Category: Google Photos

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஊரி அ.மி.த.க பாடசாலை மாணவர் கௌரவிப்பு

  
காரைநகர் ஊரி அ.மி;.த.க பாடசாலையின் வரலாற்றில் ஒரே தடவையில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் நால்வர் சித்தியடைந்த வரலாற்று சாதனை நிகழ்வைக் கொண்டாடும் நிகழ்வு பாடசாலை சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

பாடசாலை அதிபர் திரு அ.சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் திரு ரி;.ஜோன்குயின்ரஸ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அவருடன் காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் சிறிவிக்னேஸ்வரன், ஆசிரிய ஆலோசகர் மு.கேசவன்,தியாகராசா மத்திய மகா வித்தியாலய அதிபர் திருமதி வாசுகி தவபாலன்,காரைநகர் அபிவிருத்திச் சபைச் செயலரும் அப்பிரிவுக் கிராமசேவையாளருமான இ.திருப்புகழூர்சிங்கம் மற்றும் வலந்தலை தெற்கு,வடக்கு அ.மி.த.க பாடசாலைகளின் அதிபர்களான  திருக.நேர்த்திரானந்தன்,செல்வி விமலா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதுடன் அப்பகுதியைச் சேர்ந்த அதிகளவான பெற்றோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

காரை மத்தி மேம்பாட்டுக் கழகம் நடாத்திய மாணவர் கௌரவிப்பு

 

காரை மத்தி மேம்பாட்டுக்கழகம் கடந்த வெள்ளிக்கிழமை (18.10.2013)  இவ்வாண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த  மாணவர்களுக்கான கௌரவிப்பு விழாவினை நடாத்தியது.

காரை மத்தி மேம்பாட்டுக் கழகத் தலைவர் ஆசிரியர் ந.கிஸ்ணபவன் தலைமையில் நடைபெற்ற கௌரவிப்பு விழாவில் பிரதம விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு ஜோன்குயின்ரஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக  இலங்கை வங்கி முகாமையாளர்  வி. விஜயகுமார் அவர்களும் கொரவ விருந்தினராக சி.பரமநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்விற்கான பேராதரவை நீத்தார் பரமநாதன் குகநாதன் அவர்களின் 22ஆவது ஆண்டு ஞாபகார்த்தமாக திரு சி பரமநாதன் குடும்பத்தினர் வழங்கியிருந்தனர்.இந்நிகழ்வானது காரை மத்தி மேம்பாட்டுக் கழகத்தினால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அறிவக மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் கல்வி பயின்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 19 மாணவர்களுக்கும் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தினரின் 13.10.2013 அன்று நடைபெற்ற வாணி விழா

யாழ்ற்ரன் கல்லூரி பரிசளிப்பு விழா (அமரர் வை.காசிப்பிள்ளை ஞாபகார்த்தம்)

யாழ்ற்ரன் கல்லூரியின்  பரிசளிப்பு விழா 2013/10/16ம்  திகதி புதன் கிழமை காலை 9 மணிக்கு கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி தலைமையில் ஆரம்பித்து மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் S.V.பரமேஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக தீவகக் கல்வி வலய  பிரதிக் கல்விப்பணிப்பாளர்  திரு.அ.அகிலதாஸ் அவர்களும், கௌரவ விருந்தினராக கோண்டாவில் இ.போ.ச.பொறியியல் பகுதி முகாமையாளர் திரு.வி.ஏகாம்பரநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

சென்ற ஆண்டு பாடங்களில் சிறப்பாகச் செய்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டும் பொதுப்பரீட்சைகளில் அதிகூடிய பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களும் தவணைப்பரீட்சைகளில் பொதுத் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பிரதம விருந்தினர் அவர்களால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டும் கௌரவிக்கப்பட்டனர்.

வருடாவருடம் கல்லூரியின் பரிசளிப்பு விழாவினை அமரர் வை. காசிப்பிள்ளை ஞாபகார்த்த பரிசளிப்பு விழாவாக நடாத்துவதற்கு நிதி அனுசரணை வழங்கும் திரு.திருமதி கந்தசாமி தவராணி குடும்பத்தினருக்கும், வைத்தியகலாநிதி ஸ்ரீதாரணி  விமலன் குடும்பத்தினருக்கும் அதிபர் தனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறார். 

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வியாவில் ஐயனார் ஆலயத்தினால் பாராட்டுவிழா நடாத்தி கௌரவிப்பு

காரைநகர் வியாவில் ஜயனார் ஆலயத்தினால் கடந்த மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் காரைநகர் பாடசாலைகளில் கல்வி பயின்று சித்தியடைந்த 19 மாணவர்களுக்கும் பணப் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

13.10.2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்விற்கு வடமாகாணக் கல்வியமைச்சின் பிரதிச் செயலர் ப.விக்னேஸ்வரன்,கல்விக்காருன்யன் இ.ச.பே.நாகரட்ணம், கோட்டக் கல்வி அதிகாரி பு.விக்னேஸ்வரன்,காரைநகர் அபிவிருத்திச் சபைச் செயலர் இ.திருப்புகழுர்சிங்கம்,உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஆலய அறங்காவலர் மகாராணி க.சோமசேகரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கான பிரதான அனுசரனையினை பிரிட்டனில் உள்ள தொழிலதிபர் நட்டு நட்டுவாணி அவர்கள் வழங்கியிருந்தார். 

மாணவர் நூலகத்திற்கான ஆரம்ப வைபவமும் வாணி விழா நிகழ்வும்

மாணவர் நூலகத்திற்கான ஆரம்ப வைபவமும் வாணி விழா நிகழ்வும்

மேற்படி நிகழ்வானது 14.10.2013 திங்கள்கிழமை மு.ப 10.00 மணிக்கு புதிதாக புது வீதி சந்தி காரைநகர் என்னும் விலாசத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நூலக கட்டிடம் திறக்கப்பட்டு அன்றைய தினத்தில் வாணி விழா நிகழ்வும் நடைபெறவுள்ளது.

தரம் 5 புலமை பரிசில் பரிட்சைக்கு நிதி உதவி செய்த கனடா காரை கலாசார மன்றத்திற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்னேஸ்வரன் நன்றி தெரிவிப்பு

Click to access Grade_5_Scolarship.pdf

கனடா காரை கலாச்சார மன்றத்தின் தமிழ்த் திறன் போட்டிகள் 2013

இடம் : Scarborough Civic Center

காலம் : Sunday, oct 20 th, 2013

நேரம் : காலை 8 மணி முதல் 1 மணி வரை 

 

இப் போட்டிகளுக்கு உங்களைத் தயார்படுத்துவதற்கான திருத்தப்பட்ட ஆவணங்களைக் கீழ் வரும் link இல் அழுத்தித் தரவிறக்கம் செய்யவும்

  

தமிழ் திறன் போட்டி விண்ணப்பம் 2013

  எழுத்து 

பாலர் பிரிவு

கீழ்ப் பிரிவு

மத்திய பிரிவு

மேற் பிரிவு

அதி மேற்பிரிவு

 

வாசிப்பு 

பாலர் பிரிவு

கீழ்ப் பிரிவு

மத்திய பிரிவு

மேற் பிரிவு

அதி மேற்பிரிவு

 

பேச்சு 

பாலர் பிரிவு

கீழ்ப் பிரிவு

மத்திய பிரிவு

மேற் பிரிவு

அதி மேற்பிரிவு

 

பண்ணிசை

பாலர் பிரிவு

கீழ்ப் பிரிவு

மத்திய பிரிவு

மேற் பிரிவு

அதி மேற்பிரிவு

 

தொடர்புகளுக்கு: 

திரு. தம்பையா ​ அம்பிகைபாகன் (BA Dip in Ed) – (647) 766 7133

முன்னாள் ஆசிரியர் யாழ் இந்துக் கல்லூரி

கடந்த மாதம் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் காரைநகரைச் சேர்ந்த 19 மாணவர்கள் சித்தியடைந்துள்ளன

கடந்த மாதம் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் காரைநகரைச் சேர்ந்த 19 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். தரம் 05 புலமைப்பரிசில் பெறுபேறுகள் இன்று (01.10.2013) செவ்வாய்க்கிழமை வெளியாகின. 

2013 தரம் 5 புலமைப்பரிசில்

காரைநகர்க் கோட்டத்தில் சித்தியடைந்த 19 மாணவர்களின் விபரம் வருமாறு

இல

பெயர்

புள்ளி

பாடசாலை    

சுட்டெண்

நிலை

01

அரிகரன் தனரூபன்

164

யா/சுப்பிரமணிய வித்தியாசாலை    

7170858

537

02

சதாசிவம் தனுசிகா    

164

யா/சுப்பிரமணிய வித்தியாசாலை    

 

537

03

கந்தவேள் தர்சிகா

162

யா/சுப்பிரமணிய வித்தியாசாலை    

 

645

04

கதிர்காமநாதன் தனுசிகா

158

aயா/சுப்பிரமணிய வித்தியாசாலை    

 

837

05

யோகநாதன் அபிஷா

156

யா/சுப்பிரமணிய வித்தியாசாலை    

 

940

06

நகுலேஸ்வரன் நளினி

155

யா/சுப்பிரமணிய வித்தியாசாலை    

 

1001

07

உதயகுமார் செந்தூரன்

171

யா/ஊரி அ.மி.த.க.பாடசாலை  

 

285

08

இராசலிங்கம் புவிந்தன்

163

யா/ஊரி அ.மி.த.க.பாடசாலை  

 

588

09

கிரபானந்தராசா மதுஷன்

163

யா/ஊரி அ.மி.த.க.பாடசாலை  

 

588

10

சுதாகரன் சுகிர்தன்

155

யா/ஊரி அ.மி.த.க.பாடசாலை  

 

1001

11

இராசரத்தினம் தமிழினி

158

 யா/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்

 

837

12

சர்வேஸ்வரன் ரகுராமன்

157

 யா/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்

 

891

13

தயாளசுந்தரம் யதுஷன்

168

யா/தோப்புக்காடுமறைஞானசம்மந்தநாயனார் வித்தியாலயம்

 

389

14

தினேஸ்குமார் எழில்வேந்தன்

168

யா/தோப்புக்காடுமறைஞானசம்மந்தநாயனார் வித்தியாலயம்

 

389

15

 ஜீவா வாணி    

174

யா/வலந்தலை வடக்கு அ.மி.த.க.பாடசா

 

196

16

விஜயகுமார் கஜந்தினி    

170

யா/வலந்தலை வடக்கு அ.மி.த.க.பாடசா

 

319

17

தியாகராசா சசிகரன்

162

யா/யாழ்ற்ரன் கல்லூரி

 

645

18

மகேந்திரகுமார் லதிசன்

161

யா/யாழ்ற்ரன் கல்லூரி

 

702

19

கோடீஸ்வரன் இனியவன்    

167

யா/காரை மெய்கண்டான் வித்தியாலயம்

 

424

 

காரைநகர் புதிய பிரதேச செயலகம்

60 மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட காரைநகர் பிரதேச செயலக புதிய கட்டடத்திறப்பு விழா 18.09.2013 புதன்கிழமை நடைபெற்றது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ண பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார். 


காரைநகர் பிரதேச செயலர் திருமதி பாபு தேவநந்தினி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.விஜயகலா மகேஸ்வரன் மற்றும் அமைச்சர்கள் அரச உயர் அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

 

காரைநகர் ஆ.தியாகராஜா மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் கனடா கிளையின் 125வது ஆண்டுவிழா

களபூமி கலையகம் திறப்பு விழா

விளானை வைரவர் பொங்கல்

கந்தசாமி ஐங்கரன்,கண்பார்வையற்ற இளைஞனின் குடும்பத்திற்கு நிதியுதவி செய்தோர் விபரம்

Name Amount
Oppilamany Ponnampalam  $     100.00
Uthayakumar Thambirajah  $     100.00
Jeyachandran Thambirajah  $       50.00
Sivakumaran.S  $       25.00
Rajah.T  $       50.00
Paramanantharajah.T  $       50.00
Vignarajah Balasubramaniam  $       50.00
Jeyakumar.N  $       50.00
Manogarathas Kandiah  $       50.00
Thirukumar Kasipillai  $       50.00
Jeyakumar Sivakumaran  $       50.00
Gunaratnam Somasuntharam  $     100.00
Ramanathan Thanabalasingam  $       50.00
Karunawathy.S  $       20.00
Varatharasan.M  $       50.00
Manonmanay Thambirajah  $       25.00
Vinayagarajah Balasubramaniam  $       50.00
Mohan Sangarapillai  $       50.00
Arumuganathan.T  $       20.00
Sivaruban Kanagasabai  $       50.00
Yogeswaran Kandiah  $       25.00
Kethees Paramu  $       50.00
Thulasi Thavarajah  $       25.00
CKCA(Memorial of Manoranjana)  $     165.00
Shanmugam Vellupillai  $       40.00
Sarvanathan Sathasivam (England U.K)  $       50.00
Thavarajah Rasarathnam (Netherlands)  $     100.00
Arumugam Subramaniam(England U.K)  $     100.00
Sivarajah Kanmanirajah  $     100.00
Kana Sivapathasundram  $     100.00
Jana Sivarajah  $     100.00
Balasingam Raveendran(England U.K)  $       50.00
Subramaniampillai.M  $     100.00
Ravichandran Thambirajah  $       50.00
Sothinathan.A  $       50.00
Gugan(Thai One On Employee)  $       10.00
Senthoor(Thai One On Employee)  $       10.00
Raj.T(Thai One On Employee)  $       10.00
Sathees(Thai One On Employee)  $       10.00
Manogararajah.S  $     100.00
Balasubramaniam.K  $       50.00
Shanmugaratnam.T  $       25.00
Vinayagamoorthy Sivasothy  $       25.00
Kalaparan.M  $       75.00
Arikaran.M  $       25.00
Subashini Nadarajah  $       50.00
Thavakumar Ponnampalam  $       50.00
Thirumakal.S  $       50.00
Nanthakumar Nadarajah  $       50.00
Rajendram Vellupillai  $       50.00
Vijayakumar Nadarajah  $       50.00
Vignarajah.T  $       25.00
Rathakrishnan.T  $       50.00
Sriskantharajah Vellupillai  $       50.00
Chelvarajah Thambiah  $       25.00
V.Mahendran  $       50.00
Mathan Ambalavanar  $       25.00
Senthooran Kandiah  $       25.00
Moorthy( Thai One On Employee)  $       50.00
Ramachandran Sangarapillai  $     100.00
Arikaran.S  $       25.00
Kugathasan Somasundram  $       20.00
Rajaratnam Sathiyaseelan  $       50.00
Pirakalatheeswaran Nadarajah  $       30.00
Kularatnam Sarvananthalingam (U.K)  $     200.00
Ravi Raveendran  $       50.00
R.Gowri  $       25.00
E.Lagishan  $     100.00
Theesan Thiravianathan  $       51.00
Ponnampalam Sunthareswaran (U.K)  $       10.20
Thavaraja Paramanathar (U.K)  $     102.00
Thavaraja Vijayarajah (Norway)  $     102.00
Ganesh Kandiah  $       25.00
Pirabaharan Mururkeasu  $     100.00
S.Sivananthan  $       50.00

சிவநேசன் பாலகெளரி சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சைக்கு நிதியுதவி செய்தோர் விபரம்

Name Amount
Karaiyooran  $     500.00
Kethees P  $       50.00
Rajah T  $       50.00
Pathmanathan M  $       20.00
Manokarathas.K  $       50.00
Ranjson Kanapathipillai  $     200.00
Ramesh Kanapathipillai  $     100.00
Sritharan Tharmalingam  $     100.00
Sivarasakumar Namasivayam  $     200.00
Chelvarajah Thambiah  $       25.00
Arun.S  $       50.00
Kirubakaran Nagarajah  $     100.00
Sivasothy Ponnuthurai  $     200.00
Jeya.T  $       50.00
Jeyakumar.N  $       50.00
Vignarajah.B  $       50.00
Paramanantharajah.T  $       50.00
Thirukumar Kasipillai  $     250.00
Sathiyakanthan Navaratnam  $     100.00
Mohanakumar Ratnasingam  $     100.00
 Sai Ram  $     100.00
Pirabakaran Paramalingam  $     100.00
Sivarasan Sathasivam  $     100.00
Gunaratnam Somasuntharam  $     100.00
Shanmugam Vellupillai  $       25.00
Kanchana Sutharsan  $       50.00
Kumaresan Kanagasabai  $     100.00
Tharmalingam Paramasivam  $       25.00
Suntharamoorthy  $       50.00
Karunawathy.S  $       20.00
Varatharasan.M  $       50.00
Raveendran.R  $       50.00
Manonmany Thambirajah  $       25.00
Vinayagarajah .B  $       25.00
Mohan Sangarapillai  $       50.00
Arumuganathan.T  $       20.00
Yogeswaran kandiah  $       25.00
Balagowri's Friend  $     700.00
Tharma Sriharan  $       75.00
Murugan Thambiayah  $       50.00
Nanthakumar Durairajah  $     100.00
Mohan Sundraramohan  $     150.00
Manikathiagarajah.S  $       50.00
Guna Thuraisingam  $     100.00
Pirashanthan  $       70.00
Shanthypoosan.R  $       50.00
Senthilvel Nadarajah  $       50.00
Velauthampillai Kandiah  $       50.00
Thanam Singam  $     100.00
Yathavan Thavarajah  $       50.00
Senthilnathan Markandu  $     100.00
CKCA(Memorial of LateThambirajah)  $     165.00
Vinayagamoorthy.S  $       50.00
Sayanthan Ramachandran  $     100.00
Yogarajah Sivasothy  $       50.00
Suthakaran Paramalingam  $       50.00
Vilvarajah Sivasothy  $       50.00
Stainslaus Somasundram  $       25.00
Subramaniampilli.m  $       50.00
Jeyakaran Vellauthampillai  $     100.00
Kandeepan Parameswaran  $     100.00
Ganeshalingam Ratnam  $     100.00
Thilairani Yogarajann  $     100.00
Thilainathan Thilaiyampalam  $     100.00
Thilaivathana Thilaiyampalam  $       50.00
Senthooran Kandiah  $       25.00
Ravichandran.T  $       50.00
Sothinathan.A  $       50.00
Kalaparan.M  $       75.00
Ariharan.M  $       25.00
Thvakumar.P  $       50.00
Vignarajah.T  $       25.00
Kana Sivapathasundram  $     100.00
Arumugam Subramaniam (England U.K)  $     100.00
Sivarajah Kanmanirajah  $     100.00
Thiruchelvam Tharmalingam  $       50.00
Jana Sivarajah  $     100.00
Kaneshanathan Somasundram  $     100.00
Sunthares Vellupillai  $       50.00
Uthayakumar Jegasothy  $       50.00
Manonmany Thambiah  $     150.00
Suntharalingam Muthukumaru  $     100.00
Ratheeskumar Sivalingam  $       50.00
Krishnathevi Priammasri  $       50.00
Mathan Ambalavanar  $       25.00
Appapillai Sangarapillai  $       30.00
Rajaratnam Sathiyaseelan  $       50.00
Maha Selva (Australia)  $       50.00
Kamalanathan Thinagiripillai  $     100.00
Kogulan Sinnaiya  $       50.00
Buvanendran.T  $       25.00
Antonippillai Pakiyarajah  $     100.00
Somasundram Kanesapillai  $     100.00
Kugathasan.S  $       40.00
Muraleetharan.P  $       25.00
Subramaniam Sugantharajah  $       50.00

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஒன்று கூடல் 2013 வரவு செலவு அறிக்கை

கோடை கால 2013 ஒன்று கூடலுக்கு நன்கொடை,உதவி  வழங்கியோர் பெயர்கள் தவறவிடப்பட்டால் தயவு செய்து கனடா காரை கலாச்சார மன்றத்துடன் தொடர்புகொள்ளுமாறு  கேட்டுக்   கொள்கிறோம் 

Click to access Karai_onrukudal_2013_-Income_Expense.pdf

அவுஸ்திரேலியா கரைநகர் கலாச்சார சங்கம் செய்தி மடல்-18, 2013

Click to access AKCA-NEWSLETTER-No-18.pdf

செல்வி காயத்திரி பரமேஸ்வரனின் கான அர்ப்பணம் வாய்பாட்டு அரங்கேற்றம்

காரைக் கொண்டாட்டம் 2013

திருமதி மீனாட்சி கதிரவேலு

kmenachi

காரை சங்கமம் 2013 விளையாட்டு போட்டியுடன் கூடிய ஒன்றுகூடல்

 பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் விளையாட்டு போட்டியுடன் கூடிய வருடாந்த ஒன்றுகூடலான காரை சங்கமம் 2013 நிகழ்வு நேற்றைய தினம்(28-07-2013) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. நிகழ்வுகள் காலை 11:00 மணியளவில் ஆரம்பமாகின. 305 பதிவு செய்யப்பட்ட விளையாட்டு போட்டியாளர்கள் உட்பட 1200 மக்கள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


 மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் முனைநாள் தலைவர் திரு.நல்லதம்பி சரவணப்பெருமாள் அவர்களும், பிரான்ஸ் காரை நலன் புரிச் சங்க தலைவர் திரு S.செல்வச்சந்திரன் (நேரு மாஸ்டர் ) அவர்களும் , சிறப்பு விருந்தினர்களாக ஜெர்மனியில் இருந்து வருகை தந்திருந்த திரு K .ஆனந்தசற்குணநாதன் , திரு .V.அருள்முகன்சாஜிபாபா(காரை ஆங்கில ஆசன் திரு வியஜரத்தினம் அவர்களும் , கௌரவ விருந்தினர்களா புலவர் திருமதி பூரணம் ஏனாதிநாதன், மற்றும் இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த திரு.S.T.பரமேஸ்வரன், திரு.S. கணநாதன் , பிரான்ஸ் நலன் புரிச் சங்க உறுப்பினர் திரு.முத்துலிங்கம் ஆகியோருடன் மேலும் பல ஐரோப்பிய காரை உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.


 சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் , யுவதிகள், பெரியோர்கள் என்று பலதரப்பட்ட பிருத்தானியா , மற்றும் ஐரோப்பிய வாழ் காரை உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தமை எல்லோரையும் கவர்ந்து சென்றது.


 நாம் அறிந்த எம் ஊரை, நாம் சுவாசித்த எமது சொந்த காற்றை , நம் தவழ்ந்த அந்த புழுதி மண்ணை எமது பிள்ளைகளுக்கும் சற்றேனும் உணர்த்த அல்லது புகுத்த முயல்வோமானால், நிச்சியமாக நீங்கள் பிறந்த பயனை அடைவீர்கள்.


 மேலதிக செய்திகள் உங்களுக்கு வாசிப்பதற்கு உதவலாம்!!!!!!….எதிர்பாருங்கள் …..


 நன்றி
 பிருத்தானியா காரைநலன்புரிச்சங்கம்

 

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய இராஜகோபுரம் அடிக்கல் நாட்டுவிழா

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி  அம்மன் ஆலய இராஜகோபுரம் மணிமண்டபம் மணிக்கோபுரம் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டுவிழாவினைத் தொடர்ந்து அதனுடைய கட்டிட வேலைகள் அதிவேகமாக அடிக்கல் நாட்டிய தினத்திலிருந்தே நடைபெற்று வருகின்றது. அதனுடைய காட்சிகளை இங்கே காண்கிறீர்கள். அத்துடன் ஆலயத்தின் ஏனைய பகுதித் திருப்பணி வேலைகளையூம் சமகாலத்தில் நிறைவேற்றுவதற்கு அடியார்கள் மனமுவந்து  வாரிவழங்குமாறு அன்புடன் வேண்டிநிற்கின்றனர் ஆலய திருப்பணிச்சபையினர் சுவிஸ் நாட்டுக்கான இணைப்பாளராக திரு.க.சிவனேஸ்வரன் kernmatt str33, 4102 binningen, basel – Swiss.  T.P.No – 0041 779222513 என்பவர் திருப்பணிச்சபையினரால் நியமிக்கப்பட்டுள்ளர். சுவிஸ் நாட்டிலுள்ள விரும்பும் அன்பர்கள் அடியவர்கள் மேற்படி இணைப்பாளரிடம் திருப்பணிக்குரி ய பணத்தை செலுத்தலாம் என திருப்பணிச்சபையினர்  அறியத்தருகின்றார்கள்.

காரை கொண்டாட்டம் 2013

காரை ஒன்றுகூடலுக்கு அன்பளிப்புக்களை வழங்கியோர் பெயர் விபரங்கள்

1. ரவி இரவீந்திரன்
2. அம்மா உணவகம்
3. ஆதிகணபதி சோமசுந்தரம்
4. றஞ்சன் கணபதிப்பிள்ளை
5. தம்பிராஜா உதயகுமார்
6. சங்கரப்பிள்ளை மோகன்
7. புஷ்பலிங்கம் பரமசிவம்
8. கந்தையா மனோகரதாஸ்
9. கனகசபை குமரேசன்
10. கனகசபை சுந்தரேசன் 
11. மகாதேவன் குகதாசன்
12. காசிப்பிள்ளை திருக்குமரன்
13. சங்கரப்பிள்ளை மகாராஜா
14. சங்கரப்பிள்ளை தேவராஜா
15. பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரன்
16. அண்டி திருச்செல்வம்
17. செந்தில்நாதன் மணிவண்ணன்
18. ஸ்ரீவர்ணசூர்யா நாகமுத்து
19. குமார்  ஜெகசோதி
20. சிவராசகுமார்  நமசிவாயம்
21. சிவகரன் சிவலிங்கம்

    மேலும் 

Continue reading

காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் ஆலய இராஜகோபுர அத்திவாரம் 2013-07-10

காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் ஆலய இராஜகோபுர அத்திவாரம்  10ம் திகதி புதன்கிழமை நடைபெற்றது