“லயபிருந்தம்” பயிற்சிப் பட்டறை ஆரம்பம்

மிருதங்க கலாவித்தகர்    திரு.ரதிரூபன் பரஞ்சோதி அவர்களால் லயபிருந்தம் என்னும் இசை நிகழ்ச்சி நடாத்தப்படவிருக்கிறது. இதற்கு பதிவு செய்தவர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும் எதிர்வரும் சனிக்கிழமை (நவம்பர் 14) மாலை 8:00 மணிக்கு பின்வரும் முகவரிக்கு வருகை தரும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.

25 Macklin Street, Markham.

இதில் பங்கு பற்ற ஆர்வமாயுள்ளவர்கள் பின்வரும் துறைகளில் ஆகக்குறைந்தது தரம் இரண்டு (Grade2) சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

சங்கீதம், மிருதங்கம், வீணை , வயலின், புல்லாங்குழல், Keyboard.

இதுவரை பதிவு செய்யாத ஆர்வமுள்ள சிறுவர், சிறுமியர் திரு. தர்மலிங்கம் பரமசிவம் அவர்களை 416 459 0766 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

நிர்வாகம்
கனடா-காரை கலாச்சார மன்றம்.

musicians