே.முருகமூர்த்தி (அதிபர் யா/யாழ்ற்றன் கல்லுரி.காரைநகர்) மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள்  வருகை  தந்திருந்தனர். அத்துடன் 5ம் ஆண்டு பரிச்சையில் சித்தி அடைந்த  மாணவர்களுக்கும் பதக்கம் அணியப்பட்டது.அத்துடன் இராமசாமி சிறீதரன் அவர்கட்கு புத்தகமும்  வெளியிடப்பட்டது. அத்துடன் மாணவர்கட்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

காரைநகர் வாரிவளவு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம் மறு ஒளிபரப்பு