Tag: காரைச் செய்திகள்

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 17.02.2021 புதன்கிழமை இடம்பெற்ற கொடியேற்றத் திருவிழா காட்சிகள்!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 17.02.2021 புதன்கிழமை இடம்பெற்ற கொடியேற்றத் திருவிழா காணொளி!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 13.02.2021 சனிக்கிழமை இடம்பெற்ற பூர்வாங்க கிரியை!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை திருவருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் சார்வரி வருஷ பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் – 2021

காரைநகரில் பெய்த மழையின் நாளாந்த மழை வீழ்ச்சி விபரங்கள்!

Karai_rainfall_Report_31Jan2021

காரைநகர் மாப்பாணவூரி அருள் மிகு நாச்சி அம்மன் ஆலயத்தில் 11.02.2021 வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக தின திருவிழா!

காரைநகர் மாப்பாணவூரி அருள் மிகு நாச்சி அம்மன் ஆலயத்தில் 10.02.2021 புதன்கிழமை இரவு நடைபெற்ற கும்பாபிஷேக தின கிரியை நிகழ்வு!

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடாத்திய சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 174வது இசை ஆராதனை விழா 02.02.2021 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 15.01.2021 வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாட்டுப் பொங்கல் காணொளி!

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையுடன் காரைநகர் பாடசாலைகளின் க.பொ.த (சா/த) வகுப்பு மாணவர்களுக்கு கணித பாட முன்னோடி பரீட்சை மற்றும் பரீட்சை வினாத்தாள் தொடர்பான செயலமர்வுகளும் 27.12.2020,31.12.2020,01.01.2021 ஆகிய திகதிகளில் நடாத்தப்பட்டது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையூடாக காரை வாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் நடாத்தப்பட்ட காரைநகர் பாடசாலைகளின் க.பொ.த (சா/த) வகுப்பு மாணவர்களுக்கு 27.12.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கணித பாட முன்னோடி பரீட்சை ஒன்றும் 31.12.2020, 01.01.2021 ஆகிய திகதிகளில் பரீட்சை வினாத்தாள் தொடர்பான செயலமர்வுகளும் நடாத்தப்பட்டது.

செயற்திட்டத்திற்கு உதவிய காரைநகர் அபிவிருத்திச் சபையினருக்கும் மற்றும் கனடா காரை கலாச்சார மன்றத்திற்கும் காரை வாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் நன்றி தெரிவித்த கடிதத்தை கீழே பார்வையிடலாம்.

காரைநகரில் பெய்த மழையின் நாளாந்த மழை வீழ்ச்சி விபரங்கள்!

Karai_rainfall_Report_16Jan2021

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 15.01.2021 வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாட்டுப் பொங்கல் நிகழ்வு!

காரைநகரில் பெய்த மழையின் நாளாந்த மழை வீழ்ச்சி விபரங்கள்!

Karai_rainfall_Report_31Dec2020

noolaham.org என்ற எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள ஈழத்துச் சிதம்பரத்துடன் தொடர்புபட்ட நூல்கள்.

noolaham.org என்ற எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள

ஈழத்துச் சிதம்பரத்துடன் தொடர்புபட்ட நூல்கள்.

ஈழத்து தமிழ் பேசும் எழுத்தாளர்களின் ஆக்கங்கள், புலம்பெயர் நாடுகளில் எம்மவர்களால் வெளியிடப்படும் ஆக்கங்கள் மற்றும் இலங்கை தொடர்பான நூல்கள் என்பவற்றை ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு வழங்குகின்ற மகத்தான பணியில் noolaham.org என்கின்ற எண்ணிம நூலக நிறுவனம் ஈடுபட்டு வருவது குறித்த முழுமையான விபரங்கள் இவ்விணையத்தளம் ஊடாக முன்னர் எடுத்து வரப்பட்டிருந்ததை வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். காரைநகர் தொடர்பான நூல்களை இந்த எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்ந்தவண்ணமுள்ளன. ஈழத்துச் சிதம்பரம் தொடர்புபட்டு வெளிவந்து ஆவணப்படுத்தப்பட்ட நூல்களை வாசகர்கள் எண்ணிம நூலகத்தில் பார்வையிடுவதற்கு வசதியாக அவற்றின் இணைப்புக்கள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றினை அழுத்தி குறிப்பிட்ட நூல்களைப் பார்வையிடலாம்.

 

 

  1. ஈழத்துச் சிதம்பரம் (1961)

Link to book details:

http://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(1961)

 

Link to PDF file:

https://noolaham.net/project/773/77262/77262.pdf

 

 

  1. ஈழத்துச் சிதம்பரம் (2002)

Link to book details:

http://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

 

Link to PDF file:

https://noolaham.net/project/535/53416/53416.pdf

 

 

  1. ஈழத்துச் சிதம்பர புராணம்

Link to book details:

http://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

 

Link to PDF file:

https://noolaham.net/project/670/66958/66958.pdf

 

 

  1. காரைநகர் திண்ணபுர மான்மியம்

Link to book details:

http://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D

 

Link to PDF file:

https://noolaham.net/project/746/74584/74584.pdf

 

 

  1. திருவாசக ஆராய்ச்சியுரை – முதலாம் பாகம்

Link to book details:

http://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_-_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

 

Link to PDF file:

https://noolaham.net/project/90/8922/8922.pdf

 

 

  1. திருவாசக ஆராய்ச்சியுரை – இரண்டாம் பாகம்

Link to book details:

http://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_-_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

 

Link to PDF file:

https://noolaham.net/project/184/18309/18309.pdf

 

 

  1. திருவெம்பாவை உரை

 

Link to book details:

http://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88

 

Link to PDF file:

https://noolaham.net/project/746/74510/74510.pdf

 

  1. திருவாதிரை மலர்

 

Link to book details:

http://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D

 

Link to PDF file:

https://noolaham.net/project/544/54344/54344.pdf

 

  1. மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய சிவபுராணம்

 

Link to book details:

http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

 

Link to PDF file:

https://noolaham.net/project/89/8868/8868.pdf

 

 

  1. காரைநகர் சைவமகாசபை பொன் விழா மலர் 1967

 

Link to book details:

http://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_1967

 

Link to PDF file:

https://noolaham.net/project/183/18226/18226.pdf

 

 

  1. காரைநகர் மணிவாசகர் சபை 23 வது மணிவாசகர் விழா 1977

 

Link to book details:

http://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88_23_%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_1977

 

Link to PDF file:

https://noolaham.net/project/733/73212/73212.pdf

 

 

  1. காரைநகர் மணிவாசகர் சபை பொன் விழா மலர் 1940-1990

Link to book details:

http://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_1940-1990

 

Link to PDF file:

https://noolaham.net/project/586/58592/58592.pdf

 

 

  1. காரைநகர் சிவன் கோவில் (ஈழத்துச் சிதம்பரம்) மஹா கும்பாபிஷேக மலர் 1998

 

Link to book details:

http://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)_%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_1998

 

Link to PDF file:

https://noolaham.net/project/85/8495/8495.pdf

 

 

  1. காரைநகர் சிவன் கோவில் (ஈழத்துச்சிதம்பரம்) மகா கும்பாபிஷேக மலர் 1998

 

Link to book details: http://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_1998

 

Link to PDF file:

https://noolaham.net/project/87/8625/8625.pdf

 

 

  1. மணிவாசகர் விழா மலர் 1957

 

Link to book details:

http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_1957

 

Link to PDF file:

https://noolaham.net/project/630/62922/62922.pdf

 

 

  1. காரைநகர் திண்ணபுரம் சிவன் கோவில் ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானம்: சிற்பத்தேர் வெள்ளோட்ட மலர் 2006

 

Link to book details:

http://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_2006

 

Link to PDF file:

https://noolaham.net/project/665/66441/66441.pdf

 

 

  1. காரைநகரில் சைவசமய வளர்ச்சி

Link to book details:

http://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF

 

Link to PDF file:

https://noolaham.net/project/188/18776/18776.pdf

 

 

  1. வைத்தீசுவரர் மலர்

Link to book details:

http://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D

 

Link to PDF file:

https://noolaham.net/project/86/8552/8552.pdf

 

 

  1. இருபத்தைந்தாவது ஆண்டு மணிவாசகர் விழா மலர் 1979

 

http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_1979

 

https://noolaham.net/project/85/8474/8474.pdf

 

 

  1. ஆண்டி கேணி ஐயனார்

 

Link to book details:

http://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%90%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

 

Link to PDF file:

https://noolaham.net/project/688/68708/68708.pdf

 

 

 

 

 

 

 

 

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 2018ம் (23.12.2018) ஆண்டு நடைபெற்ற ஆருத்திரா அபிஷேகம் !

காரைநகரில் பெய்த மழையின் நாளாந்த மழை வீழ்ச்சி விபரங்கள்!

Karai_rainfall_Report_14Dec2020

காரைநகரில் புரட்டாசி,ஐப்பசி,கார்த்திகை,மார்கழி (ஒரு கிழமை) மாதங்களில் பெய்த மழையின் நாளாந்த மழை வீழ்ச்சி விபரங்கள்!

Karai_rainfall_Report_06Dec2020a

2020ம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் காரைநகர் கோட்டப் பாடசாலை மாணவர்கள் 25 பேர் சித்தியடைந்துள்ளனர்.

Gr 5 Results

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 29.10.2020 வியாழக்கிழமை இடம்பெற்ற பிராயச்சித்த அந்தரீத சம்புரோசஷண மஹா கும்பாபிஷேக காணொளி!

காரைநகர் இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ற்ரன் கல்லூரி பாடசாலைகளில் இருந்து 17 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளனர்.

 

 

காரைநகர் வாரிவளவு ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 18.10.2020 ஞாயிற்றுக்கிழமை பகல் இடம்பெற்ற விசேட பிராயச்சித்த ஷம்ரோக்‌ஷண மஹா கும்பாபிஷேக காணொளி!

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 29.10.2020 வியாழக்கிழமை இடம்பெற்ற பிராயச்சித்த அந்தரீத சம்புரோசஷண மஹா கும்பாபிஷேகம்!

காரைநகர் வாரிவளவு ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 17.10.2020 சனிக்கிழமை பகல் இடம்பெற்ற விசேட பிராயச்சித்த ஷம்ரோக்‌ஷண மஹா கும்பாபிஷேக காணொளி!

 

 

காரைநகர் வாரிவளவு ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 17.10.2020 சனிக்கிழமை மற்றும் 18.10.2020 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விசேட பிராயச்சித்த ஷம்ரோக்‌ஷண மஹா கும்பாபிஷேகம்!

காரைநகர் கிழவன்காடு கலாமன்றத்தின் பரிசளிப்பும் கலைநிகழ்வும் 04.10.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெற்றது!

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடாத்தும் பரிசளிப்பும் கலைநிகழ்வும் அழைப்பிதழ்! (04.10.2020, ஞாயிற்றுக்கிழமை)

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரை அபிவிருத்திச் சபை ஊடாக காரைநகரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள்!

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரை அபிவிருத்திச் சபை ஊடாக காரைநகரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள்.

1.வீட்டுத் திட்டம்

காரைநகர் அல்வின் வீதியில் வசிக்கும் சிவானந்தராசா றூபரசி கண்பார்வையற்ற இவர் 4 வயது குழந்தையுடன் வசித்து வருகின்றார். இவர் வீடு சிதைவடைந்த நிலையில் வீட்டில் வாழமுடியாது என காரை அபிவிருத்திச் சபை, கிராமசேவையாளரின் பரிந்துரைக்கேற்ப கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ரூபா 350,000.00 செலவில் திருத்தியமைத்துக் கொடுக்கப்பட்டது. இத் திட்டத்திற்கு உதவி செய்த அனைவருக்கும் மன்றம் நன்றி தெரிவிப்பதோடு மேலும் இது போன்ற திட்டங்கள் தொடர்ந்து செய்ய எமக்கு பொருளுதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

பழைய படத்தொகுப்பு:

 

புதிய படத்தொகுப்பு:

 

 

 

2.காரைநகர் பாடசாலைகளில் இருந்து கபொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான உதவி திட்டம்

நாட்டில் ஏற்பட்ட கொரோனா காரணமாக இவ்வருடம் கபொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பலவித கஷ்டங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் உள்ளாகியிருந்தார்கள். தற்போது October 11ம் திகதி பரீட்சை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்கள். காரை இந்துக் கல்லூரியில் 28 பேரும், யாழ்ற்ரன் கல்லூரியில் 22 பேரும் காரைநகர் பாடசாலைகளில் இருந்து பரீட்சைக்கு தோற்றுகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஊக்குவிப்பு தொகையாக ரூபா 2500.00 பாடசாலை அதிபர்களினாலும் காரை அபிவிருத்திச் சபை உறுப்பினர்களினாலும் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பாடசாலைகளில் வைத்து கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்டது.

காரைநகர் இந்துக் கல்லூரி

 

 

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி

 

24.07.2020 வெள்ளிக்கிழமை அன்று காரைநகர் நீலிப்பந்தனை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடிப் பூரம் திருவிழா!

 

 

 

 

 

24.07.2020 வெள்ளிக்கிழமை அன்று காரைநகர் வலந்தலை மடத்துக்கரை முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடிப் பூரம் திருவிழா!

கனடா காரை கலாச்சார மன்றம் “ஒருத்தி” திரைப்படம் மூலம் கிடைக்கப் பெற்ற நிதியைக் கொண்டு காரைநகர் பிரதேச வைத்தியசாலையின் சில தேவைகள் நிறைவேற்றப்பட்டது.

 

கனடா காரை கலாச்சார மன்றம் “ஒருத்தி” திரைப்படம் மூலம் கிடைக்கப் பெற்ற நிதியைக் கொண்டு காரைநகர் பிரதேச வைத்தியசாலையின் சில தேவைகள் நிறைவேற்றப்பட்டது.

கனடா காரை கலாச்சார மன்றம் “ஒருத்தி” திரைப்படம் மூலம் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு உதவி செய்வதன் பொருட்டு ஏறத்தாழ $ 2000 சேகரித்திருந்தது. இதன் மூலம் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்குத் தேவையான உபகரணங்களும் மகப்பேற்றுத் தாய்மார்களை கிளினிக்கில் பார்வையிட வசதியாக ஒரு பகுதியினைப் புனரமைத்து மின்சார வசதிகள்,வர்ணப்பூச்சு வேலைகள்,கூரைகள் என்பனவற்றை எமது மன்றம் காரை அபிவிருத்திச் சபையூடாக நிறைவேற்றியிருந்தது. இதற்கு காரைநகர் இளையோர் அமைப்பு சிரமதானம் மூலம் அதனை நிறைவேற்றியிருந்தார்கள். மகப்பேற்று வைத்திய நிபுணர் திரு.N.சரவணபவன் தற்போது வாரந்தோறும்  காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு வருகைதந்து கர்ப்பிணிகளை பார்வையிடுகின்றார். இதற்கான Ultrasound Scan இயந்திரத்தை திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அன்பளிப்பு செய்துள்ளார். இவற்றை ஜூலை மாதம் 2ம் திகதி யாழ் போதனா வைத்தியசாலை  பணிப்பாளர் Dr.சத்தியமூர்த்தி சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைத்தார்.

இதனை நிறைவேற்றுதற்கு உதவி செய்த கனடா வாழ் காரைநகர் மக்களுக்கும்  “ஒருத்தி” திரைப்பட இயக்குனர் P.S.சுதாகரன் அவர்களுக்கும் கனடா காரை கலாச்சார மன்றம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.