Tag: காரைச் செய்திகள்

காரைநகர் மாப்பாணவூரி அருள் மிகு நாச்சி அம்மன் ஸ்ரீ ஆலயம் எண்ணைக்காப்பு 17.01.2018 புதன்கிழமை அன்றும் மஹா கும்பாபிஷேகம் 18.01.2018 வியாழக்கிழமை அன்றும் நடைபெறவுள்ளது!

காரைநகர் களபூமி கண்ணகி அம்மன் (மாதாங் கோவில்) ஆலயத்தில் 07/01/2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு நடைபெற்ற பொங்கல் வேள்வி நிகழ்வு!

காரைநகர் களபூமி கண்ணகி அம்மன் (மாதாங் கோவில்) ஆலயத்தில் 07/01/2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு நடைபெற்ற பொங்கல் வேள்வி நிகழ்வு விவசாயிகளும் ஊர் மக்களும் மழை வேண்டி அபிஷேகம், தீப ஆராதனையும் பறை மோளம் முழங்க மாதாவுக்கு பால்,தயிர்,இளநீரினால் மனம் குளிரவைத்து தங்களது வேண்டுதலை கண்ணீர் விட்டு ஒப்பு படிக்கப்பட்டு படையல் படைக்கப்பட்டு மற்றும் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றன.

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் நடைபெற்ற தேர்த்திருவிழா மற்றும் ஆருத்ரா தரிசனம் காவடி காணொளி!

 

யாழ்ற்ரன் கல்லூரியில் 2017ம் ஆண்டு க.பொ.த உ.த பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமை பெற்றோர் விபரம்

 

யாழ்ற்ரன் கல்லூரியில் 2017ம் ஆண்டு க.பொ.த உ.த பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமை பெற்றோர் விபரம்

 

கணிதப் பிரிவு

1. செல்வன் தியாகராசா சயந்தன் A,2C
2. செல்வி காயத்திரி ஆனந்தராசா B,2C
3. செல்வி ஆரணி தர்மலிங்கம் B,2C
4. செல்வன் கருணேஸ்வரன் ஜெயமதுசன் C,2S

 

வர்த்தக பிரிவு

1. செல்வி துர்சிகா மோகநாதன் A,B,C
2. செல்வன் யோகேஸ்வரன் தினேஸ் C,2S

 

கலைப்பிரிவு

1. செல்வன் கிருபானந்தன் அஜந்தன் A,2B
2. செல்வி நவநிலா மகாதேவன் A,2B
3. செல்வி கீர்த்தனா ஜீவாகரன் B,2C
4. செல்வன் விஜயரத்தினம் மனோகரன் 3C
5. செல்வி சிந்துஜா கேதீஸ்வரன் 3C
6. செல்வி மாலினி மோகனராசா B,2S
7. செல்வி ரேவதி செல்வராசா B,2S
8. செல்வி நிஷாந்தினி கோபாலபிள்ளை C,2S
9. செல்வன் கோபாலன் மேராம்சன் C,2S
10. செல்வி பிரியதர்சினி சண்முகசுந்தரம் 3S

மேற்படி மாணவர்கள் 2017ம் ஆண்டு க.பொ.த உ.த பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றார்கள்.

இப் பரீட்சையில் கணிதப் பிரிவில் 4 பேர் தோற்றி 4 பேரும் பல்கலைக்கழத்திற்கு தெரிவானது சிறப்பானது என அதிபர் குறிப்பிட்டார்.

 

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கோட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று காரை இந்து சாதனை!

 

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கோட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று காரை இந்து சாதனை!

உயிரியல் விஞ்ஞானம் – 1, உயிர் முறைமை தொழில்நுட்பம் – 2, வணிகம் – 1, கலைத்துறை – 4 உள்ளிட்ட 8 மாணவர்கள பல்கலைக்கழக அனுமதி பெறும் வாய்ப்பு! 

முதல் தடவையாக  உயிர்முறைமைகள் தொழினுட்பவியலில் 2 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லவுள்ளனர்!

சென்ற ஆகஸ்டு மாதம் நடைபெற்றிருந்த க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் இணையம் ஊடாக அண்மையில் வெளியிடப்பட்டிருந்தன.

இப் பெறுபேறுகளின் அடிப்படையில் காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து தோற்றிய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று காரைநகர் கோட்ட மட்டத்தில் முன்னிலை வகிக்கின்றனர்.

இப்பரீட்சைக்கு தோற்றியவர்களுள் 21 மாணவர்கள் குறித்த கற்கைநெறிகளுக்குரிய 3 பாடங்களிலும் சித்தியடைந்ததன் மூலம் பல்கலைக் கழகம் செல்வதற்கான தகமையினைப் பெற்றுள்ளனர். இவர்கள் பெற்றுள்ள மாவட்ட நிலையினை கருத்திற்கொள்ளும்போது குறைந்தது எண்மருக்கு பல்கலைக் கழக அனுமதி கிடைப்பது உறுதியானது எனக் கூறப்படுகிறது. வெட்டுப் புள்ளி நிர்ணயம் செய்யப்பட்ட பின்னர் இத்தொகை மேலும் அதிகரிக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

உயிரியல்(1), வணிகம்(1), கலை(4), உயிர் முறைமை தொழில்நுட்பம்(2), ஆகிய கற்கைநெறிப் பிரிவுகளைச் சேர்ந்த 8 மாணவர்களே பல்கலைக் கழகம் செல்கின்ற வாய்ப்பினை பெற்றுள்ள அதேவேளை உயிர் முiறைமை தொழில்நுட்பப் பிரிவுக்கு இக்கல்லுரியிலிருந்து முதல் தடவையாக இரு மாணவர்கள் செல்லவுள்ளதாக கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தெரிவித்தார்.

இக்கல்லூரி பெற்றுக்கொண்ட சிறந்த பெறுபேறுகள் குறித்து மகழ்ச்சியை வெளிப்படுத்திய அதிபர் இம்மாணவர்களுக்கும் இவர்களைக் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பாரட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கல்லூரிச் சமூகத்தின் சார்பில் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பராட்டி வாழ்த்துகின்றது.

மாணவர்கள் பெற்றுக்கொண்ட பெறுபேற்றின் விபரங்களை கீழுள்ள அட்டவணையில் பார்வையிடலாம்:

 

No

 

Name Subject stream Results District Rank Entrance stream
1 Tharmalingam Nagaranjan commerce 2A B 75 Management
2 Vickneswaran Pathmini commerce BCS
3 Rasathurai Bavananthan commerce 2CS
4 Suntharalingam Umakanthan commerce 2CS
5 Krishnapillai Ajthkumar commerce C2S
6 Vickneswaran Kuruparan commerce C2S
7 Navaratnarajah Jasmina commerce 3S
8 Perinpanayakam Saranya Arts 2AB 100 Arts
9 Kantheeswaran Saransiya Arts 2BC 374 Arts
10 Yogaratnam Jusitha Arts ABC 273 Arts
11 Thevarasa Romila Arts 2BS
12 Kanagaratnam Abirami Arts 2BC 360 Arts
13 Uthayakumar Mehala Arts B2C
15 Kirishnapillai Dilakshan Arts C2S
16 Yoganathan Dharmitha Bio Tec 2BC 21 Bio Tec
17 Komaleswaran

Balasayanthan

Bio Tec ACS 33 Bio Tec
18 Somasuntharam

Jasitharan

Eng.Tec 3S
19 Krishnapillai

Ajithkumar

Eng.Tec 3S
20 Sriskantharasa Sarangan Eng.Tec 3S
21 Sivapatham Vithusa Bio B2S 574 Bio

 

அதிபர், ஆசிரியர்களுடன் சாதனை மாணவர்கள் பாடசாலை முன்றலில் அமர்ந்திருக்கும் போது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.

 

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 02.01.2018 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற ஆருத்ரா தரிசனம் காணொளி!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 01.01.2018 திங்கட்கிழமை அன்று நடைபெற்ற மணிவாசகர் சபையின் விழா காணொளி!

31.12.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற திருவெம்பாவையை முன்னிட்டு சைவமகாசபையின் ஈழத்துச் சிதம்பர பாதயாத்திரை காணொளி!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 02.01.2018 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற ஆருத்ரா தரிசனம் காட்சிகள்!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை தேர்த்திருவிழா 01.01.2018 திங்கட்கிழமை அன்று இடம்பெற்ற காட்சிகள்! (பகுதி-2)

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை தேர்த்திருவிழா 01.01.2018 திங்கட்கிழமை அன்று இடம்பெற்ற காட்சிகள்! (பகுதி-1)

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை தேர்த்திருவிழா 01.01.2018 திங்கட்கிழமை அன்று இடம்பெற்ற காணொளி!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று 31.12.2017 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழாவின் 8ம் நாள் காணொளி!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று 31.12.2017 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழாவின் 8ம் நாள் காட்சிகள்!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று 31.12.2017 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதிதாக அமைக்கப்பட்ட அம்மன் தேர் வெள்ளோட்ட காட்சிகள்!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று 31.12.2017 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதிதாக அமைக்கப்பட்ட அம்மன் தேர் வெள்ளோட்ட காணொளி!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று 31.12.2017 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதிதாக அமைக்கப்பட்ட அம்மன் தேர் வெள்ளோட்ட காட்சிகள்!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று 30.12.2017 சனிக்கிழமை நடைபெற்ற மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழாவின் 7ம் நாள் காணொளி!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று 30.12.2017 சனிக்கிழமை நடைபெற்ற மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழாவின் 7ம் நாள் காட்சிகள்!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று 30.12.2017 சனிக்கிழமை நடைபெற்ற மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழாவின் 7ம் நாள் இடம்பெற்ற காவடி நிகழ்வு!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 29.12.2017 வெள்ளிக்கிழமை நடைபெற்ற மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழாவின் 6ம் நாள் காணொளி!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 29.12.2017 வெள்ளிக்கிழமை நடைபெற்ற மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழாவின் 6ம் நாள் காட்சிகள்!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 28.12.2017 வியாழக்கிழமை நடைபெற்ற மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழாவின் 5ம் நாள் காணொளி!

27.12.2017 புதன்கிழமை அன்று நடைபெற்ற காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடாத்திய தெய்வீகக் கலையரங்கு காணொளி- பகுதி 2

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று 28.12.2017 வியாழக்கிழமை நடைபெற்ற மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழாவின் 5ம் நாள் காட்சிகள்!

27/12/2017 புதன்கிழமை மாலை2.00 மணிக்கு இடம்பெற்ற காரைநகர் பிரதேச செயலகத்தினால் நடத்தப்பட்ட சர்வதேச முதியோர் விசேட தேவையுடையோர் தின விழாவும் விளையாட்டுப் போட்டியும் 2017

27/12/2017 புதன்கிழமை மாலை2.00 மணிக்கு இடம்பெற்ற காரைநகர் பிரதேச செயலகத்தினால் நடத்தப்பட்ட சர்வதேச முதியோர் விசேட தேவையுடையோர் தின விழாவும் விளையாட்டுப் போட்டியும் 2017 யா/காரைநகர் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில்.தலைவர் திரு.ஈஸ்வரானந்தன் தயாரூபன் அவர்கள் (பிரதேச செயலர்,பிரதேச செயலகம் காரைநகர்) பிரதம விருந்தினர் திருமதி.வனஜா செல்வரட்ணம் அவர்கள் (பணிப்பாளர்,சமூக சேவைகள் திணைக்களம்,வடமாகாணம்) சிறப்பு விருந்தினர் திரு.வ.செல்வம் அவர்கள் (மாவட்ட சமூக சேவைகள் அலுவலர்,யாழ்ப்பாணம்) மற்றும் திருமதி.சுகந்தினி வாகீசன் அவர்கள் (அதிபர்,யா/காரைநகர் இந்துக்கல்லூரி காரைநகர்)ஆகியோர் கலந்து கொண்டு இவ் விழாவை சிறப்பித்தனர் மற்றும் விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றியவர்களுக்கும்,நிகழ்வுக்கு வருகை தந்த அனைத்து முதியவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஒன்றுகூடலும் எனது ஊர் காரைநகர் அனுசரணையுடன் காரைநகருக்கும் காரைநகர் மக்களின் நலன்கருதி சேவைகள் புரிந்தவர்களுக்குமான கௌரவிப்பு விழாவும் 31.12.2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளது!

Scan_20171226 Invitation for Get together & Felicitation

27.12.2017 புதன்கிழமை அன்று நடைபெற்ற காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடாத்திய தெய்வீகக் கலையரங்கு காணொளி!

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடாத்திய தெய்வீகக் கலையரங்கு 27.12.2017 புதன்கிழமை நடைபெற்றது!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று 27.12.2017 புதன்கிழமை நடைபெற்ற மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழாவின் 4ம் நாள் காணொளி!