Tag: காரைச் செய்திகள்

Karainagar Hindu College Annual Inter House Athletic Meet- 2018 Invitation

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் இன்று 29.01.2018 திங்கட்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கான ஆரம்ப கிரியை நிகழ்வு!

 

 

காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற வீதியோட்டப் போட்டிகள்.

காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற வீதியோட்டப் போட்டிகள்.

வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியை முன்னிட்டு இடம்பெற்ற ஆண்கள், பெண்களுக்கான வீதியோட்ட போட்டிகள்

பாடசாலையின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்கள் இப்போட்டிகளை ஆரம்பித்து வைத்தார். இப்போட்டிகளில் முதல் 5 இடங்களைப் பெற்ற மாணவர் விபரம் வருமாறு.எமது பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியின் ஆரம்ப நிகழ்வான ஆண்கள், பெண்களுக்கான வீதியோட்டப் போட்டிகள் 19.01.2018 வெள்ளிக்கிழமை அன்று காலை 6.00 மணிக்கு இடம்பெற்றது.

ஆண்களுக்கான வீதியோட்டம்
1ம் இடம் – செல்வக் K. வசந்தரூபன் – தியாகராஜா இல்லம்
2ம் இடம் – செல்வன் S. சஜிந்தன் – பாரதி இல்லம்
3ம் இடம் – செல்வன் K. மயூரன் – நடராஜா இல்லம்
4ம் இடம் – செல்வன் A. கிருசிகன் – சயம்பு இல்லம்
5ம் இடம் – செல்வன் S. சஞ்ஜீவன் – நடராஜா இல்லம்

பெண்களுக்கான வீதியோட்டம்
1ம் இடம் – செல்வி S. அசந்தா – நடராஜா இல்லம்
2ம் இடம் – செல்வி M. ரூபிகா – சயம்பு இல்லம்
3ம் இடம் – செல்வி K. சுயாளினி – நடராஜா இல்லம்
4ம் இடம் – செல்வி S. சரண்யா – சயம்பு இல்லம்
5ம் இடம் – செல்வி S. சிந்துஜா – தியாகராஜா இல்லம்

 

டெங்கு காய்ச்சல் அற்ற சிறந்த மாதிரிப் பாடசாலைக்கான போட்டியில் முலாவது இடத்தினைப் பெற்று காரை. இந்து சாதனை.

டெங்கு காய்ச்சல் அற்ற சிறந்த மாதிரிப் பாடசாலைக்கான போட்டியில் முலாவது இடத்தினைப் பெற்று காரை. இந்து சாதனை.

ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிமனையினால் நடத்தப்பட்டிருந்த டெங்கு காய்ச்சல் நோய் அற்ற சிறந்த மாதிரிப் பாடசாலையை தெரிவு செய்வதற்கான போட்டியில் முதலாவது இடத்தினைப் பெற்றுக்கொண்ட காரைநகர் இந்துக் கல்லூரிக்கு பாராட்டு விருதும் ஐயாயிரம் ரூபா பணப் பரிசிலும் வழங்கப்பட்டுள்ளன.

ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவின் நிர்வாக எல்லைக்குட்பட்டு வருகின்ற காரைநகர், ஊர்காவற்றுறை, வேலணை ஆகிய கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகள் இப்போட்டியில் பங்குபற்றியிருந்தன. நாடளாவிய ரீதியில் பரவி வருகின்ற டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு தொடர்பில் மக்களிடத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்துகின்ற செயற்பாட்டின் ஓர் அங்கமாக இப்போட்டி நடத்தப்பட்டிருந்தது.

சுகாதாரத்தைப் பேணி நோய்கள் வராது தடுப்பது தொடர்பில் ‘நிலைபேறான அபிவிருத்தி’ என்கின்ற திட்டம் நாடுதழுவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்துள் எமது பாடசாலையும் உள்வாங்கப்பட்டு அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்கள் தலைமையிலான ஆசிரியர்களை உள்ளடக்கிய குழு குறித்த திட்டச் செயற்பாடுகளை மாணவர்கள் மத்தியில் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது.

இத்திட்டக் குழுவின் உப-குழுவே மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் தொடர்பிலான அறிவினை ஏற்படுத்தி அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் தெரியப்படுத்தி டெங்கு காய்ச்சல் அற்ற பாடசாலையாக எமது பாடசாலை விளங்குவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளது.

அந்தவகையில் இவ் உப குழுவின் தலைவரான அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களையும் உப குழுவின் உறுப்பினர்களாகப் பணியாற்றி வருகின்ற ஆசிரியர்களான திரு ச. அரவிந்தன், திரு ஞா. கிரிதரன், திருமதி க. சுபத்திரா, திருமதி க. சந்திரமோகன், செல்வி வி. தாட்சாயினி, செல்வி சி. கிருபாலினி ஆகியோரையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது.

பாடசாலையின் சார்பில் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்கள் சுகாதார மருத்துவ அதிகாரியிடமிருந்து பெற்றுக்கொண்ட விருதினையும் சான்றிதழையும் கீழேயுள்ள படங்களில் காணலாம்:

 

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் 24/01/2018 புதன்கிழமை இடம்பெற்ற 3ம் நாள் இரவு திருவிழா காணொளி!

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் 24/01/2018 புதன்கிழமை இடம்பெற்ற 3ம் நாள் பகல் திருவிழா காணொளி!

காரைநகர் வலந்தலை ஸ்ரீ மடத்துக்கரை முத்துமாரி அம்மன் ஆலய பஞ்சதள இராஜ கோபுர மகாகும்பாபிஷேகம் எதிர்வரும் 31ம் திகதி புதன்கிழமை இடம்பெற உள்ளது.

காரைநகர் வலந்தலை ஸ்ரீ மடத்துக்கரை முத்துமாரி அம்மன் ஆலய பஞ்சதள இராஜ கோபுர மகாகும்பாபிஷேகம்  எதிர்வரும் 31ம் திகதி புதன்கிழமை இடம்பெற உள்ளது.

ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இராஜ கோபுரம் மற்றும் மணி மண்டபத்திற்கான கும்பாபிஷேகமே எதிர்வரும் 31ம் திகதி இடம்பெற உள்ளது.

இராஜ கோபுரத்தினை சுவிஸ் நாட்டில் வதியும் பரோபகாரி சுப்பிரமணியம் கதிர்காமநாதனும் மணிமண்டபத்தினைக் கலைமாடக்கோன் சண்முகம் சிவஞானமும் தங்களது உபயமகா அமைத்து வழங்கி உள்ளனர்.

நயினை நாகபூசனி அம்மன் ஆலய பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ ப.முத்துக்குமாரசுவாமிக் குருக்கள் பிரதிஷ்டா பிரதம குருவாக இருந்து கும்பாபிஷேகத்தினை நிகழ்த்தி வைக்க உள்ளார்.காலை 9.49 மணி தொடக்கம் 11.10 மணி வரையுள்ள சுப வேளையில் மகா கும்பாபிஷேகம் இடம்பெற உள்ளது.

காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலையின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் விழையாட்டு விழா நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் அதிபர் க.நேத்திரானந்தன் தலைமையில் இடம்பெற உள்ளது.

காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலையின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் விழையாட்டு விழா நாளை 26.01.2018 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் அதிபர் க.நேத்திரானந்தன் தலைமையில் இடம்பெற உள்ளது.

இவ் விழாவிற்குப் பிரதம விருந்தினராக முன்னாள் காரைநகர் பிரதேச செயலரும் யாழ் மாநகரசபை ஆணையாளருமான இ.த.ஜெயசீலனும் சிறப்பு விருந்தினர்களாக தீவக வலயப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஆ.யோகலிங்கம்,இலங்கை வங்கி காரைநகர் கிளை முகாமையாளர் வே.புவனேந்திரராஜா ஆகியோரும் கௌரவ விருந்தினராக தி.பிரமேந்திரதீசனும் கலந்துகொள்ள உள்ளனர்.

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் 22/01/2018 திங்கட்கிழமை இடம்பெற்ற 1ம் இரவு திருவிழா காணொளி!

காரைநகர் மணிவாசகர் சபையின் தலைவராக ஓய்வு பெற்ற காரைநகர் இந்துக்கல்லூரி அதிபர் கலாபூசணம் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

காரைநகர் மணிவாசகர் சபையின் தலைவராக ஓய்வு பெற்ற காரைநகர் இந்துக்கல்லூரி அதிபர் கலாபூசணம் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

காரைநகர் மணிவாசகர் சபையின் வருடாந்தப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் அமைந்துள்ள சபை மண்டபத்தில் சபைத் தலைவரும் யாழ்ற்ரன் கல்லூரி ஓய்வு நிலை அதிபருமான வே.முருகமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற போது புதிய நிர்வாக சபைத் தெரிவு இடம்பெற்றது.

சபையின் உப தலைவர்களாக ஓய்வு நிலை அதிபர் க.தில்லையம்பலம்.ந.பாரதி ஆகியோரும் இணைச் செயலாளர்களாக யாழ்ற்ரன் கல்லூரி ஓய்வு நிலை அதிபர் வே.முருகமூர்த்தி,வியாவில் சைவ வித்தியாலய சிரேஸ்ர ஆசிரியர் பா.இராமகிருஸ்ணன் ஆகியோரும் பொருளாளராக ஆசிரியர் பொ.யோகேஸ்வரனும் சபையின் பரீட்சைச் செயலராக தீவக வலயப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஆ.யோகலிங்கமும் தெரிவு செய்யப்பட்டதுடன்

நிர்வாக சபை உறுப்பினர்களாக யாழ் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை சிரேஸ்ர விரிவுரையாளர் கலாநிதி திருமதி வீரமங்கை யோகரத்தினம்,வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை அதிபர் க.நேர்த்திரானந்தன்,காரைநகர் இந்துக் கல்லூரி உப அதிபர் தெ.லிங்கேஸ்வரன்,காரைநகர் மெய்கண்டான் வித்தியாலய ஆசிரியர் தே.சத்தியானந்தன்.கூட்டுறவுத் திணைக்களப் பரிசோதகர் சு.அகிலன்.ஓய்வு நிலை வங்கியாளர் து.நாகேந்திரம்,பனை அபிவிருத்திச் சபையின் ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் நா.பாலகிருஸ்ணன்,மா.கனகசபாபதி.சி.சோதிலிங்கம் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டதுடன் கணக்குப் பரிசோதகர்களாக வே.சபாலிங்கம்,ஆசிரியர் வே.உருத்திரசிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் 24/01/2018 புதன்கிழமை இடம்பெற்ற 3ம் நாள் இரவு திருவிழா காட்சிகள்! (புதிது )

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் 24/01/2018 புதன்கிழமை இடம்பெற்ற 3ம் நாள் பகல் திருவிழா காட்சிகள்! (புதிது )

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் 22/01/2018 திங்கட்கிழமை இடம்பெற்ற 1ம் இரவு திருவிழா காட்சிகள்! (புதிது )

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் இன்று 24/01/2018 புதன்கிழமை இடம்பெற்ற 3ம் நாள் பகல் திருவிழா காட்சிகள்!

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

காரைநகர் அழகாபுரி அருள்மிகு சோலை வைரவ முருகன் ஆலயத்தில் 22.01.2018 திங்கட்கிழமை நடைபெற்ற 4ம் ஆண்டு கும்பாபிஷேக காணொளி!

காரைநகர் களபூமி சத்திரந்தை ஸ்ரீ ஞான வைரவர் ஆலயத்தில் 23/01/2018 இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 8ம் நாள் அலங்கார உற்சவ காட்சிகள்!

காரைநகர் களபூமி சத்திரந்தை ஸ்ரீ ஞான வைரவர் ஆலயத்தில் 23/01/2018 இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 8ம் நாள் அலங்கார உற்சவ காட்சிகள்!

 எதிர்வரும் 25/01/2018 வியாழக்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு 108 சங்காபிஷேக நிகழ்வும் மற்றும் அன்னதான நிகழ்வும் இடம்பெற இருப்பதால் அடியார்கள் அனைவரும் அபிஷேகத்துக்கு தேவையான பால்,தயிர்,இளநீர் ,பூ,மற்றும் வாசனை திரவியங்களை கொடுத்து பெருமானின் இஷ்டா சித்திகளைப்பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றனர் அன்றைய உபயகாரர்கள்.

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் இன்று 23/01/2018 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2ம் நாள் பகல் திருவிழா காட்சிகள்!

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் 22/01/2018 திங்கட்கிழமை அன்று காலை இடம்பெற்ற கொடியேற்றம் மற்றும் இரவு இடம்பெற்ற திருவிழா நிகழ்வும். (பகுதி -2)

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் 22.01.2018 திங்கட்கிழமை நடைபெற்ற கொடியேற்ற திருவிழா காணொளி!

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் 22.01.2018 திங்கட்கிழமை நடைபெற்ற கொடியேற்ற திருவிழா காட்சிகள்!

காரைநகர் கிழவன்காடு கலாமன்றத்தில் 21.01.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற சற்குரு ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 171வது ஆராதனை விழா காணொளி!

காரை.மண் பெற்றெடுத்த உத்தம புத்திரன் பல்கலை வல்லோன் கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடியின் புகழுடலுக்கு ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு கண்ணீர் மல்கி கதறி அழுது அஞ்சலி செலுத்தினர்.

 

காரை.மண் பெற்றெடுத்த உத்தம புத்திரன் பல்கலை வல்லோன் கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடியின் புகழுடலுக்கு ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு கண்ணீர் மல்கி கதறி அழுது அஞ்சலி செலுத்தினர்.

காரை மண் பெற்றெடுத்த கல்வி உலகு போற்றும் பேரறிஞன், பல்கலை வல்லோன், வரலாற்று நாயகன், மக்களின் சேவகன் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடியின் புகழுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக காரைநகர் நீலிப்பந்தனையிலுள்ள அன்னாரது வதிவிடத்தில் சென்ற புதன், வியாழன் ஆகிய இரு தினங்களிலும் வைக்கப்பட்டிருந்தது. இதன்போது ஆயிரக்கணக்கான மக்களும் பாடசாலை மாணவர்களும் திரண்டு சென்று கண்ணீர் மல்கியும் கதறி அழுதும் இறுதி அஞ்சலி செலுத்திய காட்சி அனைவர் நெஞ்சங்களையும் நெகிழ்ச்சியடைய வைத்திருந்ததுடன் அன்னார் தான் உள்ளன்போடு நேசித்த ஈழத்து தமிழ் மக்களினதும் காரை.மண்ணின் மக்களினதும் நெஞ்சங்களில் ஆழமாக நிலைபெற்று விளங்குவதை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. வியாழக்கிழமை காலை இவரது இறுதிக் கிரியைகள் நிறைவுற்றதைத் தொடர்ந்து அன்னாரது அண்ணன் முறையான திரு.வி.கேதீஸ்வரதாசன் அவர்களின் தலைமையில் அஞ்சலி உரைகள் இடம்பெற்றிருந்தன. யாழ்ப்பாணம், கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆகிய பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், காரைநகர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், நண்பர்கள், உறவினர்கள் என பலரும் அன்னாரது கல்விப் பணி, அரசியல் பணி, தமிழ்ப் பணி, சமூகப் பணி, ஊர்ப்பணி, மனிதநேயப் பணி என தான் நேசித்த மக்களுக்காக விளம்பரமில்லாது தாக்கத்தை ஏற்படுத்திய வரலாற்றுப் பணிகளை பகிர்ந்துகொண்ட சமயம் அனைவரும் வியப்படைந்ததுடன் இன்னும் சில காலம் இவர் வாழ்ந்திருக்கக்கூடாதா என அனைவர் நெஞ்சங்களையும் எண்ணவைத்திருந்தது. மிகுந்த ஆங்கிலப் புலமையுடன் தமிழ்ப் புலமையும் நிரம்பப் பெற்ற இவரது ஆழமான தமிழ் தேசியப் பற்றினையும் தமிழ் மக்கள் மத்தியில அரசியல் விழிப்புணர்வு நிலையினை ஏற்படுத்திய இவரது ஆற்றல் மிக்க செயற்பாடுகளையும் பலரும் வியந்து பாராட்டியதுடன் இவரது மதியூகம் மிக்க பங்களிப்பு தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையே ஒற்றுமையை நிலைநாட்டி ஒருங்கிணைந்து செயற்பட வைத்ததில் முக்கியத்துவம் பெற்றிருந்தமையையும் குறிப்பிடத் தவறவில்லை. கலாநிதி கென்னடியின் மறைவானது அன்னாரது குடும்பத்திற்கு மட்டுமல்லாது கல்வியுலகிற்கும் ஈழத்தமிழுலகிற்கும் காரைநகருக்கும் ஈடுசெய்யப்படமுடியாத பேரிழப்பாக அமைந்து விட்டதாக அனைவரும் தங்களது உரைகளில் பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். எத்தியோப்பியா பல்கலைக் கழகத்தில் கலாநிதி கென்னடியுடன் பணியாற்றிய பேராசிரியர்கள் அனுப்பிவைத்திருந்த அஞ்சலிச் செய்திகள் வாசிக்கப்பட்டிருந்தன. இறுதியில் கென்னடியின் மனைவியான கிழக்குப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி நதீரா கென்னடி தமது துயரில் பங்குகொண்டு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றியிருந்ததைத் தொடர்ந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட கென்னடியின் புகழுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தீயுடன் சங்கமமானது.

கலாநிதி கென்னடியின் இறுதி நிகழ்வின்போது எடுக்கப்பட்டிருந்த சில படங்களை கீழே பார்வையிடலாம்:

காரைநகர் மாப்பாணவூரி அருள் மிகு நாச்சி அம்மன் ஆலயத்தில் 18.01.2018 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற மஹா கும்பாபிஷேக காணொளி!

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி கோவில் மஹோற்சவ விஞ்ஞாபனம் -2018

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி கோவில் மஹோற்சவ விஞ்ஞாபனம் -2018

முருகன் அடியார்களே! எமது ஆலயத்தின் மஹோற்சவம் ஏவிளம்பி வருடம் தை மாதம் 09 ஆம் நாள்(22.01.2018) திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பத்து நாட்கள் உற்சவம் நடைபெறும்.

காரைநகர் மாப்பாணவூரி அருள் மிகு நாச்சி அம்மன் ஆலயத்தில் 18.01.2018 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற மஹா கும்பாபிஷேக காட்சிகள்!

காரைநகர் மாப்பாணவூரி அருள் மிகு நாச்சி அம்மன் ஆலயத்தில் 17.01.2018 புதன்கிழமை இரவு நடைபெற்ற கிரியை நிகழ்வு!

காரைநகர் மாப்பாணவூரி அருள் மிகு நாச்சி அம்மன் ஆலயத்தில் 17.01.2018 புதன்கிழமை இரவு நடைபெற்ற கிரியை நிகழ்வு!

இன்று 17.01.2018 புதன்கிழமை காரைநகர் மாப்பாணவூரி அருள் மிகு நாச்சி அம்மன் ஸ்ரீ ஆலயத்தில் நடைபெற்ற எண்ணைக்காப்பு நிகழ்வு!

 

 

காரை.இந்துவின் பழைய மாணவன் கலாநிதி கென்னடியின் மறைவிற்கு கல்லூரியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

காரை.இந்துவின் பழைய மாணவன் கலாநிதி கென்னடியின் மறைவிற்கு கல்லூரியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் எத்தியோப்பியா மடவளபு பல்கலைக் கழகத்தின் ஆங்கில இணைப் பேராசிரியருமாகிய கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஐயரத்தினம் அவர்களின் மறைவு குறித்து கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அஞ்சலிக் கூட்டம் 12-01-2018 வெள்ளிக்கிழமை அன்று காலை 8.00மணிக்கு நடைபெற்றது.

கல்லூரியின் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்ட இவ் அஞ்சலிக் கூட்டத்தில் அன்னாரது ஆத்ம சாந்திக்காக இரு நிமிடங்கள் அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களின் அஞ்சலி உரையும் இடம்பெற்றிருந்தது.

கலாநிதி கென்னடி அவர்கள் சிறந்த கல்விமானாகவும் மக்களின் தொண்டனாகவும் விளங்கி கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர் என்பதுடன் தமிழ் மக்களுக்கான பணியிலும் காரை.மண்ணின் மக்களுக்கான பணியிலும் பல வரலாற்றுத் தடங்களை ஏற்படுத்தி அனைவர் நெஞ்சங்களிலும் நிலைபெற்றுவிட்ட உன்னதமான மக்கள் சேவையாளன் என திருமதி சிவந்தினி தமது அஞ்சலி உரையில் குறிப்பிட்டிருந்தார். கல்லூரிச் சமூகத்தின் சார்பில் அன்னாருக்கு அஞ்சலி தெரிவித்து பிரசுரம் ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.

 

15.01.2018 திங்கட்கிழமை அன்று காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்திலும் காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் ஆலயத்திலும் நடைபெற்ற மாட்டுப்பொங்கல் விழா!