அறிவித்தல்

அறிவித்தல்

கனடா-கரை கலாச்சார மன்றத்தின் முன்னைய நிர்வாகத்தினரால் எதிர்வரும் 21.08.2024 ஆம் திகதியன்று Morning Side Park இல் கனடா வாழ் காரைநகர் மக்களின் ஒன்றுகூடல் ஒன்று நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதனால், எதிர்வரும் ஆடி (July) மாதம் 21, 2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் Morningside Park, Area 3,4 இல் வெகுசிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கனடா வாழ் காரைநகர் மக்களின் வருடாந்த கோடை கால ஒன்றுகூடல் இத்தால் ரத்துச் செய்யப்படுகின்றது என்பதனை கனடா வாழ் காரைநகர் மக்களிற்கு அறியத்தருகின்றனர் ஏற்பாட்டாளர்கள்.

காப்பாளர் சபை
கனடா-கரை கலாச்சார மன்றம்

தொடர்புகளுக்கு: karainagar@gmail.com

Leave a Reply