Category: தமிழ் மொழித்திறன் போட்டிகள்

கனடா-காரை கலாச்சார மன்றம் 08.10.2016 அன்று நடாத்திய தமிழ் மொழித்திறன் பண்ணிசை போட்டிகளின் முடிவுகள்!

CKCA logo

கனடா-காரை கலாச்சார மன்றம் 08.10.2016 அன்று நடாத்திய தமிழ் மொழித்திறன் பண்ணிசை போட்டிகளின் முடிவுகள்!


                                              

                                                      பேச்சு

கீழ்ப்பிரிவு

முதலாம் இடம் – பிரனுஷா சிவரூபன் 

இரண்டாம் இடம் – பைரவி சிவராசா

மூன்றாம் இடம் – தயானி நடனசபேசன்


மத்திய பிரிவு

முதலாம் இடம் – சயந்தன் கணேசலிங்கம் 

இரண்டாம் இடம் – துர்கா சிவகுமார்

மூன்றாம் இடம் – ராகுலன் செந்தூரன் 


மேல் பிரிவு


முதலாம் இடம் –  கிருஜானி நடனசபேசன்

இரண்டாம் இடம் – பவிஷா மோகனேந்திரன்

மூன்றாம் இடம் – ஜனகன் செந்தூரன் 

 

                                               வாசிப்பு

பாலர் பிரிவு

முதலாம் இடம் –  இலக்கியா விஜயகுமார்

இரண்டாம் இடம் – இளநிலா விஜயகுமார்

மூன்றாம் இடம் – ருக்ஷியா விமலரூபன்


 கீழ்ப்பிரிவு

முதலாம் இடம் –  பைரவி சிவராசா

இரண்டாம் இடம் – அபீஷன் சிவானந்தன்

மூன்றாம் இடம் – மலரவன் விஜயகுமார்

 

மத்திய பிரிவு


முதலாம் இடம் –  சயந்தன் கணேசலிங்கம்

இரண்டாம் இடம் – ராகுலன் செந்தூரன் 

மூன்றாம் இடம் – அஞ்சனா சற்குணராஜா

 

மேல் பிரிவு

முதலாம் இடம் – ஜனகன் செந்தூரன், கிருஜானி நடனசபேசன்  (இருவர் பெற்றுக்கொள்கின்றார்கள்)

மூன்றாம் இடம் – சேயோன் ஜெயக்குமார்


அதிமேற் பிரிவு

முதலாம் இடம் – தனுஷன் மகராஜா

இரண்டாம் இடம் – ஹரினி தயானந்தராசா

மூன்றாம் இடம் – பிரியங்கா கேதீஸ்வரன் 


உயர்பிரிவு

முதலாம் இடம் – நிசாந்தி கணேசலிங்கம்

இரண்டாம் இடம் – லக்ஷிகா மோகனேந்தின்

 

                                                எழுத்து


பாலர் பிரிவு

முதலாம் இடம் –  இலக்கியா விஜயகுமார்

இரண்டாம் இடம் – மனோஜன் தயாபரன் 

மூன்றாம் இடம் – கெளதம் தவக்குமார் 


 கீழ்ப்பிரிவு

முதலாம் இடம் –  மலரவன் விஜயகுமார்,பைரவி சிவராசா  (இருவர் பெற்றுக்கொள்கின்றார்கள்)

மூன்றாம் இடம் – பிரனுஷா சிவரூபன் 

 

மத்திய பிரிவு


முதலாம் இடம் – துர்கா சிவகுமார்,நிந்துஜா மோகனேந்திரன்  (இருவர் பெற்றுக்கொள்கின்றார்கள்)

மூன்றாம் இடம் – ராகவி சிவராசா

 

மேல் பிரிவு

முதலாம் இடம் – ஆனந்த் சற்குணராஜா, ஜனகன் செந்தூரன்,தீபிகா பிரமேந்திரதீசன் (மூவர் பெற்றுக்கொள்கின்றார்கள்)

 

அதிமேற் பிரிவு

முதலாம் இடம் – ஹரினி தயானந்தராசா,விஷ்வா பிரமேந்திரதீசன்  (இருவர் பெற்றுக்கொள்கின்றார்கள்)

மூன்றாம் இடம் – பிரியங்கா கேதீஸ்வரன் 


உயர்பிரிவு

முதலாம் இடம் – நிசாந்தி கணேசலிங்கம்

இரண்டாம் இடம் – லக்ஷிகா மோகனேந்தின்

 

                                            பண்ணிசை

 

பாலர் பிரிவு

முதலாம் இடம் – இளநிலா விஜயகுமார் 

இரண்டாம் இடம் – கிருஷான் சிவபாலன் 

மூன்றாம் இடம் – இலக்கியா விஜயகுமார்


 கீழ்ப்பிரிவு

முதலாம் இடம் –  பைரவி சிவராசா

இரண்டாம் இடம் – கம்சினி சிவபாலன் 

மூன்றாம் இடம் – பிரனுஷா சிவரூபன்

 

மத்திய பிரிவு


முதலாம் இடம் –  துர்கா சிவகுமார்

இரண்டாம் இடம் –  ராகவி சிவராசா 

மூன்றாம் இடம் – அஞ்சனா சற்குணராஜா

 

மேல் பிரிவு

முதலாம் இடம் – கார்த்திக் சிவகுமார் 

இரண்டாம் இடம் – கிருஜானி நடனசபேசன்

மூன்றாம் இடம் – ஆனந்த் சற்குணராஜா


அதிமேற் பிரிவு

முதலாம் இடம் – நிலக்ஷன் தயானந்தராசா

இரண்டாம் இடம் – ஹரினி தயானந்தராசா


உயர்பிரிவு

முதலாம் இடம் –  லக்ஷிகா மோகனேந்தின்

இரண்டாம் இடம் – நிசாந்தி கணேசலிங்கம்

 

 

 

 

கனடா காரை சிறுவர்களின் தமிழ் ஆர்வத்தை வெளிப்படுத்திய கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 08.10.2016 சனிக்கிழமை நடாத்தப்பட்ட தமிழ்த்திறன் போட்டி!

CKCA logo

கனடா காரை சிறுவர்களின் தமிழ் ஆர்வத்தை வெளிப்படுத்திய கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 08.10.2016 சனிக்கிழமை நடாத்தப்பட்ட தமிழ்த்திறன் போட்டி!

போட்டிகள் ஒக்டோபர் 08, 2016 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் Scarborough Civic Centre மண்டபத்தில் நடைபெற்றது. 

பங்கு பற்றிய சிறுவர்களுக்கும், ஊக்கப்படுத்திய பெற்றோர்களுக்கும், நடுவர்களுக்கும், உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் கனடா காரை கலாச்சார மன்றம் நன்றியை தெரிவிக்கின்றது. 

dsc_0746 dsc_0747 dsc_0748 dsc_0749 dsc_0750 dsc_0762 dsc_0763 dsc_0764 dsc_0765 dsc_0766 dsc_0767 dsc_0768 dsc_0769 dsc_0770 dsc_0771 dsc_0772 dsc_0773 dsc_0774 dsc_0775 dsc_0776 dsc_0777 dsc_0778 dsc_0781 dsc_0782 dsc_0783 dsc_0784 dsc_0785 dsc_0786 dsc_0787 dsc_0795 dsc_0796 dsc_0805 dsc_0806 dsc_0808 dsc_0810 dsc_0811 dsc_0813 dsc_0814 dsc_0815 dsc_0817 dsc_0818 dsc_0819 dsc_0820 dsc_0821

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித்திறன் போட்டிகள் பற்றிய இறுதி அறிவித்தல்!

CKCA logo

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித்திறன் போட்டிகள் பற்றிய இறுதி அறிவித்தல்!


போட்டிகள் ஒக்டோபர் 08, 2016 எதிர்வரும் சனிக்கிழமை காலை 9 மணிக்கு Scarborough Civic Centre மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள் போட்டி தினத்தன்று நேரடியாக காலை 8.30 மணி முதல் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதோடு, இதுவரை கனடா காரை கலாச்சார மன்றத்தில் அங்கத்தவர்களாக இல்லாத பெற்றோர்கள் அன்றைய தினம் அங்கத்துவ பணமான $20 டொலர்களை செலுத்தி அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள முடியும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.


உங்கள் போட்டிக்கான பிரதிகளைப் பெறுவதற்கு தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://wp.me/P2OO6t-8vI

 

கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித்திறன் போட்டிகள்!

CKCA logo

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித்திறன் போட்டிகள்!

கனடா – காரை கலாச்சார மன்றம் வருடாந்தம் நடாத்தும்  
தமிழ்மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபர் 08, 2016  இல் நடாத்தப்படவுள்ளன.

 

இடம்:  Scarborough Civic Centre      

    
காலம்: சனிக்கிழமை ,  ஒக்டோபர் 08, 2016

நேரம்: காலை 8.00மணி


தமிழ் திறன் போட்டிகள் 6 பிரிவுகளாக வயதெல்லைக்கு உட்பட்டு நடைபெறும்.
1. பாலர் பிரிவு (JK,SK)
2. கீழ் பிரிவு (தரம் 1, தரம் 2)
3. மத்திய பிரிவு (தரம் 3, தரம் 4)
4. மேற்பிரிவு (தரம் 5, தரம் 6)
5. அதிமேற்பிரிவு (தரம் 7, தரம் 8, தரம் 9)
6. உயர்பிரிவு (தரம் 10, தரம் 11, தரம் 12)
மேற்படி வயது எல்லைகள் கடந்த யூலை மாதம் வரை சிறுவர்கள் பாடசாலையில் கல்வி கற்ற வகுப்பு அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.

நடைபெறும் போட்டிகள்:
பண்ணிசை, பேச்சு, வாசிப்பு, எழுத்து(சொல்வதெழுதல்)

பண்ணிசை:
பாலர் பிரிவு – ஏதாவது ஒரு தேவாரம்
 கீழ் பிரிவு – ஏதாவது ஒரு தேவாரம்
 மத்திய பிரிவு – ஏதாவது ஒரு தேவாரத்துடன் ஏதாவது ஒரு புராணம்
 மேல் பிரிவு – ஏதாவது ஒரு தேவாரத்துடன் ஏதாவது ஒரு புராணம்
 அதிமேற்பிரிவு – ஏதாவது ஒரு தேவாரத்துடன் ஏதாவது ஒரு புராணம் மற்றும் ஏதாவது ஒரு திருவாசகம்
 உயர்பிரிவு – ஏதாவது ஒரு தேவாரத்துடன் ஏதாவது ஒரு புராணம் மற்றும் ஏதாவது ஒரு திருவாசகம்

பேச்சு:
வயது எல்லைக்கு உட்பட்டளவில் ஆறு பிரிவுகளிற்கும் தரப்பட்டுள்ள பேச்சுக்குரிய விடயங்களை மனப்பாடம் செய்து பேசுதல் வேண்டும்.

வாசிப்பு:
வயது எல்லைக்கு உட்பட்டளவில் ஆறு பிரிவுகளுக்கும் தரப்பட்டுள்ள வாசிப்புக்கு தரப்பட்டுள்ள விடயங்களை பார்த்து வாசித்தல் வேண்டும்.

எழுத்து:
வயது எல்லைக்கு உட்பட்டளவில் ஆறு பிரிவுகளிற்கும் தரப்பட்டுள்ள எழுத்துக்குரிய விடயங்களை தயார் படுத்திக் கொண்டு வருதல் வேண்டும். போட்டியின் போது சொல்வதெழுதல் போன்று கேட்டு மட்டும் எழுதுதல் வேண்டும்.


உங்கள் போட்டிக்கான பிரதிகளைப் பெறுவதற்கு தயவுசெய்து
கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

                                           பிரிவுகள்: 

          பாலர் பிரிவு:        Junior/Senior Kindergarden students

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/09/Palar-Piruvu-Speech.pdf

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/09/Palar-Pirivu-Reading-JK-SK.pdf

எழுத்து:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/09/Palar-Pirivu-writing-JK-and-SK.pdf

 

                              கீழ்ப்பிரிவு:        Gr 1 / Gr 2 students

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/09/Ovai-patty-Keel-pirivu-Grade-12.pdf

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/09/Keel-pirivu-Reading-Grade-1-and-2.pdf

எழுத்து:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/09/Keel-Pirivu-writing-Grade-1-and-2.pdf


                              மத்தியபிரிவு:        Gr 3 / Gr 4 students

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/09/Subramania-Bharathy-Mathiya-privu-speach-Grade-34.pdf

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/09/Mathiya-Privu-Reading-Grade-3-and-4.pdf

எழுத்து:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/09/Mathiya-pirivu-writing-Grade-3-and-4.pdf

 

                                 மேல்பிரிவு:        Gr 5 / Gr 6 students

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/09/Dr-A.Thiyagarajah-Male-pitivu-Speech-Grade-56.pdf

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/09/Male-Pirivu-Reading-Grade-5-6.pdf

எழுத்து:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/09/Male-pirivu-Grade-5-and-6.pdf

 

                          அதிமேற்பிரிவு:    Gr 7 / Gr 8 / Gr 9 students 

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/09/Arunasalam-Teacher-Athi-met-pirivu-speech-Grade-7-9.pdf

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/09/Athi-Male-pirivu-Reading-7-9.pdf

எழுத்து:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/09/Athi-Met-Pirivu-Writing-Grade-7-9.pdf

 

                              உயர்பிரிவு:   Gr 10 / Gr 11 / Gr 12 students

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/09/Vaytheeswara-krukkal-Uyar-Pirivu-Grade-10-12.pdf

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/09/Uyar-Pirivu-Speech-Grade-10-12.pdf

எழுத்து:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/09/Uyar-Privu-Writing-Grade-10-12.pdf

 

போட்டிகளில் பங்குபற்றும் பிள்ளைகள் கனடா-காரை கலாச்சார மன்றத்தில் ஒக்டோபர் 05ம் திகதிக்கு முன்னர் (05.10.2016) தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.

karainagar@gmail.com என்ற இமெயில் ஊடாகவோ அல்லது 416 642 4912 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு நேரடியாக பதிவினை மேற்கொள்ளலாம்.


பங்கு பற்றும் பிள்ளைகளின் பெற்றோர்களில் குறைந்தது ஒருவர் கனடா காரை கலாச்சார மன்றத்தின் 2016ம் ஆண்டுக்கான அங்கத்தவர் பணம் செலுத்தியிருத்தல் அவசியமானது.

போட்டி முடிவுகள் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

பரிசு பெறும் பிள்ளைகள் மற்றும் கலந்து கொள்ளும் அனைத்து பிள்ளைகளிற்கும் "காரை வசந்தம் –2016" இல் பெறுமதியான பரிசுகள் வழங்கப்படும். பேச்சு போட்டியில் முதலாவது இடத்தை பெற்றுக்கொள்ளும் பிள்ளைகள் "காரை வசந்தம் – 2016" இல் அரங்கத்தில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.

                                                                           

                      நன்றி!

கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித்திறன் போட்டிகள்!

CKCA logo

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித்திறன் போட்டிகள்!


‘காரை வசந்தம்’ நிகழ்வினையொட்டி வருடந்தோறும் நடாத்திவரும் சிறுவர்களிற்கான தமிழ் திறன் போட்டிகள் வழமைபோல் இவ்வருடமும் நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் ஒக்டோபர் மாத முற்பகுதியில் இடம்பெறும். போட்டிகளிற்குரிய விடயங்களை கனடா காரை கலாச்சார மன்றத்தின் இணையத்தளத்தில் இருந்து மட்டும் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். 


தமிழ் திறன் போட்டிகள் 6 பிரிவுகளாக வயதெல்லைக்கு உட்பட்டு நடைபெறும்.
1. பாலர் பிரிவு (JK,SK)
2. கீழ் பிரிவு (தரம் 1, தரம் 2)
 3. மத்திய பிரிவு (தரம் 3, தரம் 4)
 4. மேற்பிரிவு (தரம் 5, தரம் 6)
 5. அதிமேற்பிரிவு (தரம் 7, தரம் 8, தரம் 9)
 6. உயர்பிரிவு (தரம் 10, தரம் 11, தரம் 12)

மேற்படி வயது எல்லைகள் கடந்த யூலை மாதம் வரை சிறுவர்கள் பாடசாலையில் கல்வி கற்ற வகுப்பு அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.


நடைபெறும் போட்டிகள்:
பண்ணிசை, பேச்சு, வாசிப்பு, எழுத்து(சொல்வதெழுதல்)


பண்ணிசை:
பாலர் பிரிவு – ஏதாவது ஒரு தேவாரம்
 கீழ் பிரிவு – ஏதாவது ஒரு தேவாரம்
 மத்திய பிரிவு – ஏதாவது ஒரு தேவாரத்துடன் ஏதாவது ஒரு புராணம்
 மேல் பிரிவு – ஏதாவது ஒரு தேவாரத்துடன் ஏதாவது ஒரு புராணம்
 அதிமேற்பிரிவு – ஏதாவது ஒரு தேவாரத்துடன் ஏதாவது ஒரு புராணம் மற்றும் ஏதாவது ஒரு திருவாசகம்
 உயர்பிரிவு – ஏதாவது ஒரு தேவாரத்துடன் ஏதாவது ஒரு புராணம் மற்றும் ஏதாவது ஒரு திருவாசகம்


பேச்சு:
வயது எல்லைக்கு உட்பட்டளவில் ஆறு பிரிவுகளிற்கும் தரப்பட்டுள்ள பேச்சுக்குரிய விடயங்களை மனப்பாடம் செய்து பேசுதல் வேண்டும்.
 (பேச்சிற்குரிய விடயம் கனடா காரை கலாச்சார மன்றத்தின் இணையத்தளத்தில் 02.09.2016 அன்று முதல் பெற்றுக்கொள்ளலாம்)


வாசிப்பு:
வயது எல்லைக்கு உட்பட்டளவில் ஆறு பிரிவுகளுக்கும் தரப்பட்டுள்ள வாசிப்புக்கு தரப்பட்டுள்ள விடயங்களை பார்த்து வாசித்தல் வேண்டும்.
 (வாசிப்புக்குரிய விடயம் கனடா காரை கலாச்சார மன்றத்தின் இணையத்தளத்தில் 02.09.2016 அன்று முதல் பெற்றுக்கொள்ளலாம்)

 

எழுத்து:
வயது எல்லைக்கு உட்பட்டளவில் ஆறு பிரிவுகளிற்கும் தரப்பட்டுள்ள எழுத்துக்குரிய விடயங்களை தயார் படுத்திக் கொண்டு வருதல் வேண்டும். போட்டியின் போது சொல்வதெழுதல் போன்று கேட்டு மட்டும் எழுதுதல் வேண்டும்.
 (எழுத்துக்குரிய விடயம் கனடா காரை கலாச்சார மன்றத்தின் இணையத்தளத்தில் 02.09.2016 அன்று முதல் பெற்றுக்கொள்ளலாம்).


02.09.2016 எதிர்வரும் வெள்ளிக்கிழமை போட்டிகளிற்கான விடயங்கள் கனடா காரை கலாச்சார மன்றத்தின் இணையத்தளத்தில் தரம் ரீதியாக எடுத்து வரப்படும். இணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் மற்றும் மேலதிக விபரங்கள் தேவைப்படுபவர்கள் 416 642 4912 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.
போட்டி விதிமுறைகள் மற்றும் நடைபெறும் காலம், இடம் என்பன பின்னர் அறியத்தரப்படும்.

நன்றி!

கனடா காரை கலாச்சார மன்றம்

மிகுந்த வரவேற்பைப் பெற்ற கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 13.12.2015 ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்பட்ட தமிழ்த்திறன் போட்டி

CKCA logo

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 13.12.2015 ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்பட்ட தமிழ்த்திறன் போட்டிகளில் நிறைவான மாணவர்கள் வருகை தந்திருந்தனர். சுமார் 50 காரை சிறார்கள் பங்குபற்றியிருந்தனர். இம்மாணவர்களில் போட்டிகளில் முதல் மூன்று பரிசில்களை வென்றோர் விபரம் கீழே தரப்பட்டுள்ளன.


                                                           பேச்சு


பாலர் பிரிவு
முதலாம் இடம் – இலக்கியா விஜயகுமார்
இரண்டாம் இடம் – அபீஷணன் சிவானந்தன்
மூன்றாம் இடம் – தயானி நடனசபேசன்

கீழ்ப்பிரிவு
முதலாம் இடம் – தியானா தர்மலிங்கம்
இரண்டாம் இடம் – அர்வின் சிவகுமார்
மூன்றாம் இடம் – அஞ்சனா சிவகுமார்

மத்திய பிரிவு
முதலாம் இடம் – கிருஜானி நடனசபேசன்
இரண்டாம் இடம் – நிந்துஜா மோகனேந்திரன்
மூன்றாம் இடம் – துளசி தவராஜா

மேல் பிரிவு
முதலாம் இடம் – பவிஷா மோகனேந்திரன்

அதிமேற் பிரிவு
முதலாம் இடம் – ஆரபி ராஜமோகன்


                                                        வாசிப்பு


பாலர் பிரிவு
முதலாம் இடம் -; ஆரபி ராஜமோகன்
இரண்டாம் இடம் -; தயானி நடனசபேசன்
மூன்றாம் இடம் – அபீஷனன் சிவானந்தன்

கீழ்ப்பிரிவு
முதலாம் இடம் – ஆதிரை ராஜமோகன்
இரண்டாம் இடம் – மலரவன் விஜயகுமார்
            அர்வின் சிவகுமார்
மூன்றாம் இடம் – அஞ்சனா சிவகுமார்

மத்திய பிரிவு
முதலாம் இடம் – துளசி தவராஜ
இரண்டாம் இடம் – கிருஜானி நடனசபேசன்
மூன்றாம் இடம் – நிந்துஜா மோகனேந்திரன்

மேல் பிரிவு
முதலாம் இடம் – பவிஷா மோகனேந்திரன்
இரண்டாம் இடம் – சேயோன் ஜெயக்குமார்
மூன்றாம் இடம் – ஆனந் சற்குணராஜா

அதிமேற் பிரிவு
முதலாம் இடம் – ஆரபி ராஜமோகன்
இரண்டாம் இடம் – தனுஷன் மகராஜா
மூன்றாம் இடம் – விஷ்வா பிரேமேந்திரதீசன்


உயர்பிரிவு
முதலாம் இடம் – லக்ஷிகா மோகனேந்தின்
இரண்டாம் இடம் – மாதுமை யோகராஜ

 

                                                     பண்ணிசை


பாலர் பிரிவு
முதலாம் இடம் – அபீஷன் சிவானந்தன்
இரண்டாம் இடம் – தயானி நடனசபேசன்
மூன்றாம் இடம் – ருக்ஷியா விமலரூபன்

கீழ்ப்பிரிவு
முதலாம் இடம் –  ஆதிரை ராஜமோகன்
இரண்டாம் இடம் – சுபிகா வசந்தகுமார்
           பைரவி சிவராசா
மூன்றாம் இடம் – அஞ்சனன் சிவகுமார்
          அர்வின் சிவகுமார்

மத்திய பிரிவு
முதலாம் இடம் – துளசி தவராஜா
             வர்ணவி பஞ்சலிங்கம்
             நிந்துஜா மோகனேந்திரன்
இரண்டாம் இடம் – நிமிகா வசந்தகுமார்
              கிருஜானி நடனசபேசன்
மூன்றாம் இடம் – அஞ்சனா சற்குணராஜா
             பிரணவி பஞ்சலிங்கம்

 

மேல் பிரிவு
முதலாம் இடம் – பவிஷா மோகனேந்திரன்
இரண்டாம் இடம் – ஆனந்த் சற்குணராஜா
மூன்றாம் இடம் – சேயோன் ஜெயகுமார்

அதிமேற் பிரிவு
முதலாம் இடம் – ஆரபி ராஜமோகன்
இரண்டாம் இடம் – அனோஜன் சுதாகரன்
மூன்றாம் இடம் – மிதுசா சிறிவர்ணசூரியா

உயர்பிரிவு
முதலாம் இடம் – மாதுமை யோகராஜா
இரண்டாம் இடம் – லஷ்சிகா மோகனேந்திரன்

 

கனடா – காரை கலாச்சார மன்றம் தமிழ் மொழித்திறன் போட்டிகள்

CKCA LOGO-2015

                  

    கனடா – காரை கலாச்சார மன்றம்


 தமிழ் மொழித்திறன் போட்டிகள்

 

கனடா – காரை கலாச்சார மன்றம் வருடாந்தம் நடாத்தும்  
தமிழ்மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகள் எதிர்வரும் December 13, 2015  இல் நடாத்தப்படவுள்ளன.

 

விண்ணப்ப முடிவு திகதி: December 10, 2015


இடம்:  Scarborough Civic Centre                

 காலம்: ஞாயிற்றுக்கிழமை,  December 13, 2015
நேரம்: காலை 8.00மணி

இத் தமிழ்மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகளில்
பேச்சுப் போட்டி, வாசிப்புப் போட்டி, பண்ணிசைப் போட்டி ஆகியன இடம்பெறவுள்ளன.

உங்கள் போட்டிக்கான பிரதிகளைப் பெறுவதற்கு தயவுசெய்து
கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

பிரிவுகள்: 


பாலர் பிரிவு:        Junior/Senior Kindergarden students

பேச்சு

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2015/10/paalar_nilai.pdf

 

வாசிப்பு

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2015/10/T_C_2015_Reading_-_JK_SK.pdf


கீழ்ப்பிரிவு:        Gr 1 / Gr 2 students

 

பேச்சு

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2015/10/kielpirivu.pdf

 

வாசிப்பு

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2015/10/T-C-2015-Reading-Gr-1-Gr-2.pdf


மத்தியபிரிவு:        Gr 3 / Gr 4 students

பேச்சு

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2015/10/maththiya-pirivu.pdf

 

வாசிப்பு

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2015/10/T-C-2015-Reading-Gr-3-Gr-4.pdf


மேல்பிரிவு:        Gr 5 / Gr 6 students

பேச்சு

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2015/10/metpirivu.pdf

 

வாசிப்பு

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2015/10/T-C-2015-Reading-Gr-5-Gr-6.pdf


அதிமேற்பிரிவு:        Gr 7 / Gr 8 students 

பேச்சு

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2015/10/athi-metpirivu.pdf

 

வாசிப்பு

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2015/10/T-C-2015-Reading-Gr-7-Gr-8.pdf


உயர்பிரிவு:        Gr 9 / Gr 10 students

பேச்சு

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2015/10/uyar-pirivu.pdf

 

வாசிப்பு

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2015/10/T-C-2015-Reading-Gr-9-Gr-10.pdf

 

இதற்கான விதிகள் பின்வருமாறு:

பங்குபற்றுபவரின் பெற்றோர் கனடா-காரை கலாச்சார மன்றத்தில் இந்த ஆண்டுக்கான உறுப்பினராக இருத்தல் வேண்டும்.


பேச்சுப் போட்டிகளில் பங்குபற்றுபவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பேச்சினை மனனம் செய்து பேசுதல் வேண்டும்.
வாசிப்புப் போட்டிகளில் பங்கு பற்றுபவர்கள் தங்களுக்குத் தரப்பட்ட விடயங்களை வாசித்துப் பயிற்சி செய்து வரவும். இவற்றுள் கேட்கப்படும் பகுதிகளை போட்டியின் போது வாசித்துக் காட்டுதல் வேண்டும்.

பண்ணிசைப் போட்டி: 


பாலர் பிரிவு, கீழ்ப்பிரிவு –             ஏதாவதுதொரு தேவாரம்


மத்திய பிரிவு, மேற் பிரிவு:     ஏதாவதொரு தேவாரமும், புராணமும்.


அதிமேற்பிரிவு:                         ஏதாவதொரு தேவாரமும், திருவாசகமும்,

                                                            புராணமும்.

ஒவ்வொரு பிரிவிலும் பங்குபற்றும் போட்டியாளர்களுள் வெற்றி பெறும் முதல் மூவருக்கு வெற்றிக் கிண்ணங்களும், பங்கு பற்றும் போட்டியாளர்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படுவதுடன் அனைவரினதும் புகைப்படங்கள் காரை வசந்தம் சிறப்பு மலரிலும், மன்ற இணையதளத்திலும் (Karainagar.com) இடம்பெறச் செய்யப்படும்.
பேச்சுப்போட்டியில் பங்கு பற்றி ஒவ்வொரு பிரிவிலும் முதலாவது இடத்தைப் பெறும் போட்டியாளர்களுக்கு காரை வசந்தம் கலையரங்கத்தில் பேசுவதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்படும்.

 

எல்லாப் போட்டிகளிலும் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.


நிர்வாகம்,

கனடா-காரை கலாச்சார மன்றம்.

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் திறன் மற்றும் பண்ணிசை போட்டிகளில் பங்குபற்றும் பிள்ளைகளிற்கான அறிவித்தல்!

CKCA logo

 

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் திறன் போட்டிகள் எதிர்வரும் டிசம்பர் மாத முற்பகுதியில்  நடைபெறவுள்ளது.

பங்குபற்றும் பிள்ளைகள் (1).பாலர் பிரிவு (2).கீழ்ப்பிரிவு (3).மத்திய பிரிவு (4).மேற்பிரிவு (4).அதிமேற் பிரிவு என ஐந்து பிரிவுகளாக வகுப்பு ரீதியாக கலந்து கொள்ளலாம். பேச்சு, வாசிப்பு, பண்ணிசை ஆகிய போட்டிகளில் தனித்தோ அல்லது மூன்று போட்டிகளிலும் பங்குபற்றலாம்.


பங்கு பற்றும் பிள்ளைகளின் பெற்றோர்களில் குறைந்தது ஒருவர் கனடா காரை கலாச்சார மன்றத்தின் 2015ம் ஆண்டுக்கான அங்கத்தவர் பணம் செலுத்தியிருத்தல் அவசியமானது. போட்டி முடிவுகள் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. பரிசு பெறும் பிள்ளைகள் மற்றும் கலந்து கொள்ளும் அனைத்து பிள்ளைகளிற்கும் "காரை வசந்தம் – 2015" இல் பரிசுகள் வழங்கப்படும். பேச்சு போட்டியில் முதலாவது இடத்தை பெற்றுக்கொள்ளும் பிள்ளைகள் "காரை வசந்தம் – 2015" இல் அரங்கத்தில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.

 

போட்டிகளில் பங்குபற்றும் பிள்ளைகள் கனடா-காரை கலாச்சார மன்றத்தில் அக்டோபர் 31ம் திகதிக்கு முன்னர் (31.10.2015) தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.

 

karainagar@gmail.com என்ற இமெயில் ஊடாகவோ அல்லது  தொலைபேசி ஊடாகவோ  பின்வரும் மன்ற உறுப்பினர்களுடன் உடன் தொடர்பு கொண்டு நேரடியாக பதிவினை மேற்கொள்ளலாம்.

 

மலர் குழந்தைவேலு      —  416-566-4139

பாலசுப்பிரமணியம் கணேசன் (பாலன்)  –  416-554-9822


நன்றி!
கனடா காரை கலாச்சார மன்றம்

 

கனடா-காரை கலாச்சார மன்றம் 21.09.2014 அன்று நடாத்திய தமிழ் மொழித்திறன் பண்ணிசை போட்டிகளின் முடிவுகள்:

CKCA LOGO (Copy)

பண்ணிசை:

பாலர் பிரிவு:
1ம் இடம்: பிரனுஷா சிவரூபன்
2ம் இடம்: தயானி நடேனசபேசன்
3ம் இடம்: அனக்ன்
 நந்தகுமார்

கீழ் பிரிவு:
1ம் இடம்:  (இருவர் பெற்றுக்கொள்கின்றார்கள்)
அபிஷன்
 நந்தகுமார், ஆருஷன் சுதாகரன், 
2ம் இடம்: அஞ்சனன் சிவகுமார்

மத்திய பிரிவு:
1ம் இடம்: ஆனந் சற்குணராசா
2ம் இடம்: அஞ்சனா சற்குணராசா
3ம் இடம்: (இருவர் பெற்றுக்கொள்கின்றார்கள்)
பிரணவி பஞ்சலிங்கம், வர்ணவி பஞ்சலிங்கம்

மேற்பிரிவு: 
1ம் இடம்: நிலானி பரமானந்தராசா
2ம் இடம்: நிலக்ஷன் தயானந்தராசா
3ம் இடம்: ஹரினி தயானந்தராசா

அதிமேற்பிரிவு:
1ம் இடம்: நிதுஷா பரமானந்தராசா

வாசிப்பு:

பாலர் பிரிவு:
1ம் இடம்: பிரனுஷா சிவரூபன்
2ம் இடம்: தயானி நடனசபேசன்

மத்திய பிரிவு:
1ம் இடம்: கிருஷானி நடனசபேசன்
2ம் இடம்: துளசி தவராசா
3ம் இடம்: வாசுகி தயானந்தராசா
 
மேற்பிரிவு: 
1ம் இடம்: தனுஷன் மகாராஜா
2ம் இடம்: பிரவின் பிரமேந்திரதீசன்
3ம் இடம்: விஷ்வா பிரமேந்திரதீசன்

அதிமேற் பிரிவு:
1ம் இடம்: நிதுஷா பரமானந்தராசா

எழுத்து

பாலர் பிரிவு:
1ம் இடம்: பிரனுஷா சிவரூபன்
2ம் இடம்: அபிஸ்னன் சிவானந்தன்

மத்திய பிரிவு:
1ம் இடம்: வாசுகி தயானந்தராசா
2ம் இடம்: தீபிகா பிரமேந்திரதீசன்
3ம் இடம்: துளசி தவராசா

மேற் பிரிவு:
1ம் இடம்: ஹரினி தயானந்தராசா
2ம் இடம்: விஷ்வா பிரமேந்திரதீசன்
3ம் இடம்: தனுஷன் மகாராஜா

அதிமேற் பிரிவு:
1ம் இடம்: நிதுஷா பரமானந்தராசா

பேச்சு:

பாலர் பிரிவு:
1ம் இடம்: பிரனுஷா சிவரூபன்
2ம் இடம்: தயானி நடனசபேசன்

மத்திய பிரிவு:
1ம் இடம்: கிருஷானி நடனசபேசன்
2ம் இடம்: துளசி தவராஜா
3ம் இடம்: வாசுகி தயானந்தராசா

மேற் பிரிவு:
1ம் இடம்: தனுஷன் மகாராஜா

 

கனடா-காரை கலாச்சார மன்றம் தமிழ்த்திறன், பண்ணிசை போட்டிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 21.09.2014

CKCA LOGO (Copy)

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 21.09.2014 அன்று ஸ்காபுரோ சிவிக் சென்டர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை போட்டிகளில் கலந்து கொள்ள பதிவு செய்து கொள்ளாதவர்கள் போட்டி தினத்தன்று காலை 8.00 மணிக்கு வருகை தந்து பதிந்து கொள்ளுமாறும், அனைத்து வகுப்புக்களிலும் நடைபெறும் பேச்சு, பண்ணிசை, வாசிப்பு, எழுத்து ஆகிய போட்டிகளில் இதுவரை ஆயத்தம் செய்யாத போட்டியாளர்கள் இன்னமும் வாசிப்பு மற்றும் எழுத்து போட்டிகளிற்கு தயாராக முடியும் என்பதனையும் போட்டிகளில் பங்கு பற்றும் அனைத்து பிள்ளைகளிற்கும் காரை வசந்தம் 2014 அரங்கில் பங்குபற்றியதற்கான கேடயம் மற்றும் சான்றிதள் வழங்கப்படுவதோடு காரை வசந்தம் விழா மலரிலும் பங்குபற்றிய அனைத்து பிள்ளைகளின் புகைப்படங்களும் எடுத்து வரப்படும்.
                                                 'முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்'

கனடா-காரை கலாச்சார மன்றம்

 

கனடா காரை கலாச்சார மன்றம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடாத்தவுள்ள தமிழ் திறன் போட்டிகளில் பங்கு பற்றும் பிள்ளைகளிற்கான அறிவித்தல்!

CKCA LOGO (Copy)

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் திறன் போட்டிகளில் பங்குபற்றும் பிள்ளைகள் செப்டெம்பர் மாதம் கனடாவில் எந்தெந்த வகுப்பில் கல்வி கற்கின்றார்களோ அவர்களின் தரத்திற்கு ஏற்ப பங்கு பற்றும் போட்டிகளிற்கான ஆக்கங்களை இந்த இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து தயார் செய்து கொண்டு வருதல் வேண்டும். கீழ் வரும் 5 பிரிவுகளாக போட்டிகள் நடைபெறவுள்ளன.

இடம் : Scarborough Civic Center

காலம் : SUNDAY, SEPT 21, 2014

நேரம் : காலை 8 மணி முதல் 1 மணி வரை 
 

பிரிவு 1. Junior Kinder garden, Senior Kinder garden  போட்டிகளில் பங்கு பற்றும் பிள்ளைகள் தங்கள் ஆக்கங்களை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துக..!

வாசிப்பு JK, SK

பேச்சு      JK, SK

பண்ணிசை 1

எழுத்து –  JK, SK

 

பிரிவு 2:  தரம் 1, 2 போட்டிகளில் பங்கு பற்றும் பிள்ளைகள் தங்கள் ஆக்கங்களை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துக..!

வாசிப்பு 1,2

 பேச்சு –     1,2

பண்ணிசை 2

எழுத்து  1,2

 

பிரிவு 3:  தரம் 3, 4, 5 போட்டிகளில் பங்கு பற்றும் பிள்ளைகள் தங்கள் ஆக்கங்களை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துக..!

வாசிப்பு   3,4,5

 பேச்சு         3,4,5

பண்ணிசை 3

 எழுத்து –  3,4,5

 

பிரிவு 4:  தரம் 6, 7, 8 போட்டிகளில் பங்கு பற்றும் பிள்ளைகள் தங்கள் ஆக்கங்களை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துக..!

வாசிப்பு  –  6,7,8

பேச்சு –       6,7,8 a

பேச்சு –       6,7,8 b

பண்ணிசை 4

எழுத்து –   6,7,8

 

பிரிவு 5:   தரம்  9, 10, 11 போட்டிகளில் பங்கு பற்றும் பிள்ளைகள் தங்கள் ஆக்கங்களை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துக..!

வாசிப்பு  –  9,10,11

பேச்சு –         9,10,11

பண்ணிசை   5

எழுத்து –    9,10,11

 

 

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் திறன் மற்றும் பண்ணிசை போட்டிகளில் பங்குபற்றும் பிள்ளைகளிற்கான அறிவித்தல்!

CKCA LOGO (Copy)
கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் திறன் போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ம் திகதி (21.09.2014) ஸ்காபுரோ சிவிக் சென்டர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே மண்டபம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதால் பங்குபற்றும் பிள்ளைகள் சரியாக 8 மணிக்கு தவறாது பிரசன்னமாயிருத்தல் வேண்டும்.

பங்குபற்றும் பிள்ளைகள் (1).பாலர் பிரிவு (2).கீழ்ப்பிரிவு (3).மத்திய பிரிவு (4).மேற்பிரிவு (4).அதிமேற் பிரிவு என ஐந்து பிரிவுகளாக வகுப்பு ரீதியாக கலந்து கொள்ளலாம். செப்டெம்பர் மாதம் கனடிய பாடசாலை ஒன்றில் எந்த வகுப்பில் கல்வி கற்கின்றார்களோ அந்த வகுப்பு பிரிவில் பிள்ளைகள் பங்குபற்றவேண்டும். பேச்சு, வாசிப்பு, எழுத்து, பண்ணிசை ஆகிய போட்டிகளில் தனித்தோ அல்லது நான்கு போட்டிகளிலும் பங்குபற்றலாம்.

மேற்படி போட்டிகளிற்கான ஆக்கம் இவ்விணையத்தளத்தில் எடுத்து வரப்பட்டுள்ளன. கனடா காரை கலாச்சார மன்றத்தினரால் வெளியிடப்பட்ட ஆக்கங்களே போட்டிகளிற்காக தயார் செய்யப்பட்டு ஆயத்தமாக பிள்ளைகள் வரவேண்டும். வெளியிடப்பட்டுள்ள ஆக்கங்களை இவ்விணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் கனடா காரை கலாச்சார மன்றத்தின் நேரடி தொலைபேசி 416 642 4912 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

போட்டிகளில் பங்குபற்றும் பிள்ளைகள் கனடா-காரை கலாச்சார மன்றத்தில் செப்டெம்பர் 10ம் திகதிக்கு முன்னர் (10.09.2014) தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
karainagar@gmail.com என்ற இமெயில் ஊடாகவோ அல்லது 416 642 4912 என்ற தொலைபேசியில் அழைத்து இலக்கம் 2 இனை அழுத்தி செயலாளர் உடன் தொடர்பு கொண்டு நேரடியாக பதிவினை மேற்கொள்ளலாம்.

பங்கு பற்றும் பிள்ளைகளின் பெற்றோர்களில் குறைந்தது ஒருவர் கனடா காரை கலாச்சார மன்றத்தின் 2014ம் ஆண்டுக்கான அங்கத்தவர் பணம் செலுத்தியிருத்தல் அவசியமானது. போட்டி முடிவுகள் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. பரிசு பெறும் பிள்ளைகள் மற்றும் கலந்து கொள்ளும் அனைத்து பிள்ளைகளிற்கும் 'காரை வசந்தம் – 2014" இல் பரிசுகள் வழங்கப்படும். பேச்சு போட்டியில் முதலாவது இடத்தை பெற்றுக்கொள்ளும் பிள்ளைகள் 'காரை வசந்தம் – 2014" இல் அரங்கத்தில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வங்கப்படும்.

நன்றி!
கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் தமிழ்த் திறன் போட்டிகள் 2013

இடம் : Scarborough Civic Center

காலம் : Sunday, oct 20 th, 2013

நேரம் : காலை 8 மணி முதல் 1 மணி வரை 

 

இப் போட்டிகளுக்கு உங்களைத் தயார்படுத்துவதற்கான திருத்தப்பட்ட ஆவணங்களைக் கீழ் வரும் link இல் அழுத்தித் தரவிறக்கம் செய்யவும்

  

தமிழ் திறன் போட்டி விண்ணப்பம் 2013

  எழுத்து 

பாலர் பிரிவு

கீழ்ப் பிரிவு

மத்திய பிரிவு

மேற் பிரிவு

அதி மேற்பிரிவு

 

வாசிப்பு 

பாலர் பிரிவு

கீழ்ப் பிரிவு

மத்திய பிரிவு

மேற் பிரிவு

அதி மேற்பிரிவு

 

பேச்சு 

பாலர் பிரிவு

கீழ்ப் பிரிவு

மத்திய பிரிவு

மேற் பிரிவு

அதி மேற்பிரிவு

 

பண்ணிசை

பாலர் பிரிவு

கீழ்ப் பிரிவு

மத்திய பிரிவு

மேற் பிரிவு

அதி மேற்பிரிவு

 

தொடர்புகளுக்கு: 

திரு. தம்பையா ​ அம்பிகைபாகன் (BA Dip in Ed) – (647) 766 7133

முன்னாள் ஆசிரியர் யாழ் இந்துக் கல்லூரி