Tag: காரைச் செய்திகள்

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 03.06.2023 சனிக்கிழமை இடம்பெற்ற தீர்த்தத் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 02.06.2023 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேர்த் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 01.06.2023 வியாழக்கிழமை இடம்பெற்ற சப்பறத் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 31.05.2023 புதன்கிழமை இடம்பெற்ற 7ம் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 30.05.2023 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 6ம் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 29.05.2023 திங்கட்கிழமை இடம்பெற்ற 5ம் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 28.05.2023 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற 4ம் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 27.05.2023 சனிக்கிழமை இடம்பெற்ற 3ம் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 26.05.2023 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2ம் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 25.05.2023 வியாழக்கிழமை இடம்பெற்ற கொடியேற்றத் திருவிழா காணொளி!

21.05.2023 அன்று காரைநகர் கலாநிதி விளையாட்டு கழகம் நடாத்திய கரபந்தாட்ட சுற்றுத் தொடரின் ஆரம்ப நிகழ்வு!

க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களிற்கு பிரபல்யம் மிக்க வளவாளர்கள் பங்குகொண்ட கல்விக் கருத்தரங்கு கனடா-காரை கலாசார மன்றத்தின் பூரணமான அனுசரணையில் சிறப்பாக நடைபெற்றது.

 

க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களிற்கு பிரபல்யம் மிக்க வளவாளர்கள் பங்குகொண்ட கல்விக் கருத்தரங்கு கனடா-காரை கலாசார மன்றத்தின் பூரணமான அனுசரணையில் சிறப்பாக நடைபெற்றது.

காரைநகர்ப் பாடசாலைகளிலிருந்து; க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்ற மாணவர்களை தயார்படுத்தி நம்பிக்கையோடு பரீட்சையை எதிர்கொண்டு அவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் உன்ற நோக்குடன் கனடா-காரை கலாசார மன்றத்தின் அனுசரணையுடன் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் கடந்த சில ஆண்டகளாக நடைபெற்று வருகின்ற கல்விக் கருத்தரங்கானது மாணவர்களதும் ஆசிரியர்களதும் வரவேற்பனைப் பெற்ற செயற்பாடாக அமைந்து விளங்குவதாகும். ஆந்த வகையில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள குறிப்பிட பரீட்சைக்குத் தோற்றவுள்ள 120 வரையான மாணவர்களிற்கு விஞ்ஞானம் தமிழ் சமயம் வரலாறு ஆகிய பாடங்களிற்கான செயரமர்வு காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில்  வெள்ளி சனி ஞாயிறு (05.05.2023, 06.05.2023, 07.05.2023) ஆகிய தினங்களிலும் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது. பாடசாலைகளின் ஆசிரியர்களுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல்யம் மிக்க ஆசிரியர்களும் இணைந்து மாணவர்கள் திருப்தியடையும் வண்ணம். மிகுந்த பயனுள்ள இககல்விக் கருத்தரங்கினை நடாத்தியிருந்தனர்.

இக்கருத்தரங்கானது தமக்கிருந்த பல சந்தேகங்களையும் தீர்த்து வைத்து தெளிவூட்டலை ஏற்படுத்தியிருந்ததாகவும் எதிர்காலத்தில் இதனை தொடர்ந்து நடாத்துவது மட்டுமல்லாது ஏனைய தொகுதிப் பாடங்களையும் இதில் இணைத்துக் கொள்வது அவசியமானது எனவும் அக்கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவர்கள் தமது கருத்தக்களை பதிவிட்டுள்ளனர். அத்துடன் இக்கருத்தரங்கிற்கான பூரண அனுசரணையினை வழங்கி உதவிய கனடா-காரை கலாசார மன்றத்திற்கும் தமத நன்றியையும் பாராட்டினையும் தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

கனடா-காரை கலாசார மன்றத்தின் அனுசரணையில் கணித பாடத்திலான முன்னோடிப் பரீட்சையும் பயிற்சிக் கருத்தரங்கும் ஏற்கனவே தனியாக நடைபெற்றிருந்தமை வாசகர்கள் அறிந்ததாகும்.

கருத்தரங்கில் பங்குகொண்ட அனைவருக்கும் தேநீர் சிற்றுண்டு வகைகள் என்பன மூன்று நாட்களிலும் பரிமாறப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புகைப்படங்களை கீழே பார்வையிடலாம்:

 

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாகயகர் ஆலயத்தில் 14.05.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற தீர்த்தத்திருவிழா!

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாகயகர் ஆலயத்தில் 13.05.2023 சனிக்கிழமை அன்று நடைபெற்ற தேர்த்திருவிழா!

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாகயகர் ஆலயத்தில் 12.05.2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற சப்பறத்திருவிழா!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் சோபகிருது வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் – 2023

காரைநகர் களபூமி தன்னையம்பதி திருவருள்மிகு தன்னை சித்தி விநாயகர் ஆலயம் சோபகிருது வருஷம் 2023 ஆம் ஆண்டு மஹோற்சவ விஞ்ஞாபனம்!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 20.03.2023 திங்கட்கிழமை நடைபெற்ற தேர்த் திருவிழா!

காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் கோவில் தேர்த் திருவிழா 20.03.2023 திங்கட்கிழமை அன்று இலங்கை நேரம் காலை 5.30மணி முதல் சிவன் தொலைகாட்சி ஊடாக நேரலையாக காண்பிக்கப்படும்.

காரைநகர் பிரதேச வைத்தியசாலை புனரமைப்பு

 

காரைநகர் பிரதேச வைத்தியசாலை புனரமைப்பு

சுவிஸ் காரைஅபிவிருத்திச் சபையினால்  காரைநகர்  பிரதேச   வைத்தியசாலையில் கிழக்கு பக்கமாக  60`x22` பரப்பளவு கொண்ட கட்டிடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டு ஈ.சி.ஜி அறை மற்றும் வைத்திய அதிகாரி தங்கும் அறை அமரர் தில்லையம்பலவாணர்  தலைமையில்  கலாநிதி நடராசா ஜெயக்குமாரன்  அவர்களால் 26.06.2006இல் திறந்து வைக்கப்பட்டது.  இக் கட்டிடத்தொகுதியானது தற்பொழுது பிரசவ சிகிச்சை (Clinic)  நிலையமாக பாவிக்கப்பட்டு வருகின்றது.

காரைநகர் பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் இக் கட்டிடத்தொகுதியின் புனரமைப்பு வேலைகள் தொடர்பாக எமது சபையினருக்கு விடுத்த கோரிக்கைக்கிணங்க அவர்களது பணிகள் தொடர எமது சபையால் ஐந்து இலட்சம் (500 000.00) ரூபாய்கள் நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.

புனரமைப்பு பணிகளின் நிழற்படத் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

இங்ஙனம்

                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

               செயற்குழு உறுப்பினர்கள்

  மொழி,கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

18.03.2023

 

 

 

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 14.03.2023 நடைபெற்ற 8ஆம் நாள் திருவிழா!

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோயில் பாலஸ்தாபன கும்பாஷேக விஞ்ஞாபனம் – 2023

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 09.03.2023 வியாழக்கிழமை நடைபெற்ற 3ஆம் நாள் திருவிழா!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 08.03.2023 புதன்கிழமை நடைபெற்ற 2ஆம் நாள் திருவிழா!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 07.03.2023 நடைபெற்ற பூங்காவனத் திருவிழா!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 07.03.2023 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடியேற்றத் திருவிழா!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 06.03.2023 நடைபெற்ற தீர்த்தத் திருவிழா!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 05.03.2023 நடைபெற்ற தேர்த் திருவிழா!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 04.03.2023 நடைபெற்ற சப்பறத் திருவிழா!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 02.03.2023 நடைபெற்ற புதிய சப்பற வெள்ளோட்டம்!