களபூமி திக்கரை முருகமூர்த்தி கோயில் வருடாந்த தேர்த் திருவிழா எமது இணையத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு

காரைநகர், களபூமி, திக்கரை முருகமூர்த்தி கோயில் வருடாந்த தேர்த்திருவிழா நேரடி ஒளிபரப்பு இலங்கை நேரம் நாளை புதன்கிழமை காலை 7:00 மணிக்கு (கனடா நேரம் இன்று செவ்வாய் இரவு 9:30 இற்கு) எமது இணையத்தளத்தினுடாக எடுத்து வரப்படும்.

முருகன் அடியார்கள் திக்கரை முருகன் ரதபவனி வரும் கண்கொள்ளாக் காட்சியினை நேரடியாகத் தரிசித்து முருகன் அருள்பெற்றுய்யுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

                                                                       நன்றி