Tag: காரைச் செய்திகள்

வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில் 06.04.2016 அன்று நடைபெற்ற கொடியேற்றத்திருவிழாக் காட்சிகள்.(புதிது )

காரைநகர் வாரிவளவு ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நேற்று 06.04.2016 பகல் இடம்பெற்ற கொடியேற்றத் திருவிழா காட்சிகள்

யா/பாலாவோடை இந்து தமிழ்க்கலவன் பாடசாலை விளையாட்டுப்போட்டி இன்று 07.04.2016 பாடசாலை அதிபர் திருமதி.ச.உலககுருநாதன் தலைமையில் நடைபெற்றது.

IMG_3576 (Copy)

இன்று 07.04.2016 பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டி பாடசாலை அதிபர் திருமதி.ச.உலககுருநாதன் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது.

பிரதம விருந்தினர் திரு.ஆ. குமரேசமூர்த்தி (கோட்டக்கல்விப்பணிப்பாளர்,காரைநகர்) அவர்களும், சிறப்பு விருந்தினர் திரு.அ.சாந்தகுமார்(அதிபர்,யா/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்,காரைநகர்)  அவர்களும், கௌரவ விருந்தினர்களாக திரு.இ.திருப்புகலூர்சிங்கம்(கிராம சேவையாளர்,J/44) அவர்களும், திருமதி.ந.இராசமலர் (தலைவர்,முத்தமிழ் பேரவை மன்றம்) அவர்களும், திரு.ப.செல்வகுமார் (முகாமையாளர் இலங்கை வங்கி காரைநகர்) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். 

IMG_3686 (Copy) IMG_3687 (Copy)

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி தேவஸ்தான திவ்விய மஹோற்சவ விஞ்ஞாபனம் -2016 அறிவித்தல்

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி தேவஸ்தான திவ்விய மஹோற்சவ விஞ்ஞாபனம் -2016 அறிவித்தல்

கொடியேற்றம்: 12.04.2016 செவ்வாய்க்கிழமை
வேட்டைத் திருவிழா: 18.04.2016 திங்கட்கிழமை
சப்பறத் திருவிழா: 19.04.2016 செவ்வாய்க்கிழமை
தேர்த் திருவிழா: 20.04.2016 புதன்கிழமை

 

IMG_3574

 

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/04/MURUGAN-KOVIL-NOTICE.pdf

காரைநகர் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இன்று 06.04.2016 இடம்பெற்ற தேர்த்திருவிழா காட்சிகள்

காரைநகர் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இன்று 06.04.2016 இடம்பெற்ற தேர்த்திருவிழா காணொளி

காரைநகர் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இன்று 05.04.2016 இடம்பெற்ற சப்பறத் திருவிழா காட்சிகள்

காரைநகர் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இன்று 05.04.2016 இடம்பெற்ற சப்பறத் திருவிழா காணொளி

காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இன்று 04.04.2016 இடம்பெற்ற வேட்டைத் திருவிழா காணொளி

Solar Lantern Donation to Karainagar

                     Solar Lantern Donation to Karainagar

iEnergy sought to donate 10 solar lanterns to impoverished and vulnerable families currently living without electricity in Sri Lanka. With the support of Karai Welfare Society (UK) and Mr. Kanthasamy from Karainagar we were able to identify 5 beneficiaries, who were each using 2 kerosene lamps to light their homes. Rather than donate 1 solar lantern each to 10 families, it was decided that it would be more impactful to donate two solar lanterns (a Leader EP-31 and a D.light S2) to each of the 5 families.

 

Please click here to see the detailed report of this donation.

http://www.karainagar.org/solar-lantern-donation-karainagar/

 

IMG_3891 IMG_3893 IMG_3894 IMG_29321 IMG_53481

காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இன்று 03.04.2016 இடம்பெற்ற 11ம் திருவிழா காணொளி

காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இன்று 02.04.2016 இடம்பெற்ற 10ம் திருவிழா காணொளி

காரை அபிவிருத்தி சபையின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளில் முதற்கட்டமாக பத்துப் பேருக்கு இன்று 31.03.2016 மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது

காரை அபிவிருத்தி சபையின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளில் முதற்கட்டமாக பத்துப் பேருக்கு இன்று 31.03.2016 மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான அனுசரணையை சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையினர் வழங்குவது குறிப்பிடத்தக்கது.

FullSizeRender FullSizeRender_1 FullSizeRender_2 FullSizeRender_3 FullSizeRender_4 FullSizeRender_5 FullSizeRender_6 FullSizeRender_7 IMG_6287 IMG_6290

 

காரைநகா் மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாாி அம்மன் ஆலய 6ம் திருவிழா 29.03.2016 இரவு நிகழ்வுகள் வெகு விமாிசையாக நடைபெற்றது.

DSC_7594 DSC_7598 DSC_7600 DSC_7601 DSC_7612 DSC_7619 DSC_7624 DSC_7634 DSC_7637 DSC_7642 DSC_7643 DSC_7644 DSC_7647 DSC_7652 DSC_7658 DSC_7659 DSC_7660 DSC_7675 DSC_7678 DSC_7680 DSC_7681 DSC_7682 DSC_7683 DSC_7686 DSC_7690 DSC_7691 DSC_7695 DSC_7699 DSC_7700 DSC_7701 DSC_7702 DSC_7703 DSC_7715 DSC_7716 DSC_7718 DSC_7720 DSC_7723 DSC_7725 DSC_7726 DSC_7727 DSC_7729

மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் நேற்று 29.03.2016 இடம்பெற்ற 6ம் திருவிழா காட்சிகள் (புதிது )

DSC_7421 DSC_7426 DSC_7436 DSC_7448 DSC_7454 DSC_7458 DSC_7463 DSC_7467 DSC_7470 DSC_7471 DSC_7477 DSC_7479 DSC_7484 DSC_7486 DSC_7487 DSC_7491 DSC_7492 DSC_7493 DSC_7496 DSC_7499 DSC_7501 DSC_7504 DSC_7509 DSC_7512 DSC_7517 DSC_7524 DSC_7532 DSC_7540 DSC_7541 DSC_7551 DSC_7559 DSC_7562 DSC_7580 DSC_7588

S K நாதன் நற்பணிமன்றத்தின் கொடையால் காரைநகருக்கு குடிதண்ணீா் தேவையை பூா்த்தி செய்ய பாாிய நீா்த்தாங்கி

பல கோடி ரூபா செலவில் அமைய இருக்கும் 350000லீட்டா் கொள்ளளவை கொண்ட பாாிய நீா்த்தாங்கி அமைப்பதற்கான பூா்வாங்க வேலைகள் 28.03.2016 திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

S K நாதன் நற்பணிமன்ற பணிப்பாளா் திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதன் அவா்களால் இதற்கான காணி கொள்வனவு செய்யப்பட்டு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

நிகழ்விற்கு தேசிய நீா் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் திட்ட இயக்குனா் திரு.பாரதிதாசன்  மற்றும் காரை அபிவிருத்தி சபை தலைவா் விக்கினேஸ்வரன் , பிரதேசசபை செயலாளா் பகீரதன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.இதற்கான சகல நடவடிக்கைகளையும் இடைவிடாது காரை அபிவிருத்தி சபையின் பொருளாளா் கணேசபிள்ளை பாலச்சந்திரன் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.நிகழ்வில் உரையாற்றிய பலரும் பரோபகாாி கதிா்காமநாதனை மனதாரப்பாராட்டினா்.

DSC_7359 DSC_7363 DSC_7367 DSC_7368 DSC_7369 DSC_7370 DSC_7377 DSC_7378 DSC_7383 DSC_7387 DSC_7401 DSC_7405 DSC_7406 DSC_7411 DSC_7413 DSC_7414

மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இன்று 29.03.2016 இடம்பெற்ற 6ம் திருவிழா காட்சிகள்

DSCF1410 DSCF1411 DSCF1424 DSCF1430 DSCF1437 DSCF1440 DSCF1442 DSCF1445 DSCF1446 DSCF1447 DSCF1451 DSCF1453 - Copy DSCF1457 DSCF1460 DSCF1466 DSCF1467 DSCF1470 DSCF1471 DSCF1475 DSCF1476 DSCF1478 DSCF1483 DSCF1484 DSCF1489 DSCF1491 DSCF1493 DSCF1496 DSCF1500 DSCF1503 DSCF1504 DSCF1509

காரைநகர் பிரதேச முன்பள்ளிகளின் சித்திர ஆக்கத்திறன் போட்டி கலாச்சார மண்டபத்தில் இன்று 29.03.2016 நடைபெற்றது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

களபூமி விளையாட்டுக் கழகத்தால் நேற்று 27.03.2016 நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட சுற்றுத்தொடர் இறுதிப்போட்டியில் கலாநிதி விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது.

10வது போட்டி
இறுதிப்போட்டி

கலாநிதி vs கோவளம் A
கலாநிதி SC கிண்ணம் வெற்றி
வாழ்த்துக்கள் கலாநிதி SC


முதலாவது போட்டி 
கோவளம் vs தோப்புக்காடு
Boker முறையில் கோவளம் வெற்றி பெற்றுள்ளது.

2வது போட்டி
கலாநிதி vs சிவகெளரி
கலாநிதி வெற்றி


3வது போட்டி
களபூமி vs இளஞ்சோலை
இளஞ்சோலை வெற்றி

4வது போட்டி
ஒளிச்சுடர் vs கோவளம் B
ஒளிச்சுடர் வெற்றி

5வது போட்டி
காரை சலஞ்சர்ஸ் vs ஒளிச்சுடர்
காரை சலஞ்சர்ஸ் வெற்றி

6வது போட்டி
கலாநிதி (Group 1) vs இளஞ்சோலை(Group 2)
கலாநிதி வெற்றி

7வது போட்டி
ஒளிச்சுடர் (Group 3) vs காரை சலஞ்சர்ஸ் (Group 4)
ஒளிச்சுடர் வெற்றி

8வது போட்டி
அரையிறுதிப்போட்டி
களபூமி vs கோவளம் A
கோவளம் A வெற்றி

9வது போட்டி
அரையிறுதிப்போட்டி

கலாநிதி vs ஒளிச்சுடர்
கலாநிதி வெற்றி

10வது போட்டி
இறுதிப்போட்டி

கலாநிதி vs கோவளம் A
கலாநிதி SC கிண்ணம் வெற்றி
வாழ்த்துக்கள் கலாநிதி SC

மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இன்று 28.03.2016 இடம்பெற்ற 5ம் இரவுத் திருவிழா காணொளி

மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இன்று 27.03.2016 இடம்பெற்ற 4ம் திருவிழா காணொளி

நன்றி: முருகன் ரிவி

களபூமி விளையாட்டுக்கழகத்தால் நடாத்தவுள்ள கரப்பந்தாட்ட சுற்றுத்தொடர் அறிவித்தல்

தமிழ் புதுவருடத்தை முன்னிட்டு இன்று  27.03.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணியவில் களபூமி  விளையாட்டுக்கழகத்தால் நடாத்தவுள்ள கரப்பந்தாட்ட  சுற்றுத்தொடர் அறிவித்தல்.
இச்சுற்றுத்தொடர் பகலிரவு ஆட்டங்களாக நடைபெறவுள்ளது.

 

Kalapoomy Sports Club

Kalapoomy,

Karainagar

Happy New Year -2016

Volleyball Series Tournament

 

Volleyball Match Schedule

 

Ø            Match 1 – Thoppukadu Vs Kovalam(A)

Ø            Match 2 – Kalanithy Vs Sivagowri

Ø            Match 3 – Ilancholai Vs Kalapoomy(A)

Ø            Match 4 – Kovalam(B) Vs Olichudar(A)

Ø            Match 5 – Karai Chalanchers Vs Olichudar(B)

Ø            Match 6 – Group 2 Vs Group 3

Ø            Match 7 – Group 4 Vs Group 5

Ø            Match 8 – Kalapoomy(B) Vs Group 1

Ø            Match 9 – Semifinal

Ø            Match 10 – Final

 

     All matches are held on 27th March 2016 at 3.00 Pm (day & night)

    Place – Kalapoomy Sports Club Volleyball ground

  

    By Mr.S.Kabilan

    Media Reporter

    Kalapoomy Sports Club

 

மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இன்று 26.03.2016 இடம்பெற்ற 3ம் திருவிழா காணொளி

நன்றி: முருகன் ரிவி

மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இன்று 25.03.2016 இடம்பெற்ற 2ம் திருவிழா காணொளி

நன்றி: முருகன் ரிவி

இன்று 25.03.2016 மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு பயனாளிகள் அனுப்பப்பட்டு முதற்கட்ட பரிசோதனைகள் நடைபெற்றது.

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின்  அனுசரணையில் காரை அபிவிருத்திசபையினரால் வறிய மக்களுக்கான கண் அறுவைசிகிச்சைக்காக தெரிவு செய்யப்பட்ட  பயனாளர்களுக்கு இன்று 25.03.2016 மூளாய் கூட்டுறவு  வைத்தியசாலைக்கு பயனாளிகள் அனுப்பப்பட்டு முதற்கட்ட பரிசோதனைகள் நடைபெற்றது.

FullSizeRender FullSizeRender_1 FullSizeRender_2 FullSizeRender_3 FullSizeRender_4 FullSizeRender_5 IMG_5732 IMG_5734 IMG_5736

 

காரைநகர் இந்துக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற வெற்றியாளர்கள் தின விழா(Winners Day)

DSC_6517 (Copy) (Copy)

காரைநகர் இந்துக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற வெற்றியாளர்கள் தின விழா(Winners Day) 

காரைநகர் இந்துக் கல்லூரியில் தேசிய மட்டத்தில் சாதனைப் பதிவுகளை ஏற்படுத்திய வெற்றியாளர்களைப்; பாராட்டி மதிப்பளிக்கும் வகையில் நடைபெற்ற வெற்றியாளர் தினம் நேற்று புதன்கிழமை (23.04.2016) அன்று யாழ் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாரும் பழைய மாணவியுமாகிய கலாநிதி.திருமதி.வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம் அவர்களின் தலைமையில் கல்லூரியின் நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

பிரதம விருந்தினராக வடமாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சர் த.குருகுலராசாவும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார்,தேசிய கல்வி நிறுவகப் பிரதிப் பணிப்பாளர் நாயகம் றஞ்சித் சந்திரசேகர,தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் சு.சுந்தரசிவம் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.


இந்நிகழ்வில் தேசிய,மாகாண மட்டங்களில் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவர்களும் அவர்களை ஊக்கப்படுத்திய ஆசிரியர்களும் விருந்தினர்களால் பதக்கம் அணிவிக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

பழைய மாணவர்களான கலாநிதி திருமதி.வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம் அவர்களும், தொழிலதிபர் திரு.பரமநாதர் தவராசா (லண்டன்) அவர்களும் விழாவிற்கு நிதி அநுசரணை வழங்கி உதவியிருந்தனர்.


விழாவில் எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பினைக் கீழே காணலாம்.

மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இன்று 24.03.2016 இடம்பெற்ற கொடியேற்ற காணொளி

நன்றி: சிந்துஜா வீடியோ, KKTV

தேசிய மட்டப் போட்டியில் காரைநகர் இந்துக் கல்லூரி வெற்றி பெற்று சாதனை

தேசிய மட்டப் போட்டியில் காரைநகர் இந்துக் கல்லூரி வெற்றி பெற்று சாதனை

காரைநகர் இந்துக் கல்லூரி மாணவர்கள் பல்வேறு மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்று தேசிய மட்டப்போட்டிகளில் அண்மையில் பங்கு பற்றி சாதனையாளர்களாகத் தடம்பதித்துள்ளனர். 

தனிஇசை, கிராமிய நடனம், இளம்பாடகர், அறிவிப்பாளர், தடகளப்போட்டியில் முப்பாய்ச்சல் ஆகிய போட்டிகளிலேயே மேற்படி பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டத்தல் பங்குபற்றியிருந்தனர். 

செல்வன். S.கோகுலன் 19 வயதிற்குக் கீழ்ப்பட்ட முப்பாய்ச்சல் போட்டியிலும், செல்வன் K.விநோதன் அறிவிப்பாளர்களுக்கான போட்டியிலும்,  செல்வி. A.அமிர்தா தனிப்பாட்டு போட்டியிலும் தேசிய மட்டத்திலான போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர்.


இப்போட்டிகளில், கிராமிய நடனத்தில் காரைநகர் இந்துக் கல்லூரி தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளது. 

மேற்படி தேசிய மட்டப்போட்டிகளில் மாணவர்கள் பங்குபற்றுவதற்கான நிதி அநுசரணையை பழைய மாணவர் சங்க கனடாக் கிளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இப்போட்டிகளில் பங்குகொண்ட, வெற்றி பெற்ற சாதனை மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரிய மணிகளையும் மற்றும் அதிபர், பதில்-அதிபர், பகுதித் தலைவர் ஆகியோரையும் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது. 

மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் கொடியேற்றத் திருவிழா இன்று 24.03.2016 நடைபெற்றது.

களபூமி காளி கோவில் மணவாள கோல திருவிழா இன்று 24.03.2016 நடைபெற்றது.