noolaham.org என்ற எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள
ஈழத்துச் சிதம்பரத்துடன் தொடர்புபட்ட நூல்கள்.
ஈழத்து தமிழ் பேசும் எழுத்தாளர்களின் ஆக்கங்கள், புலம்பெயர் நாடுகளில் எம்மவர்களால் வெளியிடப்படும் ஆக்கங்கள் மற்றும் இலங்கை தொடர்பான நூல்கள் என்பவற்றை ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு வழங்குகின்ற மகத்தான பணியில் noolaham.org என்கின்ற எண்ணிம நூலக நிறுவனம் ஈடுபட்டு வருவது குறித்த முழுமையான விபரங்கள் இவ்விணையத்தளம் ஊடாக முன்னர் எடுத்து வரப்பட்டிருந்ததை வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். காரைநகர் தொடர்பான நூல்களை இந்த எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்ந்தவண்ணமுள்ளன. ஈழத்துச் சிதம்பரம் தொடர்புபட்டு வெளிவந்து ஆவணப்படுத்தப்பட்ட நூல்களை வாசகர்கள் எண்ணிம நூலகத்தில் பார்வையிடுவதற்கு வசதியாக அவற்றின் இணைப்புக்கள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றினை அழுத்தி குறிப்பிட்ட நூல்களைப் பார்வையிடலாம்.
- ஈழத்துச் சிதம்பரம் (1961)
Link to book details:
Link to PDF file:
https://noolaham.net/project/773/77262/77262.pdf
- ஈழத்துச் சிதம்பரம் (2002)
Link to book details:
Link to PDF file:
https://noolaham.net/project/535/53416/53416.pdf
- ஈழத்துச் சிதம்பர புராணம்
Link to book details:
Link to PDF file:
https://noolaham.net/project/670/66958/66958.pdf
- காரைநகர் திண்ணபுர மான்மியம்
Link to book details:
Link to PDF file:
https://noolaham.net/project/746/74584/74584.pdf
- திருவாசக ஆராய்ச்சியுரை – முதலாம் பாகம்
Link to book details:
Link to PDF file:
https://noolaham.net/project/90/8922/8922.pdf
- திருவாசக ஆராய்ச்சியுரை – இரண்டாம் பாகம்
Link to book details:
Link to PDF file:
https://noolaham.net/project/184/18309/18309.pdf
- திருவெம்பாவை உரை
Link to book details:
Link to PDF file:
https://noolaham.net/project/746/74510/74510.pdf
- திருவாதிரை மலர்
Link to book details:
Link to PDF file:
https://noolaham.net/project/544/54344/54344.pdf
- மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய சிவபுராணம்
Link to book details:
Link to PDF file:
https://noolaham.net/project/89/8868/8868.pdf
- காரைநகர் சைவமகாசபை பொன் விழா மலர் 1967
Link to book details:
Link to PDF file:
https://noolaham.net/project/183/18226/18226.pdf
- காரைநகர் மணிவாசகர் சபை 23 வது மணிவாசகர் விழா 1977
Link to book details:
Link to PDF file:
https://noolaham.net/project/733/73212/73212.pdf
- காரைநகர் மணிவாசகர் சபை பொன் விழா மலர் 1940-1990
Link to book details:
Link to PDF file:
https://noolaham.net/project/586/58592/58592.pdf
- காரைநகர் சிவன் கோவில் (ஈழத்துச் சிதம்பரம்) மஹா கும்பாபிஷேக மலர் 1998
Link to book details:
Link to PDF file:
https://noolaham.net/project/85/8495/8495.pdf
- காரைநகர் சிவன் கோவில் (ஈழத்துச்சிதம்பரம்) மகா கும்பாபிஷேக மலர் 1998
Link to PDF file:
https://noolaham.net/project/87/8625/8625.pdf
- மணிவாசகர் விழா மலர் 1957
Link to book details:
Link to PDF file:
https://noolaham.net/project/630/62922/62922.pdf
- காரைநகர் திண்ணபுரம் சிவன் கோவில் ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானம்: சிற்பத்தேர் வெள்ளோட்ட மலர் 2006
Link to book details:
Link to PDF file:
https://noolaham.net/project/665/66441/66441.pdf
- காரைநகரில் சைவசமய வளர்ச்சி
Link to book details:
Link to PDF file:
https://noolaham.net/project/188/18776/18776.pdf
- வைத்தீசுவரர் மலர்
Link to book details:
Link to PDF file:
https://noolaham.net/project/86/8552/8552.pdf
- இருபத்தைந்தாவது ஆண்டு மணிவாசகர் விழா மலர் 1979
https://noolaham.net/project/85/8474/8474.pdf
- ஆண்டி கேணி ஐயனார்
Link to book details:
Link to PDF file:
https://noolaham.net/project/688/68708/68708.pdf