Category: Google Photos

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இன்றைய 6ம் திருவிழா காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

PART-1

PART-2

PART-3

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 5ம் திருவிழா இரவுக் காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

PART-1

PART-2

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இன்றைய ஜந்தாம் திருவிழா பகல் காட்சிகள்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் நேற்றைய நான்காம் திருவிழா இரவுக்காட்சிகள்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இன்றைய 5ம் திருவிழா காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இன்றைய நான்காம் திருவிழா பகல் காட்சிகள்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் நேற்றைய மூன்றாம் திருவிழா இரவுக்காட்சிகள்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இன்றைய மூன்றாம் திருவிழா பகல் காட்சிகள்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் நேற்றைய இரண்டாம் திருவிழா இரவுக்காட்சிகள்.

காரைநகர் புகலி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆலய சற்குண சற்சந்தான பாக்கிய மகாயாகம் நான்காம் நாள் காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

காரைநகர் பாலாவோடை முத்துமாரியம்மன் கோவில் கொடியேற்றம் 24.05.2015 நடைபெற்றது. காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

காரைநகர் புகலி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆலய சற்குண சற்சந்தான பாக்கிய மகாயாகம் மூன்றாம் நாள் காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

காரைநகர் புகலி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆலய சற்குண சற்சந்தான பாக்கிய மகாயாகம் இரண்டாம் நாள் காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

காரைநகர் புகலி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆலய சற்குண சற்சந்தான பாக்கிய மகாயாகம் முதலாம் நாள் காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

களபூமி திக்கரை திருச்செந்தூர் பாலர் பாடசாலை விளையாட்டுப்போட்டி 22.05.2015 வெள்ளிக்கிழமை சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய ஆரம்பப் பாடசாலையில் திருமதி எஸ்.கபிலன் தலைமையில் நடைபெற்றது.

மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்தானத்தில் கனடா-காரை மக்களால் நடத்தப்படும் சப்பறத் திருவிழா MAY-22-2015

unnamed

காரைநகர் பாலாவோடை குறிஞ்சாக்குழி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் வருடாந்த பிரமோற்சவ விஞ்ஞாபனம் எதிர்வரும் 23.05.2015 சனிக்கிழமை

Image_(14)-1

அமரத்துவமடைந்த மூதறிஞர் கலாநிதி சிவஸ்ரீ க.வைத்தீசுவரக்குருக்களின் ஆத்ம சாந்திப் பிராத்தனையும் அஞ்சலிக்கூட்டமும் காரைநகர் மணிவாசகர் சபையின் ஏற்பாட்டில் அதன் தலைவர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெற்றது.

காரைநகர் மணிவாசகர் சபையின் ஏற்பாட்டில் கலாநிதி.சிவத்திரு.க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் நினைவுரையும் ஞாயிற்றுக்கிழமை(17.05.2015) அன்று மாலை 3:30 இற்கு யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணி மண்டபத்தில் நடைபெற்றது. காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

கலாநிதி.சிவத்திரு.க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் நினைவுரையும்

காரைநகர் மணிவாசகர் சபையின் ஏற்பாட்டில் கலாநிதி.சிவத்திரு.க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் நினைவுரையும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(17.05.2015) அன்று மாலை 3:30 இற்கு யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணி மண்டபத்தில் நடைபெற உள்ளது.


இந்நிகழ்வு பற்றிய முழுமையான அறிவித்தலைக் கீழே காணலாம்

A3-_copy

கலாநிதி வைத்தீஸ்வரக்குருக்களின் அஞ்சலி காரைநகர் மணிவாசகர் மடாலயத்தில் நடைபெற்றது. காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

கனடா-காரை கலாசார மன்றம் புதிய நிர்வாக சபைக்கான தேர்தலும் பொதுக்கூட்டமும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 10.05.2015 அன்று நடைபெறவுள்ளது

CKCA LOGO (Copy)

 

 

 

இதுவரை புதிய நிர்வாக சபையில் இணைந்து கொள்ள

               விண்ணப்பித்தோர் விபரம் வருமாறு:

 

          விண்ணப்பித்த பதவி

          விண்ணப்பித்தோர்

1.  செயலாளர்

  திரு.இராசதுரை ரவீந்திரன்

2. போஷகர் சபை உறுப்பினர்

  திரு. தம்பையா  உருத்திரலிங்கம்(உருத்தி)

3. பொருளாளர்

 

  திரு. தம்பையா  உருத்திரலிங்கம்(உருத்தி)

4. உப பொருளாளர்

 

திரு. தம்பையா  உருத்திரலிங்கம்(உருத்தி)

 

 

 

மரண அறிவித்தல்,திரு சோமசுந்தரம் வரதராஜ்

a40001

காரைநகர் கருங்காலி முருகமூர்த்தி கோவிலில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தேர்த்திருவிழாக் காட்சிகள்.

காரைநகர் கிழவன்காடு கந்தசாமி கோவில் கும்பாபிஷேக தின மணவாளக்கோல உற்சவம் 06.05.2015 புதன்கிழமை இடம்பெற உள்ளது.

Karainagar Kilavankadu Sri  Kandasamy Final0001

காரைநகர் கருங்காலி போசுட்டி முருகமூர்தி ஆலய நேரலை நடைபெறும் நேரம்

வேட்டைத்திருவிழா(30.04.2015) காலை 11.00 மணியளவிலும் மாலை 4.30 மணியளவிலும் ஆரம்பமாகும் என்பதையும் சப்பறத்திருவிழா(01.05.2015) காலை 11.00 மணியளவிலும் மாலை 9.00 மணியளவிலும் ஆரம்பமாகும் என்பதையும் தேர்த்திருவிழா காலை 6.00 மணியளவிலும் தீர்த்தத் திருவிழா(03.05.2015) காலை 6.30 மணியளவிலும் மாலை 6.00 மணியளவிலும் ஆரம்பமாகும் என்பதையும் பூங்காவனம் மாலை 6.30 மணியளவிலும் ஆரம்பமாகும்.

 


 

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடாத்திய கலைவிழாவும் பரிசளிப்பு விழாவும் 26.04.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு கலாமன்ற மனோன்மனி கலையரங்கில் இடம்பெற்றது.

கலாமன்றத் தலைவர் ந.சோதிநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனும் சிறப்பு விருந்தினர்களாக காரைநகர் பிரதேச செயலர் திருமதி தேவந்தினி பாபு,யாழ் பல்கலைக்கழக இசைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் காரை பரமேஸ்வரி கணேசன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக வர்த்தகர்களான பே.நாகரத்தினம்,ச.சிவஞானம் க.அருள்நேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் கலந்துகொள்ள நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

காரைநகர் கிழவன்காடு கலாமன்ற பரிசளிப்பு மற்றும் கலைநிகழ்வு காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

PART-1

PART-2

காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் பண்டிதர் கலாநிதி சிவஸ்ரீ க.வைத்தீசுவரக்குருக்கள் தனது 99 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை (25.04.2015) அதிகாலை 3.00 மணிக்கு சிவபதமடைந்துள்ளார்.

Sympathy_Candle

கந்தரோடையில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த வைத்தீசுவரக்குருக்களின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை 3.00 மணிக்கு இடம்பெற உள்ளது.

         1916ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 22ம் திகதி ஈழத்துச் சிதம்பரத்தில் பிறந்த இவர்   காரைநகர் மணிவாசகர் சபை,காரைநகர் தமிழ் வளர்ச்சிக்கழகம் ஆகியவற்றை ஸ்தாபித்ததுடன் சைவத்திற்கும் தழிழுக்கும் அருந்தொண்டாற்றிய குருக்களின் இழப்பு தமிழ் உலகிற்குப் பேரிழப்பாக அமைந்துள்ளது.

 

99ஆவது வயதில் நேற்று சனிக்கிழமை (25.04.2015) அதிகாலை 3.00 மணிக்கு சிவபதமடைந்த காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் பண்டிதர் மூதறிஞர் கலாநிதி சிவஸ்ரீ க.வைத்தீசுவரக்குருக்களின் இறுதிக்கிரியைகள் கந்தரோடையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு குருக்களிற்கு இறுதியஞ்சலி செலுத்தினர்.