காரைநகர் கலாநிதி விளையாட்டுக்கழக 10ம் வருட பூர்த்தியும் வருடாந்த தைப்பொங்கல் விளையாட்டு விழா 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டிகள்

காரைநகர் கலாநிதி விளையாட்டுக்கழக 10ம் வருட பூர்த்தியும் வருடாந்த தைப்பொங்கல் விளையாட்டு விழா அனுசரணையாளர்கள்:
நந்தகுமார் (அவுஸ்ரேலியா)
பரமநாதர் தவராஜா போசகர் காரை நலன்புரிச்சங்கம் (லண்டன்)
சக்திமேம்பாட்டு நிலையம்
தர்மலிங்கம் விக்கினேஸ்வரன் (633 Fulton Street,Medford,MA.USA)
தர்மலிங்கம் புஸ்பலிங்கம் (பழையகண்டி)