காரை கொண்டாட்டம் 2013

காரை ஒன்றுகூடலுக்கு அன்பளிப்புக்களை வழங்கியோர் பெயர் விபரங்கள்

1. ரவி இரவீந்திரன்
2. அம்மா உணவகம்
3. ஆதிகணபதி சோமசுந்தரம்
4. றஞ்சன் கணபதிப்பிள்ளை
5. தம்பிராஜா உதயகுமார்
6. சங்கரப்பிள்ளை மோகன்
7. புஷ்பலிங்கம் பரமசிவம்
8. கந்தையா மனோகரதாஸ்
9. கனகசபை குமரேசன்
10. கனகசபை சுந்தரேசன் 
11. மகாதேவன் குகதாசன்
12. காசிப்பிள்ளை திருக்குமரன்
13. சங்கரப்பிள்ளை மகாராஜா
14. சங்கரப்பிள்ளை தேவராஜா
15. பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரன்
16. அண்டி திருச்செல்வம்
17. செந்தில்நாதன் மணிவண்ணன்
18. ஸ்ரீவர்ணசூர்யா நாகமுத்து
19. குமார்  ஜெகசோதி
20. சிவராசகுமார்  நமசிவாயம்
21. சிவகரன் சிவலிங்கம்

    மேலும் 

சதுரங்கப் போட்டியில் கலந்துகொள்ளவிருக்கும் 12 வயதிற்கு கீழ்ப்பட்ட போட்டியாளர்கள் பெயர்  விபரம். 

1. மதுமை  யோகராஜா  
2. கருணன்  யோகராஜா
3. சிந்தியா வில்வராஜா
4. மீரா வில்வராஜா
5. ஹரணி விநாயகமூர்த்தி
6. ஆதினி விநாயகமூர்த்தி
7. நிதுசா சிவபாதசுந்தரம்
8. கீர்த்தனன் ஜீவானந்தராஜா
9. ராகுலன் ஜீவானந்தராஜா
10. சிவகஜன் சிவகரன்
11. சிவன்யா சிவகரன்
12. நிலு தயானந்தராஜா
13. கரனா தயானந்தராஜா
14. வாசுகி தயானந்தராஜா
15. யதுசன் கோடீஸ்வரன்
16. கார்த்திக் கோடீஸ்வரன்
17. மதுஷன் காந்திநாதன்
18. அபிநயா பிரபா  

12,16,17 வயதுப் பிரிவினருக்கான சதுரங்கப் போட்டி நடைபெறவிருப்பதனால் இதில் பங்குபற்றவிரும்புவோர்களுக்கு சகல வசதிகளும் செய்து தரப்படும். தங்கள் பெயர்  விபரங்களை தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றௌம்.  

சிறுவர்ளுக்கான Talent Show

1) Keyboard
2) Dance (Classical)
3) Dance (Cinema)
4) Singing

Talent Show ல்  பங்குபற்ற விரும்புவோர் அன்றைய தினமே கலந்து கொள்ள முடியும். அன்றைய தினம் கலந்து கொள்பவர்கள்  கண்டிப்பாக பாட்டு CD கொண்டு வரப்பட வேண்டும். ஏனைய வசதிகள் (Stage and sound system) செய்து தரப்படும். குறிப்பாக Telant Show ல் வெற்றி பெறுபவர்களுக்கு  காரை வசந்தத்திலும் பங்குபற்றுவதற்கு  முன்னுரிமை அளிக்கப்படும்.