Category: Google Photos

காரைநகர் சிவகாமி அம்மன் வருடாந்த கொடியேற்ற காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

காரைநகர் புகலி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆலய சற்குண சற்சந்தான பாக்கிய மகாயாகம் பத்தாம் நாள் காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

அகில இலங்கைத் தமிழ்த்தினப் போட்டியில் மாகாண மட்டத்தில் யாழ்ற்ரன் கல்லூரி 2ம் இடம்

இலங்கைக் கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை தமிழ்த்தினப் போட்டியில் பிரிவு 4 இற்கான தனிநடனப் போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி மாணவன் செல்வன் செந்தில்நாதன் பிரசாந்தன் 2ம் இடத்தைப் பெற்றுள்ளார். இம்மாணவனுக்கும், இம்மாணவனைப் பயிற்றுவித்த ஆசிரியை திருமதி. சகிலா சுதாகரன் அவர்களுக்கும் கல்லூரி அதிபர் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறார்.

DSC02362

கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக் கூட்டத்திற்கான , இடம் காலத்திற்கான மாற்றம் பற்றிய அறிவித்தலும் அழைப்பும். ஜூன் 21, 2015

GenMeetingTime andLocation20001

கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்ட ஒத்திவைப்பு அறிவித்தல்.

meeting Postponed0001

திருமதி ஞானேஸ்வரி பொன்னம்பலம்(செல்லம்மா) அவர்களின் மறைவு குறித்து கனடா-காரை கலாச்சார மன்றத்தின் கண்ணீர் அஞ்சலி

sellama copy

திரு.குமாரரெட்ணம் பாலசுந்தரம் அவர்களின் மறைவு குறித்து கனடா-காரை கலாச்சார மன்றத்தின் கண்ணீர் அஞ்சலி

Kumareshan copy

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கொடியிறக்க உற்சவக் காட்சிகள்.

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் 08.06.2015 திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்த்திருவிழாக் காட்சிகள்.

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் 07.06.2015 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சப்பரத்திருவிழாக் காட்சிகள்.

கனடா காரை கலாச்சார மன்றம். பொதுக்கூட்ட அறிவித்தலும் அழைப்பும். ஜூன் 14, 2015

ckcagenmeeting_14-06-2015-page-NEW

காரை சங்கமம் 2015 விளையாட்டு போட்டியுடன் கூடிய ஒன்றுகூடல்

காரை-சங்கமம்-2015-விளையாட்டு-போட்டியுடன்-கூடிய-ஒன்றுகூடல்1

 

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் 12.07.2015

Get_to_gether_karai__2015_copy

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் மூன்றாம் திருவிழா இரவுக் காட்சிகள்.

மகோற்சவம் கடந்த  ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து பத்துத் தினங்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. 

இந்த உற்சவத்தில் எதிர்வரும் 8ம் திகதி திங்கட்கிழமை தேர்த்திருவிழாவும் மறுநாள் செவ்வாய்க்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெற உள்ளது.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் 03.06.2015 புதன்கிழமை இடம்பெற்ற பூங்காவனத் திருவிழா காட்சிகள்.

காரைநகர் சத்திரந்தை ஞானவைரவர் கோவில் மணவாளக் கோல உற்சவம் கடந்த திங்கட்கிழமை மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

கர்நாடக இசை பயிலும் மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறை (WORKSHOP)

workshop-2 copy

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் 02.06.2015 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பத்தாம் திருவிழா கொடியிறக்கக் காட்சிகள்.

காரைநகர் புகலி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆலய சற்குண சற்சந்தான பாக்கிய மகாயாகம் ஒன்பதாம் நாள் காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பத்தாம் திருவிழா தீர்த்தோற்சவக் காட்சிகள்.

காரைநகர் பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் நேற்று இரவு இடம்பெற்ற தேரடி பார்க்கும் காட்சியினையும் படங்களில் காணலாம்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் 01.06.2015 திங்கட்க்கிழமை இடம்பெற்ற தேர்த் திருவிழா காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

PART-1

PART-2

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் இன்று திங்கட்க்கிழமை இடம்பெற்ற தேர்த் திருவிழா காட்சிகள்

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எட்டாம் திருவிழா சப்பரக் காட்சிகள்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எட்டாம் திருவிழா பகல் காட்சிகள்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஏழாம் திருவிழா இரவுக்காட்சிகள்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஏழாம் திருவிழா பகல் காட்சிகள்.தொடர்ந்து இன்று மாலை இடம்பெற்ற வேட்டைத்திருவிழா காட்சிகள்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆறாம் திருவிழா இரவுக்காட்சிகள்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆறாம் திருவிழா பகல் காட்சிகள்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் 28.05.2015 வியாழக்கிழமை இடம்பெற்ற ஜந்தாம் திருவிழா இரவுக்காட்சிகள்.