கனடா – காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ்மொழித் திறன்,பண்ணிசைப் போட்டிகள்- 2019 பற்றிய அறிவித்தல்!

கனடா – காரை கலாச்சார மன்றம்

நடாத்தும்

தமிழ்மொழித் திறன்,பண்ணிசைப் போட்டிகள்- 2019

பற்றிய அறிவித்தல்.

கனடா – காரை கலாச்சார மன்றம் வருடாந்தம் நடாத்தும் தமிழ்மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகள் எதிர்வரும் September 21,2019 சனிக்கிழமை நடாத்தப்படவுள்ளன.

இடம்: Scarborough Civic Centre

காலம்: September 21,2019 சனிக்கிழமை

நேரம்: காலை 8.00மணி

காலை 8 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மட்டுமே மண்டபம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதால் பங்குபற்றும் பிள்ளைகள் சரியாக 8 மணிக்கு தவறாது பிரசன்னமாயிருத்தல் வேண்டும்.

இப் போட்டிகளில் பங்குபற்றும் பிள்ளைகள் தங்கள் விபரங்களை அன்றைய தினம் காலையில் பதிந்து , சகல போட்டிகளிலும் பங்குபற்றலாம். பதிவுகள் காலை 8.00 – 8.45 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும். போட்டிகள் 9.00 மணிக்கு ஆரம்பமாகி 12.00 மணி வரை இடம்பெறும்.

நன்றி

நிர்வாகசபை
கனடா காரை கலாச்சார மன்றம்