Category: திருவிழாப் படங்கள்

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 20.02.2019 புதன்கிழமை நடைபெற்ற பூங்காவனத் திருவிழா காட்சிகள்!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் இன்று 18.02.2019 திங்கள்கிழமை நடைபெற்ற தேர்த் திருவிழா காட்சிகள்!

 

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 17.02.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சப்பறத் திருவிழா காட்சிகள்!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 14.02.2019 வியாழக்கிழமை நடைபெற்ற 6ம் நாள் பகல் திருவிழா காட்சிகள்!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் தற்போது (16.02.2019 சனிக்கிழமை) நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேட்டைத் திருவிழா காட்சிகள்!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 15.02.2019 வெள்ளிக்கிழமை நடைபெற்ற 7ம் நாள் இரவு திருவிழா காட்சிகள்!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 14.02.2019 வியாழக்கிழமை நடைபெற்ற 6ம் நாள் இரவு திருவிழா காட்சிகள்!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 13.02.2019 புதன்கிழமை நடைபெற்ற 5ம் நாள் இரவு திருவிழா காட்சிகள்!

காரைநகர் களபூமி சத்திரந்தை ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தில் 12/02/2019 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அலங்கார உற்சவ 10ம் நாள் காட்சிகள்!

காரைநகர் களபூமி சத்திரந்தை ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தில் 11/02/2019 திங்கட்கிழமை இடம்பெற்ற அலங்கார உற்சவ 9ம் நாள் காட்சிகள்!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 12.02.2019 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 4ம் நாள் இரவு திருவிழா காட்சிகள்!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் இன்று 12.02.2019 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 4ம் நாள் பகல் திருவிழா காட்சிகள்!

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் 11.02.2019 திங்கள்கிழமை இடம்பெற்ற பாலஸ்தாபன கும்பாபிஷேகம்

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேகம் 11.02.2019 திங்கள்கிழமை இடம்பெற்றது.

10.02.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணிமுதல் விநாயக வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பமாகி சுவாமி பாலாலயப் பிரவேசம் இடம்பெற்று 11.02.2019 திங்கள்கிழமை காலை 6.33 தொடக்கம் 7.49 வரையுள்ள சுபவேளையில் விநாயகப் பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் இடம்பெற்றது.

காரைநகர் மடத்துக்கரை முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் 11.02.2019 திங்கள்கிழமை இடம்பெற்ற மூன்றாம் திருவிழா இரவுக் காட்சிகள்.

காரைநகர் மடத்துக்கரை முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் 11.02.2019 திங்கள்கிழமை இடம்பெற்ற மூன்றாம் திருவிழா இரவுக் காட்சிகள்.

ஈழத்துப் பிரபல தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் இசை மழையுடன் அம்பாள் திருவீதி உலா வந்து அடியார்களுக்கு அருட்காட்சி வழங்கினார்.

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 10.02.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2ம் நாள் இரவு திருவிழா காட்சிகள்!

காரைநகர் மருதடி அருள்மிகு வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் பாலஸ்தாபன கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 10.02.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற கிரியைகள்!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 09.02.2019 சனிக்கிழமை நடைபெற்ற 1ம் நாள் இரவு திருவிழா காட்சிகள்!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 09.02.2019 சனிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றத் திருவிழா காட்சிகள்!

காரைநகர் மாப்பாணவூரி அருள் மிகு நாச்சி அம்மன் ஆலயத்தில் இன்று 04.02.2019 திங்கள்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக தின நிகழ்வுகள்!

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்த் திருவிழா காட்சிகள்!

காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாாி அம்மன் ஆலய கும்பாபிஷேக தினத்தையொட்டி 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பாற்குட பவனி காட்சிகள்!

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் 14.01.2019 திங்கள்கிழமை நடைபெற்ற 3ம் நாள் இரவு திருவிழா மற்றும் கலை நிகழ்வு!

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் 12.01.2019 சனிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றத் திருவிழா காட்சிகள்!

காரைநகர் ஈழத்தச் சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவ நிறைவான திருவூடல் உற்சவமும் தொடர்ந்து தீர்த்த உற்சவமும் 23.12.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.

காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் 25.12.2018 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற மகரஜோதிப் பெருவிழா மற்றும் இளங்கலைஞர் மதிப்பளிப்பு விழாவு நிகழ்வு!

23.12.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா றிச்மன்ட் பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா காட்சிகள்!

 

 

படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

https://photos.app.goo.gl/rWp2V7BCydPGtBZ97

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 23.12.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவாதிரை தீர்த்தத் திருவிழா அன்று எடுக்கப்பட்ட காவடி காட்சிகள்!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று 23.12.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவாதிரை ஆருத்திரா தரிசனம் காட்சிகள்!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 22.12.2018 சனிக்கிழமை நடைபெற்ற திருவாதிரை தேர்த் திருவிழா காட்சிகள்!

 

படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

https://photos.app.goo.gl/UCns2Uj9KTPeWJkW6

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 21.12.2018 வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவாதிரை 8ம் நாள் திருவிழா காட்சிகள்!