Tag: காரைச் செய்திகள்

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இன்று 20.04.2016 இடம்பெற்ற தேர்த் திருவிழா காட்சிகள்

 

 

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இன்று 20.04.2016 இடம்பெற்ற தேர்த் திருவிழா காணொளி

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இன்று 19.04.2016 இடம்பெற்ற சப்பறத் திருவிழா காட்சிகள்

View all

 
 

 

                             சப்பறத் திருவிழா காணொளி

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலய திருவிழாக்கள் நேரடி ஒளிபரப்பு பற்றிய அறிவித்தல்

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலய  திருவிழாக்கள் நேரடி ஒளிபரப்பு பற்றிய  அறிவித்தல்

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலய  பின்வரும் திருவிழாக்கள் நேரடி ஒளிபரப்பு  http://www.karainagar.com இல் எடுத்துவரப்படும்

வேட்டைத் திருவிழா: 18.04.2016 திங்கட்கிழமை 5.00pm (இலங்கை நேரப்படி )

சப்பறத் திருவிழா: 19.04.2016 செவ்வாய்க்கிழமை   6.00pm  (இலங்கை நேரப்படி) 

தேர்த் திருவிழா: 20.04.2016 புதன்கிழமை   9.30am  (இலங்கை நேரப்படி )

தீர்த்தத் திருவிழா: 21.04.2016 வியாழக்கிழமை  8.00am  (இலங்கை நேரப்படி )

K.MURUGAN KOVIL NOTICE
 

அமரர் சிவசிறி க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுதினம்

AJ16426 # Noticemalar cover 2 new copy

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இன்று 18.04.2016 இடம்பெற்ற 7ம் திருவிழா இரவு காட்சிகள்

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இன்று 18.04.2016 இடம்பெற்ற வேட்டைத்திருவிழா காட்சிகள்

 

அமரர்.கலாநிதி.ஆ.தியாகராசா நூற்றாண்டு விழா இன்று 17.04.2016 நடைபெற்றது

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இன்று 17.04.2016 இடம்பெற்ற 6ம் திருவிழா காணொளி

காரைநகர் சிவகௌரி சனசமூக நிலைய முன்பள்ளி விளையாட்டுவிழா நேற்று 15.04.2016 நடைபெற்றது

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இன்று 16.04.2016 இடம்பெற்ற 5ம் திருவிழா காணொளி

13.04.2016 புதன்கிழமை அன்று சித்திரைப் புதுவருடத்தை முன்னிட்டு களபூமி விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் போட்டியில் சலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.

 

KPL CUP 2016

13.04.2016 புதன்கிழமை அன்று சித்திரைப் புதுவருடத்தை முன்னிட்டு களபூமி விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் போட்டியில்   சலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.

 இறுதிப்போட்டிக்காக காரை சஞ்சர்ஸ் அணியினை எதிர்த்து இளஞ்சோலை அணி மோதியது.


இப்போட்டி மிகவும் விறுவிறுப்பான போட்டியாக நடைபெற்ற போதிலும் கடந்த போட்டியில் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்ட நித்தியானந்தம் பிரதீபனின் பந்துவீச்சு போட்டியின் வெற்றி காரை சலஞ்சர்ஸ் அணியின் பக்கம் திரும்பியது. தொடர்ந்து சிறப்பாக பந்துவீச்சை மேற்கொண்ட பிரதீபன் 04 இலக்குகளை கைப்பற்றி போட்டியினை காரை சலஞ்சர்ஸ் அணியின் பக்கம் மாற இறுதியில் 12 ஓட்டங்களால் சலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.


                                Karainagar Premier League-2016

Final Cup-Karai Challengers

Man of The Match-N.Piratheepan(10 wkts)

Man of The Series-Pirashanthan(53 Runs)

KPL 2016 FINAL CUP

காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் 14.04.2016 நடைபெற்ற பால்முட்டி தயிர்முட்டி அடிக்கும் நிகழ்வு

 

மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் 13.04.2016 இடம்பெற்ற சித்திரை வருடப்பிறப்பு திருவிழா காட்சிகள்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இன்று 15.04.2016 இடம்பெற்ற 4ம் திருவிழா காணொளி

காரைநகர் வாரிவளவு ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் இன்று 14.04.2016 இடம்பெற்ற தேர்த்திருவிழா காணொளி

அமரர்.கலாநிதி.ஆ.தியாகராசா நூற்றாண்டு விழா அழைப்பிதழ்

20160414_08431920160414_084340

காரைநகர் வாரிவளவு ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 13.04.2016 இடம்பெற்ற சப்பறத்திருவிழா காணொளி

திக்கரை முருகன் ஆலயத்தில் 13.04.2016 இடம்பெற்ற தமிழ் சித்திரைப் புத்தாண்டு பூஜை நிகழ்வு

IMG_3919 (Copy) IMG_3920 (Copy) IMG_3921 (Copy) IMG_3922 (Copy) IMG_3925 (Copy) IMG_3927 (Copy) IMG_3929 (Copy) IMG_3931 (Copy) IMG_3933 (Copy) IMG_3934 (Copy) IMG_3935 (Copy) IMG_3936 (Copy) IMG_3937 (Copy) IMG_3938 (Copy) IMG_3940 (Copy) IMG_3941 (Copy) IMG_3942 (Copy) IMG_3943 (Copy) IMG_3946 (Copy) IMG_3947 (Copy) IMG_3948 (Copy) IMG_3949 (Copy) IMG_3950 (Copy) IMG_3951 (Copy) IMG_3952 (Copy) IMG_3953 (Copy) IMG_3954 (Copy)

தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 13.04.2016 இடம்பெற்ற தமிழ் சித்திரைப் புத்தாண்டு பூஜை நிகழ்வு

IMG_3905 (Copy) IMG_3906 (Copy) IMG_3907 (Copy) IMG_3908 (Copy) IMG_3909 (Copy) IMG_3910 (Copy) IMG_3911 (Copy) IMG_3912 (Copy) IMG_3913 (Copy) IMG_3914 (Copy) IMG_3915 (Copy) IMG_3916 (Copy) IMG_3917 (Copy)

காரைநகர் வாரிவளவு ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலய தேர்த்திருவிழா நேரடி ஒளிபரப்பு 14.04.2016 வியாழக்கிழமை இலங்கை நேரப்படி நண்பகல் 12 மணி தொடக்கம் www.karainagar.com இல் எடுத்துவரப்படும்

V.PILLAIYAR

காரைநகர் வாரிவளவு ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலய தேர்த்திருவிழா நேரடி ஒளிபரப்பு 14.04.2016 வியாழக்கிழமை இலங்கை நேரப்படி நண்பகல் 12 மணி தொடக்கம்  http://www.karainagar.com இல் எடுத்துவரப்படும்.

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இன்று 13.04.2016 இடம்பெற்ற 2ம் திருவிழா காணொளி

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இன்று 12.04.2016 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கொடியேற்றத் திருவிழா காணொளி

காரைநகர் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற தீர்த்தத் திருவிழா காணொளி

காரைநகர் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற வேட்டைத் திருவிழா காணொளி

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் துர்முகி வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம்-2016 அறிவித்தல்

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் துர்முகி வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம்-2016  அறிவித்தல்

கொடியேற்றம்: 12.05.2016  வியாழக்கிழமை

வேட்டைத் திருவிழா: 19.05.2016 வியாழக்கிழமை

சப்பறத் திருவிழா: 20.05.2016  வெள்ளிக்கிழமை

தேர்த் திருவிழா: 21.05.2016  சனிக்கிழமை

IMG_3818

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/04/PALAVODAI-AMMAN-NOTICE.pdf

காரைநகர் வாரிவளவு ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் இன்று 11.04.2016 இடம்பெற்ற 6ம் திருவிழா காணொளி

எதிர்வரும் 13.04.2016 புதன்கிழமை அன்று சித்திரைப் புதுவருடத்தை முன்னிட்டு களபூமி விளையாட்டுக்கழகத்தால் நடாத்தவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் போட்டி 2016

KSC

எதிர்வரும் 13.04.2016 புதன்கிழமை அன்று சித்திரைப் புதுவருடத்தை முன்னிட்டு களபூமி விளையாட்டுக்கழகத்தால் நடாத்தவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் போட்டி  களபூமி பாலாவோடை விளையாட்டு மைதானத்தில்  நடைபெறவுள்ளது.

                                                 

   Kalapoomy Sports Club (KSC)
                                                       Kalapoomy
                                                       Karainagar
                                                           2016


                                 Karainagar Premier League (KPL)


                                                 Cricket Match Schedule


 1.Elamcholai SC vs Olichchudar SC
 2.Kalapoomy SC vs Sivagowri SC
 3.Kovalam SC vs Karai Challengers SC
 4.Good Friends SC vs Kalanithy SC
 5.Group 1 vs Group 2 – 1st Semi Final
 6.Group 3 vs Group 4 -2nd Semi Final
 7.Final Match

KSC

காரைநகர் வாரிவளவு ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் இன்று 10.04.2016 இடம்பெற்ற 5ம் திருவிழா காணொளி

காரைநகர் வாரிவளவு ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் இன்று 09.04.2016 இடம்பெற்ற 4ம் திருவிழா காணொளி

வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில் கலைஞர்கள் கௌரவிப்பு 06.04.2016 அன்று நடைபெற்றது.

வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில் கலைஞர்கள் கௌரவிப்பு  06.04.2016 அன்று நடைபெற்றது.


வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயமானது புராதன கலையம்சங்களை தன்னகத்தே உள்ளடக்கியுள்ள அதேவேளை சுமார் 180 வருடத்திற்கு முற்பட்ட கலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் கொடியேற்றத் திருவிழாவின்போது அட்டதிக்கு பரிபாலகர் அமைந்துள்ள இடங்களில் காரைநகர் சக்தி மேம்பாட்டுக்கழக சிறுமிகள் நடன நிகழ்வு வழங்கினர்.

அத்திருவிழாவில் கலந்துகொண்ட எமது மண்ணைச் சேர்ந்தவரும் சிறுவர் இராஜாங்க அமைச்சருமாகிய திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு சிறுமிகளை கௌரவிப்பதை படங்களில் காணலாம்.

DSC06523 DSC06524 DSC06525 DSC06526 DSC06527 DSC06528 DSC06529 DSC06530 DSC06531 DSC06532 DSC06533 DSC06534

 

காரைநகர் சக்தி மேம்பாட்டுக்கழக சிறுமிகளின் நடன நிகழ்வு 

 

 

DSC06494 DSC06495 DSC06496 DSC06498 DSC06499 DSC06500 DSC06501 DSC06502 DSC06503 DSC06504 DSC06505 DSC06507 DSC06508 DSC06511 DSC06512 DSC06513 DSC06514 DSC06516 DSC06517 DSC06521 DSC06522