கனடியத் தமிழ் வானொலியில் (CTR) ‘சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்’ என்ற நூல் வெளியீட்டு விழா பற்றிய சந்திப்பு நிகழ்ச்சி

ctr-214x181

'சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்' என்ற நூல் வெளியீட்டு விழா பற்றி கனடா சைவ சித்தாந்த மன்றத் தலைவர் சிவநெறிச் செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி கனடியத் தமிழ் வானொலியில் (CTR)  வியாழக்கிழமை (23.07.2015) இரவு 8:45 இற்கு நேரடியாக ஒலிபரப்பாக உள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.


இந்நிகழ்ச்சியை இலங்கை நேரம் வெள்ளிக்கிழமை (24.07.2015) அன்று காலை 6:15 இற்குக் கேட்கலாம்.  


இந்நிகழ்ச்சியை இணையத்தளம் வழியாக உலகெங்கும் கேட்பதற்கு www.ctr24.com  என்ற இணையத்தளத்தில் http://ctr24.com/player/player.htm?plaurl=http://174.36.223.210:9000/ctrlive என்ற LISTEN LIVE என்ற இணைப்பை அழுத்திக் கேட்கலாம்.

 

இதே வேளையில், கீதவாணி வானொலியில் கனடா நேரம் வியாழன்(23.07.2015) மதியம் 12:30 இற்கும் இலங்கை நேரம் வியாழன் இரவு 10:00 மணிக்கும் நூல் வெளியிட்டு விழா பற்றிய நேர்காணல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகும்.