Tag: காரைச் செய்திகள்

காரைநகர் மணிவாசகர் சபை பவள விழா மலர் (1940-2015) அறிமுக விழாவும் அமரர் கலாநிதி. க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்களின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும்

சிவபூமியாகிய காரைநகரில் சைவம் வளர்க்கும் காரைநகர் மணிவாசகர் சபையின் பவளவிழா மலர் வெளியீடு கடந்த திருவெம்பாவை உற்சவ காலத்தில (25.12.2014) அன்று கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் (காரைநகர் இந்துக் கல்லூரி) நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் செஞ்சொற் செல்வர் கலாநிதி.ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெற்றிருந்தது. 

கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக சளையாது சைவப்பணியாற்றி வருகின்ற காரைநகர் மணிவாசகர் சபையின் நிறுவுநர் சிவத்தமிழ் வித்தகர் மூதறிஞர், பண்டிதமணி, கலாநிதி  சிவத்திரு.க. வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் இந்நிகழ்வில் நேரடியாகச் சமூகமளித்து பவளவிழா மலரினை சம்பிரதாயபூர்வமாக வெளியிட்டு வைத்தமை வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வாகும்.

இந்நிலையில், இந்த பவள விழா மலரின் அறிமுக விழாவுடன் அமரர். கலாநிதி. க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தiனையும் கொழும்பு மாநகரில் நடத்துவதற்கு காரைநகர் மணிவாசகர் சபை ஏற்பாடு செய்தள்ளது. 

மேற்படி விழா கொழும்பு விவேகானந்த சபை, நாவலர் சபை ஆகியவற்றின் உப-தலைவர் திரு.க.ஜெகதீசன் அவர்கள் தலைமையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (14.06.2015) அன்று மாலை 5:00 மணிக்கு உருத்திரா மாவத்தை, கொழும்பு-6 இல் அமைந்தள்ள கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற உள்ளது. 

இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு சைவ அபிமானிகள் அனைவரும் அழைக்கப்படுகின்றார்கள். 

முழுமையான அறிவித்தலைக் கீழே காணலாம். 

Karainakar Manivasakar Sapai 2Oringal0001Oringal0002Oringal0003Oringal0004

 

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கொடியிறக்க உற்சவக் காட்சிகள்.

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் 08.06.2015 திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்த்திருவிழாக் காட்சிகள்.

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் 07.06.2015 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சப்பரத்திருவிழாக் காட்சிகள்.

காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஈராண்டுப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்.

காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஈராண்டுப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலக மண்டபத்தில் சபையின் தலைவர் சிவா.தி.மகேசன் தலைமையில் நடைபெற்றது.

காரசாரமான விவாதங்களுடன் இடம்பெற்ற கூட்டத்தில் புதிய நிர்வாகசபை தெரிவு இடம்பெற்றது.

சபையின் தலைவராக ஓய்வு நிலை வடமாகாணக் கல்விப்பணிப்பாளர்  திரு ப.விக்னேஸ்வரன் அவர்களும் செயலாளராக சிவா.தி.மகேசன் அவர்களும்,பொருளாளராக கனேசபிள்ளை பாலச்சந்திரன் அவர்களும் உப தலைவராக பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களும்,உப செயலாளராக இ.திருப்புகழூர்சிங்கம் அவர்களும் தெரிவாகியுள்ளனர்.

உறுப்பினர்களாக திரு.வே.சபாலிங்கம்,திரு.ந.பாரதி, திரு.இ.சிவசுப்பிரமணியம்,

கை.நாகராசா,இ.ஜெயராமன்,சி.கபிலன்,சு.நடராசா,வே.முருகமூர்த்தி,

மு.பரந்தில்லைராசா,நா.பாலகிருஸ்ணன்,சி.குமாரசேகரன் ஆகியோர் தெரிவாகினர்.

DSC_0001 (Copy) DSC_0002 (Copy) DSC_0003 (Copy) DSC_0004 (Copy) DSC_0005 (Copy) DSC_0006 (Copy) DSC_0007 (Copy) DSC_0011 (Copy) DSC_0012 (Copy) DSC_0013 (Copy) DSC_0014 (Copy) DSC_0015 (Copy) DSC_0016 (Copy) DSC_0017 (Copy) DSC_0018 (Copy) DSC_0019 (Copy) DSC_0020 (Copy) DSC_0021 (Copy) DSC_0022 (Copy) DSC_0023 (Copy) DSC_0024 (Copy) DSC_0025 (Copy) DSC_0026 (Copy) DSC_0027 (Copy) DSC_0028 (Copy) DSC_0029 (Copy) DSC_0030 (Copy) DSC_0031 (Copy) DSC_0032 (Copy) DSC_0033 (Copy) DSC_0034 (Copy) DSC_0035 (Copy)
 
 

 

காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஈராண்டுச் செயற்பாடுகளைத் தாங்கி செய்திமடல் என்ற பெயரில் குறும்பத்திரிகை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

காரைநகர் அபிவிருத்திச் சபையினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும் மக்களை அபிவிருத்திப் பணியில் ஆர்வமூட்டும் வகையிலும் வெளியிடப்பட்ட செய்திமடலைப் பார்வையிட கீழே அழுத்துக..!

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2015/06/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.pdf

 

 

Front (Copy)2 (Copy)3 (Copy) 4 (Copy) 5 (Copy) 6 (Copy) 8 (Copy)8 (Copy) 9 (Copy) 10 (Copy) 11 (Copy) Back (Copy)

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் மூன்றாம் திருவிழா இரவுக் காட்சிகள்.

மகோற்சவம் கடந்த  ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து பத்துத் தினங்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. 

இந்த உற்சவத்தில் எதிர்வரும் 8ம் திகதி திங்கட்கிழமை தேர்த்திருவிழாவும் மறுநாள் செவ்வாய்க்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெற உள்ளது.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் 03.06.2015 புதன்கிழமை இடம்பெற்ற பூங்காவனத் திருவிழா காட்சிகள்.

காரைநகர் சத்திரந்தை ஞானவைரவர் கோவில் மணவாளக் கோல உற்சவம் கடந்த திங்கட்கிழமை மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் 02.06.2015 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பத்தாம் திருவிழா கொடியிறக்கக் காட்சிகள்.

காரைநகர் புகலி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆலய சற்குண சற்சந்தான பாக்கிய மகாயாகம் ஒன்பதாம் நாள் காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பத்தாம் திருவிழா தீர்த்தோற்சவக் காட்சிகள்.

காரைநகர் பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் நேற்று இரவு இடம்பெற்ற தேரடி பார்க்கும் காட்சியினையும் படங்களில் காணலாம்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் 01.06.2015 திங்கட்க்கிழமை இடம்பெற்ற தேர்த் திருவிழா காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

PART-1

PART-2

காரைநகர் மக்களுக்கு ஓர் அறிவித்தல்

காரைநகரிலே டிப்போ வீதியில் ஒரு புதிய அரசினர் கால்நடை வைத்தியசாலை இயங்கி வருகின்றது. பெருமளவில் கால்நடை வளர்ப்போர் இருந்தும்  அவர்களது குறை நிறைகளை எடுத்துரைக்க ஒரு அமைப்பு இங்கு தற்சமயம் இல்லை. இதன் பொருட்டு  21-05.2015 அன்று கால்நடை வைத்தியர் முன்னிலையில் ஒரு கருத்துப் பரிமாறல் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் 'கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம்' உருவாக்குவதின் அத்தியாவசத்தைப்பற்றி ஏகமனதான கருத்து தெரிவிக்கப்பட்டது.

மேலும் கூட்டத்தில் ஏற்கப்பட்ட கருத்தின்படி ஒரு பொதுக்கூட்டம் நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இது விடயமாக சிவா தி மகேசன் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி பொதுக்கூட்டம் பற்றிய விபரம் பின்வருமாறு:

                         திகதி:  ஜூன் மாதம் 11ம் திகதி (11-06-2015) 

                         நேரம்:  காலை 10.00 மணி

                         இடம்:  காரைநகர் சைவமகாசபை மண்டபம் 

ஒருங்கிணைப்பாளர்

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் இன்று திங்கட்க்கிழமை இடம்பெற்ற தேர்த் திருவிழா காட்சிகள்

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எட்டாம் திருவிழா சப்பரக் காட்சிகள்.

காரைநகர் புகலி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆலய சற்குண சற்சந்தான பாக்கிய மகாயாகம் காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

காரைநகர் புகலி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆலய சற்குண சற்சந்தான பாக்கிய மகாயாகம் ஜந்தாம் நாள் காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

காரைநகர் புகலி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆலய சற்குண சற்சந்தான பாக்கிய மகாயாகம் ஆறாம் நாள் காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

காரைநகர் புகலி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆலய சற்குண சற்சந்தான பாக்கிய மகாயாகம் ஏழாம் நாள் காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

காரைநகர் புகலி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆலய சற்குண சற்சந்தான பாக்கிய மகாயாகம் எட்டாம் நாள் காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 31.05.2015 சப்பறத் திருவிழா காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

PART-1

PART-2

PART-3

PART-4

PART-5

PART-6

PART-7

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எட்டாம் திருவிழா பகல் காட்சிகள்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஏழாம் திருவிழா இரவுக்காட்சிகள்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஏழாம் திருவிழா பகல் காட்சிகள்.தொடர்ந்து இன்று மாலை இடம்பெற்ற வேட்டைத்திருவிழா காட்சிகள்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆறாம் திருவிழா இரவுக்காட்சிகள்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆறாம் திருவிழா பகல் காட்சிகள்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் 28.05.2015 வியாழக்கிழமை இடம்பெற்ற ஜந்தாம் திருவிழா இரவுக்காட்சிகள்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இன்றைய 6ம் திருவிழா காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

PART-1

PART-2

PART-3

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 5ம் திருவிழா இரவுக் காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

PART-1

PART-2

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இன்றைய ஜந்தாம் திருவிழா பகல் காட்சிகள்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் நேற்றைய நான்காம் திருவிழா இரவுக்காட்சிகள்.

பாலாவோடை குறிஞ்சாக்குழி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இன்றைய 5ம் திருவிழா காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.