13.04.2016 புதன்கிழமை அன்று சித்திரைப் புதுவருடத்தை முன்னிட்டு களபூமி விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் போட்டியில் சலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.

KPL CUP 2016

 இறுதிப்போட்டிக்காக காரை சஞ்சர்ஸ் அணியினை எதிர்த்து இளஞ்சோலை அணி மோதியது.

இப்போட்டி மிகவும் விறுவிறுப்பான போட்டியாக நடைபெற்ற போதிலும் கடந்த போட்டியில் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்ட நித்தியானந்தம் பிரதீபனின் பந்துவீச்சு போட்டியின் வெற்றி காரை சலஞ்சர்ஸ் அணியின் பக்கம் திரும்பியது. தொடர்ந்து சிறப்பாக பந்துவீச்சை மேற்கொண்ட பிரதீபன் 04 இலக்குகளை கைப்பற்றி போட்டியினை காரை சலஞ்சர்ஸ் அணியின் பக்கம் மாற இறுதியில் 12 ஓட்டங்களால் சலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.

                                Karainagar Premier League-2016

Final Cup-Karai Challengers

Man of The Match-N.Piratheepan(10 wkts)

Man of The Series-Pirashanthan(53 Runs)

KPL 2016 FINAL CUP