Tag: காரைச் செய்திகள்

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 16.01.2020 வியாழக்கிழமை நடைபெற்ற மாட்டுப் பொங்கல் நிகழ்வு!

காரைநகர் அபிவிருத்திச் சபையின் மாணவர் நூலகத்தில் 15.01.2020 புதன்கிழமை நடைபெற்ற பொங்கல் நிகழ்வு!

காரைநகர் அபிவிருத்திச் சபையும் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் இணைந்து நடாத்திய முத்தமிழ் விழா (12.01.2020) (காணொளி)

காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து க.பொத. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சிறப்புச் சித்தி பெற்ற மாணவர்கள்.

காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து க.பொத. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சிறப்புச் சித்தி பெற்ற மாணவர்கள்.

சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் பரீட்சைத் திணைக்களத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. இப்பரீட்சைக்கு காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து தோற்றிய 41 மாணவர்கள் சித்திபெற்று பல்கலைகக்கழகம் செல்லும் தகமையைப் பெற்றுள்ளனர். தீவக கல்வி வலயத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற முதன்மைப் பாடசாலையாக இக்கல்லூரி விளங்குகின்றது. இப்பெறுபேறுகளின் அடிப்படையில் 13க்கு மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு துறைகளிற்கும் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:

 

No Name Results stream District rank
1 MissT.Kamsika ABC Maths 112
2 Mr.K.Vasantharuban 2BC Bio 206
3 Miss.B.Kulamathy 2BS Bio 212
4 MrK.Mirojan 2BC E.Tec 15
5 Mr.S.Thujavan BCS E.Tec 19
6 Mr.K.Kajanthan B2C E.Tec 17
7 Mr.P.Sinthuja A2C B.Tec 20
8 Miss.S.Ushanthini ABC Com 169
9 Miss.A.Ester ABC Arts 12
10 Miss.K.Priya B2C Arts 32
11 Mr.P.Alexan ABC Arts 48
12 Miss.S.Sinthuja A2C Arts 134
13 Miss.K.Thamilini A2S Arts 205

 

 

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 10.01.2020 வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீர்த்தத் திருவிழா (காணொளி)

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 10.01.2020 வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீர்த்தத் திருவிழா காட்சிகள்!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 10.01.2020 வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆருத்திரா தரிசனம் (காணொளி)

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 10.01.2020 வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆருத்திரா தரிசனம்!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 09.01.2020 வியாழக்கிழமை நடைபெற்ற திருவாதிரை தேர்த் திருவிழா (காணொளி) (புதிது)

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 09.01.2020 வியாழக்கிழமை நடைபெற்ற திருவாதிரை தேர்த் திருவிழா காட்சிகள்!

காரைநகர் மணிவாசகர் சபை நடாத்திய மணிவாசகர் விழா (65வது ஆண்டு) 2வது நாள் நிகழ்வு 08.01.2020 புதன்கிழமை மாலை ஈழத்துச் சிதம்பரத்தில் இடம்பெற்றது.

காரைநகர் அபிவிருத்திச் சபையும் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் இணைந்து நடாத்தும் முத்தமிழ் விழா அழைப்பிதழ்!

பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு 10.01.2020 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளது!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 09.01.2020 வியாழக்கிழமை நடைபெற்ற திருவாதிரை தேர்த் திருவிழா (காணொளி)

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 08.01.2020 புதன்கிழமை நடைபெற்ற திருவாதிரை 8ம் நாள் திருவிழா (காணொளி)

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 08.01.2020 புதன்கிழமை நடைபெற்ற திருவாதிரை 8ம் நாள் திருவிழா காட்சிகள்!

காரைநகர் மணிவாசகர் சபை நடாத்திய மணிவாசகர் விழா (65வது ஆண்டு) நிகழ்வு 07.01.2020 செவ்வாய்க்கிழமை மாலை ஈழத்துச் சிதம்பரத்தில் இடம்பெற்றது.

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 07.01.2020 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருவாதிரை 7ம் நாள் திருவிழா (காணொளி)

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு விழாவும் மாணவர் முதல்வர்களுக்கான சின்னஞ்சூட்டல் நிகழ்வும் 07.01.2019 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 07.01.2020 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருவாதிரை 7ம் நாள் திருவிழா காட்சிகள்!

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடாத்திய தெய்வீக கலையரங்கு 06.01.2020 திங்கட்கிழமை அன்று நடைபெற்றது!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 06.01.2020 திங்கட்கிழமை நடைபெற்ற திருவாதிரை 6ம் நாள் திருவிழா (காணொளி)

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 06.01.2020 திங்கட்கிழமை நடைபெற்ற திருவாதிரை 6ம் நாள் திருவிழா காட்சிகள்!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 05.01.2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவாதிரை 5ம் நாள் திருவிழா (காணொளி)

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 05.01.2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவாதிரை 5ம் நாள் திருவிழா காட்சிகள்!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 04.01.2020 சனிக்கிழமை நடைபெற்ற திருவாதிரை 4ம் நாள் திருவிழா (காணொளி)

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 04.01.2020 சனிக்கிழமை நடைபெற்ற திருவாதிரை 4ம் நாள் திருவிழா காட்சிகள்!

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடாத்தும் தெய்வீக கலையரங்கு 06.01.2020 திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 03.01.2020 வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவாதிரை 3ம் நாள் திருவிழா (காணொளி)

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 03.01.2020 வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவாதிரை 3ம் நாள் திருவிழா காட்சிகள்!