Tag: காரைநகர்

காரைநகர் புதிய பிரதேச செயலகம்

60 மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட காரைநகர் பிரதேச செயலக புதிய கட்டடத்திறப்பு விழா 18.09.2013 புதன்கிழமை நடைபெற்றது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ண பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார். 


காரைநகர் பிரதேச செயலர் திருமதி பாபு தேவநந்தினி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.விஜயகலா மகேஸ்வரன் மற்றும் அமைச்சர்கள் அரச உயர் அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

 

காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி

காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி

1

காரைநகருக்கு மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் வருகை

காரைநகருக்கு மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் வருகை தந்தபோது எடுக்கப்பட்ட படங்கள்

காரைநகர் கடற்கோட்டை மக்கள் பார்வைக்கு!

காரைநகர் கடற்கோட்டை மக்கள் பார்வைக்கு!
காரைநகர் கடற்கோட்டையை மக்கள் பார்வைக்காக கடற்படையினர் அனுமதித்துள்ளனர். புராதன சின்னமாக விளங்கும் இக்கோட்டையை உல்லாசப் பயணிகளை கவரத்தக்கவகையில் அழகுபடுத்தியுள்ளனர்.

Continue reading

காரைக் கல்வியின் பெட்டகம்

காரைக் கல்வியின் பெட்டகம்

‘அரங்குஇன்றி  வட்டுஆடி அற்றே நிரம்பிய
நூல்இன்றிக் கோட்டி கொளல்’

இன்றைய சிறிய விதைகள், நாளைய பெரிய மரங்கள  இன்றைய சிறிய செயல்கள் நம்மைக்காக்கும் நாளைய நற்பணிகள். நூலகம் மனித வாழ்வுடன் இன்றியமையாததொன்று. சிறியவர்களிலிருந்து பெரியவர்கள்வரை பயன் கொள்ளுமிடம்.

எமது ஊரின் மத்தியில் அமைய இருக்கும் மாணவர் நூலகம் எங்கள் கல்வியறிவை   வளர்ப்பதற்கான இடமே. நூல்+ அகம் = நூலகம் ஏன் அவசியம் என்னும் போது எமது ஊர்பற்றிய வரலாறு, ஊரில் வாழ்ந்த பெரியார் வரலாறுகள், திருக்கோயில்கள் பற்றிய வரலாறுகள், தொழில்சார் வரலாற்றுப்பதிவுகள், கலைவடிவிலான வரலாற்றுபதிவுகள் பொது அறிவினை வளர்த்துக்கொள்வதற்கான இலக்கியங்கள், நாவல்கள் இப்படியாக பல படைப்பக்களை  களஞ்சிய படுத்தும் இடமாககொள்ளலாம்.

Continue reading

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்திற்காக சேகரிக்கப்பட்ட நிதியில் மாணவர்களுக்கு உதவிகள்

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்திற்காக சேகரிக்கப்பட்ட நிதியில் மாணவர்களுக்கு உதவிகள்

காரைநகர் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்திற்காக சேகரிக்கப்பட்ட கொடி தின நிதியிலிருந்து வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், மிதிவண்டிகள், பாதணிகள் என்பன வழங்கப்பட்டதுடன் தேசிய ரீதியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது. அப்படங்களை இங்கே காணலாம்.

 

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் வாழ்வாதார உதவிகள்

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் வாழ்வாதார உதவிகள்
நாடாளுமன்ற உறுப்பினர் சில்வஸ்ரின் அலன்ரின் வழங்கினார்.

Continue reading

காரைநகர் சுற்றுவீதிக்கு 2013 இல் காற்பெற் இடப்படும்!

காரைநகர் சுற்றுவீதிக்கு 2013 இல் காற்பெற் இடப்படும்!
காரைநகர் அபிவிருத்திச்சபைத் தலைவர் க.சோமசேகரம் தகவல்! காரைநகர் சுற்று வீதிக்கு எதிர்வரும் 2013 ம் ஆண்டு காற்பெற் இட்டு புணரமைக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியளாலர் தெரிவித்துள்ளதாக காரைநகர் அபிவிருத்திச்சபைத்தலைவர் க.சோமசேகரம் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியளாலர் கடந்தவாரம் காரைநகரிற்கு விஜயம் செய்தபோது சுற்று வீதி சம்பந்தமாக கலந்துரையாடும்போதே இவ்வாறு தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.