Tag: காரைச் செய்திகள்

30/12/2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற களபூமி சனசமூக நிலையத்தின் பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது.

30/12/2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற களபூமி சனசமூக நிலையத்தின் பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது. தலைவர் ச.குகராஜா, செயலாளர் பா.திருலோகேஸ்வரன், பொருளாளர் சி.சிவகரன், உபதலைவர் ச.மனோகரன், உபசெயலாளர் நீ.வாலாம்பிகை மற்றும் நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டன. அத்துடன் புலம்பெயர்ந்த நாடுகளுக்கான பிரதிநிதிகளும் தெரிவுசெய்யப்பட்டன. அத்துடன் அன்றைய தினம் சமூகமளித்த மக்களுக்கு முன்னைநாள் மறைந்த நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் மறைந்த கிராம மக்கள் நினைவாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

 

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி 2018 க.பொ.த (உ.த) பெறுபேற்றின் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெறுவோர் விபரம்

Al result

கனடா காரை கலாச்சார மன்றம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான வறிய மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு வழங்கியதையிட்டு காரைநகர் அபிவிருத்திச் சபை நன்றி தெரிவிப்பு

Canada Letter

29/12/2018 சனிக்கிழமை மாலை 3:00 மணிக்கு காரைநகர் களபூமி சுந்தர மூர்த்தி நாயனார் வித்தியாலய பழைய மாணவர் சங்க கூட்டத்தில் பாடசாலை மைதானம் சீர் செய்தல் சம்மந்தமாகவும் மற்றும் பாடசாலை நுழைவாயில் வளைவு சம்மந்தமாகவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

29/12/2018 சனிக்கிழமை மாலை 3:00 மணிக்கு காரைநகர் களபூமி சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய பழைய மாணவர் சங்க கூட்டத்தில் பாடசாலை மைதானம் சீர் செய்தல் சம்மந்தமாகவும் மற்றும் பாடசாலை நுழைவாயில் வளைவு சம்மந்தமாகவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இரண்டிற்கும் ஆனா முழுமையான அனுமதிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையிலும் முதல் கட்டமாக நுழைவாயில் எதிர்வரும் தை பூசம் அன்று நுழைவாயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவினை நிகழ்த்துவதாக தீர்மானித்துள்ளோம். அதற்குரிய முழுமையான அனுசரணையாளர் திருவாளர் அன்னலிங்கம் (ஜெர்மனி )அவர்களுடன் தொலைபேசியூடாக உரையாடிய போது சம்மதத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.அத்துடன் மைதானம் சீர்செய்தளுக்கான நிதியினை காரை லண்டன் நலன்புரி சங்கம் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் கணக்கில் வைப்பிலிட்ட மறுநாளே பணியினை தொடங்குவதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளன.

காரைநகர் ஈழத்தச் சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவ நிறைவான திருவூடல் உற்சவமும் தொடர்ந்து தீர்த்த உற்சவமும் 23.12.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.

காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் 25.12.2018 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற மகரஜோதிப் பெருவிழா மற்றும் இளங்கலைஞர் மதிப்பளிப்பு விழாவு நிகழ்வு!

காரைநகர் மணிவாசகர் சபை நடாத்தும் மணிவாசகர் விழா – 2018 (64வது ஆண்டு)

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 23.12.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவாதிரை ஆருத்திரா தரிசனம் காணொளி! (புதிது)

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 23.12.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவாதிரை தீர்த்தத் திருவிழா அன்று எடுக்கப்பட்ட காவடி காட்சிகள்!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 22.12.2018 சனிக்கிழமை நடைபெற்ற திருவாதிரை தேர்த் திருவிழா காணொளி! (பகுதி-2)

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று 23.12.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவாதிரை ஆருத்திரா தரிசனம் காட்சிகள்!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று 23.12.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவாதிரை ஆருத்திரா தரிசனம் காணொளி!

 

நன்றி IBC

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 22.12.2018 சனிக்கிழமை நடைபெற்ற திருவாதிரை தேர்த் திருவிழா காணொளி! (புதிது)

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 22.12.2018 சனிக்கிழமை நடைபெற்ற திருவாதிரை தேர்த் திருவிழா காட்சிகள்!

 

படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

https://photos.app.goo.gl/UCns2Uj9KTPeWJkW6

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று 22.12.2018 சனிக்கிழமை நடைபெற்ற திருவாதிரை தேர்த் திருவிழா காணொளி!

 

நன்றி SIVAN TV

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 21.12.2018 வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவாதிரை 8ம் நாள் திருவிழா காணொளி!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 21.12.2018 வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவாதிரை 8ம் நாள் திருவிழா காட்சிகள்!

19.12.2018 புதன்கிழமை நடைபெற்ற காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடத்திய தெய்வீகக் கலையரங்கு காணொளி! (பகுதி – 2)

காரைநகர் களபூமி சத்திரந்தை ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தில் 19/12/2018 புதன்கிழமை அன்று பரணி உற்சவ நிகழ்வு மாலை 6:00 மணிக்கு அபிஷேக தீபாராதனையுடன் ஆரம்பமாகி வைரவப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெற்றன.

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 20.12.2018 வியாழக்கிழமை நடைபெற்ற திருவாதிரை 7ம் நாள் திருவிழா காணொளி!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 20.12.2018 வியாழக்கிழமை நடைபெற்ற திருவாதிரை 7ம் நாள் திருவிழா காட்சிகள்!

காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஒழுங்குபடுத்தலில் காரைநகரில் சிறப்புற இடம்பெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்

காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஒழுங்குபடுத்தலில் காரைநகரில் சிறப்புற இடம்பெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்

கொழும்ப றோட்டரிக் கழகத்தினால் காரைநகரில் இலவச கண் பரிசோதனை முகாம் ஒன்று 08.12.2018 சனிக்கிழமை நடாத்தப்பட்டது.

காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் காலை 9.00 மணிமுதல் இடம்பெற இந்தப் பரிசோதனை முகாமில் கண்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 600 பேருக்கு மூக்குக் கண்ணnடிகள் வழங்கப்பட்டதுடன்; அதில் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டியவர்களுக்கான கண்சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது

கண் பரிசோதனை முகாமிற்கான ஏற்பாடுகளை காரைநகர் அபிவிருத்திச் சபை மேற்கொண்டதுடன் காரைநகர் மக்கள் இதில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

காரைநகர் ஈழத்துச் சிதம்பர வடக்கு வீதியில் பல இலட்சம் ரூபா செலவில் அபிவிருத்திப் பணிகள்.

காரைநகர் ஈழத்துச் சிதம்பர வடக்கு வீதியில் பல இலட்சம் ரூபா செலவில் அபிவிருத்திப் பணிகள்.

காரைநகர் ஈழத்துச் சிதம்பர வடக்கு வீதியில் டி.எம்.சுவாமிநாதனின் ஒத்துழைப்படன் முன்னாள் இந்துகலாசார அலுவல்கள் அமைச்சர் தியாகராசா மகேஸ்வரனின் சகோதரர் தியாகராசா பரமேஸ்வரனின் வழிகாட்டலில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்றது.

சுமார் இரண்டு மில்லியன் ரூபா செலவில் வடக்கு வீதியில் நவீன வசதிகளுடன் கூடிய மலசலகூடத் தொகுதி அமைக்கப்பட்டு வருகின்றது.ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்குமான இந்த மலசல கூடமானது நகரங்களில் காணப்படுவது போன்ற நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருவது சிறப்பம்சமாகும்.

இதுவரை காலமும் மலசலகூட வசதிகள் இன்றி திருவிழாக் காலங்களில் ஆயிரக்கணக்கில் கூடும் பத்தர்கள் சிரமங்களை எதிர்கொண்டமை யாவரும் அறிந்ததே இந்த அவலத்தைப் போக்க தியாகராசா பரமேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமன்றி ஆலய வடக்கு வீதியில் உள்ள அம்மா மடமும் துரிதகதியில் புனரமைக்கப்பட்டு வருகின்றது. அம்மா மட வளாகத்தில் காணப்பட்ட ஆறு கிணறுகள் இருபது இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆறு அக்ரகாரங்களுக்கு மேலதிகமாக 21 அக்ரகாரங்கள் அமைப்பதற்கும் பரமேஸ்வரன் அவர்களினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதே வேளை ஆலயத் திருப்பணி தவிர்ந்த வேறு வேலைகளுக்கு ஆலயத்தின் பெயரால் நிதி சேகரிப்பவர்களுக்கு நிதியினை வழங்கவேண்டாம் என ஆலய ஆதீனகர்த்தாக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆலயப் புறச் சூழலில் அரச நிதியைப் பயன்படுத்தி மேலும் பல அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே ஆலயத் திருப்பணி தவிர்ந்த வேறு தேவைகளுக்கு பணத்தை வேறு நபர்களிடம் வழங்கி ஏமாராது ஆலயத் திருப்பணிக்கான நிதிகளை ஆலய காரியாலயத்தில் செலுத்திப் பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

 

19.12.2018 புதன்கிழமை நடைபெற்ற காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடத்திய தெய்வீகக் கலையரங்கு காணொளி!

அறிவித்தல், காரைநகர் களபூமி சனசமூக நிலையத்தின் பொதுக்கூட்டமும் நிர்வாக சபை தெரிவும்- 30.12.2018

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடத்திய தெய்வீகக் கலையரங்கு 19.12.2018 புதன்கிழமை நடைபெற்றது!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 19.12.2018 புதன்கிழமை நடைபெற்ற திருவாதிரை 6ம் நாள் திருவிழா காணொளி!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 19.12.2018 புதன்கிழமை நடைபெற்ற திருவாதிரை 6ம் நாள் திருவிழா காட்சிகள்!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் யோகர் வளாகத் திறப்பு விழா 18.12.2018 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது!

 

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் யோகர் வளாகத் திறப்பு விழா 18.12.2018 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.

ஈழத்துச் சிதம்பர மேற்படி வளாகம் ஆலய ஆதீனகர்த்தாக்களின் ஆசியுடன் ஆலய பிரதமகுரு ஆசியுடனும் ஒரு வளாகம் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் (சுவிஸ் நாதன்) அவர்களாலும் மற்றைய வளாகம் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி ப.நந்தகுமார் அவர்களாலும் திறந்து வைக்கப்பட்டது.

 

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் யோகர் வளாகத் திறப்பு விழா மற்றும் காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 18.12.2018 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருவாதிரை 5ம் நாள் திருவிழா காணொளி