2014ம் ஆண்டு கணிதப் புதிர்ப் போட்டியில் தீவக வலய மட்டத்தில் யாழ்ற்ரன் கல்லூரி 10 இடங்களைத் தக்கவைத்து( அதிகூடிய) முன்னணியில் நிற்கின்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும், போட்டிக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்கள் திரு. செ. அருள்செல்வம், திரு. ஆ. யோகலிங்கம், செல்வி. பா. சர்மிளா ஆகியோரையும் கல்லூரி அதிபர் பாராட்டுகிறார்.
வகுப்பு முழுப்பெயர் நிலை
6 தியாகராசா சசிகரன் 1
7 சிவராயு ஜனுசன் 1
7 ஆனந்தராசா பேபிசாமினி 3
8 சக்திவாசன் லக்சன் 3
9 லோகேஸ்வரன் குருபரன் 4
10 சிவகுமார் நவநீதன் 3
10 சுரேஸ்குமார் கஜந்தன் 4
11 குகநேசன் கோபிதா 1
11 தியாகராசா சயந்தன் 2
11 மோகநாதன் துர்சிகா 4
முதல் 3 இடங்களையும் பெற்ற மாணவர்கள் மாகாண மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகினர்.