கலந்துரையாடல்

Richmond Hill பிள்ளையார் இந்து ஆலயத்தில் இருந்து கனடா-கரை கலாச்சார மன்றத்திற்க்கு இனம் தெரியாத நபர்(களினால்) 2022 ஆம் ஆண்டு May மாதமளவில் இறக்குமதி செய்யப்பட்ட Juriansz & Li Barristers & Solicitors என்ற சட்ட நிறுவனத்தினால் கனடா-கரை கலாச்சார மன்றத்திற்க்கு எதிராக June 26, 2024 திகதியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நீதி மன்ற நகர்த்தல் பாத்திரம் (Notice of Motion) தொடர்பாகக் கனடா வாழ் காரைநகர் மக்களிற்கு விளக்கம் அளிப்பதற்கும், இது தொடர்பாக கனடா-கரை கலாச்சார மன்றம் எடுக்கவேண்டிய நிலைப்பாடு குறித்து கனடா வாழ் காரைநகர் மக்களின் கருத்துக்களை கேட்டறிவதற்குமான கலந்துரையாடல் ஒன்றினை Google Meet செயலியின் ஊடக கனடா-கரை கலாச்சார மன்றத்தின் காப்பாளர் சபையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்தக் கலந்துரையாடலில் அனைத்து கனடா வாழ் காரைநகர் மக்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர் கனடா-கரை கலாச்சார மன்றத்தின் காப்பாளர் சபையினர்.

இடம்: Google Virtual Meeting Room
காலம்: July 6, 2024, சனிக்கிழமை
நேரம்: இரவு 8:00 மணி (Toronto Time)

Google Meet joining info Video call link: கலந்துரையாடலில் கலந்துகொள்வதற்கு இங்கே அழுத்தவும்

காப்பாளர் சபை
கனடா-கரை கலாச்சார மன்றம்

தொடர்புகளுக்கு: karainagar@gmail.com

Leave a Reply