Category: திருவிழாப் படங்கள்

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் 08.06.2015 திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்த்திருவிழாக் காட்சிகள்.

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் 07.06.2015 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சப்பரத்திருவிழாக் காட்சிகள்.

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் மூன்றாம் திருவிழா இரவுக் காட்சிகள்.

மகோற்சவம் கடந்த  ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து பத்துத் தினங்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. 

இந்த உற்சவத்தில் எதிர்வரும் 8ம் திகதி திங்கட்கிழமை தேர்த்திருவிழாவும் மறுநாள் செவ்வாய்க்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெற உள்ளது.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் 03.06.2015 புதன்கிழமை இடம்பெற்ற பூங்காவனத் திருவிழா காட்சிகள்.

காரைநகர் சத்திரந்தை ஞானவைரவர் கோவில் மணவாளக் கோல உற்சவம் கடந்த திங்கட்கிழமை மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் 02.06.2015 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பத்தாம் திருவிழா கொடியிறக்கக் காட்சிகள்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பத்தாம் திருவிழா தீர்த்தோற்சவக் காட்சிகள்.

காரைநகர் பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் நேற்று இரவு இடம்பெற்ற தேரடி பார்க்கும் காட்சியினையும் படங்களில் காணலாம்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் இன்று திங்கட்க்கிழமை இடம்பெற்ற தேர்த் திருவிழா காட்சிகள்

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எட்டாம் திருவிழா சப்பரக் காட்சிகள்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எட்டாம் திருவிழா பகல் காட்சிகள்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஏழாம் திருவிழா இரவுக்காட்சிகள்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஏழாம் திருவிழா பகல் காட்சிகள்.தொடர்ந்து இன்று மாலை இடம்பெற்ற வேட்டைத்திருவிழா காட்சிகள்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆறாம் திருவிழா இரவுக்காட்சிகள்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆறாம் திருவிழா பகல் காட்சிகள்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் 28.05.2015 வியாழக்கிழமை இடம்பெற்ற ஜந்தாம் திருவிழா இரவுக்காட்சிகள்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இன்றைய ஜந்தாம் திருவிழா பகல் காட்சிகள்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் நேற்றைய நான்காம் திருவிழா இரவுக்காட்சிகள்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இன்றைய நான்காம் திருவிழா பகல் காட்சிகள்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் நேற்றைய மூன்றாம் திருவிழா இரவுக்காட்சிகள்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இன்றைய மூன்றாம் திருவிழா பகல் காட்சிகள்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் நேற்றைய இரண்டாம் திருவிழா இரவுக்காட்சிகள்.

காரைநகர் கருங்காலி முருகமூர்த்தி கோவிலில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தேர்த்திருவிழாக் காட்சிகள்.

காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டு தினமான இன்று செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது.

விநாயகப்பெருமான் தேருக்கு எழுந்தருளுவதனையும் தேரில் ஆரோகணித்து அடியார்களுக்கு அருட்காட்சி வழங்குவதனையும் படங்களில் காணலாம்.

காரைநகர் சிவன் கோவில் கடந்த சனிக்கிழமை (04.04.2015) இடம்பெற்ற திருக்கல்யாண உற்சவம்

காரைநகர் சிவன் கோவில் இன்று வெள்ளிக்கிழமை (03.04.2015) காலை இடம்பெற்ற நடேசர் உற்சவம் மற்றும் பகல் இடம்பெற்ற தீர்த்தத் திருவிழாக் காட்சிகள்.

காரைநகர் சிவன் கோவில் இன்று வியாழக்கிழமை (02.04.2015) இடம்பெற்ற தேர்த்திருவிழாக் காட்சிகள்.

பல நூற்றுக்கணக்கான அடியவர்களின் அரோகராக் கோசத்துன் சோமாஸ்கந்தப் பெருமான் தனது பரிவாரமூர்த்திகளுடன் மாமணிவீதியாம் மூன்றாம் வீதியில் தேரில் உலாவந்து அடியார்களுக்கு அருட்காட்சி வழங்கினார்.

நடராஜப்பெருமானது புதிய சிற்பத்தேர் திருத்தவேலை காரணமாக இம்முறை ஓடாத காரணத்தால் சோமாஸ்கந்தர் அம்பாளின் தேரிலே வலம்வந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகர் சிவன் கோவிலில் இன்று புதன்கிழமை (01.04.2015) இடம்பெற்ற எட்டாம் நாள் சப்பறத்திருவிழாக் காட்சிகள்.

பெருந்திரளான பத்தர்கள் மத்தியில் வாணவேடிக்கைகள் முழங்க மூன்றாம் வீதியில் சுந்தரேஸ்வரப்பெருமான் தனத பரிவாரமூர்த்திகளுடன் சப்பறத்தில்  உலா வந்தது அடியார்களுக்கு அருட்காட்சி வழங்கினார்

.இரவு 7.00 மணிக்கு ஆரம்பமான வசந்தமண்டபப் பூசையையடுத்து இரவு 8.00 மணிக்கு சப்பறத்தில் ஆரோகனித்த சுந்தரேஸ்வரர் இரவு 11.00 மணியனவில் தனது இருப்பிடம் வந்தார்.

திண்ணபுரத்தில் விநாயகருக்கு புதிய சித்திரத்தேர் வெள்ளோட்டம் வருணபகவானின் ஆசியுடன் இனிதே இன்று இடம்பெற்றது.

DSC00136 (Copy)

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் விநாயகப் பெருமானுக்காக அமைக்கப்பட்ட புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா இன்று  புதன்கிழமை காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது.

பஞ்சரதங்கள் பவனிவரும் இவ்வாலயத்தில் விநாயகப்பெருமானுக்காக புதிய சித்திரத்தேர் அமைக்கப்பட்டு.இந்தத் தேரின் வெள்ளோட்ட விழா இன்று இடம்பெற்று 10.00 மணி தொடக்கம் 12.00 மணிவரை உள்ள சுபவேளையில் இரதப்பிரதிஸ்டையும் இடம்பெற்றது.
சுட்டெரிக்கும் வெய்யிலில் ஆரம்பமானது தேர்வெள்ளோட்டம் ஆனால் வானத்துத் தேவர்கள் தேரின் அழகிழனயும் வெள்ளோட்டச் சிறப்பினையும் கண்டு உடனடியாகவே வருணபகவானை அனுப்பிவைத்தனர்.

ஏங்கிருந்தோ வந்த முகில்கள் மழையாகப் பொழிய மாமணி வீதியாம் மூன்றாம் வீதியில் தேர் உலா வந்த காட்சி பத்தர்களைப் பத்திப் பரவசமாக்கியதுடன் வெப்பமும் தனிந்து இப்பிரதேசமெங்கும் குளிர்மையாகியது.

நாளை வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு இடம்பெறும் வசந்தமண்டபப் பூசையையடுத்து பஞ்சரத பவனியும் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு தீர்த்தோற்சவமும் மறுநாள் சனிக்கிழமை திருக்கல்யான உற்சவமும் இடம்பெற உள்ளது.

காரைநகர் சிவன் கோவில் இன்று செவ்வாய்க்கிழமை (31.03.2015) இடம்பெற்ற வேட்டைத்திருவிழா இரவுக் காட்சிகள்