வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலையில் நவராத்திரி தினப்போட்டிகள்!

வருடாவருடம் நவராத்திரி  காலங்களில் தோரணம் கட்டுதல், மாலைகட்டுதல், கோலம் போடுதல், சகலகலாவல்லி பாமாலை ஓதுதல் எனப்போட்டிகள் நடாத்தப்படுகின்றன. போட்டியில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற மாணவர்களுக்கு விஐயதசமியில் அன்று ஊக்கிவிப்பு பரிசில்கள் வழங்கப்படும். பங்கு பற்றிய மாணவர்களுக்கு ஆறுதல் பரிசில்கள் வழங்கப்படும். இம்முறை நடாத்தப்பட்ட போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள் வருமாறு: 
தோரணம் கட்டுதல்:
தரம் 1: சி.சீராளன்
தரம் 2: தெ.சர்மினி
தரம் 3: ச.துவாரகா
தரம் 4: இ.கஜீவன்
தரம் 5: வி.கஜரூபன்

மாலை கட்டுதல்:
தரம் 1: க.கஜதீபன்
தரம் 2: தெ.சாமினி
தரம் 3: க.துவாரகன்
தரம் 4: க.சுதர்சன்
தரம் 5: பே.விஜிதா

கோலம் போடுதல்:
தரம் 1: க.கஜதீபன்
தரம் 2: ச.புவியரசன்
தரம் 3: ப.சேயோன்
தரம் 4: த.டனுசியா
தரம் 5: ச.துனுஜன்
கனடா-காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலையில் நடைபெற்று வரும் மாலை நேர ஆங்கில வகுப்புக்கு மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்வதாகவும். வகுப்புக்கள் கிரமமாக நடைபெறுவதாகவும் புகைப்படங்களுடன் பாடசாலை அதிபர் செல்வி விமலாதேவி விஸ்வநாதன் அவர்கள் கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு அறியத்தந்துள்ளார். நவராத்திரி தினப்போட்டி புகைப்படங்கள் மற்றும் ஆங்கில வகுப்பு புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

IMG_20140930_100519 IMG_20140930_100529 IMG_20140930_100732 IMG_20140930_100751 IMG_20140930_101023 IMG_20140930_101102 IMG_20140930_101129 IMG_20140930_104903 IMG_20140930_104924 IMG_20140930_105044 IMG_20140930_105234 IMG_20141001_105235 IMG_20141001_105507 IMG_20141001_105901 IMG_20141001_123253 IMG_20141001_123351 IMG_20141001_123417 IMG_20141001_123531 IMG_20141001_123632 IMG_20141001_124945

IMG_20140930_162008 IMG_20140930_162025 IMG_20140930_162041 IMG_20140930_162136 IMG_20140930_162146 IMG_20140930_162154