பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் வாழ்வாதார உதவிகள்

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் வாழ்வாதார உதவிகள்
நாடாளுமன்ற உறுப்பினர் சில்வஸ்ரின் அலன்ரின் வழங்கினார்.

காரைநகர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நீலங்காடு கிராம அபிவிருத்திச்சங்கம் மற்றும் ஊரி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சில்வஸ்ரின் அலன்ரின் தனது வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் தையல் உபகரணங்களையும் தண்ணீர்த் தாங்கிகளையும் வழங்கியுள்ளார். அத்துடன் திவிநெகும திட்டத்தின் கீ;ழ் கருவாடு பதனிடும் பொருட்களை அம்பாள் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கும் சிவகௌரி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கும் வழங்கினார். அப்படங்களை இங்கே காணலாம்.

[nggallery id=4].