Tag: காரைச் செய்திகள்

25வது ஆண்டு காரைநகர் மணிவாசகர் விழா மலர்

MANIVASAGAR SABAI KARAINAGAR 1979

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இன்று 06.05.2017 இடம்பெற்ற 6ம் திருவிழா காணொளி!

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற 5ம் திருவிழா காணொளி!

தீவகக் கல்வி வலயம்,வேலணை. காரைநகர் கோட்ட தரம் 5 புள்ளிப் பகுப்பாய்வு – 2010,2011,2012,2013,2014,2015,2016

GR 5

காரைநகர் பாடசாலைகளின் மாணவர்கள் விபரம் 2016

D.s education

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் 02.05.2017 இடம்பெற்ற 2ம் இரவு திருவிழா காணொளி!

காரைநகர் மடத்துக்கரை முத்துமாரி அம்பாள் ஆலய கும்பாபிஷேக தின மணவாளக் கோல உற்சவம் நேற்று 01.05.2017 திங்கட்கிழமை இடம்பெற்றது.

 

 

 

_MG_6904 _MG_6915 _MG_6916 _MG_6917 _MG_6923 _MG_6924 _MG_6926 _MG_6939 _MG_6950 _MG_6951 _MG_6958 _MG_6960 _MG_6961 _MG_6968 _MG_6973 _MG_6981 _MG_6987 _MG_6989 _MG_6994 _MG_7004 _MG_7038 _MG_7040 _MG_7044 _MG_7049 _MG_7057 _MG_7058 _MG_7067 _MG_7082 _MG_7085 DSC_3860 DSC_3861 DSC_3863 DSC_3864 DSC_3865 DSC_3866 DSC_3867

காரைநகர் களபூமி கரப்பிட்டியந்தனை அருள்மிகு இராஜ இராஜேஸ்வரி அம்பாள் மஹா கும்பாபிஷேகம் 30.04.2017 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

காரைநகர் கங்கைமதி சனசமூக நிலையத்தின் மேதின விளையாட்டு விழா!

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இன்று 02.05.2017 இடம்பெற்ற 2ம் திருவிழா காணொளி!

காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலய கொடியேற்றம் 01.05.2017 திங்கட்கிழமை இடம்பெற்றது.

காரைநகர் களபூமி சத்திரந்தை அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தில் சித்திரைப்பரணி திருவிழா 27.04.2017 வியாழக்கிழமை இடம்பெற்றது

1 DSC_3592 DSC_3593 DSC_3594 DSC_3595 DSC_3596 DSC_3597 DSC_3598 DSC_3600 DSC_3601 DSC_3602 DSC_3603 DSC_3604 DSC_3605 DSC_3606 DSC_3607 DSC_3608 DSC_3609 DSC_3610 DSC_3611

காரைநகர் தங்கோடை நாகபூசணி அம்பாள் மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் -2017 அறிவித்தல்!

KOVIL NOTICE-26-APR-2017KOVIL NOTICE

கலாநிதி, பண்டிதமணி சிவஸ்ரீ க. வைத்தீசுவரக்குருக்கள் நினைவுதினம்

1scan0005 scan0006 scan0007 scan0008

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் “தியாகத் திறன் வேள்வி 2017” தொடர்பான முன்னோடிக் கலந்துரையாடல்.

                       சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் 
                  "தியாகத் திறன் வேள்வி 2017" தொடர்பான 
                           முன்னோடிக் கலந்துரையாடல். 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்புடன் நடாத்தப்பட்டு வருகின்ற "தியாகத்திறன் வேள்வி" மாணர்களுக்கான ஆளுமைத்திறன் போட்டிகள் இம்முறை 2017 இல் இரண்டாம் தவணை விடுமுறைக்கு முன்பதாக இடம்பெறவுள்ளது. இந் நிலையில் எமது சபையின் தயார்நிலை உறுப்பினர் திரு. அருணாசலம் லிங்கேஸ்வரன் அவர்கள் சமீபத்தில் காரைநகர் சென்றிருந்தார் தியாகத்திறன் வேள்வி 2017 க்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்றை அவர் முன்னிலையில் நடாத்துவதென மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு திர்மானித்திருந்துது. இதற்கமைய இவ் ஆலோசனைக் கூட்டம்  07.04.2017 வெள்ளக்கிழமை  அன்று பிற்பகல் 14.00 மணிக்கு காரை அபிவிருத்திச் சபைத் தலைவர் திரு. சிவாமகேசன் தலைமையில் காரைநகர் மாணவர் நூலகத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் பின்வரும் சான்றோர் கலந்து சிறப்பித்தனர்

1)    சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு உறுப்பினரும் ஓய்வுநிலை அதிபரும் காரை அபிவிருத்திச் சபையின் பொருளாளருமாகிய கலாபூஷணம், பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை அவர்கள்.

2)    சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு உறுப்பினரும் ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகருமாகிய கலாபூஷணம், பண்டிதை யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்கள்.


3)    சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு உறுப்பினரும் வவுனியா சித்தி விநாயகர் வித்தியாலய பிரதி அதிபருமாகிய திரு. அருணாசலம் வரதராஜன் அவர்கள்.

4)    முன்னாள் காரை அபிவிருத்திச் சபைத் தலைவரும் ஓய்வுநிலை வடமகாண கல்விப்பணிப்பாளரும், காரை அபிவிருத்திச் சபை உப தலைவருமாகிய திரு. ப. விக்கினேஸ்வரன் அவர்கள்.


5)    பாலவோடை இந்து தமிழ் கலவன் பாடசாலை அதிபரும் காரை அபிவிருத்திச் சபை செயலாளருமான திரு. ஆ.யோகலிங்கம் அவர்கள்.

6)    கலாநிதி  திருமதி. வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம்
சிரேஷ்ட ஆங்கில விரிவுரையாளர் மொழியியற் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்;.

7)    வவுனியா சித்தி விநாயகர் வித்தியாலய ஆசிரியை திருமதி. பாராசக்தி வரதராஜன் அவர்கள்.

8)    காரைநகர் இந்துக்கல்லூரி அதிபர் திருமதி. சிவந்தினி வாகீசன் அவர்கள்.


9)    யாழ்ற்றன் கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்கள்.

10)    யாழ்ற்றன் கல்லூரி பிரதி அதிபர் திரு. ந. கிருஷ்ணபவான் அவர்கள்


11)    காரைநகர் சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலய அதிபர் திரு. அருளானந்தம் சாந்தகுமார் அவர்கள்.

12)     காரைநகர் சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலய பிரதி அதிபர் திருமதி. கமலாம்பிகை லிங்கேஸ்வரன் அவர்கள்.


13)    காரைநகர் வியாவில் சைவ வித்தியாசாலை அதிபர் கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் அவர்கள்.
      
  மேற்படி கூட்டத்தில் உரையாடப்பட்ட முக்கிய விடயங்களும் தீர்மானங்களும்:

1.    கடந்த கால தியாகத்திறன் போட்டிகளில் காத்திரமான பங்களிப்பை வழங்கிய செல்வி பரமேஸ்வரி கணேசன் அவர்கள் எமது மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவின் இணைப்பாளரின் சிபார்சின் அடிப்படையிலும் சபையினரதும் குழுவின் ஏனைய உறுப்பினர்களினதும் ஏகோபித்த ஆதரவுடனும் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினராக இணைக்கப்பட்டுள்ளார்.  

2.    இவ்வருடம் திருக்குறள் மனனப் போட்டி ஆண்டு இரண்டில் இருந்து ஐந்து வரையான மாணவர்களுக்கு மாத்திரம் நடாத்தப்படும்.

3.    தியாகத்திறன் போட்டிகளில் மாணவர்களின் விருப்பமும் பங்குபற்றலும் அதிகரித்திருப்பதால் அதற்கு ஈடுசெய்யும் வகையில் ஆசிரியர்கள் அதிபர்கள் தமது பங்களிப்பை மேலும் அதிகரித்தல். 

4.    மாணவர்கள் மட்டுமல்லாது ஒட்டு மொத்த காரை சமூகத்தின் ஆளுமையை மேம்படுத்தவும் முத்தமிழின் மூன்றாம் கலையாம் நாடகக் கலையை மீண்டும் காரையூரில் துளிர்க்க வைக்கவும் இம்முறை நாடகப் போட்டிகள் அறிமுகப்படுத்தப் படும். 

5.    நாடகப் போட்டிகளில் பாடசாலை தாண்டிய ஏனைய பொது நிறுவனங்கள் பொது மக்கள் கலந்து கொள்ளலாம். போட்டிகள் ஆங்கில புரட்டாதி மாதமளவில் இடம்பெறும். ஆர்வமுடையோர் தற்போதிருந்தே தயார்செய்து கொள்ளலாம். போட்டியின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரையும் போட்டி பற்றிய அறிவித்தல் விதிமுறைகள் குறித்த அறிக்கையும்  விரைவில் வெளிவரும்.

6.    நாடகப் போட்டிகளுக்கான முதற் பரிசாக ரூபாய் ஒரு இலட்சம் உட்பட பரித்தொகையாக இரண்டு இலட்சம் ரூபாய்களை வழங்கவும் அமரர் சுப்பிரமணியம் ஞாபகார்த்தமாக சுழல் கேடயம் ஒன்றை வழங்கவும் நம் சபையின் போஷகர்களில் ஒருவரான அறக்கொடை அரசு திருவாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர் முன்வந்துள்ளார் என அறிவிக்கப்பட்டது.

7.    நாடகக் கலையின் முக்கியத்துவம் சமூக வளர்ச்சியில் அதன் பங்களிப்பு ஆகியன பற்றிய புரிதலுடனும் பெருமனதுடனும் அறக்கொடை அரசு திருவாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள் போட்டிகளுக்கு அனுசரணை நல்க முன்வந்தமை பற்றி கூட்டத்தில் நன்றியறிதலுடன் பாராட்டப்பட்டது.

8.    நாடகம் தவிர்ந்த ஏனைய போட்டிகள் ஆங்கில ஆடி மாதம் முதல் வாரத்தின் பின்னர் இடம்பெறும். இது குறித்த விரிவான அறிக்கையும் விண்ணப்பங் கோராலும் விரைவில் வெளிவரும். 

9.    தியாகத்திறன் வேள்வி போட்டிகள் மேலும் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்.

10.    ஆங்கில மொழிப் பயிற்சி தொடர்பாக முன்முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

11.    மாணவரின் ஆளுமை விருத்தியே காரைநகரின் வளர்ச்சியின் ஆதாரம் என்பதால் இப் போட்டிகளைத் தொடர்ந்து நடத்தவும் விரிவாக்கம் செய்யவும் உறுதி எடுக்கப்பட்டது.  

கலந்துரையாடலின் நிழற்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

                                                               நன்றி

                                             "ஆளுயர்வே ஊருயர்வு"

                      "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்".


                                                                                                   இங்ஙனம்.
                                                                               சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                     செயற்குழு உறுப்பினர்கள்
                                                                        மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                      சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                                     18.04.2017


காரைநகர் வாரிவளவு ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் இன்று 14.04.2017 இடம்பெற்ற தேர்த்திருவிழா காட்சிகள்!

IMG_0953 IMG_0954 IMG_0955 IMG_0956 IMG_0957 IMG_0958 IMG_0959 IMG_0960 IMG_0961 IMG_0962 IMG_0963 IMG_0964 IMG_0965 IMG_0966 IMG_0967 IMG_0968 IMG_0969 IMG_0970 IMG_0971 IMG_0972 IMG_0973 IMG_0974 IMG_0975 IMG_0976 IMG_0977 IMG_0978 IMG_0979 IMG_0980 IMG_0981 IMG_0982 IMG_0983

காரைநகர் அபிவிருத்திச் சபையின் 01.04.2015 தொடக்கம் 27.03.2017 வரையான செயற்பணி அறிக்கை மற்றும் 01.04.2015 தொடக்கம் 31.12.2016 வரையிலான கணக்காய்வறிக்கை!

Kds 2017 Report Final

யாழ்ற்ரன் கல்லூரியின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா

யாழ்ற்ரன் கல்லூரியின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா 

 

யாழ்ற்ரன் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிக்கும் நிகழ்வு 29-03-2017 புதன்கிழமை முற்பகல் 8 மணிக்கு கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக ஓய்வுநிலை அதிபர் Yarltonian திரு.க.அம்பலவாணர் அவர்களும், சிறப்பு விருந்தினராக கொழும்பு QUENCY  DISTRIBUTERS உரிமையாளர் Yarltonian திரு.S.கணநாதன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக கல்லூரியின் முன்னை நாள் ஆரம்பப்பிரிவு ஆசிரியர் திருமதி. த. அகிலன் அவர்களும், மற்றும் Yarltonian திரு. க. யோகேந்திரன்(கனடா) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். சித்தியடைந்த மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்களும், புத்தகப்பரிசில்களும்  சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு புத்தகப்பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டப்பெற்றனர். மேலும் இந்நிகழ்வில் கல்லூரிக்காக 2 பரப்புக் காணியை கொள்வனவு செய்து நன்கொடையாக வழங்கிய Yarltonian திரு. கணேசபிள்ளை விமலச்சந்திரன் அவர்கள் காணி உறுதியை அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

 

அதிபர் தமது உரையில் கல்லூரிக்காக காணியை கொள்வனவு செய்து நன்கொடையாக வழங்கிய Yarltonian திரு. கணேசபிள்ளை விமலச்சந்திரன்(கனடா) அவர்களுக்கு தனது உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்தார். மேலும் இக்கௌரவிப்பு விழாவிற்கு நிதி அனுசரணையாளர்களாக வருடா வருடம் தங்கள் தந்தையார் அமரர் கந்தையா கணேசன் (தேர்க்காரர், வாரிவளவு) ஞாபகார்த்தமாக செய்துவரும் அவரது பிள்ளைகளுக்கு (கனடா) அதிபர் தனது இதயபூர்வமான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

 

இம்மாணவர்களுக்கு புத்தகப்பரிசில்களை வழங்கிய கல்லூரியின் ஸ்தாபகர்களின் வழித்தோன்றலும் கொழும்பு QUENCY DISTRIBUTERS உரிமையாளருமான Yarltonian திரு.S. கணநாதன் அவர்களுக்கும் தனது நன்றி பாராட்டினைத் தெரிவித்தார்.

20170329_080500 20170329_080600 20170329_081054 20170329_081150 20170329_081153 20170329_081157 20170329_081201 20170329_081204 20170329_081207 20170329_081237 20170329_081246 20170329_081304 20170329_081319 20170329_081330 20170329_081342 20170329_081357 20170329_081410 20170329_081425 20170329_081438 20170329_081458 20170329_081543 20170329_081607 20170329_081641 20170329_081846 20170329_081943 20170329_082207 20170329_084253 20170329_084750 20170329_085616 20170329_090342 20170329_090938 20170329_091055 20170329_091624 20170329_091701 20170329_091720 20170329_091828 20170329_091848 20170329_092003 20170329_092015 20170329_092214 20170329_092217 20170329_092324 20170329_092418 20170329_092440 20170329_092503 20170329_092619 20170329_092700 20170329_092711 20170329_092759 20170329_092807 20170329_092817 20170329_093104 20170329_093200 20170329_093230 20170329_093604 20170329_094257 20170329_094501 20170329_094513

காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக காணொளி!

காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக 10ம் நாள் மாலை நிகழ்வு 

 

 

காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக  10ம் நாள் காலை நிகழ்வு 

 

 

 

காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக 9ம் நாள் மாலை நிகழ்வு 

 

 

 

காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக  9ம் நாள் காலை நிகழ்வு 

காரைநகர் ஈழத்துச் சிதம்பர பங்குனி மகோற்சவ உற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று 08.04.2017 நடைபெற்றது. இன்றைய தேர்த் திருவிழா காட்சிகள்.

IMG_7775 IMG_7776 IMG_7778 IMG_7779 IMG_7782 IMG_7783 IMG_7784 IMG_7798 IMG_7799 IMG_7803 IMG_7804 IMG_7805 IMG_7820 IMG_7821 IMG_7830 IMG_7831 IMG_7835 IMG_7837 IMG_7838 IMG_7844 IMG_7864 IMG_7866 IMG_7875 IMG_7876 IMG_7894

காரைநகர் ஈழத்துச் சிதம்பர பங்குனி மகோற்சவ உற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று 08.04.2017 நடைபெற்றது. இன்றைய தேர்த் திருவிழா காணொளி!

காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக 8ம் நாள் மாலை நிகழ்வு காணொளி!

காரைநகர் அபிவிருத்திச் சபை புதிய தலைவரின் செய்தி!

Opening circular

காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக காணொளி!

காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக  8ம் நாள் காலை நிகழ்வு 

 

 

காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக  7ம் நாள் மாலை நிகழ்வு 

 

 

 

காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக  7ம் நாள் காலை நிகழ்வு 

 

 

காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக  6ம் நாள் மாலை நிகழ்வு 

காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக 6ம் நாள் காலை நிகழ்வு

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நடாத்தும் “தியாகத் திறன் வேள்வி 2017” மாணவர் போட்டிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நடாத்தும்
"தியாகத் திறன் வேள்வி 2017"
 மாணவர் போட்டிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

 சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்புடன் நடாத்தப்பட்டு வருகின்ற "தியாகத்திறன் வேள்வி 2017"க்கான ஆலோசனைக் கூட்டம் எதிர் வரும் 07.04.2017 வெள்ளக்கிழமை பிற்பகல் 14.00 மணிக்கு காரை அபிவிருத்திச் சபைத் தலைவர் திரு. சிவாமகேசன் தலைமையில் காரைநகர் மாணவர் நூலகத்தில் நடைபெறவிருக்கின்றது.

மேற்படி ஆலோசனைக் கூட்டத்தில் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு உறுப்பினர்களும், காரை அபிவிருத் திச் சபை உறுப்பினர்களும், காரைநகர் பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும், நலன்விரும்பிகளும், சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நிர்வாக சபை உறுப்பினரும் கலந்து சிறப்பிக்கின்றனர்.

                                                                          நன்றி

                                                       "ஆளுயர்வே ஊருயர்வு"
                                "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"


                                                                              சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                     செயற்குழு உறுப்பினர்கள் 
                                                                         மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு 
                                                                                    சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                                    04-04-2017

 

 

காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக 5ம் நாள் மாலை நிகழ்வு

காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக காணொளி!

காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக  5ம் நாள் காலை நிகழ்வு 

 

 

காரைநகர் கருங்காலி போசுட்டி திருவருள் மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற மஹாகும்பாபிஷேக  4ம் நாள் மாலை நிகழ்வு 

02.04.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காரைநகர் கிழவன்காடு கலாமன்றத்தினால் நடாத்தப்பட்ட புரவலர் கலைமாடக்கோன் சண்முகம் சிவஞானம் அவர்களின் மணிவிழா காணொளி!

02.04.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காரைநகர் கிழவன்காடு கலாமன்றத்தினால் நடாத்தப்பட்ட புரவலர் கலைமாடக்கோன் சண்முகம் சிவஞானம் அவர்களின் மணிவிழா!

IMG_4884 IMG_4886 IMG_4887 IMG_4888 IMG_4890 IMG_4891 IMG_4892 IMG_4893 IMG_4894 IMG_4895 IMG_4896 IMG_4897 IMG_4898 IMG_4899 IMG_4900 IMG_4902 IMG_4903 IMG_4904 IMG_4905 IMG_4906 IMG_4907 IMG_4908 IMG_4909 IMG_4910 IMG_4911 IMG_4912 IMG_4913 IMG_4914 IMG_4915 IMG_4917 IMG_4918 IMG_4919 IMG_4920 IMG_4921 IMG_4922 IMG_4923 IMG_5066 IMG_5067 IMG_5069 IMG_5076 IMG_5081 IMG_5086 IMG_5087 IMG_5089 IMG_5091 IMG_5092 IMG_5093 IMG_5094 IMG_5096 IMG_5097 IMG_5098 IMG_5099 IMG_5100 IMG_5101 IMG_5103 IMG_5104 IMG_5105 IMG_5106 IMG_5107 IMG_5108 IMG_5109 IMG_5111 IMG_5112 IMG_5113 IMG_5114 IMG_5115 IMG_5116 IMG_5117 IMG_5118 IMG_5119 IMG_5120 IMG_5121 IMG_5122 IMG_5124 IMG_5125 IMG_5126 IMG_5127 IMG_5128 IMG_5130 IMG_5131 IMG_5132 IMG_5133 IMG_5134 IMG_5135 IMG_5138 IMG_5140 IMG_5141 IMG_5142 IMG_5143 IMG_5145 IMG_5146 IMG_5147 IMG_5148 IMG_5151 IMG_5153 IMG_5154 IMG_5156 IMG_5157 IMG_5158 IMG_5159 IMG_5160 IMG_5161 IMG_5162 IMG_5164 IMG_5165 IMG_5166 IMG_5167 IMG_5169