Muthu Ponnampalam

Author's posts

காரைநகர் அபிவிருத்திச்சபையின் பொதுக்கூட்டம் 30.12.2012

காரைநகர் அபிவிருத்திச்சபையின் பொதுக்கூட்டம் 30.12.2012
காரைநகர் அபிவிருத்திச்சபையின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 30.12.2012 ஞாயிற்றுக்கிழமை காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் காலை 9.00மணிக்கு நடைபெறவுள்ளது. க.சோமசேகரம் தலமையில் நடைபெறும் இன்நிகழ்வில் எதிர்வரும் ஆண்டிற்கான புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்படவுள்ளதால் அனைத்து அங்கத்தவர்களையும் வருகைதந்து சிறப்பிக்குமாறு காரைநகர் அபிவிருத்திச்சபையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்

பிரான்ஸ் – காரைநகர் அப்புத்துரை பாடசாலை பழைய மாணவர்களின் அன்பளிப்பு

யா/வலந்தலை தெற்கு அ .மி .த .க.பாடசாலையின் (அப்புத்துரை பள்ளிக்கூடம்) பழைய மாணவர்சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க , இப் படாசாலையின் பிரான்ஸ் வாழ் பழைய மாணவர்கள் தங்கள் மனமுவர்ந்த பங்களிப்பினை (பிரான்ஸ் காரை நலன் புரிச் சங்க ஆதரவுடன்) வழங்கி உள்ளார்கள்.

Continue reading

காரைநகர் பிரதேச செயலகத்தில் 20.12.2012 அன்று நடைபெற்ற ஒளிவிழாக் காட்சிகள்

காரைநகர் பிரதேச செயலகத்தில் 20.12.2012 அன்று நடைபெற்ற ஒளிவிழாக் காட்சிகள்

17.12.2012இல் காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற கஜமுக சம்ஹாரத்திலிருந்து சில காட்சிகள்

திருவெம்பாவை 2ம் நாள்

காரைநகர் ஈழத்துச்சிதம்பர திருவெம்பாவை 1ம் நாள் நிகழ்வு

தொடர்ந்து வரும் திருவெம்பாவை நிகழ்ச்சிகளை ஒலி. ஒளி வடிவில் எடுத்து வருவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

காரைநகர் ஈழத்துச்சிதம்பர திருவெம்பாவை 1ம் நாள்

இன்று நடைபெற்ற காரைநகர் ஈழத்துச்சிதம்பர திருவெம்பாவை 1ம் நாள் நிகழ்வுகளைக் கீழே படங்களில் காணலாம்

தொடர்ந்து வரும் திருவெம்பாவை நிகழ்ச்சிகளை ஒலி. ஒளி வடிவில் எடுத்து வருவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

சிவகற்புக்கரசி அரியரட்ணம்

Katpukarasi 2மரண அறிவித்தல்
சிவகற்புக்கரசி அரியரட்ணம்
காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணம், லில்லி அவன்யு, வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கற்புக்கரசி அரியரட்ணம் அவர்கள் 11.12.2012 அன்று சிவபதம் அடைந்தார்.

திருமதி கமலாதேவி இராஜதுரை

மரண அறிவித்தல்

திருமதி கமலாதேவி இராஜதுரை

பிறப்பு : 1 நவம்பர் 1946 — இறப்பு : 10 டிசெம்பர் 2012

 

 

காரைநகர் மணற்பிட்டியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் கோவளம், நாவலப்பிட்டி இல 17, பனிதுடுமுல்ல ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி இராஜதுரை அவர்கள் 10-12-2012 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

Continue reading

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்திற்காக சேகரிக்கப்பட்ட நிதியில் மாணவர்களுக்கு உதவிகள்

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்திற்காக சேகரிக்கப்பட்ட நிதியில் மாணவர்களுக்கு உதவிகள்

காரைநகர் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்திற்காக சேகரிக்கப்பட்ட கொடி தின நிதியிலிருந்து வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், மிதிவண்டிகள், பாதணிகள் என்பன வழங்கப்பட்டதுடன் தேசிய ரீதியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது. அப்படங்களை இங்கே காணலாம்.

 

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் வாழ்வாதார உதவிகள்

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் வாழ்வாதார உதவிகள்
நாடாளுமன்ற உறுப்பினர் சில்வஸ்ரின் அலன்ரின் வழங்கினார்.

Continue reading

காரைநகர் சுற்றுவீதிக்கு 2013 இல் காற்பெற் இடப்படும்!

காரைநகர் சுற்றுவீதிக்கு 2013 இல் காற்பெற் இடப்படும்!
காரைநகர் அபிவிருத்திச்சபைத் தலைவர் க.சோமசேகரம் தகவல்! காரைநகர் சுற்று வீதிக்கு எதிர்வரும் 2013 ம் ஆண்டு காற்பெற் இட்டு புணரமைக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியளாலர் தெரிவித்துள்ளதாக காரைநகர் அபிவிருத்திச்சபைத்தலைவர் க.சோமசேகரம் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியளாலர் கடந்தவாரம் காரைநகரிற்கு விஜயம் செய்தபோது சுற்று வீதி சம்பந்தமாக கலந்துரையாடும்போதே இவ்வாறு தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.

திரு.சண்முகம் திருநாவுக்கரசு(ஓவசியர்)

மரண அறிவித்தல்

திரு.சண்முகம் திருநாவுக்கரசு(ஓவசியர்)

தோற்றம்: 18.08.1936                                   மறைவு: 6.12.2012

காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும் கனடா ஸ்காபரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சண்முகம் திருநாவுக்கரசு(ஓவசியர் V.C) 6.12.2012 வியாழக்கிழமை சிவபதமடைந்துள்ளார்.
Continue reading

திருமதி ஆறுமுகம் கனகம்மா

மரண அறிவித்தல்

திருமதி ஆறுமுகம் கனகம்மா

தோற்றம் 06-09-1933    மறைவு 07-12-2012

காரைநகர் மல்லிகையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஆறுமுகம் கனகம்மா 07-12-2012 வெள்ளிக்கிழமை காலமாகிவிட்டார்.

 

Continue reading