Tag: காரைச் செய்திகள்

காரைநகர் களபூமி கலையகம் நான்காவது ஆண்டு விழா 23.07.2017 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Scanned copy Page 1 4th Anniversary report Scanned copy page 2 4th Anniversay Report

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் தியாகத் திறன் வேள்வி-2017 நாடகப் போட்டி பற்றிய இறுதி அறிவித்தல் 22.07.2017இல் யாழ் வலம்புரி பத்திரிகையில் வெளிவந்ததைக் காணலாம்

Arunasalam Lingeswaran 14 012

காரைநகர் களபூமி கலையகம் நான்காவது ஆண்டு விழா 23.07.2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது!

Scan_20170721

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று 20.07 .2017 வியாழக்கிழமை 7ம் நாள் இடம்பெற்ற யந்திரபூசை நிகழ்வுகள்!

IMG_1959 (Copy) IMG_1960 (Copy) IMG_1961 (Copy) IMG_1962 (Copy) IMG_1963 (Copy) IMG_1964 (Copy) IMG_1965 (Copy) IMG_1966 (Copy) IMG_1967 (Copy) IMG_1968 (Copy) IMG_1969 (Copy) IMG_1970 (Copy) IMG_1971 (Copy) IMG_1972 (Copy) IMG_1973 (Copy) IMG_1974 (Copy) IMG_1975 (Copy) IMG_1976 (Copy) IMG_1977 (Copy) IMG_1978 (Copy) IMG_1979 (Copy) IMG_1980 (Copy) IMG_1981 (Copy) IMG_1982 (Copy) IMG_1983 (Copy)

காரைநகர் களபூமி தன்னையம்பதி திருவருள் மிகு தன்னை சித்தி விநாயகர் ஆலயம் மஹா கும்பாபிஷேகம் 31.08.2017 வியாழக்கிழமை நடைபெறவுள்ளது!

THANNAI PILLAIYAR KOVIL NOTICE

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 18 .07 .2017 செவ்வாய்க்கிழமை 5ம் நாள் இடம்பெற்ற யந்திரபூசை நிகழ்வுகள்!

IMG_1947 (Copy) IMG_1948 (Copy) IMG_1949 (Copy) IMG_1950 (Copy) IMG_1951 (Copy) IMG_1952 (Copy) IMG_1953 (Copy) IMG_1954 (Copy) IMG_1955 (Copy) IMG_1956 (Copy) IMG_1957 (Copy) IMG_1958 (Copy)

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று 17 .07 .2017 திங்கட்கிழமை 4ம் நாள் இடம்பெற்ற யந்திரபூசை நிகழ்வுகள்!

IMG_1923 (Copy) IMG_1924 (Copy) IMG_1925 (Copy) IMG_1926 (Copy) IMG_1927 (Copy) IMG_1928 (Copy) IMG_1929 (Copy) IMG_1930 (Copy) IMG_1931 (Copy) IMG_1932 (Copy) IMG_1933 (Copy) IMG_1934 (Copy) IMG_1935 (Copy) IMG_1936 (Copy) IMG_1937 (Copy) IMG_1938 (Copy) IMG_1939 (Copy) IMG_1940 (Copy) IMG_1941 (Copy) IMG_1942 (Copy) IMG_1943 (Copy) IMG_1944 (Copy) IMG_1945 (Copy) IMG_1946 (Copy)

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று 16 .07 .2017 ஞாயிற்றுக்கிழமை 3ம் நாள் இடம்பெற்ற யந்திரபூசை நிகழ்வுகள்!

IMG_1896 (Copy) IMG_1897 (Copy) IMG_1898 (Copy) IMG_1899 (Copy) IMG_1900 (Copy) IMG_1901 (Copy) IMG_1902 (Copy) IMG_1903 (Copy) IMG_1904 (Copy) IMG_1905 (Copy) IMG_1906 (Copy) IMG_1907 (Copy) IMG_1908 (Copy) IMG_1909 (Copy) IMG_1910 (Copy) IMG_1916 (Copy) IMG_1917 (Copy) IMG_1918 (Copy) IMG_1919 (Copy) IMG_1920 (Copy) IMG_1921 (Copy) IMG_1922 (Copy)

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 14 .07.2017 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற யந்திரபூசை நிகழ்வுகள்!

Image_1 (2) Image_1 Image_2 Image_3 Image_4 Image_5 Image_6 Image_7 Image_8 Image_9 Image_10 Image_11 Image_12 Image_13 Image_14 Image_15 Image_16 Image_17 Image_18 Image_19 Image_20 Image_21 Image_22 Image_23 Image_24 Image_25 Image_26 Image_27 Image_28 Image_29 Image_30 Image_31 Image_32 Image_33 Image_35 Image_36 Image_37 Image_38 Image_39 Image_40 Image_41 Image_42 Image_43 Image_44 Image_45 Image_46 IMG_1874 IMG_1876 IMG_1877 IMG_1881 IMG_1889

2016 ஆம் ஆண்டு க.பொ.தஉயர்தரத்தில் கல்லூரி வரலாற்றில் 3 பாடங்களில் A தரங்கள் பெற்ற மாணவி மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிப்பு விழா

2016 ஆம் ஆண்டு க.பொ.தஉயர்தரத்தில் கல்லூரி வரலாற்றில் 3 பாடங்களில் A தரங்கள் பெற்ற மாணவி மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிப்பு விழா

அமரர்கள் திரு.திருமதி.கனகலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக யாழ்ற்ரன் கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக க.பொ.த (உ/த) 3 பாடங்களிலும் A சித்திபெற்ற மாணவிக்கும், மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிப்பு விழா 2017-07-07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 8.00 மணிக்கு ஆரம்பமாகி கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

பிரதம விருந்தினராக திரு.S.செல்வராசா (உதவிக் கல்விப்பணிப்பாளர் (தமிழ்), தீவகக் கல்விவலயம்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு.N.விஜயகுமார் (விரிவுரையாளர், தேசியகல்வியியல் கல்லூரி. யாழ்ப்பாணம்) அவர்களும், திரு.S.சதாசிவம் (ஓய்வுநிலை கடதாசிக் கூட்டுத்தாபன உத்தியோகத்தர்) அவர்களும், கௌரவ விருந்தினராக திரு.E.ஞானேஸ்வரன்; (ஆசிரியர்,அருணோதயகல்லூரி,அளவெட்டி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

விருந்தினர்கள் கல்லூரியின் "பான்ட்"குழுவினரால் அழைத்துவரப்பட்டு விழா ஆரம்பமாகியது. விழாவில் 3A சித்திகள் பெற்ற மாணவி செல்வி. மனோகரி சுப்பிரமணியம் அவர்களுக்குத் தங்கப்பதக்கம் அணிவித்து, நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்றமாணவர்களுக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மாணவர்களின் பெற்றோர்கள் அழைக்கப்பட்டு குறித்தமாணவர்கள் பெற்றோர்களுடன் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இம்மாணவர்கட்கு கற்பித்த சகல ஆசிரியர்களுக்கும் பொன்னாடை போர்த்து நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அதிபர் தனது உரையில் மாணவர் கௌரவிப்பு அனுசரணையாளராக இருந்த அமரர்கள் (பாணந்துறை) முருகேசு கனகலிங்கம் மற்றும் திருமதி பத்மாவதி கனகலிங்கம் ஞாபகார்த்தமாக அவரது பிள்ளைகளுக்கு தனது உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

கல்லூரி மாணவி செல்வி மனோகரி சுப்பிரமணியம் கல்லூரி அதிபருக்கும் கற்பித்த ஆசிரியர்கட்கும் பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவித்தார். மற்றும் கைத்தொழில் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பத்துறைக்கு அனுமதி பெற்ற செல்வி சசிகலா அம்பலவாணர் அவர்களும் அதிபருக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவித்தார்.

DSC_9121 DSC_9122 DSC_9126 DSC_9128 DSC_9131 DSC_9132 DSC_9133 DSC_9137 DSC_9140 DSC_9141 DSC_9143 DSC_9144 DSC_9145 DSC_9146 DSC_9147 DSC_9148 DSC_9149 DSC_9150 DSC_9153 DSC_9155 DSC_9158 DSC_9160 DSC_9162 DSC_9166 DSC_9168 DSC_9169 DSC_9170 DSC_9173 DSC_9174 DSC_9176 DSC_9177 DSC_9178 DSC_9181 DSC_9182 DSC_9183 DSC_9184 DSC_9185 DSC_9186 DSC_9187 DSC_9188 DSC_9191 DSC_9193 DSC_9197 DSC_9199 DSC_9200 DSC_9202 DSC_9205 DSC_9208 DSC_9210 DSC_9213 DSC_9215 DSC_9218 DSC_9222 DSC_9225 DSC_9227 DSC_9229 DSC_9231 DSC_9234 DSC_9235 DSC_9237 DSC_9238 DSC_9240 DSC_9241 DSC_9242 DSC_9245

காரைநகர் வேதரடைப்பு ஆலங்கன்று ஞான வைரவர் ஆலயத்தில் நடைபெற்ற பாலஸ்தாபனம் காட்சிகள்!

DSCF7065 DSCF7066 DSCF7068 DSCF7070 DSCF7072 DSCF7073 DSCF7077 DSCF7080 DSCF7082 DSCF7084 DSCF7086 DSCF7087 DSCF7089 DSCF7090 DSCF7091 DSCF7093 DSCF7094 DSCF7095 DSCF7096 DSCF7098 DSCF7099 DSCF7102 DSCF7103 DSCF7104 DSCF7105 DSCF7108 DSCF7109 DSCF7113 DSCF7117 DSCF7119 DSCF7125 DSCF7127 DSCF7133 DSCF7137 DSCF7140 DSCF7144 DSCF7151 DSCF7152 DSCF7159 DSCF7163 DSCF7170 DSCF7171 DSCF7183 DSCF7184 DSCF7187 DSCF7192 DSCF7193 DSCF7195

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி 2016 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் கல்லூரி வரலாற்றில் 3 பாடங்களில் A தரங்கள் பெற்ற மாணவி மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிப்பு விழா

 

யா/யாழ்ற்ரன் கல்லூரி –காரைநகர்

2016 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் கல்லூரி வரலாற்றில் 3

பாடங்களில் Aதரங்கள் பெற்ற மாணவி மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்குமான

கௌரவிப்பு விழா

 

காலம் :- 07.07.2017  வெள்ளிக்கிழமை

இடம் :-கல்லூரி பிரார்த்தனைமண்டபம்

நேரம் :-மு.ப 8.00 மணி

 

தலைவர்

திரு.வே.முருகமூர்த்திஅவர்கள்

(கல்லூரி முதல்வர்)

 

பிரதமவிருந்தினர்

திரு.S.செல்வராசாஅவர்கள் 

(உதவிக்கல்விப்பணிப்பாளர்(தமிழ்),தீவகக்கல்விவலயம்

 

சிறப்புவிருந்தினர்

திரு.N.விஜயகுமார் அவர்கள்

(விரிவுரையாளர்,தேசியகல்வியியல் கல்லாரி. யாழ்ப்பாணம்)

திரு.S.சதாசிவம் அவர்கள்

(ஓய்வுநிலைகடதாசிக் கூட்டுத்தாபனஉத்தியோகத்தர்)

 

கௌரவவிருந்தினர்

திரு.E.ஞானேஸ்வரன்; அவர்கள்

(ஆசிரியர்,அருணோதயகல்லூரி,அளவெட்டி)

 

அனுசரணை

அமரர்கள் (பாணந்துறை) முருகேசுகனகலிங்கம் மற்றும்

திருமதிபத்மாவதிகனகலிங்கம் ஞாபகார்த்தமாகஅவரதுபிள்ளைகள்

 

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

அதிபர்,ஆசிரியர்கள்;,மாணவர்கள்,கல்விசாராஊழியர்கள்

யாழ்ற்ரன் கல்லூரி

காரைநகர்

 

 

காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் – 2017

காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் – 2017

 

எமது கல்லூரியின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் 04.07.2017 அன்று காலை 9.00 மணிக்கு நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

 

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக எமது மண்ணின் மைந்தனும், எமது கல்லூரியின் பழைய மாணவனும், வாழ்நாள் பேராசிரியருமான திரு வே. தர்மரட்ணம் அவர்களும், சிறப்பு விருந்தினராக எமது மண்ணின் மைந்தனும், எமது கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், ஓய்வுநிலை வட மாகாணக் கல்விப் பணிப்பாளருமாகிய திரு ப. விக்கினேஸ்வரன் அவர்களும், நிறுவுனர் தின உரையை நிகழ்த்துவதற்காக எமது மண்ணின் மைந்தனும், எமது கல்லூரியின் முன்னாள் அதிபரும், ஓய்வு நிலை வேலணைக் கோட்டக்கல்விப் பணிப்பாளருமாகிய திரு பொன். சிவானந்தராசா அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள். 

மேலும் இந்நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் கலந்து விழாவை சிறப்பித்திருந்தனர்.

கனடாவில் பிரபல குழந்தை மருத்துவ நிபுணராக பணியாற்றிவரும் மருத்துவ கலாநிதி வி. விஜயரத்தினம் அவர்களினால் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் பெருமுயற்சியினால் நிறுவப்பட்ட "மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தில்" இருந்து இவ்வாண்டு பரிசளிப்பு விழாவிற்கு முழுமையான நிதி அனுசரணை வழங்கப்பட்டதுடன் மருத்துவ கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் அவர்களின் சிறப்பு விருதுகளாக 

1. தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான பொதுத் தகைமைத் தேர்ச்சிக்கான விருதுகள் 11 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

2. ஆங்கிலத்துறை சார் தேர்ச்சி விருது

3. மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான விருதுகள்

4. 2016ம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருதுகள்

5. 2016ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருதுகள்

6. 2016ம் ஆண்டில் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான விருதுகள் 

7. 2015ம் ஆண்டின் பெறுபேற்றின் அடிப்படையில் கல்வியியல் கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கான விருதுகள் என்பன வழங்கப்பட்டது.

 

ஞாபகார்த்த விருதுகளை பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 4 உறுப்பினர்கள் தமது அன்பிற்குரியவர்களின் நினைவாக வழங்கியிருந்தனர். அதன் விபரம் வருமாறு : 

1. அமரர் சின்னத்தம்பி தம்பிராசா ஞாபகார்த்தப் பரிசு.

திருமதி மனோன்மணி தம்பிராசா அவர்களால் மறைந்த தமது அன்புக்குரிய கணவர் அமரர் சின்னத்தம்பி தம்பிராசா அவர்களின் ஞாபகார்த்தமாக 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சிறப்புப் பெறுபேறு பெற்ற 11 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

2. அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி ஞாபகார்த்தப் பரிசு

திருமதி சுந்தரேஸ்வரி சச்சிதானந்தன் அவர்களால் அவரின் அன்புக்குரிய தாயார் அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி அவர்களின் ஞாபகார்த்தமாக 2016ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சங்கீத பாடத்தில் திறமைத் தேர்ச்சி பெற்ற செல்வன் ப. மகீபன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

3. அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை ஞாபகார்த்தப் பரிசுகள் 

திரு மாணிக்கம் கனகசபாபதி அவர்களால் தமது அன்புக்குரிய பெரிய தந்தை அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக 2016 ஆம் ஆண்டின் 

• சிறந்த மெய்வல்லுன வீரனுக்கான விருது செல்வன் ப. பிரசாந் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

• சிறந்த மெய்வல்லுன வீராங்கனைக்கான விருது பின்வரும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

 செல்வி கே.  லாவண்யா

 செல்வி ந. ஜஸ்மினா

 செல்வி கி. சுதர்சனா 

• 2016ம் ஆண்டு மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றி 3ம், 4ம் இடங்களைப் பெற்ற மாணவன் செல்வன் சி. கோகுலனுக்கு வழங்கப்பட்டது. 

 

4. அமரர் நாகமுத்து கனகசுந்தரம் ஞாபகார்த்தப் பரிசு

திரு கனக சிவகுமாரன் அவர்களால் தமது அன்புக்குரிய தந்தை அமரர் நாகமுத்து கனகசுந்தரம் அவர்களின் ஞாபகார்த்தமாக 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த மாணவன் செல்வன் இ. பவானந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 

மேலும் சிறப்பு விருதாக அமரர் சிதம்பரப்பிள்ளை அம்பலவாணர் அவர்களது ஞாபகார்த்தமாக அவர்களது புதல்வர்களால் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞான பாடத்தில் "A"  தரப் பெறுபேறு பெற்று தொடர்ந்தும் இக் கல்லூரியில் கல்வி பயிலும் 3 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் சிறப்பு விருதாக எமது பாடசாலையில் 40 ஆண்டுகள் பணியாற்றிய அமரர் R. கந்தையா மாஸ்ரர் அவர்களது ஞாபகார்த்தமாக திரு கந்தையா சிவகுமாரன் அவர்களால் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர் விருது திரு தெட்சணாமூர்த்தி  லிங்கேஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 

மேலும் மாணவர்களின் கலைநிகழ்வுகளான ஆங்கிலப்பாடல், குழு இசை, தனி நடனம், நாட்டிய நாடகம் – தசாவதாரம் என்பன இடம்பெற்றன. இந்நிகழ்வானது பரிசளிப்பு விழாக் குழுவின் செயலாளர் திரு தெ.லிங்கேஸ்வரன் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே நிறைவேறியது.

 

                            விழாவில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.  

1 6 copy 7 copy 9 copy 10 copy 11 copy 13 copy 15 copy 18 copy DSC_8700 DSC_8715 DSC_8719 DSC_8720 DSC_8723 DSC_8724 DSC_8728 DSC_8730 DSC_8735 DSC_8736 DSC_8737 DSC_8738 DSC_8739 DSC_8740 DSC_8741 DSC_8742 DSC_8743 DSC_8744 DSC_8745 DSC_8746 DSC_8747 DSC_8748 DSC_8752 DSC_8755 DSC_8756 DSC_8757 DSC_8758 DSC_8760 DSC_8761 DSC_8762 DSC_8764 DSC_8765 DSC_8768 DSC_8769 DSC_8770 DSC_8772 DSC_8773 DSC_8775 DSC_8778 DSC_8780 DSC_8782 DSC_8784 DSC_8785 DSC_8786 DSC_8787 DSC_8788 DSC_8789 DSC_8790 DSC_8791 DSC_8792 DSC_8793 DSC_8794 DSC_8796 DSC_8797 DSC_8798 DSC_8799 DSC_8800 DSC_8801 DSC_8802 DSC_8803 DSC_8804 DSC_8805 DSC_8807 DSC_8808 DSC_8809 DSC_8810 DSC_8811 DSC_8812 DSC_8813 DSC_8814 DSC_8815 DSC_8816 DSC_8817 DSC_8818 DSC_8819 DSC_8820 DSC_8821 DSC_8822 DSC_8823 DSC_8824 DSC_8825 DSC_8826 DSC_8827 DSC_8829 DSC_8830 DSC_8831 DSC_8832 DSC_8833 DSC_8834 DSC_8835 DSC_8836 DSC_8837 DSC_8838 DSC_8839 DSC_8840 DSC_8841 DSC_8842 DSC_8843 DSC_8844 DSC_8845 DSC_8846 DSC_8847 DSC_8848 DSC_8849 DSC_8850 DSC_8851 DSC_8852 DSC_8853 DSC_8854 DSC_8855 DSC_8856 DSC_8857 DSC_8858 DSC_8859 DSC_8860 DSC_8861 DSC_8862 DSC_8863 DSC_8864 DSC_8865 DSC_8866 DSC_8867 DSC_8868 DSC_8869 DSC_8870 DSC_8871 DSC_8872 DSC_8873 DSC_8874 DSC_8875 DSC_8876 DSC_8877 DSC_8878 DSC_8879 DSC_8880 DSC_8881 DSC_8882 DSC_8883 DSC_8884 DSC_8885 DSC_8886 DSC_8887 DSC_8888 DSC_8890 DSC_8891 DSC_8910 DSC_8911 DSC_8912 DSC_8913 DSC_8914 DSC_8915 DSC_8916 DSC_8917 DSC_8918 DSC_8919 DSC_8920 DSC_8921 DSC_8922 DSC_8923 DSC_8924 DSC_8925 DSC_8926 DSC_8927 DSC_8928 DSC_8929 DSC_8930 DSC_8931 DSC_8932 DSC_8933 DSC_8934 DSC_8935 DSC_8936 DSC_8937 DSC_8938 DSC_8939 DSC_8940 DSC_8941 DSC_8942 DSC_8943 DSC_8944 DSC_8945 DSC_8946 DSC_8947 DSC_8948 DSC_8949 DSC_8950 DSC_8951 DSC_8952 DSC_8953 DSC_8954 DSC_8955 DSC_8956 DSC_8958 DSC_8959 DSC_8960 DSC_8966 DSC_8967 DSC_8969 DSC_8970 DSC_8972 DSC_8974 DSC_8975 DSC_8979 DSC_8980 DSC_8981 DSC_8982 DSC_8983 DSC_8984 DSC_8985 DSC_8986 DSC_8987 DSC_8988 DSC_8990 DSC_8991 DSC_8992 DSC_8993 DSC_8994 DSC_8996 DSC_8997 DSC_8998 DSC_8999 DSC_9001 DSC_9002 DSC_9003 DSC_9004 DSC_9005 DSC_9006 DSC_9007 DSC_9008 DSC_9009 DSC_9010 DSC_9011 DSC_9012 DSC_9013 DSC_9016

 

காரைநகர் திரு.திருமதி. சண்முகம் மனோன்மணி ஞாபகார்த்த சற்சங்கத்தினால் 02.07.2017 அன்று மல்லாவி பாடசாலைக்கும் மற்றும் அறநெறி பாடசாலைக்கும் சீருடைகளும் பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்ட நிகழ்வு!

காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை கட்டட திறப்புவிழா காணொளி!

காரைநகர் காரை மத்தி பண்டத்தரிப்பான்புலம் இந்து மாமன்றம் நடாத்திய சைவசமயப் போட்டிப் பரீட்சைகளுக்கான பரிசளிப்பு விழா- 2017 காணொளி!

காரைநகர் யாழ்ற்ரன் கனிஷ்ட வித்தியாலயம் புதிய கட்டட திறப்புவிழா காணொளி!

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் அறநெறிப் பாடசாலையில் மாணிக்கவாசகர் குருபூசை விழா 28.06.2017 புதன்கிழமை நடைபெற்றது!

DSC_8417 DSC_8418 DSC_8419 DSC_8420 DSC_8421 DSC_8422 DSC_8423 DSC_8424 DSC_8425 DSC_8426 DSC_8427 DSC_8428 DSC_8429 DSC_8430 DSC_8431 DSC_8432 DSC_8433 DSC_8434 DSC_8435 DSC_8436 DSC_8437 DSC_8438 DSC_8439 DSC_8440 DSC_8441 DSC_8444 DSC_8445 DSC_8447 DSC_8448 DSC_8450 DSC_8451 DSC_8453 DSC_8454 DSC_8455 DSC_8456 DSC_8457 DSC_8458 DSC_8459 DSC_8460 DSC_8461 DSC_8462 DSC_8463 DSC_8464 DSC_8465 DSC_8466 DSC_8467 DSC_8468 DSC_8469 DSC_8470 DSC_8471 DSC_8472 DSC_8473 DSC_8474 DSC_8475 DSC_8476 DSC_8477 DSC_8478 DSC_8479 DSC_8480 DSC_8481 DSC_8482 DSC_8483 DSC_8484 DSC_8486 DSC_8487 DSC_8488 DSC_8489 DSC_8492

காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை புதிய கட்டட திறப்புவிழா காணொளி!

காரைநகர் அருள்மிரு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற தேர்த்திருவிழா காணொளி!

காரைநகர் இந்துக் கல்லூரி நிறுவுனர் தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் – 2017 அழைப்பிதழ்

காரைநகர் இந்துக் கல்லூரி நிறுவுனர் தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் – 2017 அழைப்பிதழ்

காரைநகர் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவம் எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி செவ்வாய்கிழமை (04-07-2017) அன்று காலை 9:00 மணிக்கு நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் பிரதி அதிபர் திருமதி.சிவந்தினி வாகீசன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. 

விழாவிற்கு பிரதம விருந்தினராக கல்லூரியின் சிறப்புமிக்க பழைய மாணவரும் யாழ் பல்கலைக்கழக கணிதத்துறைப் பேராசிரியருமாகிய திரு.வே.தர்மரட்ணம் அவர்களும் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் ஒய்வுநிலை வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருமாகிய திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். 

நிறுவுனர் தின உரையை கல்லூரியின் முன்னாள் அதிபரும் ஓய்வுநிலை கோட்டக் கல்விப் பணிப்பாளருமாகிய  திரு.பொன் சிவானந்தராசா அவர்கள் ஆற்றவிருக்கின்றார்.

விழாவிற்கான நிதி அநுசரணை மூன்றாவது ஆண்டாக இவ்வாண்டும் 'மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்' இலிருந்து வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

விழாவில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பாடசாலைச் சமூகத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

முழுமையான அழைப்பிதழைக் கீழே காணலாம்.   

PRIZE DAY INVITATION2017

காரைநகர் இந்துக் கல்லூரியின் ‘மருத்துவக் கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்’ இரண்டரை மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு

Dr.Vijay_

காரைநகர் இந்துக் கல்லூரியின் 'மருத்துவக் கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்' இரண்டரை மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு

கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கின்ற செயற்பாடுகளுள் பாடசாலைகளில் ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்ற 'பரிசில் தினம்' நிகழ்வு கல்வியாளர்களின் ஏகோபித்த அங்கீகாரத்தினைப் பெற்று மாணவர்களின் முன்னேற்றத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தவல்ல முன்னணி நிகழ்வாகக் கருதப்படுகின்றது. 

ஆற்றல் மிக்க மாணவர்கள் பாராட்டி ஊக்குவிக்கப்படுகின்றபோது சாதனையாளர்களாக மிளிரக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்படுகின்றது என்பதை அனுபவரீதியாக உணர்ந்துகொண்டவரும் காரைநகர் இந்துக் கல்லூரியில் கற்று நிபுணத்துவம் மிக்க குழந்தைகள் மருத்துவராக கனடாவில் பிரபல்யம் பெற்று விளங்கி கல்லூரியின் புகழை நிலைநாட்டிவருகின்றவருமாகிய மருத்துவக்கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் அவர்களால் ஒன்றரை மில்லியன் ரூபா நிரந்தர வைப்பிலிடப்பட்டு 2015ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஒத்துழைப்புடன் நிறுவப்பட்டதே 'மருத்துவக்கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்' ஆகும். 

காரைநகரில் சட்டரீதியாக அமைந்து விளங்கும் ஒரே நம்பிக்கை நிதியம்(Charitable Trust Fund) என்ற பெருமையைப்பெற்றுள்ள இந்நிதியத்திலிருந்து பெறப்படுகின்ற வருடாந்த வட்டிப் பணம் காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசில் தினத்தினை  தங்குதடையின்றி காலாகாலமாக தொடர்ந்து நடத்துவதற்கான ஏற்பாடுகள் இந்நிதியத்தின் ஊடாக செய்யப்பட்டுள்ளது. 

இந்நிதியத்தின் நிறுவுநரோ அன்றி கல்லூரியின் விசுவாசிகள் எவருமோ விரும்பும் சமயத்தில் இந்நிதியத்தில்  மேலும் வைப்பீடு செய்யமுடியும் என சட்டஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாட்டிற்கு அமைய மேலதிகமாக அரை மில்லியன் ரூபாவினை நிதியத்தின் நிறுவுநர் மருத்தவக்கலாநிதி வி.விஜயரத்தினம்  அவர்கள் சென்ற ஆண்டு யூலை மாதம் 8ஆம் திகதி வைப்பிலிட்டிருந்தார். மீண்டும் யூன்27 மேலும் அரை மில்லியன் ரூபாவினை இவர் வைப்பிலிட்டதன்மூலம் நிதியத்தின் மொத்த வைப்புத்தொகை இரண்டரை மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
 
இந்நிதியத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளப்படும் வட்டித்தொகையிலிருந்து பரிசில் தினத்திற்கு ஏற்படும் செலவுகளை ஈடுசெய்தபின்னர் உள்ள மிகுதிப்பணத்தினை பாடசாலையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தமுடியும் என்கின்ற ஏற்பாடும் நிதியத்தின் சட்ட ஆவணத்தில் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

இதேவேளை இந்நிதியத்தின் அனுசரணையிலான 3வது பரிசில் தின நிகழ்வு எதிர்வரும் யூலை4ஆம் திகதி நடைபெற ஒழுங்கமைக்கப்பட்டு வருவது மேலும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

காரைநகரில் 03 ஆரம்பப் பாடசாலைகளில் அமைக்கப்பட்ட புதிய கட்டடங்களின் திறப்புவிழா நேற்று கோலாகலமாக இடம்பெற்றது.

காரைநகரில் 03 ஆரம்பப் பாடசாலைகளில் அமைக்கப்பட்ட புதிய கட்டடங்களின் திறப்புவிழா நேற்று கோலாகலமாக இடம்பெற்றது.

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கட்டடங்களைத் திறந்து வைத்தார்.

காரைநகரில் ஆரம்பப் பாடசாலைகளில் அமைக்கப்பட்ட புதிய கட்டடங்களின் திறப்புவிழா நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் காலை 8.00 மணியளவில் அதிபர் திருமதி அ.கௌரியாம்பாள் தலைமையிலும் காரைநகர் யாழ்ற்ரன் கனிஷ்ட வித்தியாலயத்தில் அதிபர் வே.முருகமூர்த்தி தலைமையில் காலை 9.00 மணியளவிலும் இரு மாடிக் கட்டடங்களின் திறப்பு விழா இடம்பெற்றது.

 திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் புதிய கட்டடங்களைத்  நாடா வெட்டித் திறந்து வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆ.குமரேசமூர்த்தியும் கௌரவ விருந்தினராக தீவக வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ம.நீரஜாவும் கலந்துகொண்டனர்.

அத்துடன் வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலையில் கடந்த வருடம் அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடமும் நேற்றைய தினம் முற்பகல் 10.00 மணியளவில்  அதிபர் க.நேத்திரானந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.
உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலிய அரசின் நிதி உதவியுடன் வடமாகாணக் கல்வித் திணைக்களத்தினால்சுப்பிரமணியவித்தியாசாலையிலும்,யாழ்ற்ரன் கனிஷ்ட வித்தியாலயத்திலும் தலா 8..5 மில்லியன் ரூபா செலவில் இரு மாடிக்கட்டடங்கள் அமைக்கப்பட்டதுடன்  வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலையில் கடந்த வருடம் 6 மில்லியன் ரூபா செலவில் வகுப்பறைக் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை

DSC_8106 DSC_8111 DSC_8112 DSC_8113 DSC_8114 DSC_8115 DSC_8116 DSC_8118 DSC_8122 DSC_8123 DSC_8130 DSC_8131 DSC_8136 DSC_8145 DSC_8159 DSC_8163 DSC_8170 DSC_8171 DSC_8172 DSC_8173 DSC_8178 DSC_8195 DSC_8198 DSC_8200

 

 

 

காரைநகர் யாழ்ற்ரன் கனிஷ்ட வித்தியாலயம்

DSC_8205 DSC_8208 DSC_8209 DSC_8210 DSC_8226 DSC_8228 DSC_8229 DSC_8230 DSC_8235 DSC_8237 DSC_8240 DSC_8241 DSC_8242 DSC_8244 DSC_8259 DSC_8261 DSC_8262 DSC_8263 DSC_8270 DSC_8272 DSC_8273 DSC_8276 DSC_8303 DSC_8304 DSC_8305 DSC_8306 DSC_8307 DSC_8308 DSC_8309 DSC_8310 DSC_8311 DSC_8312 DSC_8313 DSC_8314

 

 

 

காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை

DSC_8323 DSC_8324 DSC_8325 DSC_8327 DSC_8328 DSC_8337 DSC_8347 DSC_8348 DSC_8351 DSC_8354 DSC_8395 DSC_8401 DSC_8402 DSC_8416

காரைநகர் அருள்மிரு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற 7ம் திருவிழா காணொளி!

காரைநகர் அருள்மிரு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற 6ம் திருவிழா காணொளி!

காரைநகர் அருள்மிரு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில்  நடைபெற்ற 6ம் இரவு திருவிழா காணொளி!

 

 

 

 

காரைநகர் அருள்மிரு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில்  நடைபெற்ற 6ம் பகல் திருவிழா காணொளி!

 

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் அறநெறிப் பாடசாலை நடத்தும் மாணிக்கவாசகர் குருபூசை விழா 28.06.2017 புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது!

IMG_1258

காரைநகர் கோவளம் விளையாட்டுக்கழகத்தின் இவ் ஆண்டுக்கான மூன்றாவது சமூக சேவை வேலைத்திட்டம்!

காரைநகர் கோவளம் விளையாட்டுக்கழகத்தின் இவ் ஆண்டுக்கான மூன்றாவது சமூக சேவை வேலைத்திட்டம்!


காரைநகர் கோவளம் விளையாட்டுக்கழகத்தின் இவ் ஆண்டுக்கான மூன்றாவது சமூக சேவை வேலைத்திட்டமாக நமது காரைநகர் மண்ணிற்கு என்று தனித்துவமான இயற்கை விவசாய பாரம்பரியங்கள் உள்ளன அவை நவீன மயப்படுத்தலின் மூலம் அழிவடைந்து செல்வதை அனைவராலும் உணர முடிகிறது. அப் பாரம்பரியங்களை பாதுகாத்து நமது மண்ணின் தனித்துவத்தினை நிலை நிறுத்துவதற்காக  இயற்கை விவசாயத்தினை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் காரைநகர் கமநலசேவைகள் நிலையத்தில்  காரைநகர் விவசாய பெருங்குடி மக்களுக்கான விசேட கருத்தரங்கம்  24.06.2017 சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் இயற்கை விவசாயம் சார்பான உரைகளை முன்னாள் கிளிநொச்சி மாவட்ட கமநல ஆணையாளரும் தற்போதய காரைநகரில் பிரதேச செயலருமாக திரு.ஈ.தயாரூபன் அவர்களும் காரைநகர் பிரதேச விவசாய போதனாசிரியர் அவர்களும் வழங்கியிருந்தனர். இந் நிகழ்வில் காரைநகரின் விவசாய சம்மேளனங்கள் சார்பாக பலரும் கலந்துகொண்டு இயற்கை முறையிலான விவசாய முறைகளை கேட்டு அறிந்து  பயன்பெற்றனர். 

a3 a4 a6 a8 a9 a10 a11 a12 a13 a15 a16 a17 a18 a19 a20 a21 a22 a23 a24 a25 a26 a29 a30 a31 a33 a34 a35 a36 a37 a38 a39 a40 a42 s1 s2

காரைநகர் களபூமி திக்கரை முருகன் ஆலயத்தில் 24.06.2017 இடம்பெற்ற பூங்காவனத்திருவிழா காணொளி!

காரைநகர் அருள்மிரு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற 4ம் திருவிழா காணொளி!

காரைநகர் அருள்மிரு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கோவில் 4ம் திருவிழாவில் நடைபெற்ற கலை நிகழ்வு காணொளி!

 

 

 

காரைநகர் அருள்மிரு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில்  நடைபெற்ற 4ம் இரவு திருவிழா காணொளி!

 

 

 

 

 

காரைநகர் அருள்மிரு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில்  நடைபெற்ற 4ம் பகல் திருவிழா காணொளி!

 

காரைநகர் களபூமி திக்கரை முருகன் ஆலயத்தில் 23.06.2017 இடம்பெற்ற தீர்த்தத்திருவிழா காணொளி!